Romba confusiona irundhuchunga sir smart a explain thanku sir
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை நன்றி
@saravanan-ud2ir6 ай бұрын
சூப்பர் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nathannathan3776 Жыл бұрын
நல்ல விலக்கம் மிக்க நன்றி ஐயா
@pachayappanp7762 жыл бұрын
Oru room than veedu kudi irukka sir. Vadakilakku poojai room vechirukka sir. Samy padam munnady kattil irukku sir. Oru room than sir
@HappyLife786 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@ponnuthurai-te5py Жыл бұрын
நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prathapnair45302 жыл бұрын
Sir, All over India, Vastu belief is God should be faced to West direction and we should face to east and worship.
@umasrinivasan78013 жыл бұрын
Unga nalla manasukku neenga romba nalla iruppeenga sir🌹🥀🌼🌻🌷🙏
@SRJDrKRAM3 жыл бұрын
Nandri madam
@rathnajrathna48523 жыл бұрын
Guruji nan Nagarathna ,Karnataka vilurundu coments send saidukondirukken,Thai mookambigai Kovil MOOKAMBIGAi( Karnataka) el erukkiradu, migaum shakthivaynda MOOKAMBIGAi Kovil,VAZGAVAZAMUDAN. ,Very,very, nice informations ,TQ so much for post this valuable vedio,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@SRJDrKRAM3 жыл бұрын
🙏
@rajkumargn98882 жыл бұрын
சார் நான் கடை வைத்துள்ளேன் கடையில் எந்த திசையில் வைக்க வேண்டும்
@nagavenik11507 ай бұрын
Romba thanks iyya. Naan kizhaku nookinvaithirundhen but yethurea bathroom iruku naa ungal pathivai partha udan udanea matri vitten vaduku nooki
@bhaskarraodb13363 жыл бұрын
Guruji, swami photo east facing vechittu, vilakku north face veikkalama? Please advise
@ramankannan39312 жыл бұрын
Wish u speed recovery
@arajendiran13383 жыл бұрын
Sir my home வடக்கு பார்த்த வீடு sir.vadamerku le pooja room vachurukom sir.ana vadamerku kum thenmerukum idail toilet irku sir ena pannalam sir solunge sir ile agni mulail kitchen le vaikalama sir
@Maruthambal-rr2ph7 ай бұрын
ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா
@LeeLee-ih3bi Жыл бұрын
கிழக்கு முகமாகவும் வடக்கு முகமாகவும் சாமி படங்களை வைத்து வழிபடும் படி இரண்டு அலமாரிகள் சாமி ரூமில் வைத்து இருக்கிறார்கள் ஐயா. நான் கிழக்கு முகம் பார்த்த படி தான் இத்தனை நாட்களாக சாமி படங்களை வைத்து வணங்கினேன். ஆனால் சாமி ரூம் கு எதிரில் கழிவறையும் குளியல் அறையும் இருக்கிறது ஐயா. இடையில் சுவர் இருக்கிறது. அதாவது சாமி அறையின் நுழைவாசல் ஹால் எதிர் நோக்கி தான் இருக்கிறது. இப்படி இருக்கலாமா ஐயா இருக்கக் கூடாதா. தயவு செய்து சொல்லுங்கள்.
@MartinStar-uk4ow6 ай бұрын
Yes akka iruka kudathu
@sakthisiddharth Жыл бұрын
நன்றி ஐயா....
@nirmalababu18204 ай бұрын
Thank you so much sir
@bharathibalu-wu7wo4 ай бұрын
நான் கட்டும் வீட்டில் பூஜை அறையின் வாசல் ராஜா நிலைக்கு வெளியில் மேற்கு நோக்கி வைக்கலாமா? ஈசான மூலையில் பூஜை அரை அமைந்துள்ளது. வாசல் ஹால்க்கு வெளியில் மேற்கு நோக்கி வைக்கலாமா?
@soundarrajan1155 Жыл бұрын
Excellent great clear explanation. Thank you sir.
@balamuralibalamurali1663 Жыл бұрын
Mmm
@jayakrishancv7313 жыл бұрын
Thank u so much sir for sharing valuable tips😍😍❤️🙏🙏🙏
@SRJDrKRAM3 жыл бұрын
🙏
@LeeLee-ih3bi Жыл бұрын
சாமி ரூமில் நுழை வாசல் பக்கவாட்டில் இருக்கும் ஹாலை பார்த்து இருக்கிறது. சாமி படம் கழிவறையை நோக்கி கிழக்கு முகமாக இருக்கிறது. இடையில் அறையின் சுவர் தான் இருக்கிறது. இப்படி இருக்கலாமா ஐயா
Kilakku parthu vaikka mudiyavillai endral merkku parthu swami photo mattalama
@vanisubramaniam2 жыл бұрын
🙏 nandri
@velmuruganayyasamy704Ай бұрын
Ecome to the point
@G.AyyappanAyyappan Жыл бұрын
Sir stant type poojaroom eppadi irukkaveandum
@srimathi89949 ай бұрын
Kulatheiva deowpathi amman padathai merkku nokki vaikalama ga
@saviabi11133 жыл бұрын
North west in God face east irukalama ji
@mythilin6132 Жыл бұрын
Entha moolaiyil vadakku nokki vaippathu sir
@Rajamn2jt2 жыл бұрын
🌟Ukira💛 deivame💙 santhama💜 iruka♥️ kudiya💚 anda 🧡swamiye🤎 vaikalam💖
@mahamuthu7724 Жыл бұрын
Samy photo KU opp la kitchen eruke.... Apd vaikalama aiiya... I'lla change pananuma
@sugunam97913 жыл бұрын
Super anna
@LeeLee-ih3bi Жыл бұрын
ஒரே சாமி ரூமில் கிழக்கு முகமாகவும், வடக்கு முகமாகவும் இரண்டு திசை நோக்கியும் இருக்கும் இரண்டு அலமாரிகளில் லும் சாமி படங்களை வைத்து வழி படலாமா ஐயா.
@nithsimounicanithsimounica23432 жыл бұрын
Then kizhakkil swami apramvaikalama sir pls reply pannnga sir
@umasrinivasan78013 жыл бұрын
Vanakkam sir🙏
@devikasurendar56922 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வேலூர் லஷ்மி நரசிம்மர். அதனால் நரசிம்மர், தாயார் மற்றும் ஆஞ்சநேயர் மூவரும் சேர்ந்த சிறிய படம் ஒன்று கிழக்கு நோக்கி பூஜை அறையில் மாட்டி உள்ளேன். தினமும் பழம் அல்லது சர்க்கரை வைத்து விளக்கும் ஏற்றுகிறேன். இது சரியா என்று தயவு செய்து கூறவும். நன்றி ஐயா.
@manjusree9062 жыл бұрын
Salami shelf pakkam wash basin irrukalama??
@srivishnuenterprises17113 жыл бұрын
Sir veetla katterumbu varalama sir(karuppu yerumbu)
@dhavamanivetha Жыл бұрын
பூஜை அறை வாசல் படி வடக்கு இருக்கலாமா
@mohanmohan8245 ай бұрын
ஐயா சாமி படத்தின் பின் புறம் கழிவறை இருக்கலாமா
@LeeLee-ih3bi Жыл бұрын
வாராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா ஐயா
@divyaadhi7997Ай бұрын
தெற்கு நோக்கி சுவாமி படம் irukalama
@Maruthambal-rr2ph3 ай бұрын
ஐயா நாங்க வடக்கு திசையில் போட்டோ வச்சிருக்கேன் எங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான் வருது
@ksenthilkumar98863 жыл бұрын
ஐயா வீட்டில் கிருஷ்ணன் அர்ஜூனன் சேர்ந்து இருக்கும் படம் வைக்கலாமா
@sannasik80193 жыл бұрын
🙏🙏
@charleschris22052 жыл бұрын
Super sir
@muthukarthik4092 жыл бұрын
பொது சுவரில் சுவாமி படம் மாட்டலாமா.?
@g.r.s.editing61816 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bhuvaneswaridhakshinamoort5821 Жыл бұрын
Merku pathu vaikalama
@a.r.baskara.r.baskar18764 ай бұрын
👍🙏💐❤️🥰
@revathic26163 жыл бұрын
Super hero sir
@sanjayvikash30733 жыл бұрын
ஐயா ,
@sanjayvikash30733 жыл бұрын
ஐயா.
@flowereyeharith95082 жыл бұрын
எங்க வீட்டுக்கு முன்னாடி பக்கத்து வீட்டு பாத்ரூம் தான் இருக்கு அது பிப்லம் இல்லையா
@thiruchchelvimanivannan3698 Жыл бұрын
வடக்குபார்த்து வைத்தால் எப்படி கடவுளை பார்க்காமல் கும்பிடுவது சுவாமிக்கு முதுகு காட்டிய?
@m.r.sithish1-b291 Жыл бұрын
Thanks for information sir
@skagrivivasaaye3 жыл бұрын
Death anavanga photo god photos pakam vaikalam ah
@sujaarasu833 жыл бұрын
நாங்க சுவாமி படம், விளக்கு கிழக்கு திசை நோக்கி வைத்துள்ளோம் ஆனால் அதற்கு எதிரே செவிற்றுக்கு பின்னாடி பாத்ரும் இருக்கு. இதனால் ஏதும் ஆபத்து உண்டா?
@ashokumarc68273 жыл бұрын
பிரச்சினை இல்லை
@SRJDrKRAM3 жыл бұрын
சுவாமி படம் முன் பக்கம் பின் பக்கம் பாத்ரூம் இருக்க கூடாது…
@senthurkani12372 жыл бұрын
S̤ṳp̤e̤r̤
@moorthymoorthy44073 жыл бұрын
சார் உங்கள்எந்தகுறையும்இருக்காது ஆண்டவன் அருள் கிட்டும்
@SRJDrKRAM3 жыл бұрын
🙏
@kuttyprasath51937 ай бұрын
Visaya tha sollu samy
@SivakumarK-xq5ob8 ай бұрын
வீட்டில் சன்னியாசிகள் படங்கள் சன்னியாசம் கடை பிடிக்காதவர்கள் வைத்தால் சங்கடங்கள் வருமா..?? வரும் என்கிறார்களே உண்மையா..??
@yogeshwaranselvamani85756 ай бұрын
ஏன்யா இப்படி வழவழ குழ குழ பேசுர
@krishnaveni6277 Жыл бұрын
Very clear explanation. Thank u sir.
@kganesankganesan57726 ай бұрын
சரியான விளக்கம் ஐயா நன்றி
@iccuhje66236 ай бұрын
நன்றி அய்யா
@minim71662 жыл бұрын
Thank u sir
@kowsalyalokesh7547 Жыл бұрын
Romba tnx sir
@PrakashPrakash-yp4gf2 жыл бұрын
Thanks sar
@marikannus72555 ай бұрын
🙏
@moorthymoorthy44073 жыл бұрын
சார் உங்கள்எந்தகுறையும்இருக்காது ஆண்டவன் அருள் கிட்டும்