தெளிவான தமிழ் உச்சரிப்பு படிச்சவன் கூட இவளோ தெளிவா பேசமாட்டான். நீ நல்லா படிச்சு இருக்கலாம் டா தம்பி
@vatchalasaminathan7200 Жыл бұрын
Yes better than news reporters.
@VILLAN_VIMAL Жыл бұрын
Yes
@mareeswaran7123 Жыл бұрын
Yes bro💯
@poojapreethianburaj12 Жыл бұрын
Mimjrw hi ughytlkug😅
@NarutoUzumaki-ic9mt Жыл бұрын
Ganja kukigal Elam ipadi dhan pesuvanga
@kanthasamyp4357 Жыл бұрын
நல்ல பையனாக இருக்க ஒரு நொடி கோபம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டது
@ravi7264 Жыл бұрын
Kathiya aasa pattu vaangumbodhe theriyalaya ivan kovathula pannana illaya nu?
@appungeniuz130 Жыл бұрын
Enna nallavana 😕
@jkraja9395 Жыл бұрын
Loosa nee
@dhillipkumar7 Жыл бұрын
💯😌 fact brother
@surajm4547 Жыл бұрын
Political parties eppade patta aalunga dhaan vaechepaanunga. They'll use them for their dirty work.
@arvindd3036 Жыл бұрын
காவல் துறை மிக சரி.
@emperorofmodding7809 ай бұрын
They are corrupt you fool
@dhatchinamurthymurthy8677 ай бұрын
Unaku theriuma
@soloking_46 Жыл бұрын
14:21 ❤️ vazaga valamudan 🙏
@saravananviswanthan5648 ай бұрын
Yes
@soloking_468 ай бұрын
@@saravananviswanthan564 🤍
@premapranesh9513 Жыл бұрын
அவன் காத வெட்டுனப்போ அவனுக்கு வலிக்கல, உனக்கு விரல் உடச்சப்போ வலிச்சிதா....
@popularsasi8352 Жыл бұрын
ஏய், அவனே சொல்லுகிறானே, அவன் எனது கோபத்தை தூண்டினான். அதனால் வெட்டினேன் என்று கோபம் கண்ணை மறைத்ததினால் குற்றவாளி ஆனான்.... பிறகு குற்றத்தை உணர்ந்து நல்லவனாக மாறிய நிலையில் இருக்கிறான்... ஆனால் வெட்டு பட்டவன் உன்னை சும்மா விடமாட்டேன் என்கிறானே, இதற்கு என்ன சொல்கிறீர்????
@dhan_buggy686 Жыл бұрын
@@popularsasi8352 தப்பு பண்ணவன் சொல்ற கேவலமான ஒரு பதில் கோவம்
@James_Vasan Жыл бұрын
@@popularsasi8352 un murde panna ok la
@roronoa_zoro2618 Жыл бұрын
@@popularsasi8352unna konnutu kovathula panniten da nu sonna vitruviya
@Termsandconditions123410 ай бұрын
@@roronoa_zoro2618😂😂😂😂
@eddi312 Жыл бұрын
Ella youngsters um paaka vendiya video Muttal thanama seyalal oruthan vazhkai Epadi maarum nu therinjika vendiya video 👏. Kathhi edutha gethu kedaiyadhu nu unarthum video 👏
@popularsasi8352 Жыл бұрын
தெளிவான பேச்சு. பேச்சு கேட்க இனிமையாக உள்ளது தெரியாமல் தப்பு பண்ணிவிட்டான் தம்பி, சில வருடங்கள் வேறு ஒரு இடத்தில் மாறி வேலை செய்து பிழைத்துக் கொள் ஊரில் உனக்கு வெட்டு பட்டவன் சும்மா இருக்க மாட்டான். ஊரில் உள்ளவர்கள் சரியாக பேச மாட்டார்கள். போலீஸ் தேவை இல்லாமல் தொந்திரவு பண்ணுவார்கள்... அதனால் ஊரில் இருக்காதே
@arulmani5725 Жыл бұрын
Good sir 👍😊❤
@shineshanmugam.a5089 Жыл бұрын
இனியாவது எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாமல் நல்ல பிள்ளையாக வாழ்ந்து காட்டுங்கள் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை காத்திருக்கிறது 👍👌👌👌👌 அவரை நேரில் பார்த்தால் மண்ணிப்பு கேளுங்கள் 👍🤔🤔🤔
@WomenFitness20 Жыл бұрын
நடந்தது எதுவாக இருக்கட்டும்..... இனி மனம் திருந்தி வாழனும்...... வாழ்க்கையில் தவறு செய்வது சகஜம்...... வேறு எங்கையாச்சும் சென்று உழைத்து சம்பாரிக்கணும்... வாழ்த்துக்கள் தம்பி 💐
@aageshagash4338 Жыл бұрын
Tp❤️
@dubbedtamilmovies7784 Жыл бұрын
avan un pullaiyaa vetnaa solluveeyaa
@WomenFitness20 Жыл бұрын
@@dubbedtamilmovies7784 stupid
@c.sethurajarajan2219 Жыл бұрын
Kola panrathu sagajama
@Shivakumar-ht9uk Жыл бұрын
Ungomma vettuna nee ippudi solluviya
@venkatvm4745 Жыл бұрын
நான் கூட 2008ஆம் வருடம் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வேளச்சேரியில் கூலி வேலைக்குச் சென்றேன் அப்பொழுது எங்க ஊர் நண்பர்கள் ஒரு ஐந்து பேர் ஒரு குடிசை வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாங்க நானும் அவர்களோடு தங்கி வேலைக்கு சென்று வந்தேன் அப்பொழுது கடைக்குச் சென்று வரும்போது அந்த ஏரியா ஆனந்தன் என்ற ரவுடி என்னை வழிமறித்து என்னை அடித்து கீழே தள்ளி விட்டான் என்னை எதற்காக அடித்தீர்கள் என்று கேட்டதற்கு போகும் போது அவனுக்கு நான் வணக்கம் சொல்லவில்லையாம் அதற்காகத்தான் அடித்தேன் என்று சொல்லி அதோடு விடாமல் இரவு ரூமுக்கு வந்து என்னை மிரட்டி விட்டுச் சென்றான் அப்போது போதையில் அவன் எப்படி ரவுடி ஆனான் என்பதைப்பற்றி எனக்கு சொல்லிக் கொண்டு இருந்தான் பிறகு நண்பன் ஆகி விட்டேன் ஆனாலும் மனதுக்குள் இவனை விட பெரிய ரவுடியா ஆகி இவனை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது அதற்காக ரூமில் உடற்பயிற்சி எல்லாம் செய்தேன் காலங்கள் ஓடின ரவுடி ஆகணும் னு நினைச்சு கடைசி அதே சென்னை மாநகர காவல் துறையில் போலீசாக பணியில் சேர்ந்து விட்டேன் ஆனால் இன்று வரை அவன் என்ன ஆனான் உயிரோடு இருக்கிறானா கூட எனக்கு தெரியாது நானும் என்னைக்காவது அவன சீருடையில் நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுற ஒரு நாள் கூட நான் அவனை பார்க்க வில்லை இதுல இருந்து நான் என்ன சொல்லவரேன் இவ பெரிய மகாத்மா காந்தி இவர் சிறை சென்று வந்ததை நம்முடன் பகிர்ந்து கொள்கிறான் போய் வேற வேலை இருந்தா பாருங்க இல்லன்னா நல்லதா நாலு பாட்டு கேளுங்க வெட்டி பய....
@RanjiKumar-b3i Жыл бұрын
Enna da oru book podalam pola😢ipdi type pannirukka😅
@venkatvm4745 Жыл бұрын
@@RanjiKumar-b3iஅட பாவி இதுக்கே வாடா இன்னும் நிறைய இருக்கு but டைம் இல்ல
Yen friend than nalavana than irunthan but epudi ayetan 😔enaka roampa kastama iruku
@dhivyaavishal8016 Жыл бұрын
@@thimerupudichanalapaiyan9841 kanja yedupaara
@aageshagash4338 Жыл бұрын
@@thimerupudichanalapaiyan9841😔
@truth5718 Жыл бұрын
If u have arriapu mulu chedi pakam po. Don't make wild animals as hero.
@deepakh4614 Жыл бұрын
@@truth5718 yaara solra ne.?
@joshuaesthar973 Жыл бұрын
இந்த மாதிரி அநேகர் சாட்சி சொல்றாங்க ஆனாலும் மனிதனுடைய முன் கோபம் யாரும் திருந்துவதில்லை.
@popularsasi8352 Жыл бұрын
திருந்திய நபர்கள் அதிகமானோர் உண்டு,,,, இவன்திருந்த வெட்டு பட்டவன் இவனை தொந்திரவு செய்யாமல் இருந்தால் போதும். அவனிடம் மன்னிப்பு கேட்க ரெடியாக இருக்கிறான் வெட்டு பட்டவன் அதை ஏற்க ரெடியா?
@dhayanithiveerappan6749 Жыл бұрын
தயவுசெய்து இந்த வீடியோவை நீக்கவும் இதைப்பார்த்து சில பேர் கத்தியை தூக்கிக்கொண்டு கிளம்பி போயிட போறாங்க
@msk7169 Жыл бұрын
தப்பில்லை...
@desiredguy84 Жыл бұрын
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார் ஆனால் அதில் துளி அளவும் உண்மையாக தெரியவில்லை.
@joshuaesthar973 Жыл бұрын
கடுமையாக உழைத்து நல்லா வாழ்ந்து காட்டனும் அப்பொழுது மற்றவர்கள் தானாக மதிப்பார்கள். கத்தி எடுத்தால் எல்லோராலும் வெறுக்கப்பட்டு கத்தியாலேயே சாக வேண்டிய நிலை வரும். தயவுசெய்து திருந்துங்கடா. எதுக்குடா அமைதியாக சந்தோஷமாக விழ வேண்டிய வாலிப நாட்களை வீணடிக்கிறீங்க
@emperorofmodding7809 ай бұрын
Indians respect criminals and corrupt government officials
@subramaniyanmangudi8490 Жыл бұрын
அடுத்தவன் உயிறை எடுப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு நம்மலை படைத்தவனுக்குதான் உரிமைஉள்ளது உண் கதைய அப்பவே முடித்திருந்தால் பல உயிர்கள் உயிர்வாழும் படைத்தவன் எடுக்கும் வரை
@Just_living Жыл бұрын
He has not realized the mistakes. He has still pride in doing that circumstances. End of the day drugs give him such attitude. God may bless the young guy…
@emperorofmodding7809 ай бұрын
How do you know he is doing drugs
@emperorofmodding7809 ай бұрын
Why did the person bully him
@nandagopalkrishnan334 Жыл бұрын
வாயில் நல்ல தமிழ். ஆனால் மனதில் அழுக்கு இல்லையெனில் இவன் நன்றாக படித்து இன்றைக்கு நல்ல நிலைமையில் இருந்து இருப்பான்.. உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.. இன்னொரு பக்கம் காவல் துறையினர் கூட இன்றைக்கு ரவுடி போல தான். அவர்களுக்கும் ரவுடிகளுக்கும் வித்தியாசம் இல்லை இன்றைக்கு.
@SivarajSiva-ry1iq9 ай бұрын
இந்த மாதிரி செயல்களுக்கு ஏதாவது ஒன்னு இல்ல காலில் விரலை ஏதாவது ஒன்னு கட் பண்ணா தான் மற்ற
@desiredguy84 Жыл бұрын
இவன் போதை சம்பந்தமான வேலைகள் செய்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது....
@emperorofmodding7809 ай бұрын
How you know
@dennyTruckgamer9333 Жыл бұрын
நீ enum உயிர் உடன் இருபது தான் அதிசயம்.
@MORNINGSTAARR Жыл бұрын
துக்குல போடனும் இந்த நாய🎉🎉
@MuthuKumar-cb4qf8 ай бұрын
Endha anna ku eppo marriage ayyeruchu
@nathansugumar5175 Жыл бұрын
He was pride about the incident and not feeling guilty. Questionable?
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Yes✅
@karthik8972 Жыл бұрын
Yes, Anchor isn’t questioning him regarding it.
@jdistheculprit3889 Жыл бұрын
Yeah !
@sathyraj7777 Жыл бұрын
Yes
@Jaffer_sathick Жыл бұрын
No .. he felt more guilty.. watch it again, this time carefully....
@beautlynacommerce-dp2ho Жыл бұрын
Nalla ariva erukka nalla peasra nalla paiyana erukka kavala patatha ma in Life nalla erukkum enimeal ne eppaum kovam patatha amaithiya porumaiya eru God with you
@bairavasamuel1719 Жыл бұрын
வாக்குமூலம் குடுத்தாச்சி தன்டனை உறுதி பேட்டி என்ற பெயரில் தனக்குதானே ஆப்பு
@rajandoss8043 Жыл бұрын
Yes
@sruthielango8389 Жыл бұрын
Aioo Enga area dha Cbe la Periyanaicken Palayam but ipdi onnu nadandhadhey theriyadhu...OMG so scared 😨
@philominprathap Жыл бұрын
செஞ்சதெல்லாம் தவறு இதுல பீலிங் வேற
@WilliamJones-xh8xz Жыл бұрын
Very sad, many innocent boys are trapped by watching bad movie,bad company bad society, once you enter your life in darkness, young boy's must learn from this story, never take law in your hands 🤦🙏
@albismifashion7013 Жыл бұрын
இந்த பையனுக்கு ஏதும் ஆபத்து வந்திடப்போது எதுக்கு இந்த விளம்பரம் திருந்தி வாழ்ந்தால் நல்லது தான்
@rjdeepak8566 Жыл бұрын
En vantha enna
@iamalone_ft Жыл бұрын
@@rjdeepak8566 onga annan indha maathiri panna ipdi tha pesuviya
@sristan9605 Жыл бұрын
@@iamalone_ft Avanga annan edhuku kola panna poraan? Kola kaaranuku kedu vandhu dhan aaganum..Ivan lam vaazhave koodadhu
@prakaskramamoorthy4414 Жыл бұрын
உன்னையும் கண்டிப்பா யாராவது வெட்டுவாங்க. எங்காவது கண்காணாத இடத்தில் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்.
@JeevaJanarthana Жыл бұрын
உன்ன என்கவுண்டர்ல போட்டா சரியா போயிடும்..
@AnandS-uw9en Жыл бұрын
மன்னிப்பு கேட்பேன் சொன்ன பாத்தியா அந்த மனசு வேணும் டா தம்பி தப்பு உணர்ந்த நீ நல்லா இருக்கணும்
@aageshagash4338 Жыл бұрын
Tp anna❤️
@rjdeepak8566 Жыл бұрын
Un kudumbathuthu vatha atha kastam therium da maadu
@sakthivelsakthi6831 Жыл бұрын
@@rjdeepak8566 ivan than engeyo semmaya odha vangierupan
@rjdeepak8566 Жыл бұрын
@@sakthivelsakthi6831 haha irukalam
@jeevanathan359 Жыл бұрын
டேய் நாயே அந்த நாய் உன் அப்பண வெட்டுன இப்படித்தான் சொல்லுவியா...
@praveen9937 Жыл бұрын
Do more videos, like this
@ArunKumar-qs6vu Жыл бұрын
இதெல்லாம் Interview ஆடா.. இவன் ஒரு ஆளு... இவனையெல்லாம் Bail லயே விடக் கூடாது...
@sashiutsav2644 Жыл бұрын
எவ்வளவு வலி இருக்கும் அந்த பயனுக்கு. இந்த மனித மிருகங்களை பார்க்க கூட விரும்பவில்லை.
@kodivignesh9106 Жыл бұрын
இதற்கு எல்லாம் யார் காரணம் தெரியுமா ?? சினிமா
@selva_blacky Жыл бұрын
தனுசு.....🤣😂
@dosa83 Жыл бұрын
We'll said . Only cinema can glorify shitty things like rowdyism and spoil the future of youth
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Correct✅✔☑✔✔☑
@iamalone_ft Жыл бұрын
cinema va....onakku aarivu irukku la just entertainment summa comment pannanum nu panna tha da
@kodivignesh9106 Жыл бұрын
@@iamalone_ft makku kuthi cinema llama un Amma p****** ya
@DsV3678 Жыл бұрын
கத்திய எடுத்தவன் கத்தியால் சாவு அப்படி இல்லனா துப்பாக்கியால் சாவு
@ksandhiya5020 Жыл бұрын
Yes.. Anna super
@balasambasivan1815 Жыл бұрын
இது மாதிரி நேர்காணலை தவிர்க்கவும்.
@vasanthat8835 Жыл бұрын
இப்பொழுதும் திருந்துகிரமாதிரி தெரியல
@dreambig336697 ай бұрын
படம் தான் டா காரணம்
@vtlinushantony22979 ай бұрын
சுட்டு தள்ளியிருக்க வேண்டும்.
@kotamilgaming3183 ай бұрын
Loosu koo🔥 mathiri pesatha da punda
@srsanjai5371 Жыл бұрын
அட பவி...... ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்ல... கடவுள் தண்யிப்பார்..........
@ksandhiya5020 Жыл бұрын
Yes..
@Freefree.100216 ай бұрын
Yes
@soloking_46 Жыл бұрын
13:27 andha manasu dha sir kadavul 🙏❤️
@kowsikowsalya8301 Жыл бұрын
Poda lusu Avan kadavula.
@soloking_46 Жыл бұрын
@@kowsikowsalya8301 Ava ena sonna kalu da badu aprm msg panalan 🙄
@soloking_46 Жыл бұрын
@@kowsikowsalya8301 wotha yaru ninga fake id dubakura gala
@karthik8972 Жыл бұрын
Thambi doula enga kaduvla patha ne ? Un veetla yarayachum Avan panirundha ipdi pesuviya ?
@soloking_46 Жыл бұрын
@@karthik8972 ellrukum oru vaipu kuduknum 🙄 venna en un kannu munndi kolla adikura Stalin ahh ena panna mudiyum unala punda ? Ilana kasu vangura police ahh ena panna mudiyum poda joker 🌼
@prabhagarana6211 Жыл бұрын
சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு போய்ட்டு வந்த பிறகு வேட்னியா அப்போ அங்க ஏதுமே சொல்லிகுடுக்கலாயாட சத்யா சோதனை 😂😂😂😂
@palanikumar9494 Жыл бұрын
Encounter la podanuma da unna
@aageshagash4338 Жыл бұрын
😏
@precisetamizhan4891 Жыл бұрын
Itha paathu athe mari una vettana ena pannuva
@Freefree.100216 ай бұрын
Yeah
@jerosh-n6t Жыл бұрын
Kettavan agurathu easy nallavan ahh erunthu paru evolo kastam nu therium nallavan aga erunthu paru sabalaga erukum appudi nallavan aga erunthutina antha unmaiyana anbu vera engaum kadaikathu ❤
@soloking_46 Жыл бұрын
Good man ❤️ god bless u anna
@vaanip1607 Жыл бұрын
டேய் தம்பி கேக்கும் போது மனதில் எத்தனை வலி இருக்கிறது கோபதில் செய்த தவறான செயல் இப்போது எவ்வளவு வலி உனக்கு
@antonyedwardson9655 Жыл бұрын
ஏற்கனவே சின்ன பசங்க எல்லாம் கஞ்சா, மது என போதைப் பொருள்களுக்கு அழிஞ்சு போய் கிடக்கிறாங்க இதுல இந்த மாதிரி ஒரு பேட்டி எடுத்து போட்டா இதுபோன்று செய்தா நமக்கும் பப்ளிசிட்டி கிடைக்குமுன்னு இன்னும் அழிஞ்சு போவாங்கனு தெரியாதா. அறிவு இருக்குதாடா இந் சேனல் காரர்களுக்கு. முதல்ல வீடியோவை டெலிட் பண்ணுங்க டா. எவ்வளவுதான் நீங்க நல்ல கருத்து சொல்லி இருந்தாலும் இது போன்ற காரியங்கள் செய்யும்பொழுது சமுதாயம் சீர் கெட்டுப் போகும் என்று சிறிதளவு ஞானமாட்சி இருக்க வேண்டும். சமுதாயம் நல்லிணக்கத்திற்காக இந்த வீடியோவை டெலிட் செய்யவும்.
@kodivignesh9106 Жыл бұрын
ஏற்கனவே கெட்டு தான் கிடக்குது
@MohamedAriff-z2h Жыл бұрын
Anna ungala patha nalla it company la work pandra Mari iruku bro.....
@ligoriyachinnappan.s884 Жыл бұрын
Thambi make mistakes are common but accepting and regretting is very important 1 sec is enough change our life
@tryagain867 Жыл бұрын
Apdiya. Apo onna oruthan vetittu ne setha aprm regret panna ok va...
@rajmohan561411 ай бұрын
Poda porambuku poi u.bu avanaa
@ilangovanpjpj74678 ай бұрын
அடுத்தவரை வெட்டும் போது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் உணக்கு இன்னும் சிறப்பா போலீஸ் செய்திருக்க வேண்டும்...
@georgedelvin40827 ай бұрын
இந்த மாதிரி வீடியோ பார்த்து தவறு செய்ய நினைக்கிறவன் தவறு செய்யாமல் நல்வாழ்கை வாழட்டும்.
@cj.rajesh43861 Жыл бұрын
அடுத்தவன் மயிரை புடுங்கும்போது வலிக்காது நம் மயிரை அடுத்தவன் புடுங்குவான் அப்போதான் வலி தெரியும்
@balaskitchen188710 ай бұрын
இவருடைய முகத்தில் எதுவித guilty யும் இல்லை . இவர்திருந்தக்கூடியவராக தெரியவில்லை.மக்கள் இவரோடுகவனமாக பழகவேண்டும்.இவர் எந்தநேரமும் எதுவும் செய்யக்கூடியவர்
@MaheshMahesh-or5fs Жыл бұрын
வாழ்க்கையில் நடந்தை மறந்துவிடு இலந்ததை மறந்துவிடு இனி உன்னிடம் என்ன இருக்கிறது அதை வைத்து வாழ கற்றுக்கொள் நீ வாழ்வதறகு இன்னும் வாழ்க்கை இருக்கு பிரதர்
@innovativeconsultancy5018 Жыл бұрын
தனக்கு வந்தால் இரத்தம், அடுத்தவனுக்கு வந்த தக்காளி சட்டினி?
@deathnote7134 Жыл бұрын
So much pride while explaining this shit
@puwanjisas2543 Жыл бұрын
பாவத்திலிருந்து வாலிபனே மனம் திரும்பு
@ashokbala004 Жыл бұрын
இவனும் தவறு இந்த மீடியாவும் தவறு
@suriyas-qq7nt Жыл бұрын
Nii mattum crt tta ya. Yaa.
@ashokbala004 Жыл бұрын
Y ? Ne sari ya da dai
@Freefree.100216 ай бұрын
Yes ashok bro
@AVS_Bike_Point Жыл бұрын
Galatta don't encourage this type of interview
@soloking_46 Жыл бұрын
Media ku nandri 😞
@Assasin293 Жыл бұрын
Vice City game impact 😢
@jaspervaru7855 Жыл бұрын
ஆமா தியாகி இவரு.... Interview எடுகுறாங்க... து
@chennaicarkeys007 Жыл бұрын
சிறைக்கு நீங்கள் மீண்டும் போக வேண்டும் பல ரகசியம் வெளியே வர வேண்டும்
@Renu-e5b7 ай бұрын
Yenga neenga poitu vangalen Unga anupavam theriyum innum pala rakasiyam theriyavarum illa 😡😡😡😡😡😡😡yen da thirunthurathuku oru vaaipu kutunga da. 😡😡😡😡😡un veetula payyan iruntha anupi vevuaarunga echaa naayingale
@desiredguy84 Жыл бұрын
5 years சிறையில் இருந்துட்டு வந்து நான் திருந்தி வாழ வேண்டும் என்று சொல் அது தான் ஏற்புடையதாக இருக்கும்....
@_kumar_69x_ Жыл бұрын
Location plzz 🙏
@PugazhandiPugazhandi-i4l Жыл бұрын
கனு காலை ஒடச்சி இருக்கனும் தப்புபன்னிட்டாங்க
@soundarsoundar691 Жыл бұрын
Neelam sethuru😊😊😊erukurathee Veena....idhula comment la support vera
@vithurshanaavithu Жыл бұрын
dont give publicity for him
@jackbravo74 Жыл бұрын
Yen... Dude... Suma Fun tha ....poduranga...🤗
@motherearth5229 Жыл бұрын
இவன விட மோசமான அரசியல்வாதிகள் இருக்காங்க, உலகத்தை அழிக்கும் பெருநிறுவனங்கள் இருக்கின்றது. அதை பற்றி பதிவு போட உனக்கு தைரியம் இருக்கா?????
@jackbravo74 Жыл бұрын
@@motherearth5229 இந்த உலகத்தை அழிக்கும் தொழிற்சாலைகளாக இருந்தாலும் மக்களை அடிக்கும் தொழிற்சாலையாக இருந்தாலும் அதை அனைத்தும் உறுப்பினராகவோ அல்லது முதலாளிகளாகவோ நம்ம தமிழ்நாட்டின் திராவிட வாதிகள் உறுப்பினராக இருப்பார்கள் அந்த திருட்டு திராவிட வாதிகளுக்கு தான் இந்த சாதியவாதிகள், மதவாதிகளும் கூட்டணி என்று சொல்லி அவர்களைக் காத்து நிற்கிறார்கள் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@c.sethurajarajan2219 Жыл бұрын
Same Ivana thyagi akama vidamatanga pola
@d.p.k4902 Жыл бұрын
Correct. He should rot in jail
@kannan1841 Жыл бұрын
Yen da nadula add potu saga adikiriga....
@PPrincykaB-Rollno-wi1sp Жыл бұрын
போன வாழ்கை திரும்ப வருமா தம்பி இருக்கற வாழ்கை நன்றாக வாழ பா தம்பி
@anbuarasan2656 Жыл бұрын
Mannippu ketta podhumaa....vetravanaum, vetta soldranavaum encounter la podanum... Apdi LAW Kondu varanum
@BalamuruganNEce Жыл бұрын
Ipa iruka tharkurialm kathi eduthu suthuna rowdy periya alu nu nenachukuranungaa 😅😅
@iyappanc9631 Жыл бұрын
இவன் என்ன சுதந்திர போராட்ட தியாகியாடா?
@Freefree.100216 ай бұрын
No
@sbacomputers4248 Жыл бұрын
Gta vice City 🌆😅😅😅😂
@majapandrom366310 ай бұрын
Bro 307 case ku eapidi bro 9 month la veliya vara mudium