சுவையான நாட்டுக்கோழி பிரியாணி, வெள்ளாட்டு பிரியாணி..

  Рет қаралды 602,762

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Пікірлер: 227
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
நான் இங்கு சாப்பிட்டு இருக்கேன் நல்ல இருக்கும்
@rameshkm4720
@rameshkm4720 5 жыл бұрын
நான் ரிச்சி தெரு போகும் போதெல்லாம் சாப்பிட்டு இருக்கேன் .சுப்பரா இருக்கும்.
@elangovan3431
@elangovan3431 4 жыл бұрын
Awesome biryani....visited Chennai only for this purpose... It's in the road and not a shop..first I felt "did I make any mistake"...but to be frank one of the best biryani I have ever had.....please don't miss guys.....quality, quantity and service👌👌👌
@hariblack143
@hariblack143 5 жыл бұрын
My fav shop naatukozhi ela athu lagon kozhi. Mutton sema taste ah irukum
@sreekanthnarravula7987
@sreekanthnarravula7987 4 жыл бұрын
IAM from Andhra. While I'm studying in Tamil Nadu around 2001-03 enjoyed paaya and iddiappam regularly.
@sunderm5505
@sunderm5505 5 жыл бұрын
Yes my fav spot.. I'm a sales guy.... Good healthy too
@abdulrazak-yg2vu
@abdulrazak-yg2vu 5 жыл бұрын
நானும் இங்கே சாப்பிட்டு இருக்கேன் செம்மையா இருக்கும் . டேஸ்ட் வேற லெவல் இருக்கும்
@gsm745
@gsm745 5 жыл бұрын
Dhandapani P beef illa un aaya koothi
@TamilFoodie
@TamilFoodie 5 жыл бұрын
Tempting 🤤🤤
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Hiii Tamil foodie..
@fajarpratamaputra1574
@fajarpratamaputra1574 4 жыл бұрын
Porsinya luar biasa ,jauh bnget porsi indonesia ...good
@memifofo6025
@memifofo6025 4 жыл бұрын
I love India and Indian food very much 🇮🇶🇮🇶
@haisamrambo1283
@haisamrambo1283 4 жыл бұрын
I know this family since 30years in Biryani business his father & Sons
@karthikshanmugasundaram3330
@karthikshanmugasundaram3330 3 жыл бұрын
Masha.allah
@rajaapu8082
@rajaapu8082 4 жыл бұрын
Oru kaalathula vaanga kaasay irunkadhu aana Richie St la sutthitu irupom😍
@hariblack143
@hariblack143 4 жыл бұрын
I miss this Biriyani in this lockdown
@paulinadimple7595
@paulinadimple7595 4 жыл бұрын
Mouthwatering semmaya iruku eppavay saptanum pola iruku
@moky5
@moky5 4 жыл бұрын
😾
@Arun-lingini
@Arun-lingini 5 жыл бұрын
Naanum en friend pratafum saptu irukumm.. biryani semaya irukum..
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 4 жыл бұрын
Biryani,yadukkum,style,superf
@kumareshview
@kumareshview 4 жыл бұрын
Super Bro..paakave aasaya iruku..this lockdown la opened ah??pls tell any one, If open I will go this week.
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Contact detail in video description please check it
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 жыл бұрын
Very clean and feels fresh and tasty 👌
@Nanvallavan676
@Nanvallavan676 4 жыл бұрын
Nice.. review hats off..none other like ..u doing good job
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Thanks bro
@bharathkumar7976
@bharathkumar7976 4 жыл бұрын
Nattu kozli yah, illa Legan Kozhli ya pls, check once again. I had one time here. Anyways all the best.
@bsbsanand
@bsbsanand 5 жыл бұрын
சூப்பர் பிரியாணி 😍👌👌👌
@vinothravi4327
@vinothravi4327 5 жыл бұрын
Perambur loco bridge ku keela ON DE WAY nu oru attho shop irukku chicken attho awesome ah irukkum atha vida chapatthi tawa Kari semma taste try panni paarunga bro
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Sure bro
@rhproyals6297
@rhproyals6297 5 жыл бұрын
Try in tirupur ARS briyani shop at SAP bus stop back side of SAP masjid
@vinodkumar-vl2xr
@vinodkumar-vl2xr 4 жыл бұрын
Nice superb bro.....
@saiyuvi6454
@saiyuvi6454 5 жыл бұрын
பிரியாணி நல்லா இருக்கும் ஆனா pure நாட்டுகோழி இல்ல இது..மட்டன் நல்லா இருக்கும் சிக்கன் 6/10 point .. Mutton 8/10
@karthikshanmugasundaram3330
@karthikshanmugasundaram3330 3 жыл бұрын
Mashaallah
@rajeshwariramachandran6182
@rajeshwariramachandran6182 4 жыл бұрын
Sir, it looks so tasty can u give the recipe for small quantity.
@lillysand7805
@lillysand7805 4 жыл бұрын
Super style macha
@chellapandiyan2588
@chellapandiyan2588 4 жыл бұрын
Nanum ingka saptu irukkan semaya irukkum
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 5 жыл бұрын
Semma Biryani 👍
@shamon424
@shamon424 4 жыл бұрын
Your videos are very good.just randomly got a video in my feed .now watched almost 15 videos of yours .love from kerala
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Thanks Bro..
@s.s.8585
@s.s.8585 5 жыл бұрын
*Bhai kada briyani கை பக்குவம்* *கைய கழுவாம நக்குவோம்*
@victorbalaraman6534
@victorbalaraman6534 4 жыл бұрын
Semma
@ahmednisha2314
@ahmednisha2314 4 жыл бұрын
Nee. Man USA. Janmama. Tuuuuuuuuu
@bcrkarthick1372
@bcrkarthick1372 4 жыл бұрын
😆😆😆🤣
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 4 жыл бұрын
rolling sir...neenga vangi sapitu athuku review kudunga...enna ithu aduthavan solrathu pota eappadi...athu market mathiri iruku...
@ZakirHussain-cd3wy
@ZakirHussain-cd3wy 5 жыл бұрын
Can't they afford to rent a shop? Traffic nuisance.
@arunreings2661
@arunreings2661 4 жыл бұрын
Sunday kadai irukkaa
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Contact detail in video description please contact and ask bro😊
@gowthamx7780
@gowthamx7780 5 жыл бұрын
ஹலால் னா சுத்தம் னு அர்த்தம் இல்லை, அவங்க நம்பிக்கையின்‌ முறைப்படி விலங்கை இறைச்சி ஆக்கும் முறை தான் ஹலால்
@nagaraj2893
@nagaraj2893 5 жыл бұрын
அப்படிங்களா சார்
@gowthamx7780
@gowthamx7780 5 жыл бұрын
@@nagaraj2893 அப்படி தாங்க சார்
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் வெட்டும் முன்பு, 'பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி' என்று கூறி பின் வெட்டுவார்கள்.  என்ன நன்மை? ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும். MOST READ: உங்கள் பிறந்த தேதி படி உங்கள் வாழ்க்கை துணை எப்படி இருப்பார் தெரியுமா?  கூர்மையான கத்தி ஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.  நரம்பு மண்டலம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.  தண்டுவடம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.  இரத்தம் வெளியேற்றப்படவும் பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது. MOST READ: பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை பலப்படுத்த, தூய்மைப்படுத்த குளவிக் கூட்டை பயன்படுத்துகிறார்களா?  விரைவில் கெட்டுப் போகாது ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.  கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.  வெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது? ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.  ஆய்விலும் உறுதி இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
@silentkiller3440
@silentkiller3440 5 жыл бұрын
@@ruler6440 rompa naal ithukku artham theriyamal irunthen neenga clear pannitinga thank u 🤝
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
@@silentkiller3440 நன்று சகோ
@VideoShop
@VideoShop 5 жыл бұрын
super bro.... kalakkuringa
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Thanks bro
@mohamedmuhaideensaifullah6589
@mohamedmuhaideensaifullah6589 5 жыл бұрын
அருமையான பிரியாணி
@robintubes
@robintubes 5 жыл бұрын
Thalaiva Vellore Vanga Briyani Special Inga Thaan
@Raj_Bonzer
@Raj_Bonzer 5 жыл бұрын
nice briyani. me love it from malaysia
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Thanks bro
@Raj_Bonzer
@Raj_Bonzer 5 жыл бұрын
Rolling Sirrr welcome bro
@karkuzhali9046
@karkuzhali9046 4 жыл бұрын
அருமை
@makngah705
@makngah705 4 жыл бұрын
Very big portion👍
@prabhupAGP
@prabhupAGP 5 жыл бұрын
Please provide Location link ... It would be better.
@stepheng2990
@stepheng2990 4 жыл бұрын
28 வருசமெல்லாம் சும்மா இவங்க இங்க 12 வருசம்தான் இருக்காங்க புளுகுரதுக்கு ஒரு அளவு வேணாமா சகோதரா
@thilagamutusamy7441
@thilagamutusamy7441 4 жыл бұрын
@bharathhhhhh
@bharathhhhhh 4 жыл бұрын
Yes yes I knew it
@TinyTalesTv88
@TinyTalesTv88 5 жыл бұрын
2005 I ate there, unforgettable taste
@saikumar-tb6bg
@saikumar-tb6bg 3 жыл бұрын
Sir ..hallal yandral yannah...Allavin paerai solli cut sairathun thaan...
@ahamedhussain9372
@ahamedhussain9372 5 жыл бұрын
பாக்கும்பேதே எச்சி ஊருது
@sharmilimili6761
@sharmilimili6761 4 жыл бұрын
Super
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 5 жыл бұрын
It's not nattukozhi .it's lagan chicken. This types of chicken will lay eggs . That's y the chicken is like nattukozhi.
@jayakanthankarunanithi1599
@jayakanthankarunanithi1599 4 жыл бұрын
Y u not reply some comments,if someone said it's good u r reply and thank them, but somebody said it's not correct y u not reply them
@vishwamvenkatesh390
@vishwamvenkatesh390 5 жыл бұрын
I ate but its like a tomato rice. Biryani is different..
@subhashiniswaminathan9218
@subhashiniswaminathan9218 5 жыл бұрын
Some dead animals some shops are putting in biriyani..... for seeing it look delicious.... if you go and see preparation place and test the meat. Then you will be shocked. Better prepare at home and eat.
@dominicsavio8780
@dominicsavio8780 5 жыл бұрын
Some dead animals means???
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 жыл бұрын
@@dominicsavio8780 Dead zebra, dead tiger, dead elephant and so on....!!!! she could have commented in Tamil itself..!!! This kind of messages are spread by sangis fan because they could digest others growth..!!
@kadharabdul4571
@kadharabdul4571 4 жыл бұрын
Masha allah
@vsk6008
@vsk6008 5 жыл бұрын
south indian mostly prefer beef
@bmahesh2659
@bmahesh2659 4 жыл бұрын
Superb 🏋️
@CR07PRASATH
@CR07PRASATH 4 жыл бұрын
Ad hey ilama video potingana epdi kasu varum
@rockstar-bc9nt
@rockstar-bc9nt 4 жыл бұрын
நாட்டு கோழி பிரியாணி யா நம்பவே முடியல
@Jhussain71
@Jhussain71 5 жыл бұрын
Worth for money..
@_kum_are_san_8864
@_kum_are_san_8864 4 жыл бұрын
👌🏼
@stephenrajan3203
@stephenrajan3203 5 жыл бұрын
Semma briyani 100% Halal
@jothig9204
@jothig9204 5 жыл бұрын
Super... Pa..
@shabeekmohamedsyedibrahim5349
@shabeekmohamedsyedibrahim5349 5 жыл бұрын
For 28 years you r in platform shop only
@immu789
@immu789 4 жыл бұрын
SUPER
@ricky513131
@ricky513131 5 жыл бұрын
28 yrs ah dai I know eppo intha kadai vanthathunu. Taste okay aana country chicken illa .ethuku poi sollanum
@easyenglishacademy7542
@easyenglishacademy7542 4 жыл бұрын
Review Tiruvannamalai SR biriyani
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Sure bro🔥
@prabhuavinash334
@prabhuavinash334 5 жыл бұрын
Ithu naatu kozhi kidayathu Ellorum lagan kozhi nu onnu irruthu they nayabagam irruka illana lagan kozhi nu Google search pannunga, lagan is cheapest chicken, next avanga podradhu vellai ahdu kidayathu semmari ahdu but taste is good
@momsewanddesign9756
@momsewanddesign9756 5 жыл бұрын
nice video
@gokulpriyan7824
@gokulpriyan7824 4 жыл бұрын
Price list bro
@TamilArasan-ff2ee
@TamilArasan-ff2ee 4 жыл бұрын
Worthu sir videolayaa quantity adheegam a irukuuu
@OdinHardware
@OdinHardware 5 жыл бұрын
My first eat in this shop was in 2001
@jnalgotrade
@jnalgotrade 4 жыл бұрын
chennai pakam veladu nu solitu semari adan dan poduranga vela adulam pota 175 kulam kuduka mudiadu appa.... briyani taste venumna semari dan poduvanga apan dan taste kedikumnu neria muslims soli erukanga. ada madri Natukoli kediadu adu giri raja elina colour koli.
@PremKumar-yo3he
@PremKumar-yo3he 4 жыл бұрын
Biryani means all in one food .they add ajenomo mig.fat chicken
@mahi2150
@mahi2150 4 жыл бұрын
Naanum saptu irukkan
@sankarganesh.s4512
@sankarganesh.s4512 4 жыл бұрын
Super boy
@mtmv2010
@mtmv2010 5 жыл бұрын
Rolling sirrrrrrr!
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Yes sirrrrr..
@mtmv2010
@mtmv2010 5 жыл бұрын
@@RollingSirrr 😁thanks for reply
@Adarsh-pf8jc
@Adarsh-pf8jc 5 жыл бұрын
Muslim kadai Bai biryani always taste good...hope they don't mix beef with mutton
@user-us6ce7me8k
@user-us6ce7me8k 5 жыл бұрын
🤩🤩🤩
@johnsonmercy5461
@johnsonmercy5461 5 жыл бұрын
எனக்கு இந்த இடம் தெரியும். சாலை நெரிசலாக இருக்கும், பைக் நிறுத்த எந்த வசதியும் இருக்காது.🤷😭🤔
@sangeethasan3120
@sangeethasan3120 4 жыл бұрын
Hi sir biryani rice name tell me
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Contact detail in video description
@unknown169
@unknown169 5 жыл бұрын
Yum yum
@dineshbabu9087
@dineshbabu9087 4 жыл бұрын
Hemalatha Kailasam 👋
@RajeshKumar-by9ql
@RajeshKumar-by9ql 3 жыл бұрын
காக்கை பிரியாணி போல இருக்கு
@reshmaskitchen5806
@reshmaskitchen5806 4 жыл бұрын
Where is this shop
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Riches street mount road
@RameshBabu-vc3kg
@RameshBabu-vc3kg 5 жыл бұрын
Original naattukozhi enga kidaikum bro.???
@johncaleb7225
@johncaleb7225 4 жыл бұрын
Bro. Chicken shop .
@redchariots3109
@redchariots3109 5 жыл бұрын
First study the shop, then cooking methods then cleanliness and if you can guarantee then promote. Just not any vendor for getting subscribers. That's cheap on your part.
@abulsathali5110
@abulsathali5110 5 жыл бұрын
ப்ரோ நீங்க சொல்ல அந்த பிரியாணி சாப்பிடனும் னு தோனுது ப்ரோ 😂😂😂 கண்டிப்பா டிரை பண்ணுறேன்
@vikky7262
@vikky7262 5 жыл бұрын
Rate enna ??
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Chicken 110, mutton 170
@vikky7262
@vikky7262 5 жыл бұрын
@@RollingSirrr நாட்டுக்கோழி பிரியாணி இவ்வளவு கம்மி rate laye 👌👌👌💐
@nichuzkitchenworld8353
@nichuzkitchenworld8353 5 жыл бұрын
😋😋😋😋😋❤️❤️❤️👌👌
@vivekmvk7465
@vivekmvk7465 5 жыл бұрын
50rs worth
@jayarajg.g5429
@jayarajg.g5429 2 ай бұрын
அளவு குறைவாக இருக்கும்😢
@abruabe
@abruabe 4 жыл бұрын
oily
@saranyaprabhu3794
@saranyaprabhu3794 5 жыл бұрын
intha shop enga iruku
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Location address Bismillah Biryani Shop Narasingapuram Street, (Near K A J Plaza) Mount Road, Chennai Tamil Nadu Phone : 8072659145
@saranyaprabhu3794
@saranyaprabhu3794 5 жыл бұрын
@@RollingSirrr tq.........
@sanaasheik3860
@sanaasheik3860 5 жыл бұрын
Anga tha 3yrs clg ponom ..ithellam pathathey illa ...
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 5 жыл бұрын
Nice..
@ponnambalamvanan4246
@ponnambalamvanan4246 5 жыл бұрын
Nice bro
@balboaprakash
@balboaprakash 4 жыл бұрын
Mudeilaaaaaa bro
@rvk7796
@rvk7796 5 жыл бұрын
Price ?
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Chicken biryani 110rs Mutton biryani 170rs
@gowthamp8666
@gowthamp8666 5 жыл бұрын
Ithu naatukozhi Ila Lagaan kozhi
@advamalstanly2928
@advamalstanly2928 4 жыл бұрын
Mutta Kozhi.
@megmegs5615
@megmegs5615 5 жыл бұрын
How many of you remembers cat meat in Chennai street biryani?..
@bharathvoffl
@bharathvoffl 5 жыл бұрын
Are u remembering dog meat in big hotel ???
@veeranivash7100
@veeranivash7100 5 жыл бұрын
Orey comment'la Total business'ah close panna pakureengalae bro......🤣🤣
@bharathvoffl
@bharathvoffl 5 жыл бұрын
@@veeranivash7100 ennaya bro???
@veeranivash7100
@veeranivash7100 5 жыл бұрын
No no... @mega bro ah sonnen...
@maxhere.
@maxhere. 5 жыл бұрын
Bro background Music Ku ( EPIDEMIC SOUNDS) apdinu iruku t atha try panni paarungale
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Sure bro
@Monyka143
@Monyka143 5 жыл бұрын
Bro where is the location of this shop
@RollingSirrr
@RollingSirrr 5 жыл бұрын
Location address Bismillah Biryani Shop Narasingapuram Street, (Near K A J Plaza) Mount Road, Chennai Tamil Nadu Phone : 8072659145
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 7 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,1 МЛН
Top 10 Best Biriyani in Chennai with memes - Karthiks view
13:53
Karthik's View
Рет қаралды 483 М.
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН