குரு...... சிஷ்ஷன்ஸ் குட்டீங்க இருவருமே ரொம்ப பாசமாகவே இருக்காங்க.... நீங்கள் லக்கிதான்!!!!!👌🥰👌 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐 PS: இரண்டு அழகு மயில்களும் என்னமா தமிழ் பேசுறாங்க.... அருமை!!👌🥰👌
@Thasan1111Күн бұрын
அருமையான குழந்தைகள் அருமையான செல்ல பேச்சுகள் பார்க்கும்பொழுது கவலையில் இருக்கும் பொழுது மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது கிருஷ்ணா தம்பி மீது வைத்திருக்கும் பாசங்கள் அருமை சின்ன சிறிய மகள்கள் இருவருக்கும் உங்களுடைய பேச்சுக்கு நான் அடிமை ❤
@52169Күн бұрын
வடக்கு கிழக்கு நாயகர்கள் கிருஷ்ணா அனுஷன் உங்கள் பணிகள் மென்மேலும் தொடர எமது வாழ்த்துக்கள் அன்பு சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் சகல செல்வமும் பெற்று நோய் நொடியின்றி வாழ பல்லாண்டு காலம் வாழ எமது இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம் உங்கள் பணி எப்பொழுதும் நன்மையாக நடக்க எமது வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம்.skanushthivanu kavi pirak mithu jathu brothers team 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@alagesraja19 сағат бұрын
சிறு பிள்ளை இருவரும் கதைப்பதை பார்க்கும்போது ஆசையாக இருந்தது.உங்கள் பாசம் தொடர வாழ்த்துக்கள்.குஞ்சுமணி சுப்பர் பெயர்.
@SivaSiva-wu6zt16 сағат бұрын
Cute chellamkal👍👍 super 👌👌video
@RojeevR4Күн бұрын
I love karuppi chellam, தங்கச்சியின் குரல் மற்றும் கதை அருமை ❤️
@ranjiranjini108815 сағат бұрын
Good children 👏 🙏 ❤️ 💙 🙌 💕
@hygftgggyuu654917 сағат бұрын
சூப்பர் ❤❤❤வாழ்த்துக்கள்
@Sivamalinimali10 сағат бұрын
அருமையான குட்டீஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajavinothan448217 сағат бұрын
அன்பான செல்லக்குட்டிகள்...
@razikharis4617Күн бұрын
சூப்பர் SK bro and team , அருமையான செல்லப் பேச்சு
@SaravanasivaSelvyКүн бұрын
Hi Kirushna,Akkini,Kavithas,Nesanna and Pavi God bless all🎉🎉🎉❤❤❤🙏🙏🙏
@jeganmorin4151Күн бұрын
God bless you brother's ♥ ❤❤ ❤❤ so cute 😍 ❤ குட்டிஸ் super 😊😊😊😊
@yogathasanjoseph364422 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@kamaleshkamal9158Күн бұрын
வணக்கம் தம்பிகள். சூப்பர் பிள்ளைக்குட்டிகள்
@amazinggreenkitchen123Күн бұрын
Hi Krishna, Kavithas & Akkini ❤❤❤ very nice vlog 👍
@hizamhamtha4441Күн бұрын
Hi Kirshna and Kavithas and Yathu and pavi and nesan annaசூப்பர் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்க வீடியோ பார்க்கும் போது மனசு சந்தோஷம் அடையுது வாழ்த்துக்கள்
@mahalingamsarojadevi990821 сағат бұрын
SK Thank you God bless you take care nice cute girl it’s good❤❤❤
உதவி பெறும் ஆக்களைவிட உதவி செய்யபோகும் ஆக்கள் அதிகம். ஐஞ்சு ஆச்சு காரில இருக்கவே இடம் இல்ல
@CityCenter-d5u15 сағат бұрын
ஒரு மாட்டு வண்டியில் வாங்கினால் நல்லம்
@jesudaniel8693Күн бұрын
2:44 வீடியோ தொடங்க முன்; நீதிமொழிகள் புத்தகத்தில்; அந்த நாளுக்குரிய அதிகாரத்தில்; ஒரு நல்ல வசனத்தை தெரிந்து எடுத்துச்சொல்லி, வீடியோவை ஆரம்பிக்கலாம். ஆசீர்வாதமாக இருக்கும்-JD