சார் நீங்கள் இதுவரை சமைத்த அனைத்தும் சூப்பர்... எங்களுக்காக மத்தி மீன் குழம்பு தேங்காய் இல்லாமல் எப்படி செய்வது என்று எங்களுக்கு செய்து காண்பிக்க வேண்டுகிறேன்...
@ziyaudeen32236 күн бұрын
அண்னனுக்கு வணக்கம் அருமையான பூன்டு குழம்பு நாக்குல் எச்சில் ஊறவைக்கும் அளவு இருந்தது. குழம்பை விட மிக அருமையாக சொன்னவிதம் சூப்பர்
@ponselvi-terracegarden8 күн бұрын
உங்கள் ரசம் ரெசிபி செய்து பார்த்தேன் அண்ணா.. அருமையான ருசி, வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. உளுந்து சோறு செய்து காட்டுங்கள் அண்ணா 🎉🎉
@SugunadeviDuraisamy-pp3sd8 күн бұрын
anna poondu voorgai eppadi sayirathu sollunga vunga samayal super anney
@ammakanakku5512 күн бұрын
மழைக்கால மிளகு குழம்பு செய்து காட்டுங்க.
@Sathya-y2b8 күн бұрын
அண்ணா குழம்புகடை வைக்க வேண்டும் என்பது என் ஆசை உங்களின் ரெசிபி எப்பவும் அருமையாக இருக்கும் உங்களின் வகுப்பில் சேர என்ன செய்ய வேண்டும் எப்படி சேர்வது தயவு செய்து பதில் அளியுங்கள்
@Jagadesh-d5r8 күн бұрын
Your all recipes are always superb 👌
@premaloganathan2003Күн бұрын
சப்பாத்திக்கு குருமா ரெஸ்பி.செஞ்சு காட்டுங்க
@Shanthi.NShanthi.N6 күн бұрын
Super 👌
@prasannadevinatarajan8 күн бұрын
Kalyana veettu rasam oru naal panunga anna
@subhashinij7548 күн бұрын
Urundai kuzhambu, apurum ennai katrikai stuffing oda recipe podunga
@amaravathis91978 күн бұрын
Diffen itam sollunga
@PirainuthalPirainuthal-co2rt7 күн бұрын
Anna urundai kuzhambu unga style la panni kaattunga Anna