உங்கள் தர்மம் தலை காத்தது. Thank God for all His grace. HAPPY DEEPAVALI
@Arabimass2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு இறைவன் உங்களை பாதுகாப்பான் அண்ணா ❤️❤️
@gowthamj2k82 жыл бұрын
Great escape! There are few more dangerous routes are between Interlaken and Quinto via hill route. Another one Interlaken to Diemtigen. Regarding the vignette (motorway sticker), you can buy it at the border toll itself where you have a separate lane for it. If you are buying at the gas station , it costs +5 Euro.
@sthalasayananselvaraj9992 жыл бұрын
இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
@palani.gmadhu91852 жыл бұрын
கடவுள் இருக்கார்.. தம்பி கணேஷ்... வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺 🌹 🌻 🌷
@sthalasayananselvaraj9992 жыл бұрын
சுட்சர்லாந்து அருமையான இடம் பூலோக சொர்க்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chandrupavi33792 жыл бұрын
OMG great escape thank God 🙏. நல்ல வேலை சகோ நீங்கள் செய்யும் தான தர்மம் உங்களை காப்பாற்றி விட்டது இது உங்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணம் எங்களுக்கும் ஒரு எச்சரிக்கை வீடியோ உங்களது முகத்தில் அந்த திகில் அனுபவம் தெரிந்தது நீங்கள் எடுத்த முடிவு நல்லது வேறு இடத்துக்கு மாறுவது நல்லது எதற்கும் மற்றவரிடம் கேட்டு பார்த்து செல்லவும் சுவிட்சர்லாந்து அனைவரின் கனவு தேசம் அதை உங்கள் கண்ணில் காண ஆவலாக உள்ளோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.
நல்லவர்களுக்கு இறைவன் துணை இருப்பான் கவலை வேண்டாம் , இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 💐 மலை ஏற்றத்தின் போது change gear manual mode அதிக உயரத்தை கடக்கும் வரை 1,,2,, gear மாறி மாறி பயன்படுத்துங்கள்.
@orikm33212 жыл бұрын
தம்பி கணேஷ் அவர்களே, உங்களுக்கு நேர்ந்த நிகழ்வு கண்டு வருந்துகிறேன். இதற்கு காரணம் உங்களுக்கு Hills Driving தெரியாததே. பயப்படாமல் கற்றுக் கொள்ளுங்கள். நமது ஊரில் ஊட்டி, சத்தியமங்கலம் பாதைகள் இதைவிட மோசமானவை!!
@subashbose10112 жыл бұрын
நீங்க சொல்லும்போது எனக்கும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுச்சு ப்ரோ, இதை நீங்க share பண்ணது ரொம்ப ரொம்ப நல்லது பலபேர்க்கு நிச்சயம் பயனுள்ளது..... ரொம்ப சந்தோசமா போன இடத்துல இப்படி நடக்கும்போது மன தைரியம் ல யோசிக்கவே முடியாது தான்..... கடவுள் புனியதுல ஒன்னும் நடக்கல நடக்காது..... சதோஷமா என்ஜோய் பண்ணுங்க, வாழ்த்துக்கள் ப்ரோ....
@gurunathanrengarajan75352 жыл бұрын
Great escape! Your good deeds and well wishers strength saved you and your family members! Keep going!
@veerasekar33692 жыл бұрын
பாதுகாப்பாக இருங்கள் ப்ரோ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உடல் நலத்தை பார்த்துக்கோங்க ப்ரோ உடல் எடை கூடிக் கொண்டிருக்கு ப்ரோ
@premanathanv85682 жыл бұрын
ஜாக்கிரதை கணேஷ் கடவுள் உங்களுக்கு துணை நிற்கட்டும்.கோயமுத்தூர் பிரேமநாதன்
@divyaprabha86982 жыл бұрын
Swiss na alps fairytale country nu nenacha enakku adhoda vera side ah kaatna Ganesh anna ku nandri 😨😱 Plus enjoy pannunga na family oda and safe ah irunga 🤞
@Muthu1212120002 жыл бұрын
Your confidence level makes you to move further
@jsmurthy74812 жыл бұрын
நல்ல வேளை நீங்கள் பிழைத்தீர்கள்..... தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்
@RaviSankar-zi8iv2 жыл бұрын
Very beautiful, I share my feelings for your road experience. Thank you
@SaravananS-pq1pz2 жыл бұрын
Thadaigalai thaandi velbavar Ganesh Anna !! Thanks for awareness video bro #KeepRocking #All_Is_Well #Netherlands_Tamilan #Saravanan_Salem 👍🤝
@ravindhran93362 жыл бұрын
Vanakkam ganesh happy deepavali.
@Venkatesh-tg9oq2 жыл бұрын
God bless you my brother.. Don't feel God bless you all are..
@jebiyonthala51132 жыл бұрын
Thanks for this video bro,❤️❤️ take care ❤️❤️
@rjframes79392 жыл бұрын
pls safe and secure... ENJOY YOUR DREAM TOUR... Take care Bro...
@arunagirimanjini17722 жыл бұрын
Be careful always while traveling up to the mountain side ,only after getting advice in local persons.
@srdhrn2 жыл бұрын
Good heart person anna neenga... be thankful anna
@prasanthprasanth54442 жыл бұрын
Be safe அண்ணா happy diwali 🤗 👑💥
@fathimabeevi41022 жыл бұрын
I am your new subscriber.i am addicted to watch your channel now.your channel is inspiring us
@massultimate79572 жыл бұрын
Be safe and enjoy your trips..Happy Deepawali...
@BALAMURUGAN-lr5jv2 жыл бұрын
Wow place very nice at the same time take care bro
@anonymozanonymouz93232 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நல்லது brother. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@sugunaramkisugunaramki2862 жыл бұрын
God's blessings always be With you..... Bro.....Be safe
@thirumalaisamyeswaran42462 жыл бұрын
Thambi Ganesh Take care 💐💐💐
@rameshraja15822 жыл бұрын
God Grace brother. Be safe drive good lesson learnt. Thanks for sharing others
@irishiakandaswammy4072 Жыл бұрын
Be careful and take care, god bless you allways.
@Netherlandstamilan Жыл бұрын
❤️❤️
@-thamizhkaran2712 жыл бұрын
Bro is your vechile all wheel drive ?
@alphinraj69252 жыл бұрын
Hai மக்களே, அந்த மக்களுடைய ஜெபம் என்றுமே உம்மைக் காத்துக்கொள்ளும்!!! Praise the Lord....
@rajasegarampillaikajan53542 жыл бұрын
எந்த நாடுக்கு போனாலும் பகலில்தான் போகணும்
@sudhahinithirunavukkarasu13142 жыл бұрын
Take care and Happy Diwali ✨️
@அருண்-ழ7வ2 жыл бұрын
1st gear torque பத்திருக்காது..அதனால் தான் hill climbing-la reverse வந்திருக்கும்.
@rajant.g.50712 жыл бұрын
Happy deepawali 🙏🌹 congratulations be safe bro 🙏
@rsaravanakumarmdu2 жыл бұрын
Takecare bro...keep going
@radhakrishnans95562 жыл бұрын
Pls take care bro. Be safe.
@vimalaraju53702 жыл бұрын
முன்னே பின்னே போகாத இடத்திற்கு day time la ponum pa.
@shahulhameedibnuabdulrahma9813 Жыл бұрын
Take care brother 💜
@companyautomatoin14782 жыл бұрын
Happy and safe journey Bro!
@700904412 жыл бұрын
Wishing you and your family HAPPY DIWALI ANNA🎉 🪔🎉 your golden heart nothing will happen to you anna,possible pls avoid driving night time…take care and enjoy your trip with safe and happy holiday ❤️❤️❤️
@Irish_Tamizhan2 жыл бұрын
Bro also avoid driving low power cars to hill station try to travel with atleast 2.0 cars or SUVs for safety. It will be a great awareness for future travellers
@magicalstars15622 жыл бұрын
👍 😊 💐
@elamaranbenelamaranben78552 жыл бұрын
Happy deepavali ganesh anna 😎😘🤝❤️🫂
@bastiananthony33922 жыл бұрын
என்ன கனேசு சார் இப்படியான மலைபாங்கான இடங்களுக்கு போகும்பொழுது அவதானமாக இருக்கவேண்டாமா? உங்களின் விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
@santhoshshaddy2 жыл бұрын
Happy Diwali bro.. soldraney nu Thapa eduthukadhingaw need camera upgrade bro Switzerland poirukinga colours are dim adhan
@Netherlandstamilan2 жыл бұрын
Bro sorry video was taken in a different resolution. Check next video bro
@damu20002 жыл бұрын
Car problem/Road problem: Car:AMT/No ESP/Wornout tyres/No hill ascend or hold control Road:Slippary/Oily/Smooth patchy surface/Wet
god bless you all! be safe! be alert! happy deevali! swis is the paradice of earth! fix the camera infront of your car! show us road trips!
@dharmaraj20512 жыл бұрын
ஹாப்பி தீபாவளி அண்ணா
@pks0012 жыл бұрын
Be safe bro... Have a fantastic diwali
@sathish.trichy2 жыл бұрын
Be careful and be safe bro....!
@gokulkrishnan13492 жыл бұрын
❤️ Take care ❤️ safe ❤️ brother ❤️
@logeshgopi42122 жыл бұрын
Slow and safe journey bro , always 😔😔
@singham17082 жыл бұрын
Scary to see the slope...Great that you came out of it. Driving in mountains is always a scary thing. The vehicle also matters. Should be better equipped to climb steep roads. With Airbnb, since they don't provide the exact address before booking, you can find the tentative area, provided in their map by comparing with Google map. Take Care.
@reijnaanthony39042 жыл бұрын
Wish you Happy Birthday and godblessyou and your family 👪
@sriramjay20102 жыл бұрын
Our love ❤ always save you ❤
@sureshps93362 жыл бұрын
What is the reason for that ?
@KhanMossab2 жыл бұрын
Be safe bro and happy Diwali
@van-ej1kt2 жыл бұрын
Bro price yevlo vanthuchu
@Sivasankar-ev6rd2 жыл бұрын
In Switzerland, right side drive or left side drive?
@arunpeace47342 жыл бұрын
✨✌Safe journey bro🤝🏻✨
@ravindrankumar5674 Жыл бұрын
Bro avoid night journey in mountain place
@sathayeesuppiah36712 жыл бұрын
Happy deepavali and keep safe .
@rubaniyadurai20642 жыл бұрын
எங்கள் நாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
@rubaniyadurai20642 жыл бұрын
அடுத்த தடவை வரும்போது 4தர4 வாகனத்தில் வரவும் இது மலையில் ஏறும்.
@AzhaguselvanSP2 жыл бұрын
Ganesh sir, exact ah oor peru sonnengana avoid pana vasathiya irukum
@Netherlandstamilan2 жыл бұрын
Giswil city
@prabu77372 жыл бұрын
Happy deepavali anna
@sunvillagecooking8742 жыл бұрын
Wish you happy diwali anna 🥰🥰🥰🥰🥰
@sindhujasankarisuresh9438 ай бұрын
Hi bro.. this place name enna . Our family also planning to visit switzerland
@Netherlandstamilan8 ай бұрын
Super
@sasikalamoorthy36392 жыл бұрын
THANK GOD 🙏 ....SS SCARY TO SEE...GOD GRACE TO YOU AND YOUR FAMILY..TAKE CARE PA...HAPPY JOURNEY..🙋♂️🎁💐🥀🍨🎉🎊🧨 HAPPY DIWALI..TO ALLL..🙏
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏
@deenindia65902 жыл бұрын
இரவில் குடும்பத்தோடு மலை பகுதியில் பயணம் செய்யாதீர்கள்,தீய சக்திகள் இருக்கும்.
@rockyrajan12 жыл бұрын
Safe travel bro👍🏻
@mohammednisthik54352 жыл бұрын
Happy birthday anna😊❤️
@geethayohendran56432 жыл бұрын
Happy deepavali 🎆🧨
@JV-kv3dk2 жыл бұрын
NL is a flat country but swiss is not.Austria is the same beatiful as swiss. Please visit Austria.
@KALSIOC Жыл бұрын
Really lucky to escape
@viswanathanvadakkekunnampi6272 жыл бұрын
Take care God bless
@Nomaddicct2 жыл бұрын
😔😔😔Suthi podunga Kann Agitu Erukum
@pkmurugeshan22012 жыл бұрын
Great escape..take care.
@ramuramu83582 жыл бұрын
4WELL DRVE MUST WHERE YOU GO ...
@hindu_temple_sculptures2 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள்
@deborahjames53892 жыл бұрын
These type of travel not go to car bro better to go flight any how you safe God protect you
@lksinternational33582 жыл бұрын
How to get job in abroad send any link sir please no boy can help in Tamil people
@malathikanthasamy8852 жыл бұрын
Be safe Anna…
@ranganathand9804 Жыл бұрын
God grace
@melvinlucas7472 жыл бұрын
Anna u r car automatic?
@shanthymiru61372 жыл бұрын
Hw to nurse job in netherland
@suryaess91212 жыл бұрын
Please travel safe brother.
@antcoolg2 жыл бұрын
You didn’t put chains in the tires that’s why slippery
@KarthikeyanSkx5svkn9597765527 Жыл бұрын
It's not slippery road. Car was not able to climb up.
@Kutty-r27s2 жыл бұрын
கார் உள்ளாக்க எப்பவும் ஒரு கட்டை கல்லு வெச்சுக்கணும்... டக்குன்னு கதவை திறந்து முன் தயர்ல வெச்சுடலாம்.....
@Atman_Life2 жыл бұрын
Enjoy Anna...
@balueazy1232 жыл бұрын
You should have taken 4*4 / 4 wheel drive car
@rr16852 жыл бұрын
road side steel fence poda soluga
@Mrgamer-pz7wl2 жыл бұрын
Inpam oru padam varum thunpam oru padam ithai etru kondu ponal manam eppothum paadum......