நண்பர்களுக்காக எதையும் செய்வேன் என்று சொல்பவர்களுக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம்..
@rameshkannan25002 жыл бұрын
இந்த உலகத்திற்கு சிறை வாழ்க்கையே மேல்- அண்ணா. 😄😄😄
@sasiway71872 жыл бұрын
சிறந்த முயற்சி நக்கீரன்
@thennaarasan47312 жыл бұрын
தயவு செய்து சொல்கிறேன் நக்கீரன் பத்திரிக்கை அவர்களுக்கும் சொல்கிறேன் நானும் ஒரு நக்கிறேன் வாசிப்பார் தயவுசெய்து ஆங்கிலத்தில் எழுதாதீர்கள் எதுவாயிருந்தாலும் தமிழ்ல எழுதுங்க நாங்களும் படித்து தெரிந்து கொள்ள இருக்கின்றோம்
@vetrivelmurugan19422 жыл бұрын
தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி கமெண்ட் போடுங்கப்பான்னு நானும் சொல்லி பாத்துட்டேன் யாரும் திருந்துற மாதிரி தெரியல...🤔🤔🤔
@gdvgdvking90442 жыл бұрын
Unga number sollunga bro naa mukkiyamana news anupurean
@jassel1192 жыл бұрын
Thanks Nakeeran for bringing these cases and their life after jail because young generation should be aware of these illegal activities.
பிரயோஜனமான காணொளி நக்கீரன்... இன்னும் இதைபோன்ற காணொளிகள் அவசியம் தேவை...
@ezracharles782 жыл бұрын
Yes you are very correct. Ignorance of Law is the crime. Please try to study law course
@sivavelayutham72782 жыл бұрын
Magizhvodu vaazha vaazhthukkal,!
@sivanantsiva25672 жыл бұрын
அப்போ படங்ளகளில் காண்பிப்பதெல்லாம் பொய்யா?
@Rowthiram Жыл бұрын
💯poithan athu vera ulagam
@Hssridharan2 жыл бұрын
I was been in a jail for just 8 days because of I raised valid questions to police officers and retaliated. According to me jail is a different world that most of a common man like me who never and must visit once. The experience was not can be express in a single comment. But what I'm saw is, jail and our system was making people to do crime rather their to reform......
@rajanbose12 жыл бұрын
Do I feel very comfortable in jail
@Kri127612 жыл бұрын
Ethuku Thapu panree
@sreethiru12052 жыл бұрын
Unaka yethukada kalyanam
@prabus21262 жыл бұрын
why not?
@fathima.sfathima2302 жыл бұрын
Don't kamant.
@mohamedkhalithfaizal2 жыл бұрын
திருடன் பொண்டாட்டி என்னைக்கும் கம்முநாட்டி என்று சொல்வார்கள்.. இவர் எப்படியோ அப்படி தானே இவர் மனைவியும் இருக்கும்? ஒரு குற்றவாளியை கல்யாணம் பண்ணுதுன்னா அதுவும் குற்றவாளியா தான் இருக்கும்...
@प्रइंद्रभु Жыл бұрын
It's biological need
@MuruganMurugan-dc2jr Жыл бұрын
Àà2
@Rowthiram Жыл бұрын
A1
@megala7082 жыл бұрын
Awareness video for others... youngsters please watch this video.. please don't involve your self in bad habits...