அந்த இரண்டு கால் இயலாத அந்த அண்ணா வீடுகளையெல்லாம் திருத்திக் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குடிக்கிற பழக்கமுடையவர் அவருடைய பாவனை அவருடைய முகபாவணைகளை பார்க்கும்போது எங்களுக்கு நல்லதாக படவில்லை அவராகத்தான் இவர் இருப்பார் என்று நாங்கள் எண்ணுகிறோம்
@navaneethanPnКүн бұрын
மகனே எதுவும் இருக்கும் வரைதான் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை❤❤❤
@SivamalinimaliКүн бұрын
ஆரிஷ் குட்டி சூப்பர்❤❤❤பாடல் சூப்பர் சகோதரா❤வாழ்த்துக்கள்❤
@vasantharasavelautham8953Күн бұрын
உதவியை நிறுத்தினால் திரும்பவும் பிடுங்கி விற்க்கபோறானே 😅
@jeganmorin4151Күн бұрын
God bless you Dk brother and baby's பாடல் super 👌 👍 😍
@francis4260Күн бұрын
Super ஆக பாடினீங்கள்
@EMJEEPIКүн бұрын
வீடு புடுங்கி விற்றவர் கால் ஏலாதவர்தானே.
@rajavinothan448217 сағат бұрын
இந்தப் பாட்டு இரவு நிலவு வெளிச்சத்தில பாட வேண்டிய பாட்டை, பச்சை பசேல் வயல் வெளியில் பாடினால் ஒத்து வராது. அத்துடன் உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்....
@akchiyalondon4223Күн бұрын
கார்த்திக் அண்ணா நீங்கள் சொல்லும் அந்த நபர் வீடுகளை இடித்து தன்னுடைய செலவுக்கு எடுத்துவிட்டு வீடு இல்லாமல் ஒரு உடைந்த அறையில் வாழ்ந்த நபரைப் பெட்டி தானே நீங்கள் சொல்கிறீர்கள்
@thanansajanarulrajah791815 сағат бұрын
அவன் திரும்பி வீட்டைக்கலட்டி விக்கப்போறான் அதான் நடக்கப்போகுது
@elayathampyravichandran708622 сағат бұрын
❤❤❤❤❤
@sivakumarsubramaniam6023Күн бұрын
கட்டாயம் யார் என்று நீங்கள் அறிய தர வேண்டும் இனி இதே மாதிரியான பிழைகளை எவரும் செய்யக்கூடாது அதுக்காகத்தான் யார் அந்த நபர் வீடுகள் ஜன்னல்கள் வித்தவரா எல்லாரையும் நினைக்கத் தோன்றும் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் முடிந்தால் அரிய தரவும்
@LingkeeswaranLingka15 сағат бұрын
ஏன் தெரிஞ்சிகொண்டு பிறகு தூக்குமாட்டி தொங்கப்போரிரோ குடும்பத்தோடு ???
@LingkeeswaranLingka15 сағат бұрын
என்னை பழிவாங்க பல வகையில் முயற்சி செய்ரான். முதல் என் மனைவி என்று நாய் என்னோடு வாழ்ந்தது அதை வைத்து சீன் போட்டான் இப்போது வேறு பென் அந்த பென் என் வீட்டு அருகில் உள்ள பென் அப்படி கேடுகெட்ட ஆல் இல்லை எனக்கு சதி செய்ய போடும் நிகழ்ச்சி இது
@Dkvanni15 сағат бұрын
கால்கள் இல்லாத நிறைய உறவுகளுக்கு உதவியை வழங்கி இருக்கின்றேன் ஆனால் நீங்கள் தான் இதை செய்தீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்களுடைய கருத்து இருக்கின்றது
@LingkeeswaranLingka15 сағат бұрын
@Dkvanni நேரில் வந்து சந்திக்கிறேன் விரைவில்
@LingkeeswaranLingka15 сағат бұрын
@Dkvanni என்ன ஏமாத்தினாலும் பிராடு வேலை செய்தாலும் எந்த கேள்வியும் கேட்க்காமல் கன்னிரோடு உதவி பெறும் மக்கள் மத்தியில் நான் விழிப்பா இருந்தது உமக்கு பிரச்சினை
@Dkvanni11 сағат бұрын
@@LingkeeswaranLingkaஉனது ஊரில் இருக்கும் மக்களே உன்னை செருப்பால் அடிப்பார்கள் என்பதற்காகத்தான் சில விடயங்களை கதைக்காமல் இருக்கின்றேன் அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் தம்பி கவனம்🎉
@LingkeeswaranLingka11 сағат бұрын
@Dkvanni நீ முடிஞ்சால் செய்டா தம்பி.
@magunthinymurugaiya8473Күн бұрын
🎉🎉🎉🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶👌👌👌
@ulso7904Күн бұрын
D K Karththik. Familys. Babys. Your sister. 😍🥳🥰😘🎉👍
@ஈழமாறன்Күн бұрын
💚🙏
@Kobe7575-w3pКүн бұрын
யார் தம்பி வீட்டை புடுங்கி விற்றவானா
@LingkeeswaranLingka15 сағат бұрын
உன் வீட்டயா ???
@kirupaarul9657Күн бұрын
What to tell some people never change them leave him
@bettydaniel1462Күн бұрын
🌎💔😭😎😎💚🇫🇷
@EMJEEPIКүн бұрын
பாட்டு👍👍 சகோதரன் சுவாச பிரச்சனைக்கு நன்றாக வெற்றிலை பாக்கு சாப்பிடுகிறார். 👎👎