@@sellamuthusr6473 Bhai ன்னா பிரியாணின்னு ஆக்கிட்டீங்களே!!? தலைவா. இது நியாயமா? சொல்லுங்க தல!!!!
@kavya21402 ай бұрын
@@sellamuthusr6473 பிரியாணிக்கு பேமஸ் எங்க ஊருன்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமை💯
@aham-mumukshu-asmiАй бұрын
Diabetes/Cholestrol on a plate == Biryani
@Mukund415Ай бұрын
Bai is prosperous and 😊happy: his Apple Watch says it all!
@shivakumar-vh8sz2 ай бұрын
Bhai சும்மா இல்லை... நம்ம தீனா chef விட ரொம்ப பணிவான மனிதரா தெரியுறார்... அந்த இறைவன் நிறைய அருள் கொடுக்கட்டும்
@josephinejosephdaniel4292 ай бұрын
உண்மையிலேயே சுத்தமாக செய்கிறார். Mutton கழுவி இருந்தது. ரொம்ப சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு கடைகளில் இரத்தம் சரியாக வடியாமல் அடியில் சிவப்பு நிற தண்ணீர் இருப்பதையே பார்த்திருக்கிறோம். நல்லா சுத்தமாக செய்கிறார்.பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. வெல்டன் பாய். நாங்களும் வருகிறோம் வாணியம்பாடி.
@mkprakash7326Ай бұрын
I have to tasty very soon, because I like seeraga samba rices only. Smiling bros. Bhoy.
@ilangoilango28432 ай бұрын
இந்தக் காணொளியில் கடைமுதலாளி முகமது பாய் அவர்களின் சிரித்தமுகம் அழகு.இறையருள் மிகுந்தப்பெற்ற நல்மனிதர்.விருந்தோம்பலை தங்களது உணர்வாக வெளிப்படுத்துகிறார்.வாழ்க!
@TheMechmaniАй бұрын
Unakku அந்த கொட்டாவுல இருந்து வந்து Thirudunavana தெரியுமா....???? கோழி Kari....????😎☝️👋
@naganandhini58162 ай бұрын
Biriyani vida அவருடைய சிரித்த முகம் அழகு
@chithraa44452 ай бұрын
வாணியம்பாடி மக்கள் அன்பானவர்கள் அது பாய் அவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது.நிறைய முறை நாங்கள் விரும்பி சாப்பிட்ட பிரியாணி.நன்றி
@kidsmehndidesign.699112 күн бұрын
@@chithraa4445 thank you 🙏
@jessyshub2 ай бұрын
Ahmediya la family oda saaptom nearly 25 people. Biryani was awesome. Value for money. Very very affordable price. All the dishes were good but biryani is the highlight.
@kuttyarjunkuttyarjun47392 ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.பிரியாணி தரமும் ahmediya விருந்தோம்பல் குணமும் கற்றுக்கொடுத்தது... மனமகிழ்ச்சியாக வாழ தரமான மனிதநேயம் கொண்ட மனிதனாக வாழ்ந்தால் போதுமே ...என்கிறது. உணவிற்கு உண்மையான உழைப்பாளியாக வாழ்வோம்.மனிதகுலமே....🌏தரமான சம்பவம் Chef Deena'...நல்ல மனிதனை சந்திப்பது அரிது....வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
@npradha1952 ай бұрын
Hospitality, more than anything, owner's words touched my heart.
@ganeshganes66922 ай бұрын
உண்மையிலேயே மனமார்ந்த வாழ்த்துக்கள்... எதிர்காலத்தில் இந்த செய்முறையின் அடிப்படையில் எனது கடையைத் தொடங்க திட்டமிட்டிருக்கலாம்...
@ThreeinOne-sw8et21 күн бұрын
@@ganeshganes6692 வாழ்த்துக்கள்
@223g2 ай бұрын
மொகமது ஜீசான் அவர்கள் பேச்சில் அன்பு ,பணிவு அருமை.அவர் சமையல் மிக சுத்தமாக,சுகாதாரமாக உள்ளது. சுகாதாரமான,தரமான பிரியாணி ❤
@szawvyl33812 ай бұрын
சிரித்த முகம், உபசரிப்பு, சிறப்பான ரெசிப்பி, வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். 💐💐
@saifullahjansha3232 ай бұрын
பிரியாணி தம் உடைத்த உடனே சூடாக தயிர் தால்சா எதுவும் இல்லாமல் தனியாக பிரியாணி மட்டும் சாப்பிடும் சுவையோ சுவை
@commonman30992 ай бұрын
sometimes after my work i use to drive 2hours to vanniyambadi ahmedia restaurant and use to have mutton briyani , i really love their food and hospitality , nice that chef deena sir did the video with him , congrats to teem , one of the best video in this channel
@SomasundaramVijayakumar2 ай бұрын
உங்கள் இருவரின் சிரித்த முகம். பிரியாணி தயாரித்து சுவை பார்த்தது. நாங்களே சாப்பிட்ட உணர்வு. அருமை வாழ்த்துக்கள்.
@haarishbabu40172 ай бұрын
Mohammed zeesaan bai, smiling face, superb recipe, very nice explanation, Deena sir highly THANKS for you, GOD BLESS YOU
@goodlove41212 ай бұрын
இறைவனுக்கு நன்றி சொன்னீங்களே அது தான் இறைவனுக்கு மிகவும் பிடித்த விசயம் ஏன் என்றால் அவர் படைத்த பூமியும் அந்த பூமியில் இருக்கும் பொருட்களை வைத்தும் இறைவன் படைத்த மனித மூளையை வைத்தும் இந்த உணவுகளை மனிதன் தயாரிப்பது எல்லாம் இத்தனைக்கும் காரணம் (இறைவனே) அவருக்கே மகிமைகள் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
@vickydec12 ай бұрын
looks like bhai is a kind hearted and have a welcoming personality ...next time i should try at his place.
@AneethaLord2 ай бұрын
❤❤❤❤Ahmediya biriyani, aattu kaal paya, kunafa ku enoda nakku adimai, kandipa yelarum oru time vaniyampadi ahmediya la sapudanum🤤🤤🤤🤤🤤
@gloria07042 ай бұрын
I enjoyed this video.ஆம்பூர்,வாணியம்பாடி பிரியாணிகளில் தக்காளி,கொத்தமல்லி,புதினா தழைகள் தெரிவதேயில்லை..வியப்பு. அருமை அருமை. Both are very humble..good gesture
@sasie2676Ай бұрын
TN. No 1st நம்ம வாணியம்பாடி ஆம்பூர் பிரியாணி மட்டுமே 👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯
@anandanegambaram36772 ай бұрын
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அஹமதியாவில் மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருக்கேன். நன்கு சுவையாக இருக்கும்.
@asathishkumar9789Ай бұрын
I visited Ahmedia highway hotel yesterday and met Zeeshan Bhai I like is simplicity and hospitality I just told only I saw you in youtube and he came by himself and the way he treated the customer without any attitude that's why he is very successful in is buisness he himself served the biryani with smiling face. Finally he personally came for send off and voluntarily offered tea which i didn't expected which taste really good..most i liked is mutton biryani with their authentic flavours not too spicy but flavour ful and mutton was really tender and tasty. Everyone must visit once to Ahmedia highway hotel.
@mohamedimran4962Ай бұрын
Nice Review Brother ❤
@RAJESHKUMAR-dq5os2 ай бұрын
தீனா சார், இந்த வீடியோ ரொம்ப ஜாலியா பாஸிட்டிவ் vibe ஓட இருக்குது❤❤❤
@kayal28962 ай бұрын
Mashallah .. Deena you're an chef expert yet unga simplicity romba pudichiruku it's like youre learning biryani for the first time and curious to know more about it . How calmly you're listening to cook about small tips like buying ginger etc .
@Valzhviyalkanavu2 ай бұрын
Bhai, smiling articulation and open mind and his humbleness is great. I love this bhai. Deena is ultimate personality as usual. The best video that I liked
@rikasharikasa8064Ай бұрын
பாயுடைய சிரித்த முகம் ❤ பல நூறு பிரியாணி சாப்பிட்ட சந்தோஷத்தை எங்களுக்கு அளிக்கிறது ❤. பொழுதும் இந்த சிரித்த முகத்துடனே உங்களுடைய பணியை தொடர இறைவன் அருள் புரிவானாக 🤲🏻
@Bond71202 ай бұрын
This is one of the best video for your chennal sir❤ echee orruthu sir😋
@manirao51522 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய சேனல்ல போடுற சமையல்கள் எல்லாமே அற்புதமா இருக்கு நாங்களும் வீட்ல ட்ரை பண்ணி இருக்கோம் நல்லாவும் வந்திருக்கு அதேநேரத்தில் நீங்க எல்லா உணவுகளையும் பதிவிட வேண்டும் எல்லா மாமிசத்தையும் பதிவிட வேண்டும் எந்த ஒரு மாமிசத்தையும் நீ ஒதுக்க கூடாதுன்னு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
@Srinathrkz0072 ай бұрын
Me and my friends are hardcore fans of Ahmedia’s biriyani. Never missed an opportunity to have this on route to Bangalore. Sathiyama Vera level shiz
@sivaramjai65182 ай бұрын
பாய்க்கு சிரிச்ச முகம் 🤗
@rajasekaranm97172 ай бұрын
இரண்டு chef க்கும் .. God bless❤
@palanisamyk-br1kyАй бұрын
பாய் அழகாக அன்போடும் பனிவோடும் தனது தொழில் நுட்பத்தை ரகசியம் காக்காது கூறுகிறார் வாழ்க ❤
@ravirajsow2 ай бұрын
நல்ல சிரித்த முகம்.. செய்முறை அருமை..
@karthik054Ай бұрын
Zeesan bhai is a excellent human being we reached as early as morning 7.30 am to his ahamadia hotel. He was not popular during that time he served us with patience and provided minimal portion of all the available dishes. We are not the reviewer though. His attitude had made him to reach the level where he is now.
@bashirahmedbashirahmed82702 ай бұрын
இருவருக்கும் நன்றி இருவரும் இறைவன் அருள் பெற்று இனிதே சிரித்த முகத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@SAJEEVSASI-e7iАй бұрын
As soon as the guest took the first bite of the biriyani, Bhai's eyes lit up with excitement. He was eagerly waiting to hear their thoughts and feedback on the dish, wanting to ensure that every guest had a positive experience with the food. His curiosity and passion for creating a great guest experience were evident in his enthusiastic demeanor and attentive listening.
@BalasubramaniamMarappan2 ай бұрын
Chubby, punnagai mannan, made a best Briyani, thanks to chef Deena
@Just_MuraliАй бұрын
Such a kind hearted human you are..,Verum sapadula mattum taste illa bhai manasula iruku..,❤
@martinjarad12682 ай бұрын
Many of the hotels didn’t focus on theirs raw materials sources, but he is very particular about that. It Looks very authentic briyani making style❤ he shows kindness 👍 superb.
@chefdeenaskitchen2 ай бұрын
Totally agree!
@karthikaliannan2 ай бұрын
@@chefdeenaskitchen Hi, Deena, I understand the recipe is his proprietary, but I would like to know the name of the Bahsmathi rice he mentioned in the video. It was not clearly understood. Can you please let us know the name of the Bashmathi rice..
@YTIndiana2 ай бұрын
@@karthikaliannan Basmati rice from Punjab is more earthier in taste due to five rivers running through it. Basmati rice from Himachal Pradesh is a bit whiter due to high altitude,but less tasty. Google about Basmati rice and watch KZbin videos on how Basmati rice is grown. You will get his point!
@MrsashbadАй бұрын
Very humble human beings ! Both Bhai and Chef Dheena! Anbum and panbum miga sirappu ❤
@poomathi7295Ай бұрын
Both are Such a kind nd humble persons ❤🎉 bhai the way he explain the way he serve 🎉❤ smile on his face 🎉❤ really grt job
@jmenterprices82432 ай бұрын
நேர்த்தியான செய்முறை, தெளிவான கேள்வி, செம பிரியாணி.
@kalaiarasipandiyan99502 ай бұрын
Haiiiii enga ooru ....... Enga oooru enga ooru .... Biriyani... Thank you Chef for visiting my Home Town and exposing enga oooru Biriyani. 🙏
@ashokapak2 ай бұрын
@@kalaiarasipandiyan9950 Thank you for your response Chef. So Happy
@kalaiarasipandiyan99502 ай бұрын
Chef Sunday special Naatu Kozhi chicken biriyani in Aathu medu.. you can meet him too. Enga ooru biriyani special history and ooru History ellam solli oru episode kuda podalaam.🙏
@nirainjankumar48922 ай бұрын
அல்டிமேட் பாய்❤❤❤ நல்லா கசாய்க்கிறீங்க 🎉🎉🎉🎉
@sayaraakthar6302 күн бұрын
😂
@JinnahFoodsvlog2 ай бұрын
Biriyani recipe is very fine.Conversation,quantity, demonstration and method of preparation of vaniyambadi Biriyani is excellent. Thank you very much.
Hi A superb preparation… must be delicious. Bhai’s beautiful smile till end of the video is amazing. I studied in Islamiah college- Vaniyambadi decades back. I use to have biriyani at this joint with my college friends. It was delicious, in those days. I haven’t tried during recent days , though I frequent to Chennai from Bangalore. I usually miss the timings. When u Tavel next let me dine with my family , who loves biriyani.. I use to share my experience of this joint. I’m a foodie and a seasoned house cook , weekends is my day. Let me try this … will share my experience. Well, I think you missed water measurements, please share it if possible. All the best to smoky Bhai and chef Deena God bless you both Thanks Manu
@dhivakarmurugesan73602 ай бұрын
Bhai smiling face with chef dheena always smiling face
@ravir60522 ай бұрын
அருமையான பதிவு சார் இந்த தீபாவளிக்கு எங்கள் வீட்டில் இந்த பிரியாணி தான் நன்றி சார்
@hakeemabarvin68852 ай бұрын
Subhanallah..bhai your dedicating vera leval..masha allah..deena bro oru nalla biriyaniya arimuha padutiyatharku nandri
@govindraj4432 ай бұрын
❤ semma sir avar smile pola briyani super
@ramsoundar10 күн бұрын
கடைமுதலாளி முகமது பாய் அவர்களின் சிரித்தமுகம் அழகு.இறையருள் மிகுந்தப்பெற்ற நல்மனிதர்...வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்
@shanthirobert36062 ай бұрын
Thank you Dhina Sir for this yummy Recipe. Bhai explains very well God bless
@MousyMedias2 ай бұрын
Randomly found this restaurant on maps during a travel in 2019, from that time never forget to taste their biryani whenever I cross vaniyambadi, took many of my friends there, not only the biryani, paaya n parotta also good. Visited last September too. Always detouring from the highway to their main branch.
@AmeenNurul-r1xАй бұрын
ரொம்ப சூப்பரான பிரியாணி பாய் சும்மா அசத்திட்டார். வாழ்த்துக்கள் 👍❤️❤️❤️💯
@mahamoothajeelani35562 ай бұрын
Konjam varusham munnadi food lovers tv channel la ahmedia hotel pathi kirpal potrdaru....apola irnde ivar hospitality inum marala......
சூப்பர் இவர் போல யாரும் சொல்லி தந்தது இல்ல Good அவருக்கு ரொம்ப நன்றி
@santhosh753814 күн бұрын
பழைய ஆட்கள் பழைய ஆட்கள் தான் பஞ்சாப் என்ற ஊர்க்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார் சகோதரறோட தந்தை.
@maheshwaranumapathyАй бұрын
Bhai is very cute, loved the video! Thanks for teaching us!
@vijayalakshmik43852 ай бұрын
Veetla mutton vaangi vecha video podureenga. Correct eh Sunday le. Nalla sync aagudhu.
@vijayalakshmik43852 ай бұрын
Mutton biryani try panniten. Ultimate.
@MirzaSharabudin2 ай бұрын
Please more vaniyambadi recepies.. especially their day today home recepies... they have more hidden tasty dishes..
@gomathihariharakumar18682 ай бұрын
Super dheena sir and bhai
@ravinaidutn7555Ай бұрын
Not unwanted ingredients First time simple and found to be tasty No hiding secrets Excellent
@arjunkl71842 ай бұрын
Mass Anna I have visited this place thrice biriyani is awesome and mutton chukka ultimate. Please try Mutton Chukka and post us the video of chukka preparation also Anna from Ahmediya restaurant. ❤
@chefdeenaskitchen2 ай бұрын
Next time ❤
@ganeshpln2 ай бұрын
Nall Siricha Mugama irukka Bhai, Love his demonstration... Miga Alaghu
@ckneelakantaraj78297 сағат бұрын
I am a vegetarian. Yet I love to see the preparation and enjoy seeing people eating biriyani with elon. Wish that every non- vegetarian get one biriyani like this once a week atleast. Different preparation. Probably this variation is the secret of Vaniyambadi Biriyani.
@divya60192 күн бұрын
பாய் smiling face is ultimate❤❤❤🎉🎉🎉
@sathishkumar-ud1xz2 ай бұрын
Their Biryani will be awesome. Especially their town branch has the best of taste. The current Tirupattur district has the best Biryani places - Ambur with Seeraga Samba Biryani and VNB with Basmati rice Biryani
@sivakamasundariragavan14672 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@shrikanthshrikanth9116Ай бұрын
Video pathute irundha time pona de therile super sir . thank you
@zafiralifestyle2 ай бұрын
MashaAllah Bhai insha Allah kandipa unga kadaiku saapida varean from Rameshwaram
@Sunrise-r4l25 күн бұрын
I went to Ahmedia with nearly 25 people. Biryani was awesome. Sheeshan Bhai was there and his hospitality was really sweet. Such a nice person..
@kumbidimonАй бұрын
Bhai your smiling face and simplicity is simply great. Never seen such a hygenic way of cooking. Hats of to you. Will definitely visit Ahamedia Hotel when I go through Vaniambadi next time.
@MANIMani-in3rdКүн бұрын
உங்களுடைய சிரித்த முகத்துடன் பிரியாணிய பார்க்கும்போது சூப்பர் நா
@rdangels11611 күн бұрын
பாய் நான் ஸ்ரீலங்கா அடுத்த வருடம் பிரியாணி ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ண போறேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் taste பண்ணி பார்க்கிறேன் நிறைய youtubes video பார்க்கிறேன் உங்களை meet பண்ண வருகிறேன் எனக்கு உங்களிடம் கற்று கொள்ள இருக்கிறது ❤️❤️
@vigneshraj4445Ай бұрын
I like the way he said, me or my brothers will host, forget about biryani this is your home we will happily host you. That was really nice touch
@bueladaisy38182 ай бұрын
Chef, class biriyani beautifully, clearly explained. Biriyani looks Great. If you could provide the measurements for 1kg please. Thanks for all the efforts taken. Daisy Robert Bangalore
@BalaSubramani-zr5gwАй бұрын
மிக அழகான புன்னகை பாய் 😊😅❤..... அந்த பிரியாணிய பாக்கும் போதே தெரியுது அவ்ளோ ருசிஎன்று.... மிஸ் யூ வாணியம்பாடி பிரியாணி ❤
@karthickkumar53182 ай бұрын
எதார்த்த மனிதராக இருக்கிறார் மிக அருமையான பதிவு.🎉🎉🎉🎉
@Johnny233397 күн бұрын
Baiiii kulantha paaa.❤❤❤❤❤❤❤
@malu50742 ай бұрын
Dhenna sir enga orla tha erukinga Thank u
@BK1997ap2 ай бұрын
Love his happy smiling face speech and presentation
@TNIND242 ай бұрын
Really what humbleness and character... Will have to go places...
@mohamedimran4962Ай бұрын
❤ Masha Allah super Bhai and Deena ji. எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக! திருக் குர்ஆன் 18:10.
@sujathasenthamarai624511 күн бұрын
Anna yenga ooru vaniyambadi vanthu neenga video yeduthathuku tqs anna
@Govindarajan-rf5kk2 ай бұрын
Five rivets flow in that state, and the Punjab derived from that. Panch means five (5) and that is reason the name Punjab
Good, all the ppl who want to cook , ppl love ur cooking like this, this showed his love in cooking ❤🙏
@gopinathsm19532 ай бұрын
Hearty Welcome to vaniyambadi chef dheena sir 🎉 . Hope you had an amazing experience at our place, next time after eating briyani try vaniyambadi spl tea, i am sure you will enjoy
@Arivazaganv187425 күн бұрын
சிரித்த முகம் ,கனிவான பேச்சு,மெதுவான அணுகுமுறை, மொத்தத்தில் Chef Deena அவர்கள் சரியான இடத்தில் சரியான நபரைக் கண்டு நேர்காணல் செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் 💐
@kulsumshaik4476Ай бұрын
My god my mouth is watering 🤤🤤🤤 i love Biryani ❤❤❤❤
@yasodhar30382 ай бұрын
Hiii chif deena good mrg❤❤❤ unka food vera leval❤❤❤❤
@keshav3593Ай бұрын
Another wonderful Recipe. Love from Bangalore. I stayed in Chennai for 8 months and I loved the Chicken 65 from SS Hyderabadi. Please show Chennai Restaurent style 65 Recipee.
@Chitra-anandАй бұрын
Bhai introducing music👌. Editing vera level. Briyani super. Will try
@JAPCHENNAI25 күн бұрын
Bhai happy, good smiling face, dheena sir continue your good work, want to taste your biriyani bhai❤