நம்ம எவ்ளோ தா உண்மையாவும் பாசமாவும் உயிராவும் இருந்தாலும் நம்மை ஏமாத்திரங்க என் வாழ்க்கைல அதிகமா ஏமாற்றம் நம்பிக்கை துரோகம் சந்திச்சுட்டு இருக்க 😔🙏 வலியும் வேதனையும் மட்டும் தான் மிச்சம்
@prabhu.prabhakar.7 ай бұрын
நீங்கள் சுவாதியா
@Msk134977 ай бұрын
ஆமாங்க
@sivabalan27682 ай бұрын
உண்மை
@user-ho3fe8ql3gАй бұрын
💯 same my life.6 year love innum marriage pannula.parents wait pandra
@sarath39262 жыл бұрын
Yesterday la irunthu wait pannen intha video kaga thnk you so much
@rajisundaramoorthi5918 Жыл бұрын
It stopped at sukra dasai. Is there another follow up is there?
@sugavaneshram57942 жыл бұрын
Thank you 🙏🙏
@vijaynagarani7321 Жыл бұрын
நன்றி
@tgt428 Жыл бұрын
நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை தான்
@sarath39262 жыл бұрын
Thank you
@marunmarun5276 Жыл бұрын
அம்மா வணக்கம் 11.2.96 பிறந்த நாள் எனக்கு துலாம் சுவாதி நட்சத்திரம் திருமணம் ஜனவரி 27 வேலைவாய்ப்பு மற்றும் வீடு வாகனம் எப்படி இருக்கும்
@deepasubramani-dg3fy Жыл бұрын
Everyone are check jathagam kattam ,its true 100% thanks your updates mam
@manikandanpandiyan90132 жыл бұрын
Great👍👏
@thayanithipapanasam5216 Жыл бұрын
மிகவும் உன்னதம்
@guhanramamurthi.s2 жыл бұрын
Super sister caract.. 100%
@AjithKumar-mo8qu Жыл бұрын
80% true in my life ...
@padmavathiv34516 күн бұрын
Correct ah sonninga mam Enaku sontha veedu eppo amaiyum
@paulraj66Ай бұрын
Really superb maa
@rubeshify Жыл бұрын
I'm 38 years old as u said all have happened in my life .thanks madam
@valavanchandran8573 Жыл бұрын
same here
@indhiramadhu88 Жыл бұрын
Mam kanni rasi sithirai 2m patham natchathiram sollunga mam
Mam till 42 age it's true as I'm 41 now ... Love marriage.studies.shanui desai etc...all came in my life Very true..thank u so much
@paulraj66Ай бұрын
You only person tell very correct 🎉
@thangamsanthanam3074 Жыл бұрын
அனைத்தும்உண்மை;
@sivakamimurugan682 Жыл бұрын
புதன் திசை சுக்கிரபுத்தி நன்றாக இருக்குமா அம்மா.
@ravid9817 Жыл бұрын
Madam my name is Ravinatha and date of birth is 21/03/1974. Madam my question is I have stared manpower buisenes this is good or bad. And my doughter preparing neet coaching for Mbbs, my Dtr name is R Sonu date of birth is 10/9/2003 pls send reply for this msg.
@thangarajtrraj45752 жыл бұрын
Correct mam Sani dasai total damage in my life
@AjayAjay-mx2gd Жыл бұрын
நான் 23லேயே கல்யாணம் பண்ணிட்டு 36லேயே ஏன் வாழ்க்கை முடித்துட்டுவிட்டு மேடம் 😔😭
@singhkinghtamilan5143 Жыл бұрын
Wow correct
@vishnukumarr4626 Жыл бұрын
Govt job vaippu eppadi?
@ganeshan7871 Жыл бұрын
Unmai super
@Msk134972 жыл бұрын
சகோதரி என் கேள்விக்கு பதில் சொல்லி மன நிம்மதிக்கு வழி செய்யுங்கள் 🙏
@prabhu.prabhakar.7 ай бұрын
பதில்சொல்ரேங்க
@nagarajnagaraj.s54502 жыл бұрын
இப்போ எனக்கு 28 எப்படி இருக்கும். ரொம்ப கஷ்டமாக இருக்கு
@dharanikumar70112 жыл бұрын
Same pblm than bro
@kumaresanr80542 жыл бұрын
Super
@user-hn1sw2xc8o5 ай бұрын
Supper akk a❤❤❤❤
@bvsatyanarayanamurthy772122 күн бұрын
True. Saturn dasa was worst. Undergoing kethu dasa, agewise running 67th Year, Saturn antardasa just started, Two more years of kethu mahadasa to go ,kethu in mesha lagna and venus is in tenth house. Hope my venus dasa will be better than other dasas.like you informed Saturn dasa was worst for me.
@nermaithairiyam60098 ай бұрын
True 24yrs love marriage, iam university rank in pg , but i am failed in love marriage.
@murugesan-ju8if24 күн бұрын
Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💔💘🤯😥
@renukar2838 Жыл бұрын
It's true
@renuganesh6128 Жыл бұрын
True 100%
@prabhu.prabhakar.7 ай бұрын
நீங்கள் சுவாதியா
@vellaipandianchandran4170 Жыл бұрын
Amma naan swathy star neenga sonnathu unmai now my age is 68 my wife died do to breast cancer at 55ie 2017
@p.dhanabalponnusamy8253 Жыл бұрын
Madam enaku 35 yrs aaguthu age enaku eppo marriage nadakum.
@deepasubramani-dg3fy Жыл бұрын
you updates dhanush rasi, mulam natchathiram mam
@sachithananthamk2647 Жыл бұрын
Omsai ram omsai ram omsai ram
@thiyagarajanthiyagarajan7993 Жыл бұрын
Visa kam natchatharam please
@Msk134972 жыл бұрын
அருமை சகோதரி சரியாக சொன்னிர்கள் நன்றி 🙏 சுரேஷ்குமார் துலாம், ஸ்வாதி 4, குணசுந்தரி மிதுனம் திருவாதிரை எங்களுக்கு திருமண அமைப்பு எப்படி இருக்கின்றது சொல்லி உதவி செய்யுங்கள் 🙏🙏🙏💐
@gunasekarn6708 Жыл бұрын
.
@thalapathyrajeev5619 Жыл бұрын
Bro
@thalapathyrajeev5619 Жыл бұрын
Suresh bro.. Unga number kudunga. Ungaluku marriage agita.sollungs
மேடம் நான் இன்னும் ஒரு இடம் வாங்க முடியல மேடம் 42வயசு ஆகுது நான் உழைச்சுக்கிட்டே தான் இருக்க எப்போ நல்லது நடக்கும் நான் சிங்கப்பூர் லா வேலை செய்றேன் pls சொல்லுங்க
@yashdasgupta8987Ай бұрын
Nalla oruthar Kaila unga sambathithyam poi serala Oru nalla ponnala thaan oru samrajyaththa uruvaakkka mutiyum
@Perfectsound887 ай бұрын
80 Vayasula Sukran Vantaa enna Varatta enna
@senthilpraga1112 Жыл бұрын
Vidiukalam varuma atha sollunga
@thangamthangam55532 жыл бұрын
Crying
@Leonath212 жыл бұрын
5 ம் இடத்தில் கேது எவ்வாறு இருக்கும்
@steavlins7088 Жыл бұрын
4 idathi chandran
@steavlins7088 Жыл бұрын
4 ஆம் இடத்தில் சந்திரன்
@shanthinyshanthi85372 жыл бұрын
அறுபத்தைந்து வயசிற்கு பின்னாவதுபணம் கையில் இருக்குமா
Mam 100% true.. 29 la love mrge pannikitaen.. life partner ah correct ah select panna mudila.. ipo thavarana mudivai nokki sentru kondu irukaen..
@thavamani16812 жыл бұрын
Don't take wrong decision...oru life..athu unga partner oda vaala parunga
@thamizhchelvansangaran71102 жыл бұрын
இறைவனை நாடுங்கள்.. இறை நம்பிக்கை மிக முக்கியம். தொடர்ந்து கோயிலுக்கு செல்லுங்கள். நல்லது நடக்கும்
@nermaithairiyam60098 ай бұрын
Same to me now i am 44yrs , i thinking about go for sucide .
@tumtumkalyanam6865 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல ஒரு சில விஷயங்கள் உண்மையானதாக இருக்கு. ஒரு சில விஷயங்கள் நீங்கள் சொல்வதில் மாற்றமாக தவறாக உள்ளது. மேலும் ஒரு சில விஷயங்கள் மாறி மாறி சொல்றிங்க. இதனால் எனக்கு மனக்குழப்பம் ஏற்படுகிறது.