வணக்கம் அம்மா... மிகச் சிறந்த சமையல்.. இன்று தான் உங்கள் video பார்த்து வாழைக்காய் கூட்டு செய்தோம்.... நல்ல ஆரோக்கியமான உணவு.. ஆனால் சிறு சந்தேகம் , கடலை பருப்புக்கு குக்கரில் 5 விசில் விட்டுத்தான் சாப்பிடும்படியாக வேக வைத்தோம்... நீங்கள் 1 விசில் என சொல்லியது மட்டுமே உடன்பாடாக இல்லை எங்களுக்கு..... மற்றபடி மிகச்சிறந்த ஆரோக்கிய உணவை நீங்கள் எங்களுக்கு சொல்லி தந்தற்கு நன்றி.... நாங்கள் வாழைக்காயில் பட்சி செய்வதற்கு பதில் நீங்கள் சொல்வதை போல இனி நாங்கள் செய்ய போகிறோம்.. நன்றி....
@SavithriSamayal Жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி உங்கள் கருத்து பதிவிற்கு கடலைப்பருப்பு ஊற வைத்தால் மீடியம் தீயில் குக்கரில் சீக்கிரம் வேகும் என்று சொல்லியிருந்தேன் 💐👍
@bagavathivenugopal24513 жыл бұрын
அருமையான வாழைக்காய் கூட்டு👌👌👌👌எனது தயாரிப்பும் இதே முறை தான்..
@SavithriSamayal3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி நன்றி
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@SavithriSamayal Жыл бұрын
மகிழ்ச்சி 👍💐💐
@manoharamexpert95133 жыл бұрын
Vanakkam mam Iniya madhiya vanakkam 0:08 aaha suda suda, gamagamanu vaazhai kootu arumai mam Kandippa indha madhiri senju pakare, Romba nandri mam.
@SavithriSamayal3 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி 👍
@vani.mm.pandian83393 жыл бұрын
Hi sis healthy nd different receipe superb 🤝🤝🤝yummy 😋😋😋😍😍😍😍😍😍