சுவையான உருண்டை குழம்பு செய்வது எப்படி

  Рет қаралды 154,243

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

4 ай бұрын

Пікірлер: 146
@jasminem1159
@jasminem1159 3 ай бұрын
எனக்கு தெரிஞ்சு நீங்க இருக்கிறதை வச்சுட்டு சமைக்கிறது தான் எங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சு இருக்கீங்க ஏன்னா இந்த நவீன காலத்தில் மிக்ஸி கிரைண்டர் என்று வந்துருச்சு இந்த மாதிரியான ஒரு சமையல்ல நாங்க எங்களுடைய பாட்டி காலத்துல தான் பார்த்திருக்கோம் இப்போ பார்க்கும் பொழுது ரொம்பவே அழகா இருக்கு இருக்கிறத வச்சுட்டு வாழனும்னு தோணுது❤❤❤
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j Ай бұрын
இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்கிறார்கள் சூப்பர் சிஸ்டர்❤
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 4 ай бұрын
Akka very yummy superb ❤❤❤mouth watering lovely 👌👌👏👏🥰🥰
@punithathiyagaraj6128
@punithathiyagaraj6128 4 ай бұрын
I love when she said 'semmayana oru taste'..... God bless you.....
@vijaya4016
@vijaya4016 4 ай бұрын
Super saptannum Pola irukku😊😊
@jenittajeni7679
@jenittajeni7679 4 ай бұрын
Super valththukkal
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 4 ай бұрын
சூப்பர் அக்கா உருண்டை குழம்பு அருமை அருமை ❤❤❤👍👍👍👌👌👌.
@arunachalamlatha384
@arunachalamlatha384 4 ай бұрын
வளையல் சத்தம் சூப்பர்
@ananthiananthi4319
@ananthiananthi4319 4 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு❤
@Jothi-zz2vs
@Jothi-zz2vs 4 ай бұрын
மதினி உருண்டையை வேக வைத்து போடுவதே உடையாமல் வருவதற்கு தான் அதில் அவ்வளவு டேஸ்ட் இருக்காது...ஆனால் நேரடியாக குழம்பில் உருண்டையை போட்டு அம்மா, பாட்டிமார்கள் பண்ணுவாங்க பாருங்க அந்த டேஸ்ட் வேற லெவல் 😋😋😋 அது பெரிய சவால் நானும் பல தடவை டிரை பண்ணிட்டேன் இப்போ வரைக்கும் உடையாமல் வருவதில்லை 😔
@abiraminambi2829
@abiraminambi2829 4 ай бұрын
பருப்பு உருண்டை குழம்பு அருமை மதினி,பானு🎉
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@rajalakshmir6207
@rajalakshmir6207 4 ай бұрын
Super kulambu
@elisberthfrancis4924
@elisberthfrancis4924 4 ай бұрын
😮 Wow never seen food like this
@gopika2885
@gopika2885 4 ай бұрын
Avanga kita mixie iruke adhula araikalame easya irundhurukum. Madani super
@narmathakumar832
@narmathakumar832 4 ай бұрын
Very nice ❤👍
@user-wf7hw6pi6m
@user-wf7hw6pi6m 4 ай бұрын
பருப்பு உருண்டை குழம்பு சூப்பர் 👌👌👌
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 3 ай бұрын
V yummy super 🎉🎉🎉🎉
@rako9546
@rako9546 3 ай бұрын
Madhini samayal arumai❤❤
@adisundan9776
@adisundan9776 4 ай бұрын
Super 👌 samayal
@NithiyaNithiya-ie6gz
@NithiyaNithiya-ie6gz 4 ай бұрын
Super mathini 🎉🎉🎉🎉🎉
@ayyanar.r-ce6bo
@ayyanar.r-ce6bo 4 ай бұрын
சூப்பர் அருமை
@Ajaseema
@Ajaseema 3 ай бұрын
இந்த கொழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@user-fs4bi2pr6m
@user-fs4bi2pr6m 4 ай бұрын
Super mathini
@SheelaSheela-kn5zc
@SheelaSheela-kn5zc 4 ай бұрын
Correct ah sonninga ammikalla kastam aatukal best nalla sapiduringa alagana siripu kadaloram vedu nalla amanji eruku nalla erukunga
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@sundariravi7682
@sundariravi7682 4 ай бұрын
அருமை உருண்டை எப்படி உடையும் அது தான் வேக வைத்து விட்டிர்கள் நாங்கள் வேக வைக்க மாட்டோம் கொதிக்கும் குழம்பில் உருண்டைகளை ஓவ்வொன்றாக போடுவோம்
@m.b.sridarshan8c519
@m.b.sridarshan8c519 4 ай бұрын
Mathini, superosuper urundai kulumbu, yummy 😋😋😋🤤🤤🤤
@user-it2yr5mx3d
@user-it2yr5mx3d 3 ай бұрын
Super or super
@geetharani7079
@geetharani7079 4 ай бұрын
En மகனுக்கும் என் பேரனுக்கும் ரொம்ப பிடிக்கும்
@sheelyjoseph7145
@sheelyjoseph7145 Ай бұрын
Suuuuuuuper 👌👌👌
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 4 ай бұрын
Very Delicious Preparation ❤. Thanks Madini & Bhanu.
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 4 ай бұрын
அருமை மதினி
@Goms_World
@Goms_World 4 ай бұрын
பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி அருமை! 🎉🎉 lk, subscribed new friend
@sajidababus1822
@sajidababus1822 4 ай бұрын
Super madani well cooking 😊❤❤❤❤ take care and stay healthy ❤❤❤ enjoy 😊
@switzerland_amma.cooking
@switzerland_amma.cooking 4 ай бұрын
Nice🎉
@valarmathisekar9953
@valarmathisekar9953 3 ай бұрын
Super ma
@alauae
@alauae 3 ай бұрын
Very nice
@vairavelvairavel3384
@vairavelvairavel3384 Ай бұрын
👌🏻👌🏻👌🏻
@razumeem3911
@razumeem3911 4 ай бұрын
சூப்பர் மதினி
@sfmhalith3766
@sfmhalith3766 4 ай бұрын
மா ஷா அல்லாஹ் அக்கா நல்லா இருக்கு.. முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்க.. ரொம்ப கஷ்டமாக இருக்கு.
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 4 ай бұрын
Super recipe Madhini 🌹🌹👍👍👌👌
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 4 ай бұрын
Super
@sulochana.mmohana4335
@sulochana.mmohana4335 4 ай бұрын
Nice
@satheeshsatheeshkumar6158
@satheeshsatheeshkumar6158 4 ай бұрын
Super akka 🎉🎉
@riyanariya4592
@riyanariya4592 4 ай бұрын
Supper akka
@SureshSuresh-dz8eg
@SureshSuresh-dz8eg 4 ай бұрын
❤❤
@NathankariyamalNathankar-op9tm
@NathankariyamalNathankar-op9tm 2 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 4 ай бұрын
Superma❤
@arulmonililymercyarulmonil488
@arulmonililymercyarulmonil488 4 ай бұрын
500ரூபாய் ஆட்டுக்கல் வாங்கி பருப்பு வகைகள் அரைக்கவும்.மிகவும் எளிதாக இருக்கும் மாரியம்மா
@JPMS_COOKING
@JPMS_COOKING 4 ай бұрын
இந்த அம்மி அவங்க கை பழகினது
@revathirevathi8006
@revathirevathi8006 4 ай бұрын
Super✋
@vijisiva-yc2jq
@vijisiva-yc2jq 4 ай бұрын
Hi sister, neenka seekiram micci, grinder vankunka, rendume unkaluku rompa help'a irukkum
@sukiyaki7845
@sukiyaki7845 4 ай бұрын
Please make yr grinding stone rough, if too smooth u have hard time grinding rough stone would make bleanding eazy
@AjithaMoorthy27
@AjithaMoorthy27 4 ай бұрын
Enaku ungala romba pudikum mathini... Azhagi neenga epoyumae... Super recepie unga style la🩷 enaku tirunelveli than mathini
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@sarithal649
@sarithal649 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@user-rq5de5ud3k
@user-rq5de5ud3k 4 ай бұрын
அருமையான பருப்பு உருண்டை குழம்பு.சுவை அலாதி.மதினி.😋😋😋
@kumarkamala3215
@kumarkamala3215 4 ай бұрын
Neenkalum Annan Seemanuku,vote panunka.unkal ethirkalam nanraka amayum.vazhthukal,,
@lithikas3454
@lithikas3454 4 ай бұрын
Super ah irukkum pola kulambu na try pandra
@umamaheswari7642
@umamaheswari7642 4 ай бұрын
Super madhini .i like it Daily unga parthathan poluthe fulfil a eruku
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@nirmalabala2281
@nirmalabala2281 4 ай бұрын
அம்மிகல் கூட மழு மழு ன்னு இருக்கு பொலுவா போடுங்கள்.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 ай бұрын
தமிழ் ஒருவன் 🎉❤🎉❤🎉❤👌🪴🪴🌳👏🌴🌿🌿💯👌🪴🪴🌳👏👏👏👏👏👌👌🪴🪴🌳
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks anna
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 4 ай бұрын
Super nice 🎉
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 4 ай бұрын
Super❤super❤super❤
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@tirupavai8417
@tirupavai8417 2 ай бұрын
Madhini can become a good cook in top areas and earn good amount
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 4 ай бұрын
Good 👍 take care ❤❤❤❤❤
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 4 ай бұрын
Sombu serthu arainka nalla irukum
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@nandhinit1134
@nandhinit1134 4 ай бұрын
Yethuvum oluga vathagamale seirega yepdi ungaluku teast ah eruku soldrega
@sheelaroslin5552
@sheelaroslin5552 4 ай бұрын
Madani what is ur name?. Pls buy one Big size Ural. One mixi & one grinder also. It Will be useful for you. Thank you. From Bangalore
@estermageswary8748
@estermageswary8748 4 ай бұрын
🎉🎉🎉🎉👍👍😃🎉
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 4 ай бұрын
👌👌
@kavihema6301
@kavihema6301 4 ай бұрын
அருமை மதினி பானூ அருமை ❤❤❤❤❤❤❤
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@500flatthiruppullani9
@500flatthiruppullani9 3 ай бұрын
.🎉
@nirmalabala2281
@nirmalabala2281 4 ай бұрын
ஆட்டுக்கல் வாங்குங்கள். உருண்டை குழம்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.
@kumaranm5579
@kumaranm5579 4 ай бұрын
Good ❤
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks anna
@sivasankari0208
@sivasankari0208 4 ай бұрын
Hi sister அப்பள குழம்பு போடுங்க Sister.
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 4 ай бұрын
Vazlga vazlmutan
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@lohitdisha2371
@lohitdisha2371 4 ай бұрын
Super video Madhini 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞
@kingsleyedward4308
@kingsleyedward4308 4 ай бұрын
Super good 👍🎉🎉🎉
@sudhakar6299
@sudhakar6299 2 ай бұрын
இதே பொருள மிக்சியில் அரைத்து வைச்சா இந்த டேஸ்ட் கண்டிப்பா வராது ❤
@user-ki1er1ir9g
@user-ki1er1ir9g 4 ай бұрын
Engaliku fish thruvengala uarukavathu kotuthrihekala
@user-ki1er1ir9g
@user-ki1er1ir9g 4 ай бұрын
Mathini l like
@vpmguys702
@vpmguys702 4 ай бұрын
மதினி முதலில் ஒரு ஆட்டுஉரல் வாங்குங்க.அம்மியையும் கொத்துங்கள்.ஒரு சின்ன மர உலக்கை வைத்துக் கொண்டால் இடி சாம்பார் மாசி சம்பல் இடித்துக் கொள்ளலாம்.வடை இட்லி தோசைக்கு ஆட்டிக் கொள்ளலாம்.முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்கள் மதினி.சூப்பர்.
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
கண்டிப்பா வாங்குறேன் அக்கா
@vijayfdo7376
@vijayfdo7376 2 ай бұрын
@jancydsouza2039
@jancydsouza2039 4 ай бұрын
Akka have u seen maimaid in sea
@malathiv2416
@malathiv2416 4 ай бұрын
மதனி அந்த அமிக்கு பொலிவா பொட்ட தான் என்னா ❓
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 4 ай бұрын
Super Madhani Samayal Super Banu Akka Nice
@Appa23686
@Appa23686 4 ай бұрын
மதினி அருமை❤
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArokiaRaj-co3ru
@ArokiaRaj-co3ru 4 ай бұрын
Very good ma....why because you are using mat on the floor , best ok you are maintain neet ness❤😊
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks anna
@Prasanthreegan2715
@Prasanthreegan2715 4 ай бұрын
மதனி 6to7 நிமிடம் வர மாதிரி வீடியோ போடுங்க
@Prasanthreegan2715
@Prasanthreegan2715 4 ай бұрын
மதனி‌ வீடியோ கொஞ்சம் சின்னதா போடுங்க 15 நிமிஷம் 😮16 நிமிஷம் போடுறிங்க நெட் எல்லாம் காலி ஆகிறது
@patatedoucecoucou3256
@patatedoucecoucou3256 4 ай бұрын
Ninkalceiyomsamiyal Mika armi❤❤❤💯
@kaliyammalpalanisamy1935
@kaliyammalpalanisamy1935 4 ай бұрын
super super
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Thanks akka
@LakshmiRavanan
@LakshmiRavanan 3 ай бұрын
தபக் உருண்டை உருண்டை குழம்பு
@geetharani6808
@geetharani6808 4 ай бұрын
Madhini yanaku venu hi banu vanakam Anna
@user-in4pl2bz8f
@user-in4pl2bz8f 4 ай бұрын
Attukal vangunga pavam madani romba kashtam
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Ok sister
@premarajendharan5157
@premarajendharan5157 4 ай бұрын
Scooty yenkama madini
@user-ki1er1ir9g
@user-ki1er1ir9g 4 ай бұрын
Veraivel oru aadukal vangavum esiyaha irukum mathini
@Maskfriendsvlogs9595
@Maskfriendsvlogs9595 4 ай бұрын
Hi sisters
@gunavathim1379
@gunavathim1379 4 ай бұрын
பானு home tour podunga
@madhinisamayal
@madhinisamayal 4 ай бұрын
Ok sister
@k.keerthana2nd-a553
@k.keerthana2nd-a553 4 ай бұрын
Hi madhini
@vasanthakumari4097
@vasanthakumari4097 3 ай бұрын
மதினி பல்லுள்ள கிலீப் தலையில் குத்தவேண்டாம் நல்லதல்ல
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 53 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
சாம்பார் வாளை மீன் பொரியல் செம சாப்பாடு
13:18
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 135 М.
வித்தியாசமான முறையில் சங்கு கறி குழம்பு
15:38
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 555 М.