இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா உன் புகழ் பல்லாண்டு வாழ்க...
@zameerbytes6 ай бұрын
❤️❤️
@gofreshfresh61976 ай бұрын
அம்மா உணவகத்தை உலகிற்கு காட்டியதற்கு நன்றி சகோ. வாழ்த்துக்கள் 👍
@zameerbytes6 ай бұрын
அப்படி இல்லை நண்பா எனக்கு முன்னாடி நிறைய youtubers அம்மா உணவகத்தை காட்டி இருக்கிறார்கள், உங்கள் வாழ்துக்களுக்கும்,ஆதரவுக்கும் நன்றி 🙏
@panchabakesavans46986 ай бұрын
இந்த உணவகம் தொடர்ந்து செயல்பட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அனுமதித்த தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@zameerbytes6 ай бұрын
❤️❤️
@DeepaDeepa-hc8qe5 ай бұрын
Ellam place la um கிடைச்சா நல்ல இருக்கும்
@zameerbytes5 ай бұрын
@DeepaDeepa-hc8qe Tamil Nadu fulla eruke bro ….!!!
@gofreshfresh61976 ай бұрын
ஏழை மக்களின் 5ஸ்டார் உணவகம். இந்த சேவை செய்யும் தன் அரசு க்கு வாழ்த்துக்கள்.
@zameerbytes6 ай бұрын
❤️
@Jaimuraletharan4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா அருமையான வீடியோ. உங்களை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@zameerbytes4 ай бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏 மறக்காமல் subscribe செய்து கொள்ளவும்.😊
@Vijayaragavan395 ай бұрын
நான். இப்பவும். அம்மா. உணவகத்தில் தான். சாப்பிடுகிறோம்
@zameerbytes5 ай бұрын
அப்படியா !!!!
@viraivil5556 ай бұрын
கொரோன நேரத்தில் அம்மா மெஸ் தான் போய் சப்புட்டேன் ப்ரோ ரெண்டு வேலையும் எங்க திருச்சில.
@zameerbytes6 ай бұрын
இப்போ கூட நிறைய பேர் சாப்பிடுறாங்க ப்ரோ ….. சாப்பாடு நல்லா இருக்கு அவளோத😊 மறக்காம subscribe பண்ணிடுங்க ப்ரோ😊
@hello.backup5 ай бұрын
Excellent👍👏 video
@zameerbytes5 ай бұрын
Thank you Bro Don’t forget to subscribe our channel 😊
@akilaethiraj6615 ай бұрын
Super bod bless fhem
@zameerbytes5 ай бұрын
Thank you ☺️
@pradabg93696 ай бұрын
I use to take every day 🎉🎉🎉
@Alfredjose-x5s5 ай бұрын
❤ இது உங்க சென்னையில் மட்டும் மற்ற இடங்களில் போய் பாருங்க
@zameerbytes5 ай бұрын
Ok will try bro
@mohamedrafik3886Ай бұрын
other places not good...
@zameerbytesАй бұрын
@mohamedrafik3886 oh really
@gunaseharanvenkatesan30426 ай бұрын
ஆனா இந்த இடத்தில் கூட்டம் இல்லை. டாஸ்மாக் பாரையும் அந்த கூட்டத்தையும் பாருங்க. வேதனை
@Umashankar-mj9fq6 ай бұрын
உண்மையான உணவு ரிவ்யூ இதுதான் 😉
@zameerbytes6 ай бұрын
நன்றி நண்பா 🙏🙏 மறக்காமல் subscribe செய்யவும் முடிந்தால் இந்த video வை share செய்யவும் 😊
@kkoushikkrishnaammachannel44615 ай бұрын
அம்மா உணவகம் பயனுள்ள உணவகம்ஆனால் அதை சில பேர் சல்லியமாக பயன்படுத்துகிறார்கள்👈👍
@zameerbytes5 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் நண்பா…. மறக்காமல் subscribe செய்யவும்…
@GuruShanmugam-ge3bp5 ай бұрын
ADMK amma 🔥🌱🌱🌱
@ismail21719895 ай бұрын
Super update ❤️👍
@zameerbytes5 ай бұрын
Thank you And don’t forget to subscribe our channel.😊
@sathya65706 ай бұрын
Thank you for sharing this video… kindly upload more such useful for us… Jesus Loves You…
@zameerbytes6 ай бұрын
Thanks for your comment definitely we will try to do such a good videos like this… And do subscribe and support us .😊
@farooqbasha27475 ай бұрын
Super 👌
@zameerbytes5 ай бұрын
Thank you and don’t forget to subscribe our channel 😊
@AkshayaPatthiramАй бұрын
Nice... Stay connected 😀
@zameerbytesАй бұрын
Thanks bro Don’t forget to subscribe 😊
@AkshayaPatthiramАй бұрын
Thanks sis 👍
@JoesphinLalitha5 ай бұрын
கோவில்பட்டியில் ஊறுகாய் எல்லாம் தருவாங்க
@zameerbytes5 ай бұрын
அப்படியா? கூட ஊறுகாய் இருந்தால் இன்னும் அருமயாகதான் இருக்கும் அந்த உணவு😊 மறக்காமல் subscribe செஞ்சுடுங்க நண்பா
@RajaRaja-ms5sg5 ай бұрын
I use to take every day Raja R Bangalore 🎉🎉🎉🎉🎉🎉🎉
@zameerbytes5 ай бұрын
Good bro thanks for you comment Don’t forget to subscribe our channel.
@Vanakam-c8f2 ай бұрын
Brother super video
@zameerbytes2 ай бұрын
Bro thanks bro ❤️ And marakkama subscribe pannidunga bro😊
@saravanans79045 ай бұрын
From 100 shop few only now working normal
@pradabg93696 ай бұрын
Dear sir they are giving good food 🎉🎉🎉.
@zameerbytes6 ай бұрын
Yes obviously food is good no doubt….
@krishnamoorthy47786 ай бұрын
Nice
@zameerbytes6 ай бұрын
Thank you 🙏 And don’t forget to subscribe
@muralidharanyesnameisperfe36285 ай бұрын
Most closed.eg. Kottivakkam.Thiruvamiyoor.
@zameerbytes5 ай бұрын
Ohh really….
@suritamil37285 ай бұрын
Thamilnadu. All. District. Amma. Unavagam. Place. EXPLAINE. Pannunga
@zameerbytes5 ай бұрын
All districts aaaaaaa 😯 😳🙄
@anandanjothi31756 ай бұрын
Super. 😊
@zameerbytes6 ай бұрын
Thank you…. Don’t forget to subscribe 😊
@pasumaikaalam48186 ай бұрын
👍👌👍👌👏
@zameerbytes6 ай бұрын
Thank you 🙏 Don’t forget to subscribe our channel.
@pradabg93696 ай бұрын
This food for poor people.🎉🎉🎉.
@zameerbytes6 ай бұрын
No anyone can go and eat ….
@Nandakumar-yp9gv5 ай бұрын
Stalin valza
@jjmk41085 ай бұрын
Aasaripallam hospital la theriyam amma saapadu
@saravananrajavel56525 ай бұрын
அண்ணா இது எல்லாம் எங்களுக்கு தெரியும் அண்ணா அம்மா ஹோட்டலுக்கு போனா ஒரு ரூபாய்க்கு கடைக்கு அஞ்சு ரூபாய்க்கு கிடைக்கும் 10 ரூபாய்க்கு கிடைக்கும் இது எல்லாமே எங்களுக்கு தெரியும் அண்ணா வீடியோ எடுக்க போன நீங்க ஏன்னா முழுசா எதுவுமே சாப்பிடல ஏன் பிடிக்கலையா இல்ல உங்களுக்காக ஏதாவது ஸ்பெசலா கொடுத்தாங்களா இத நாங்க கேட்டா எங்கள மிரட்டுவீங்க நீங்க சொன்ன 2014ல நாங்களும் அம்மா ஓட்டல சாப்பிட்டு இருக்கோம் எல்லாத்தையும் அனுபவிச்சும் இருக்கோம் அது வேற ஆனால் இப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் இருக்கிறதா சொல்லுங்கள் அங்கே எல்லாம் சென்று நீங்கள் சாப்பிட முடியுமா அல்லது வீடியோ தான் எடுக்க முடியுமா நான் சொல்வதைப் படிப்பதற்கு உங்களால் முடியாது ஒருமுறை பண்ருட்டியில் நானும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு இருக்கின்றேன் மிகவும் நன்றாக இருந்தது அதன் பிறகு பலமுறை அம்மா உணவகத்தில் சாப்பிட்டு இருக்கின்றேன் நன்றாக இருந்தது ஆனால் நீங்கள் எடுத்த வீடியோ போல் இப்பொழுது எங்கே இருக்கின்றது அம்மா உணவகம் கூறுங்கள் இதையெல்லாம் கூறுவதற்காக நான் அரசியல் சார்ந்தவன் அல்ல தனி மனிதன் நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்
@zameerbytes5 ай бұрын
தம்பி உங்களைமிரட்டும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை…. நான் அங்கே வீடியோ எடுக்க அனுமதி வாங்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்….🤯 உங்களால் முடிந்தால் அனுமதி வாங்கி கூடுங்கள் நான் எல்லா அம்மா உணவகங்களிலும் வீடியோ எடுக்கிறேன்…. நான் அங்கே முழுவதுமாக சாப்பிட்டனா இல்லையா என்பது உங்களுக்கு எப்படி தெரியும் எதுவும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் comment செய்வதுதவறு தம்பி….(உனக்கு நான் முழுவதுமாக அந்த உணவை சாப்பிட்ட வீடியோ வேணுமா சொல்லு நாளைக்கு short la உன் பெயரை சொல்லி வீடியோ போடுற பாதுக்கோ எல்லாமே வீடியோள காமிக்க முடியாது தம்பி) எனக்கு மட்டும் ஸ்பெஷலா குடுக்க நான் அவளோ பெரிய ஆளு இல்ல தம்பி….
@sentamil27645 ай бұрын
Congratulations stalin sir
@preethir11245 ай бұрын
This was brought during amma's govt...
@SurprisedBlackberries-xg5mz6 ай бұрын
Bro 10yars a eruku bro nenga late❤😂
@zameerbytes6 ай бұрын
Bro na open panna time la sapta bro adhuku apro eppo dha sapudura Na video la solle eruka parunga 😁
@SurprisedBlackberries-xg5mz6 ай бұрын
@@zameerbytes ok bro fun bro thankyou 👍❤️
@zameerbytes6 ай бұрын
@SurprisedBlackberries-xg5mz fun la panningala Appo appadiye subscribe pannunga 😜