மாசற்ற மாணிக்கமே இனிமையான வேளையில் அருமையான பகிர்வு உங்கள் கைபக்குவத்தில் பஞ்சு போன்ற இட்லி மாவு அரைத்து செய்து காட்டியது எவரையும் கவரும் வகையில் உள்ளது
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிப்பா
@daisykd11702 жыл бұрын
Super show, thanks dear 👍@@Rajamanisamayal
@suniln13602 жыл бұрын
Nan ge malayali aka oda idli super
@theenayasvinth5782 Жыл бұрын
அம்மா நான் நீங்க சொன்னமாதிரி இட்லி அவிச்சன் சும்மா சொல்லக்கூட சூப்பர் ஆஹ் வந்துச்சி ரொம்ப நன்றிம்மா எங்களோட ஸ்ரீலங்கா மக்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சி
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@ganeshsheela Жыл бұрын
Looks the best well shown could understand v well, but can't understand Tamil completely.
@Rajamanisamayal Жыл бұрын
தமிழ் புரியிற மாதிரி தானே சொல்லி இருக்கிறேன் வேற மொழி எனக்குத் தெரியாதுப்பா
@IndraRajan2 жыл бұрын
மல்லிகை பூ இட்லி பார்த்தேன் எங்கள்மனமும் பூப்போல்ஆகிவிட்டது சந்தோஷம் 👌👌👌🌹🌹🌹
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கள்
@beenakt37312 жыл бұрын
Super and thanks 🙏🙏🙏
@richardharris3359 Жыл бұрын
99
@ThomasBaranathmarry10 ай бұрын
ih8o 😊😅😮😮😮😢😢😢😢😢😂❤😮 12:11 😂@@Rajamanisamayal
@itz.measwanth Жыл бұрын
Tamil nadan idli super ❤️❤️❤️ rumba istam nan Tamil natil varuva enak ivide varanm full support und
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍
@lalithaganesan3372 Жыл бұрын
I live abroad, don’t have castor seeds. Please provide substitute. Thanks for your time
@karthikeyannair38767 күн бұрын
சூப்பர்.நன்றி🙏👍🙏👍
@Rajamanisamayal7 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathinandha69162 жыл бұрын
Amma neenga rombo nalla solreenga. Romba nandri amma.
Thank you sister I'm always following your recipes I like it all are good
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@rubekatutorials7486 Жыл бұрын
I tried very soft idlis. Thank you aunty
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏
@kavithan9772 Жыл бұрын
It's really working mam..........Thanks a lot❤🙏🙏🙏🙏
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@vijjyoga74982 жыл бұрын
Amma your recipes are excellent. Thank u Amma. I like u very much love u Amma.
@Rajamanisamayal2 жыл бұрын
Thanks a lot
@skyline47062 жыл бұрын
@@Rajamanisamayal óy
@kanchana46202 жыл бұрын
சூப்பர் அம்மா நெஐமாகவே மல்லிகை பூ இட்லி தான் டெப் பை டெப் ஆ க சூப்பர் ராக செய்து காட்டினீர்கள் அம்மா இட்லி சட்னி செய்து பார்க்கிறேன் அம்மா
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@treasaskitchen7958 Жыл бұрын
Thank you so much dear❤❤❤❤🤗🤗🤗🤗🤗with love from kerala
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி பா. வாழ்க வளமுடன்
@rameshmadavan62882 жыл бұрын
We're good amma thanks
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@angelineisebel43532 жыл бұрын
Thank you ma romba porumaiyaum azhagaum sonningo
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@TN23BIKER7 ай бұрын
Vay la thanni vandhrichi ma vera level video!
@Rajamanisamayal7 ай бұрын
நன்றி பா
@irudayanathan79962 жыл бұрын
Thank u somuch for garlic easy chutni & soft idli ❤
@Rajamanisamayal2 жыл бұрын
Thank you so much 🙂.Keep watching
@rmsrms2847 Жыл бұрын
நீங்க சொன்னா ratio செய்தேன் இட்லி super super thanku ❤️❤️❤️🙏🏿
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@HaseeNArT2 жыл бұрын
நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@HaseeNArT2 жыл бұрын
@@Rajamanisamayalennoda comment screenshot ungaloda community post-la Upload pandringgala...!! Channel name mentioned panni..... Pls.....pls
@mallikaraja39942 жыл бұрын
@@Rajamanisamayal ¹¹
@manharbenrajput5691 Жыл бұрын
Pl show sambhar powder recipe & sambar recipe
@Rajamanisamayal Жыл бұрын
சாம்பார் பொடி அரைச்சு வீடியோ போட்டு இருக்கிறோம் அதே பொடியை வைத்து சாம்பார் வைப்பது எப்படி அப்படிங்கறதை காட்டி இருக்கிறப்ப நம்ம வீடியோவுல இருக்குது போய் பாத்துக்கோங்க
@m.g33475 ай бұрын
Rice ,dal,methi Dana,and sabudana. Is that sabudana ? I didn't understand the language.Nice video.
I tried it’s yummy thank u sister ur so blessed God Bless u
@sushamanair34612 жыл бұрын
Rice kuudea adding seed name chollunko.. pls
@Rajamanisamayal2 жыл бұрын
Thank you so much
@ratnamvarsaa1644 Жыл бұрын
@@sushamanair3461castor seed ( ஆமணக்கு விதை)
@IakshmiR Жыл бұрын
@@Rajamanisamayalyour y l 00
@manjulasrivastava88525 ай бұрын
Superb Idli & Chutney 😋😋
@Rajamanisamayal5 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@prashantsindhav82652 ай бұрын
Super soft😊
@Rajamanisamayal2 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@chandrikakakad4146 Жыл бұрын
Fabulous looking idlis, humble request use steel vessels and put wet cloth too steam the idlis or buy steel idli cooker. ❣️🌹
@Rajamanisamayal Жыл бұрын
🙏👍🏻😍
@prabhaseetharam40722 ай бұрын
Very nice explanation. But kindly requesting you to stainless steel idli cooker n the plates. Very nice stainless steel idli cookers are available in Tamil Nadu. Thank you 🙏🏼
@Rajamanisamayal2 ай бұрын
👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼
@amalaari435411 ай бұрын
Amma Neenga sonna instructions la athe alavu mixie la aracha mavu athe consistent la varuma amma 🤔🤔 konjam reply panunga ma.please
@Rajamanisamayal11 ай бұрын
கிரைண்டரில் அரைத்தால் தான் நன்றாக சாப்பிட்டாக வரும் .மிக்ஸியில் சுமாராகத்தான் இருக்கும்
Can anyone tell me the measurements for idle pl since I didn’t understand tamil. Idle looks great.
@Rajamanisamayal11 ай бұрын
4 1/2 cup idli rice..1 cup urudu dall.. 1/4 cup Sago , 4 number Castor Seed.. A little fenugreek as needed
@ThamayanthiSelvaraj-s5c Жыл бұрын
Mel மாவு இட்லி soft aaga இருக்கும், அடி மாவு இட்லி ஹர்டாக இருக்காதா?
@Rajamanisamayal Жыл бұрын
🙏😍
@antonyjosephine494 Жыл бұрын
Arumai Amma...
@Rajamanisamayal Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@magessuppiah71812 жыл бұрын
Very tasty cheetinad spongy idli with chutneyl thanks
@Rajamanisamayal2 жыл бұрын
கொட்டமுத்து ஆமணக்கு விதை
@fathimamohammed80152 жыл бұрын
onnu sollavittutene poondu chatny sooper akka
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@rajapandirajapandi18532 жыл бұрын
நாவில் நீர் ஊருகிறது நன்றி
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏👍
@varshinimuhesh89162 жыл бұрын
Nan hotel vachuruken impact Unga video pathen super a panirukinga really good 👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏🤣
@puppy-saji11 күн бұрын
Amma randu cup arisikk ethana cup uzhunnu solla mudiyuma pls
@Rajamanisamayal9 күн бұрын
Nah koodakkara alavu laparankar and the oldhan I will learn the allow weeder in the rent a Kapur I'll learning a correct paralyyal van and learning to art shanmaya
@jayachitramanivannan3642 Жыл бұрын
Karupu ulunthu setha evlo measurement podanum mam
@Rajamanisamayal Жыл бұрын
விரைவில் கருப்பு உளுந்து இட்லி செய்து காட்டுறப்பா
@anithapranow9532 жыл бұрын
Hi amma idli pakum pothu surprise amma nalla white colour la irukku
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏👍
@rekhakamalahasan5667Ай бұрын
இட்லி அரிசிக்கு பதில் doppi அரிசி யூஸ் பண்ணலாமா
@RajamanisamayalАй бұрын
Por Put alarm
@rekhakamalahasan5667Ай бұрын
@Rajamanisamayal புரியவில்லை
@karthikakumaresan9019 Жыл бұрын
Savarisi podama panalamaa
@gaddamsaraswathy7457 Жыл бұрын
Alternative for castor seeds which one we have to add?
@ushakrishnaswamy886011 ай бұрын
U. Can use castor oil also
@radha44272 жыл бұрын
Hi amma... neenga senja maadiriye idly chutney naanum inniki senjipathen superaa vandudhu... naanga andhra la iruppom.. thamil avalonalla varadhu lite ha varum.. naan pesinadu yedaanum thappu irunda sorry..language problem.. once again vonga samayel yellame naan try panninde irukken nalla taste varudhu..nandri...
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி பா வாழ்க வளமுடன்
@Rஆதிரா2 жыл бұрын
அருமையான செய் முறை சூப்பர் மேடம் 👌
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@sukanyamira76933 ай бұрын
Without kotta muthu can we grind
@Rajamanisamayal3 ай бұрын
கொட்டமுத்து இல்லாமையும் அரசுகளால்
@padmaraj84822 жыл бұрын
ரொம்ப நன்றி மா...நல்ல விளக்கம் சொன்னீங்க..
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@pamelagabert11 ай бұрын
நல்ல மனது 🙏
@sasikumarkv6077 ай бұрын
Thanks Amma. Chinna bolla oru porul arrisi mavuarrakitha time le pottingale athu enna porul
@Rajamanisamayal7 ай бұрын
ஆமணக்கு விதை விளக்கு எண்ணெய் தயாரிக்கிற கொட்டை இது உடம்புக்கு ரொம்ப நல்லது
Thank you. Can we put castor oil instead of seed. How much castor oil can we put if so. Thank you
@Rajamanisamayal6 ай бұрын
ஆமணக்கு விதைக்கு பதிலாக என்ன யூஸ் பண்ணலாம் நீங்க எவ்வளவு அரிசி ஆட்டுறா ஒரு கிலோ அரிசிக்கு சின்ன ஸ்பூனில் ஒரு ஸ்பூன் விட்டுக்குங்க போதும்
@pams406 ай бұрын
Can't read Tamil. Somebody please translate. Thank you
@sukanyamira76933 ай бұрын
For 1 kg rice she is asking to pour one small size spoon of castor oil
@dhanalakshmim73022 жыл бұрын
சூப்பர் அம்மா
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@ஷண்முகம்-ற8ள2 жыл бұрын
@@Rajamanisamayal 11
@radhakrishnan53222 жыл бұрын
Super amma vazhthukkal.
@fatimakareem64192 жыл бұрын
முதல் முறை நல்ல கலக்கி வைத்த பிறகு மீண்டும் கலக்க வேண்டாம்... என்பது... தவறான கருத்து. ஒரு நாள் போன பிறகு மாவு பொங்கி வழிந்து வருவது உளுந்து மாவு மட்டுமே... அரிசி மாவு கீழே தங்கி விடும்... மீண்டும் கலக்க வேண்டும்... இது எனது கருத்து...
@Rajamanisamayal2 жыл бұрын
எங்க ஊருல எல்லாருமே உப்பு போட்டு கலக்கி பஸ்டே வச்சிருவோம் மறுநாள் கலக்காமல் தான் ஊத்துவோம் நாலு கிலோவுக்கு ஒரு கிலோ உளுந்து போடுறவங்க தான் அந்த மாவை கலக்கி விட்டு ஊற்றனும் அப்பதான் அந்த இட்லி நல்லா இருக்கும் நாங்க உளுந்து கம்மியா தான் போடுவோம் அதனால கலக்காமல் தான் ஊத்தணும் இதே மாதிரி நீங்க செஞ்சு பாருங்க அப்புறம் நீங்களே சொல்லுவீங்க எப்படி வந்துச்சு அப்படிங்கறத
@dhamodharankrishnaswamy93302 жыл бұрын
ஒவ்வொரு முறையும் கலக்க வேண்டும்
@arockiasamyvm63802 жыл бұрын
99u
@dheerajrossi16922 жыл бұрын
?@@Rajamanisamayal
@nasreenfathima30882 жыл бұрын
@@Rajamanisamayal u8o h ⁹
@mojonewslk2 жыл бұрын
your recipes are excellent.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@roslienroslien95882 жыл бұрын
கொட்ட முத்துனா என்ன மா
@yuvenskitchen64287 ай бұрын
What is the tablet like substance added in it
@Rajamanisamayal7 ай бұрын
மாத்திரை இல்ல அது கொட்ட முத்து விதை விளக்கெண்ணெய் எடுப்போம் இல்ல அதனுடைய விதை அதுதான் போட்ட இது உடம்புக்கு ரொம்ப நல்லது குளிர்ச்சி தரும்
@rajarun43042 жыл бұрын
Arumai 👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🤣
@shakuntala0229 Жыл бұрын
Pls give link to buy stone grinder
@Rajamanisamayal Жыл бұрын
கால் கிலோ அரைக்கிற அளவுக்கு கிரைண்டர் கிடையாது, ஆனால் மிக்ஸ் மாதிரி நல்லா பெருசா இருக்குது நீங்க சத்யாவுல போய் சத்யா ஸ்டோர் ரூம்ல கேட்டீங்கன்னா பெரிய பெரிய மிக்சி இருக்குது அதுல போட்டு அரைச்சுக்கலாம் உங்களுக்கு கால் கிலோ அரை கிலோ வருது அரைக்கலாம்
@alaguparvathi4223 Жыл бұрын
Thanku amma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@shilpakripalani88422 жыл бұрын
Thank you excellent
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@ShankarShankar.s-kn1hh9 ай бұрын
Idly Rice how many hours keep in water, may be 3 hours or 5 hours
@Rajamanisamayal8 ай бұрын
இட்லி எல்லாம் ஏழுல இருந்து அஞ்சு நிமிஷமே போது நீங்க எப்படி கேக்குறீங்கன்னு எனக்கு தெரியல
@DhanyaArun-y2h10 ай бұрын
Nice video, but please give English subtitles on the screen
@Rajamanisamayal10 ай бұрын
ஓகே கொடுக்கிறோம்
@rubypereira43833 ай бұрын
What is that seed you put while grinding rice?
@Rajamanisamayal3 ай бұрын
ஆமணக்கு விதை
@sp.kalimuthanspkalimuthan11992 жыл бұрын
WOW itli so per
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@hiphoptamizhafan1536 Жыл бұрын
Muthukottai enga kitaikum amma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@kavikavi14232 жыл бұрын
athu ena paruppu podurenka plz sis sollunka
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@psviswanathan40272 жыл бұрын
Idly queen amma you are
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@madhudatar95743 ай бұрын
how much time do u steam the idlis
@Rajamanisamayal3 ай бұрын
5-ல் இருந்து 7 நிமிஷம் இருந்தா போதும்
@marymrani Жыл бұрын
Thank you very much aunty for all the good tips. Idli is coming very soft. God bless you.
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்
@4Ss-cr7ol Жыл бұрын
.😢νт ну😮😢😊α
@shakthisamayal32692 жыл бұрын
I am KZbin channel Shakti Samayal hi Amma naangalam Karaikudi I like your channel❤️❤️❤️❤️❤️
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி உங்க சேனலும் நன்றாக ஓடட்டும் வாழ்க வளமுடன்
@shakthisamayal32692 жыл бұрын
ரொம்ப நன்றி எங்கள் அத்தைக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா
@rushisanni73892 жыл бұрын
Thank u Somuch Amma
@Rajamanisamayal2 жыл бұрын
🙏
@VijayaLakshmi-ug1sd2 жыл бұрын
Thanks Amma suppr idli
@Rajamanisamayal2 жыл бұрын
👍🏻👍🏻
@arivarasiezhumalai39672 жыл бұрын
👌அம்மா 🙏வாழ்க வளமுடன் 🙏
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@beatricecampbell7566 Жыл бұрын
Very tasty garlic chutney and very nice idli Thank you 🙏
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@glorystephenn621411 ай бұрын
Super payhivu Thank you sister 👍
@Rajamanisamayal11 ай бұрын
🙏🏽🙏🏽
@chandrashekar3212 жыл бұрын
Shashi super amma thank you.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🤣
@laxmidevanand83122 жыл бұрын
Thankyou ammasoft idle and chutney 🙏👌👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏😁😁👏
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@lakshmigantham2972 жыл бұрын
Super ma 😋👌
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@vedaji65772 жыл бұрын
Intha chattni eggal veettu fevaright
@Rajamanisamayal2 жыл бұрын
👌👌🙏🙏
@jancy1549 Жыл бұрын
ரேசன் அரிசி யில் தான் சத்துக்கள் இருக்கின்றது... don't forget 😊
@Rajamanisamayal Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
@jancy1549 Жыл бұрын
@@Rajamanisamayal thank you for your response 🙏
@vijayacreations74022 жыл бұрын
Superman. Good share
@Rajamanisamayal2 жыл бұрын
😁🙏🙏
@poongothaithirunavukkarasu16612 жыл бұрын
Verynice thankyousister
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@geethachandrakumar72812 жыл бұрын
Ma'am everything is good at the same time pls concentrate in your vessels also the lid u closed the idli maavu idli plate the mixie because watching so many people 👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏👍🤣
@nithinvika68012 жыл бұрын
Amma ration arisi mattum pottu idly seyurathu epdinu sollunga plz
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🤣🤣
@dr.sridhar63252 жыл бұрын
Unbelievable taste You are a wizard ma'am
@Rajamanisamayal2 жыл бұрын
Thank you so much
@tan-wn4iz2 жыл бұрын
Ip66 u 1
@manimekalai2667811 ай бұрын
I never use Ration shops things I used udhayam idli rice only
@Rajamanisamayal11 ай бұрын
🙏🏽🙏🏽
@Diya-ew9qx2 жыл бұрын
Amma araikkumbothu Enna seed pottaanga pls sollunga
@sobanasai24842 жыл бұрын
Castor seeds
@Rajamanisamayal2 жыл бұрын
ஆமணக்கு விதை விளக்கெண்ணெய் தயாரிக்கும் கொட்டை முத்து