Sir thenmerkil pooji ari iruku na enna seya parikaram iruka sollunga sir please
@krishnasenthil71895 жыл бұрын
Irruvar kuralum Arumai..Arumai.. 🌺🌹🍓🌹🌺
@Kavibharathi5564 ай бұрын
True வடகிழக்கு 👍🏻
@prabhaprabha12485 жыл бұрын
Vasthu tips correct sir my house same problem
@rameshhariharan26233 жыл бұрын
sairam super information. sure we will contact you sir. love all serve all. ramesh
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி குருஜி
@jayalakshmi14082 жыл бұрын
Sir my house having attached toilet and bathroom is in southwest corner. We have facing 25years lot of credit problems. How to prevent this. Any simple idea. Because we have the financial problems. Please suggest me. Please reply...
@PeriyaSamy-ej2ib4 жыл бұрын
Superrrrrrrrr vera level
@muthanajeyavel21564 жыл бұрын
ஐயா வீட்டின் உள்புறம் தென்மேற்கு மூலையில் படி அமைத்து முதல் மாடிக்கு செல்லலாமா, அங்கு அமைத்தால் எப்படி இருக்கும்.
@vijayarani18242 жыл бұрын
🌹 ,தெற்கு பக்கத்துல போர், வடக்கு கழிவு சம்பு உள்ளது எள் செய்வது
@seenivasan67875 жыл бұрын
Very good madam 👍
@selvakumar77923 жыл бұрын
South West la bed room eruku. Epaum fight tha varuthu. S sathyamana unmai. Sami kumbudum pothu sandai
@kumarjpin4 жыл бұрын
என் வீட்டின் தலை வாசல் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள். நன்றி.
@anuradhasekar29072 жыл бұрын
Ayya vadakizhakkil kinarum,kizhakkul sump irukkirathu, but vadakizhakkil kitchen irukkirathu adhepol kizhakkul suvarai otti maadippadi irukkirathu,but vadakku suvar sirithu vittu kizhakku side padi ulladhu, thenkizhakkil master bedroom ulladhu ,enna seiyalam
@rinosafeek65152 жыл бұрын
Aiya en veedu,metku parthe veedu,veedduku vali then mertku moolai.veru vali eduke ealathu aiya.bcoz,en veettuku munnale mertku parthe veedu innonru iruku.ippo nange veedu vikkire nelemeki vanthitom aiya.ithertku enne seiyelam aiya?
@udhayamoorthisa86794 жыл бұрын
if some one don't have house and always living in rented house , changing house every 1 year as per contract.
@gayujk12702 жыл бұрын
Enga vetla septic tank thenmerku moolai la irutha gap vetuku build panniruka i.e oti katala ans pannuga plz
@vasanthia.j8813 ай бұрын
சூப்பர் குருஜி. கழிவறை எந்த பகுதியில் இருக்க வேண்டும் குருஜி
@gomathyb88005 жыл бұрын
Super swamiji
@tntiger67..gaming224 жыл бұрын
Super ayya
@antogeorge81364 жыл бұрын
சில கட்டடங்களுக்கு சரியாக கிழக்கு வராமல் கிராஸ்ல இருக்கும் பில்டிங்ல எப்படி கணக்கில் கொள்வது அதற்கு விளக்கம் போடுங்கள்
@santhapalanichamy94005 жыл бұрын
Thankyou sir & madam
@nandhini2003 жыл бұрын
Sir u r better than other vastu expert. They r not explaining correct answer. They r changing other topic and answers r not relevant to question especially chokkalingam. He is Changing other topic.
@dharaninatarajan55684 ай бұрын
வடகிழக்கு பகுதியில் என்ட்ரன்ஸ் இருக்கும்பொழுது அங்கு படி வந்தால் வாஸ்து குறையா, லாபம் நஷ்டம் என இரண்டு படியும் லாபம் என்னும் தரை தளமும். இருந்தால் வாஸ்துவின் குறையா
@sribindusribindu39345 жыл бұрын
Super! very use full video sir
@ramachandran15593 жыл бұрын
ஐயா.எனது வீடூ கிழக்கு பார்த்த வாசல். மேற்கு கிழக்காக மாடி படி உள்ளது எனக்கு வேலை வருமானம் தடை படுகிறது இதற்கு என்ன காரணம் ஐயா
@kowsalyakowsi90658 ай бұрын
Ayya kasta pattu vangunom vetu katta pogumpothu than theriyuthu thenmerkku irru
Can I keep my money locker on Southwest corner facing east is its good please tell me
@sam-tz1lb4 жыл бұрын
So cute saranya......
@selvamaniselvamani72614 жыл бұрын
Sir vanakam Engel house therkupartha vassal ullathu annal rode vadaku therku iruku ipothu merkupuram vassal vaikkalama appati katturathu Engelukku romba kulappamahairukku thayavuseithu please sollungal videos podunkal
@arulmanim90894 жыл бұрын
Super
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை
@selvaart6848 Жыл бұрын
வாஸ்து புத்தகம் சொல்லவும்?
@pandiselvi68924 жыл бұрын
சார் நான் தென்மேற்கு முலையில் குபேர போட்டா வைத்து தினமும் காலையில் விளக்கு ஏற்றி வைத்து விடுகிறேன் சாரியா
@adithyaprawinvijayakumar86235 жыл бұрын
Swamin, namaskaram!! We are living in rental house only but major problem that at SW , we have master bedroom and exactly at SW corner there is washroom attached to bedroom and facing many problems !! We are planning to change house but fund is now major problem. Running lack of money can u suggest some ideas please
@sathiyakanagraj81865 жыл бұрын
Vanakkam ayyaa vadakku bartha envittil 2adikku santhu irrukku East side irrukku neenga adikkadi vettapattapaguthi endru sollukenreekkal appadiendral enna samy
ஐயா தெற்கு பார்த்த வீடு வடகிழக்கு ஓட்டி வாசற்படி தென்மேற்கு ஹாலாக வடகிழக்கு பகுதியில் சிலாப்புகள் உள்ளது மாடி படி தென்மேற்கில் உள்ளது இதற்கு பாிகாரம் சொல்லுங்கள் ஐயா
@senthikumar33725 жыл бұрын
i yaa thank u thank u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaisaicookingjaisaicooking94624 жыл бұрын
Thean merku pakuthil swamy room iruntha sariya irukkuma sir. mattrum open place irukku please sollunga.
@nagarajanraj47353 жыл бұрын
Sir, வழக்கு - விடுதலை, பூர்வீக சொத்து கைக்கு வருகிறதற்கு வாஸ்து சாஸ்திரம் செல்லுங்கள் அய்யா
சார் ஆந்திரா பாடர் உந்துகொட்டைக்கு வாங்க சார் நாங்கலும் சாதகம் பாக்கனும் ☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamilapratheesh30045 жыл бұрын
Vanakkam guruji. Unga programkagavae Ovvoru nalum velli kilamaiya irukka kudathanu thonuthu. Intha nilaiyil Unga program eanakku late ah than kidaikuthu. Unga thiramai arivai parthu konjam poramaium niraya karvamum varuthu guruji. Ungal gnanathil iraivanai kaangiraen. Valvil oli katta vantha iraivan neenga. Iraivan adikkadi vara mudiyathu apdingirathal unga moolama engalukku vali kattirar.😍😍😍😍😍😍😍😍😍😍
@devis7169 Жыл бұрын
எங்கள் வீட்டில் தெற்கு விரிவாக உள்ளது நிறைய பிரச்சினை அதற்கு எதாவது பரிகாரம் உள்ளதா சார்
@saraswathyesakltheuar53854 жыл бұрын
Oonmai nanri
@yugaveeranmaruthu96232 жыл бұрын
தென்கிழக்கு கழிவறை குளியலறை வைக்கலாமா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@sivasankari84452 жыл бұрын
No. Only in north west. South East for kitchen
@vidhyakumar3724 жыл бұрын
Superb explanation ji
@pushpavlog88203 жыл бұрын
தெற்கு பார்த்த மனையில் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டலாமா
அய்யா எங்கள் வீடு duplex house ground floor தென்மேற்கு மூலையில் dinning Hall வந்து இருக்கிறது second floor தென்மேற்கு மூலையில் master bedroom vathu வாஸ்து சரியானதா
@bavanijtheultimate65815 жыл бұрын
👌👍👏
@sudha27.893 жыл бұрын
Thenmerku corner la puja room podalama sir
@selvaranit1234 жыл бұрын
Ayya vanakkam en veettu Vadakilaku moolail kalivuneer thotti ullathu ayya saria please
@nathanshanmuga93334 жыл бұрын
வடமேற்கு மூலையில் ஆழ்துளை கிணறு உள்ளது சார் வாஸ்து கோளாறு இருக்கா சார் இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?