இந்த கீரை பெயரே, குப்பை கரை தான், கிராமத்தில் குப்பை மற்றும் தெருவின் ஓரங்களில் கிடைக்கும், குப்பைமேனி கீரை வேறு
@amarnath69702 ай бұрын
..குப்பைல இருப்பதனால் அதன் பெயர் குப்பை மேனி கீரை அல்ல, குப்பை போன்ற மேனி அதாவது புண்கள் சொரி சிரங்கு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அனைத்தையும் சரி செய்து விடும் அதனால் தான் குப்பை மேனி என்று பெயர் உள்ளது
@anithaanbazhagan18212 ай бұрын
Kuppa keerai Vera kupppameni Vera ethu mulakeramatheri erukkum roat side kadakkum
@Rajkumar-lo4hi2 ай бұрын
உண்மை தான் குப்பைக்கீரை கீரை இது குப்பைமேனி வேறு@@amarnath6970
கிராமிய மணம் கமழும் அம்மணி கண்டாங்கிச்சேலை அழகு கையில் வளையல் அழகு தலையில் கனகாம்பரம் அழகு அழகு அழகு சமைக்கும் இடமோ பழமையை நினைவூட்டுகிறது பண்பை காட்டுகிறது அழகு அழகு அனைத்தும் அழகு சமையலும் அருமை
@NagarajKutty-l3fАй бұрын
சைவம் மட்டுமே சாப்பிடும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு மிகுந்த நன்றிகள் ஐயா
அருமை சகோதரி சிறு வயதில் சாப்பிட்டது மீண்டும் நினைவில் நிற்கிறது
@jai....98392 ай бұрын
வெகு விரைவில் 500k subscriber's வருவதற்கு வாழ்த்துக்கள்....❤
@nswami1971Ай бұрын
Ore oru varutham .Saiva unavai, etharkaga asaivathudan oppittu seiyya vendum? Indha Penn kuzhandhai migavum azhagu.Traditional outlook is so good.Kural kodukkum Aanmaganum migavum azhagaaga inimaiyaaga pesugirar.Ivar seidhi vaasikka pogalaam.Alladhu, documentary film kku voice,dubbing kodukkalaam.Arumai.Vaazhthukkal.- Mrs.SubhaNarayanaswami
@deepamanimani29052 ай бұрын
இசை நல்லா இருக்கு 👌
@VinithaVini-d4g2 ай бұрын
Homemade hair oil for hair fall video put sis
@garajkana4485Ай бұрын
உங்கள் கிராமம் உங்கள் மலைப்பகுதி பச்சை பசி என்று அழகாய் இருக்கிறது
@saralaksarala88582 ай бұрын
அருமையான குரல்
@vinothkumar-nu9hm2 ай бұрын
அருமை சகோதரரே அருமை வித்தியாசமான ஒரு சமையல் ஆனால் இந்த காணொளியை பார்க்கிறவர்களுக்கு பொறுமை இல்லை என்று நினைக்கிறேன் இதோ இந்த சமையல் ஒரு நாள் முழுவதும் செய்யுற மாதிரி எல்லாம் சொல்கிறார்கள் பொறுமையாக இருந்து பார்ப்பதற்காக காணொளி அதுமட்டுமல்லாமல் நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு உணவை பொறுமையாக செய்து உண்டால் உடல் ஆரோக்கியம் இருக்கும் அவசரமாக இருக்கும் நபர்கள் உணவே அருந்தாமல் உணவை எடுத்துக் கொள்ளாத மாதிரி எல்லாம் இப்போது மாத்திரைகள் வந்திருக்கிறது ஒரு நொடிப்பொழுதும் மாத்திரையின் போட்டுக் கொண்டால் பசியை எடுக்காது அவளுக்கு எல்லாம் அது சரியா இல்லையென்றால் உடனே போயிட்டு துரித உணவு சாப்பிடுங்கள் கூடிய விரைவில் வியாதியோடு இறப்பு நேரிடும்
நல்ல காணொளி. கீரை சாப்பிடாத சிறு குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லா சாப்பிடு நன்றி
@suganthidhanasekaran17354 күн бұрын
Arumai brother Vaazhga valamudan 🙏
@murugeshpooja32352 ай бұрын
Your video all time favourite ❤❤❤❤ love from us 🇺🇸🇺🇲🇺🇸
@SivakamiMurugesan-g5zАй бұрын
Keeraiyoda sathellam water laye poirum polave ma. Boil panna water waste again water la vera pottu keeraiya piliyureenga
@anandanandkaviyakaviya33582 ай бұрын
முருங்கைக் கீரையில் இதை செய்யலாமா
@r.harshinisreeix-d12192 ай бұрын
கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வேக வைத்த தண்ணீரில் போயிருச்சு மா.but video quality super
@PandiprabhakarJ2 ай бұрын
விடியற்காலை ஆரம்பித்தால் மாலை 6:00 மணி ஆகிவிடும் போல நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் இந்த காலத்தில் முன்னோர் எங்களுக்கு எங்கிருந்து கீரையும் கிடைக்கப் போகிறது நீங்கள் செய்வதை பார்த்து கண்டு மகிழ்கிறோம்
@kavitharavi23562 ай бұрын
ஆமா ஆமா 😄😄
@myvizhimourougane10702 ай бұрын
Idu oru receipe, different type,you try or leave..
Keeraya yedhuku eeral madhiri sapdanu adhuku eeralaye sapdalam la
@johnutube56512 ай бұрын
Saree, ornaments etc. reminds yesteryears. This video is full of culture that is being lost day by day.
@Shobana-g7s2 ай бұрын
Girls again kitchen lock pandrathuthaan culture ah same atmosphere oru boy cook panalamay
@rathinapriya36892 ай бұрын
Rightly said@@Shobana-g7s
@stalinjpriya97642 ай бұрын
மிகவும் உடலிற்கு நல்லது இந்த குப்பை கீரை....🎉🎉🎉
@SarojaS-f2u2 ай бұрын
Keeraiyai intha padupaduthina yrnna sathu irukum
@tharak28522 ай бұрын
Idhu Mari vera keerai laum pannalama sisy🎉
@deviparthiban8740Ай бұрын
Nenga yentha oorunga
@sarathkumara8441Ай бұрын
பாரம்பரிய உணவு ஆடை பார்க்க அழகா இருக்கு
@Lakshmibai143-lq2dv13 күн бұрын
Keeraiya ithana time avichi vegavacha sathu varathuu
@Usan-n3mАй бұрын
பச்சை பயிர் ல செய்தால் நல்லாயிருக்கும்
@PalaniK-b2sАй бұрын
Keerai epovum close pani vegavaikakoodadhu.keerai vegavaikumbodhu sila nachu porutkal aaviyagi veliya varum nu soluvanga
@KanmaniVisakan-ft2go2 ай бұрын
Nice different da iruku try panipakuren❤
@KanmaniVisakan-ft2go2 ай бұрын
Itha kuppi kirala mattum than pana mudiuma sister
@700904412 ай бұрын
Vanakkam Brother and Sister 🙏🏼🙏🏼wowed what a delicious recipe 😋 I never ever try this recipe before but will try soon 👍🏻my hearty thanks for sharing it with us 🙏🏼❤️🙏🏼 Keep rocking and best wishes from 🇦🇺
@ahilandeswarypalaniyandy71932 ай бұрын
Idayl varum iyatkkai katchi arumai
@sivaranjanim-pz4qgАй бұрын
சூப்பர் சிஸ்டர் ❤
@selvibalan1614Ай бұрын
அம்மிணிக்கு எந்த ஊருங்கோ?
@skyfire_mee2 ай бұрын
She is so pretty...❤🌺✨
@hepsibahv52842 ай бұрын
Thank you ma congratulations
@pushpalathatg54312 ай бұрын
கீரை சாப்பிடற ஆசையே போயிடுச்சி மா.
@creativefeminine..90302 ай бұрын
😢Correct ah sonninga
@KailashNainika2 ай бұрын
Yn apdi solluringa
@jesussoul3286Ай бұрын
ஏன்டா பீய திங்கர முண்டமே 😅😂 கீரை எவ்வளவு நல்லது நீ மாமிசம் சாப்பிடுறியா😂
@pushpalathatg543129 күн бұрын
@@jesussoul3286நீ பீய தின்கிறனால உன் கண்ணுக்கு பீயா தெரியும் இதுவரைக்கும் எவ்வளவு பீய திண்ணுருக்க. கீரைநல்லது னு எங்களுக்கு தெரியாதா பீய. திண்ணற நீ சொல்லாதா
@ShanthiPrathiksha-pf1ol2 ай бұрын
Processing adigam
@dyananandha762Ай бұрын
Nenga endha orula irukinga akka
@velammaiperumal52482 ай бұрын
அருமை
@Nisha-pf7tz2 ай бұрын
மிகவும் அருமை
@ManiKandan-uh1qt18 күн бұрын
Vera keeraila seiya kudatha
@lakshmiamma994127 күн бұрын
Anna thatha eaga Anna sluga
@karpagamsomasundaram7287Ай бұрын
Beetroot + coriander Masala curry best
@cyrild5263Ай бұрын
Unga voice super ah irukku bro
@Palanisamypushparani14 күн бұрын
மியூசிக் இதமாக இருந்தது.
@dpikaprakash25632 ай бұрын
Keerai epdi sapida kudathu
@ezhilarasi8482 ай бұрын
Super Sister Unga kitchen Super Sister
@RajKumar-qj3fiАй бұрын
Ethanai mani aagutho vegitarian sapiduvangalla
@NethraBGaddi29 күн бұрын
ಆಂಧ್ರ ರೆಸಿಪೀಸ್ ಸೂಪರ್❤
@சத்யாராதாகிருஷ்ணன்5 күн бұрын
தன்டு கீரை❤❤
@KousalyaKou-qv9me2 ай бұрын
Niinga enna village name
@JabeenJabeenyakoopАй бұрын
Villagename
@sriramece48312 ай бұрын
I lioe your smile தமிழச்சி❤
@jai....98392 ай бұрын
First comment ❤❤❤..... Unga videos elm super ❤❤❤❤keep doing more videos ❤❤❤❤
@m.duraipandithenmozhi81622 ай бұрын
Nalla idea make
@giridragon5879Ай бұрын
Super resipi
@sowmiyaramesh305Ай бұрын
Which district you people are living brother
@parameswarinks81872 ай бұрын
Endha location
@paixamour17942 ай бұрын
நிறைய வேலையா இருக்கும் போல இருக்கே இந்த கீரையை செய்வதற்கு
@gokulprasath4602 ай бұрын
Different Food .I like Very Much . Chandra Baskaran .
@RajeshRoshanRose29 күн бұрын
Background music is fantastic
@lavaskitchen5832 ай бұрын
சைவ ஈரல் பச்சை பயிரில் தானே செய்வாங்க????
@rajin310Ай бұрын
Ponga velaiyatha velai
@sankar_b2 ай бұрын
அக்மார்க் தமிழச்சி.
@parvathyparvathy8395Ай бұрын
Organic food.super.
@Mahesh-anjaneyan2 ай бұрын
next time couplesa video podunga na neenga videola vanga ❤🙏🙏 curiously waiting to see that
@cyrild5263Ай бұрын
I'm waiting brother
@mohanapriyar42 ай бұрын
நன்றாக இருக்கிறது
@kathirvel19932 ай бұрын
ஹாய் எப்படி இருக்கீங்க சூப்பர் சிஸ்டர்
@KootanSoru2 ай бұрын
நான் நலம், நீங்கள்
@poomalarsrinavaruban25092 ай бұрын
தாயே கிராமத்து வாசனைக்கு ஆக தான் நான் நண்பி ஆக இருக்கிறேன் தங்கையே❤❤❤❤❤❤
@JAYASRI-cc6xr2 ай бұрын
Wow it's so different and yummy 😋😋😋 nice
@PriyaPriya-ox1oe2 ай бұрын
Muditu kadanchu saptu irukalam😅
@myvizhimourougane10702 ай бұрын
Superb keep it up..vazthukal...m
@a.poonguzhali33912 ай бұрын
Keerai ku bathila....paasi parupu pottu seinjalum...nala irukum
@gokulraj2244Ай бұрын
கீரையை உப்புதண்ணீரில் கழுவவேண்டும் .
@venkatasubramanianramaswam601322 күн бұрын
வாழ்க வளமுடன்..🍱🌈
@katze0072 ай бұрын
I’m just concerned about the vitamin of that keerai as it’s now overcooked. Is that going to give full benefits or not?
@jimmatrix72442 ай бұрын
Who cares? As long as hunger is gone.
@sannicholas60572 ай бұрын
Well it is certainly not going to give full benefits, but then this is not the only way we can consume that keerai, this recipe is sharing a way we can get people who aren't fans of vegetables to enjoy them as the keerai is now texturized, surely healthier than store-bought mock meats. Chickpea flour for the protein and spinach, although not used in the video, for the fibre and iron.
@sundarpn1992 ай бұрын
Porattaasikku seydu rusippom
@jsmurthy7481Ай бұрын
அந்த அம்மணி ஏதோ பாரதிராஜா படக் கதாநாயகிப் போல உள்ளார்
@evanjarnashtarАй бұрын
எங்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இதை குப்பைமேனி என்று தான் சொல்லுவாங்க.