Hello friends, Hope you are doing good. happy new year in advance. Will publish the next episode on 1st Jan 2023 (Sunday) at 10 AM IST. Contact GT Holidays if you are looking for a reliable tour operator, Website : www.gtholidays.in/ Call : 9940882200
@faithway2454 Жыл бұрын
Thanks 👍 nanba
@rebeccaganesh75 Жыл бұрын
Thanks Madhavan
@revanthsr1701 Жыл бұрын
Wish you the same
@panneerselvaml7662 Жыл бұрын
நன்றி சகோதரரே! தங்களுக்கும் எனது அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 வரும் காலங்களிலும் உமது உலக சுற்றுப்பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். 🌹🌷👏
@rajeshs790 Жыл бұрын
Hi Madhavan neega Swiss eruthu Sema color agitiga ...
@vijayakumar5267 Жыл бұрын
எவ்வளவு செலவு எவ்வளவு சிரமம் எவ்வளவு பயணம்✈✈✈✈ எவ்வளவு மெனங்கெடல் . இவ்வளவு உழைப்பும் கண்டிப்பாக உங்களை உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது உண்மை. நாங்கள் இந்த 40 நிமிட பதிவை ஆர்வமாக பார்த்தாலும் சிறிய அளவில் கவனம் சிதறுகிறது. ஆனால் எந்த வித சலிப்பும் இல்லாமல் ஒரு கைத் தேர்ந்த இயக்குனர் போல் எங்களுக்கு ஒரு தரமான பதிவை தந்த மாதவனுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி
@Way2gotamil Жыл бұрын
மிக்க நன்றி 😊❤️
@nammaveetuponnunga9460 Жыл бұрын
Correct
@uthirauthira8524 Жыл бұрын
True 👍
@nandhakumar236 Жыл бұрын
Y̤e̤s̤
@parthiban967 Жыл бұрын
It is true
@kamal-st2mz Жыл бұрын
இது போன்ற மலைகள் மற்றும் கடுமையான கால நிலைகள் கொண்ட நாடுகளை இவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கும் அந்த நாட்டின் அரசு பணியாளர் மற்றும் அரசியல் வாதிகளுக்கு ஒரு மிக மிக மிக பெரிய வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவை பார்க்கும் தமிழ் நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அனைத்து காலத்திலும் நிலையான சூழ்நிலைகளும் மற்றும் சம பரப்பை கொண்ட நம் தமிழ் நாட்டை மேம்படுத்துங்கள்.மிக கனத்த மனதுடன் மற்றும் கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
பிரசாத் கிசோருக்கு 380 கோடிகள் கொடுத்து, வாக்குக்கு ப்பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்பது எவ்வளவு முட்டாள்தனம். மேற்குத்தொடற்சி மலையைப் பெயர்த்து விற்பதைத் தடுப்பதே இயற்கையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் கடமை.
@srdthpoint Жыл бұрын
நமது அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதில் வல்லவர்கள்...
@meetrajesht Жыл бұрын
ஐயா அவர்கள் அப்படி இருக்க நாம் இப்படி இருக்க பட வைக்க படுகிறோம். உலக அரசியல் தெரிந்தால் உங்களுக்கு புரியும். மேற்கத்திய நாடுகள் நல்லவர்கள் போல் காட்டி கொள்கிறார்கள்
@shenthilnayagam Жыл бұрын
@@meetrajesht They never traveled outside of India. Once they travel then they will come to know about our country especially our Tamil Nadu. 😅Our state we are having lot of facilities. Even our population is too much government provided plenty facilities such as electricity,subsidy foods, transportation transport,medical,etc.,
சுவிஸ் நாடு அருமை அவர்களின் வாழ்க்கை மக்களாட்சி முறை இதனால் தான் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கிறார்கள்......
@sevugaraja8093 Жыл бұрын
வெந்து தணிந்தது காடு நம்ம மாதவனுக்கு வணக்கத்தை போடு 👍👍👍👍👍
@kanakarajgkraj5065 Жыл бұрын
கிராமங்களின் அழகை Tron கேமரா மூலம் காட்டியது அருமை 🇮🇳🇮🇳🇮🇳
@mgmf2193 Жыл бұрын
ஒரு நாள் நானும் போவேன் Swiss 😍
@bharathshiva7895 Жыл бұрын
Wow 😄😄😄😄 !!!! அந்த கிராமத்தோட அழகு இருக்கே..... சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா 😍😍👍🏼👍🏼. அவ்வளவு அழகாக இருக்கு அண்ணா 😇😇😇😇. Aerial view செம்ம 🤩🤩🔥🔥👌👌. Awesome video brother 👏👏👏👍🏼👍🏼👍🏼.
@kanakarajgkraj5065 Жыл бұрын
கிராமங்களை நோக்கிய பயணம் அருமை 🇮🇳🇮🇳🇮🇳 👍
@balamurugand9814 Жыл бұрын
ஊரில் பூங்காவை பார்த்திருக்கிறோம், இங்கு ஊரே பூங்காவாக அழகா இருக்கு.சூப்பர்.....
@losaransaran7993 Жыл бұрын
40 நிமிடங்கள் swiss இல் வாழ்ந்ததை போல் ஓர் உணர்வை தந்த மாதவன் அண்ணா! உங்களுக்கு மிக்க நன்றிகள். All background music are superb anna and it's gave a wonderful vibe. ❤️❤️🤩
@satheeshshanmu Жыл бұрын
Dream country ❤ nice Vlog brother ❤
@Way2gotamil Жыл бұрын
Thanks bro ❤️
@betsybasker11843 ай бұрын
Dream pannikulaam, winter la depress aagiduvom.
@K7_kesu Жыл бұрын
*என்ன சொல்வது வீடியோ பார்க்க வந்து ஓரிரு நிமிடத்தில் உங்கல் சேனலுக்கு அடிமை ஆகிவிட்டேன்.. என்னவிரு அழகிய தமிழ் உச்சரிப்பு ... இலங்கை தமிழரின் காரில் உள்ள இலங்கை படம் + சுவிட்சர்லாந்து அடடடடா பூரித்து போனேன்🤩*
@குழந்தைசாமி-த1ய Жыл бұрын
செலவே இல்லாமல் சுவிஸ்சை சுற்றி பார்த்த மாதிரி உணர்வு ஏற்பட்டது நன்றி வணக்கம்
அருமை உங்கள் கானொளி நான் 35வருடமாக சுவிஸில் இருக்கின்றேன். இன்னும் சுவிஸ் மீது ஈர்ப்பு அதிகமாய் உள்ளது. உங்கள் மொழி உங்கள் பண்பான நடத்தை உங்கள் கனிவான அன்பு அத்தனையிலும் மனிதம் நிரம்பி வளிகின்றது. உங்கள் இலங்கை கானொளி கண்டு களிப்புற்றேன் என் தேசம் இத்தனை அழகாவென்று பிரமிப்பாயிருந்தது!!! வாழ்த்துக்கள் சகோதரரா ♥
@muthupolice3 ай бұрын
Pavalakanthan sir switzerland la software engineers highest salary evlo irukum sir please solunga sir
@sunderads5511 Жыл бұрын
பிராந்தி கடையில் மனபிராந்தி 😂😂 அன இருந்தாலும் அக்கா என்ன அழகாக சிரிக்கிறார் 😍😍
@narayanannarayanan6487 Жыл бұрын
கண்களுக்கு இனிமை உங்களுடன் சேர்ந்து நாங்களும் இயற்கை அழகு நிறைந்த சுவிஸ் நாட்டை பார்க்கிறோம் நன்றி மாதவன்
@govindarajgovindaraj626 Жыл бұрын
தற்கொலைசெய்யபோறவன் கூட இந்த காணொளியை கண்டால் மனம் மாறிவிடுவான் .நன்றி அண்ணா
@venkatkrishna72765 ай бұрын
Super comment
@vinothganesan Жыл бұрын
இலங்கை நம் தமிழ் மக்களின் பேச்சு அழகாக இருக்கும்.
@ramnithin900 Жыл бұрын
நான் ரொம்ப பெரிய வீடியோஸ் பாக்க மாட்டேன். ஆனால் அண்ணா உங்களுடைய வீடியோ எவ்வளவு பெரிதாக இருந்தாலும் வினாடியாகவே தெரிகிறது.அந்த அளவிற்கு விரும்பி பார்க்கிறேன்.திரைப்படங்களில் காணாத இடங்களையும் நீங்கள் அழகாக காட்டுவதை காட்டிலும் விளக்கமும் கொடுகிறீர்கள். ரொம்ப அருமை அண்ணா. உங்கள் வீடியோ பார்த்து ரசிக்கும் லட்சகணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்♥️
@srivaitheeswaranganesh Жыл бұрын
Nature lover definitely will go to Switzerland including me also💙💙💙💙💙💙😊
@andalammalgovindarajoo7242 Жыл бұрын
அருமை .... அருமை...அருமையாக இருக்கிறது இந்த கிராமம் .நாங்கள் நேரில் போய் பார்த்த மாதிரி இருக்கிறது . நன்றி அப்பு நன்றி, வாழ்க வளமுடன் .
@devaraja827 Жыл бұрын
40 mins without ad wow super..oru cinema parthathu pol irunthathu..hats off madhavan
@mohanjathu6022 Жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை சிறந்த அழகிய காணொளி. நன்றி மாதவன் அண்ணா 🇱🇰
@premanathanv8568 Жыл бұрын
விஜிதன்க்கு முதலில் நன்றி .40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள்.கார் வியூ. டனலில் கார் செல்வது லேக் வியூ மீன் 🐟 பிடிக்க இவ்வளவு கட்டுப்பாடா ?? மாட்டுப்பண்ணை சூப்பர்ங்க 👍🤝👏👌 பீட்ஸா 😋 தூள் 👌 மொத்தத்தில் மறக்க முடியாத எபிசோட்.🤝🤝👏👏👌👌❤️❤️💐💐🌹🌹
@vijayakumararumugam3114 Жыл бұрын
மிகவும் அருமை.உங்களின் கருத்துக்கள் நேர்த்தியுடன் உள்ளது.மிகவும் அருமை.நேரில் பார்ப்பதுபோல் அருமையான் ஒளிப்பதிவு.மனதிற்கு நிறைவாக உள்ளது.நன்றிகள் கோடி
@muthuvelmurugan184 Жыл бұрын
பின்னனி இசையை எங்கே தேடி பிடிக்கிறீங்க.அருமை♦♦!
@badruduja3202 Жыл бұрын
பசுமையான அழகு யாழ் நன்பர் மிக அழகாகவும் அமைதியாகவும் உரையாடி பல கிராமங்களை சுற்றி காண்பித்தது சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !
@Tamilmixmedia Жыл бұрын
வாவ் அழகான இடத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்க காணொளி மூலம் அழகிய சுவிஸ் பரர்த்து ரசித்தேன்.நன்றி
@JB-ef6vk Жыл бұрын
Lauterbrunnen, GrindelWald, Interlaken, Bern - some of the beautiful villages ..
@duraisamymariyappan3947 Жыл бұрын
இயற்கையின் கொடை அற்புதம்... காட்சிகளை காண்பித்தது மனதிற்கு இதமளிக்கிறது.. பார்க்க பார்க்க எங்களுக்கு குளிர் அனுபவம்... நன்றி👌
@kumarmani7909 Жыл бұрын
ஒரு movie பார்த்த மாதிரி இருக்கு 🙏ரொம்ப நன்றி மாதவன் anna 🙏😊 Quality Quality Quality 👌 40 minutes time போனது தெரில 🙏😊👌
@chellapandiank5888 Жыл бұрын
ஒலி ஒளி வண்ணமயமான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது.நன்றி.
@indiantrainsr1739 Жыл бұрын
நேரம் போனதே தெரியல. சூப்பர் ப்ரோ. முழுவிடீயோவும் பாத்தாச்சு. அருமை, சுவிட்சர்லாந் அழகோ அழகு 🔥🔥
@karthikheyenshanmugham348 Жыл бұрын
நான் பார்க்கவேண்டுமென்று நினைத்த இடங்களை கண்முன்னே வந்து மிகவும் நேர்த்தியாக,அற்பனிப்போடு காட்டுக்கின்ற அன்பு சகோதரருக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்றி💐🌹🙏 சத்தியபாமா - மஸ்கட்(திருச்சி)).
@arumugampuvananayagam5228 Жыл бұрын
சொர்க்கம் என்றால் அது சுவிஸ்,,வாழ்க்கை ஒரு தரம் வாழ்த்து பாருங்கள் ..
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
மாதவன் அவர்களேதெளிவான விளக்கம் அருமையான காட்சிகள்சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கஉலகத்தை வலம் வரும்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
@suriya942 Жыл бұрын
Hearing srilankan tamil is really pleasant wishing you both brothers best of luck in life 👍
@PerumainarNeminathan Жыл бұрын
1981ம் ஆண்டு இருந்ததைவிட மிகவும் நன்றாகவுள்ளது இன்ரலாகன்சிற்ரி எல்லோருக்கும் நன்றி.❤❤❤❤❤
@ravi70833 Жыл бұрын
Literally Vera level, Madhavan. Especially on the drone shots on the start. You took us as reality.. Next entha country? Expectations are increasing. Love you and all the very best.
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@njr3320 Жыл бұрын
@@Way2gotamil newZealand
@sristhambithurai8012 Жыл бұрын
சுவிஸின் இயற்கையான காட்சிகளுடன் அன்பாக பழகிய மக்கள் சுவையாக சுவைத்த உணவு அனைத்தையும் ரசித்தோம் ,உதவிய இலங்கை நண்பருடன் தங்களின் சிறப்பான வலையொலி அமைப்பிற்கும் நன்றி
@manoharanrajan824 Жыл бұрын
அட்டகாசம்; அமர்க்களம்! வேறு வார்த்தைகள் இல்லை! நன்றி தோழர்! ❤️
@kyogalessons2010Ай бұрын
அழகான வீடியோ! 🇨🇭 சுவிஸ் கிராமத்தின் இயற்கை மற்றும் கலாச்சாரத்தை பகிர்ந்ததற்கு நன்றி. உங்கள் பார்வை மற்றும் அனுபவங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. அங்குள்ள சுகாதாரமும் அமைதியும் மிக அழகாக பிரதிபலிக்கிறது. அடுத்த எபிசோடிற்கு எதிர்பார்க்கிறோம்! 💚✨
@herbsandspices9885 Жыл бұрын
That was vry funny " indha akka illa thangachiya ennanu terila" 🤣🤣🤣🤣
@toknoweverything5157 Жыл бұрын
மொழி தெரியவில்லை என்றாலும் பாசமாக தான் பழகுகிறார்கள், சுவிஸ் பெண்களின் வெட்கம் அருமை...
@sritharvadivelu4174 Жыл бұрын
❤காரில ஈழம் நல்லா இருக்கு💛
@vimalrasa3676 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும்போது தூய காற்றை சுவாசிப்பது போண்ற உணர்வு… பின்னணி இசை மற்றும் உங்களது தமிழ் , படத்தொகுப்பு எல்லாமே அற்புதமாக உள்ளது… நண்றிகள் கோடி… வாழ்த்துக்கள்🎉
@TamilSelvan Жыл бұрын
WOWWWWW..... My BUCKET List getting bigger and bigger , thanks for sharing your KNOWLEDGE.
@Way2gotamil Жыл бұрын
My pleasure bro🤝
@Ashokdmusic Жыл бұрын
தங்கள் வீடியோ காட்சிகள் மூலம் முதல் முறையாக சுவிட்சர்லாந்து பார்க்கிறோம் இவ்வளவு அழகான நாடு என்று இப்போது தான் தெரிகிறது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று ஆசை வருகிறது 🙏🙏
@hsharinatrajan4332 Жыл бұрын
This place is just heaven on EARTH....
@sudharsananp2872 Жыл бұрын
மாதவா மிக மிக அற்புதமான பதிவு. எவ்வளவு அருமையான காமிரா கவிதை. டிரோன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. மிக மிக நன்றி. நிறைய சொல்லனும் ஆனால் முடியவில்லை. மாதவனின் பதிவிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
@Asx001 Жыл бұрын
Story Script Dialogue Direction Cinematography Editor Audio Music Sound VFX . . . All in one -> way2go Tamil ❤️
@Way2gotamil Жыл бұрын
Thank you bro❤️
@interiors-interiordesigns1566 Жыл бұрын
Producer,financier Also
@shivayanama52119 Жыл бұрын
அமைதியும்,அழகும் கொட்டிக் கிடக்கும் இடங்கள். இறைவனின் படைப்பு! வாழ்த்துக்கள் "மாதவன் அண்ணா"...
@shortscorner1513 Жыл бұрын
Your videos are worth a Subscribe. Switzerland villages are awesome .... இரண்டு கண்கள் போதவில்லை...
@POLLACHI-LIC Жыл бұрын
bro மிக மிக அருமையான பதிவு வித்தியாசமான மனிதர்கள் விசித்தரமான அனுபவங்கள் மிகவும் அருமை நன்றி வணக்கம்💟🙏🏻💟🙏🏻💟
@antonysanthosh4133 Жыл бұрын
Visual treat bro I ❤️ Switzerland 🇨🇭 🇨🇭🇨🇭
@rajuravi5296 Жыл бұрын
மிகவும் அழகான சுவிஸ் கிராமங்களை கண்முன் கொண்டுவந்தது அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மாதவன்
@needtobechanged Жыл бұрын
Songs used by Madhavan as BGM in this episode 1. Innum konja neram irundha dhan enna 2. Ennadu nee irundhaal (I) 3. Naan Pizhai 4. Other birds and train sounds for cosmetic enhancement. ❤️❤️
@yogasampath9939 Жыл бұрын
36.40 la varra music song enna nu theriyuma bro?
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
அருமையான இடங்கள் உங்கள் கூட வே பயணம் செய்வது போன்று உள்ளது மிக்க நன்றி சகோதரா
@ramakrishnankr116 Жыл бұрын
Very Beautiful. You have shown every place in such a way that we are in Swiss again. We had a opportunity to see Swiss and stay there. Thanks.
@mrxtamil4075 Жыл бұрын
மனசாட்சி உள்ற மாமனிதர்கள் வாழும் நாடு.. இந்தியா முன்னாறாத காட்டுமிராண்டிகள் வாழும் நாடு.. இந்த நாடுதான் எதிர்காலம் இதைபார்த்து நாம் தெளிவுபெற வேண்டும்…
@KromoO-z3h4 күн бұрын
உனக்கும் பிரிட்டிஷ்க்கும் என்ன வித்யாசம் 🤡?
@sakthikitchen879 Жыл бұрын
மிகச்சிறப்பு. டாக்குமென்ட்ரி படங்களில் பார்த்த அதே காட்சிகள். பின்னணி இசை கூட அதே. அருமை மிக அருமை.
@vijivijayakumar7840 Жыл бұрын
On one hand, I am stunned on seeing the Swiss village scenaries and beautiful landscapes and wondering on the videos, BGM and the way it is brought to our views. I am in search of words to express my appreciations. Kudos to Madhavan.
@jeganathanseenivasagam214310 ай бұрын
அருமையான பொங்கல் இப்படியான காட்சிகளை பார்த்து ரசித்தோம் நான் பிரான்ஸ் ல் இருந்து உங்கள் youtube காட்சிகளை பார்த்து வருகிறேன். நேராக வந்தது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நன்றி நன்பா. ❤❤❤
@Sureyaprakash08 Жыл бұрын
Thank you so much bro just amazed from the views of switz 🔥🔥👌👌🙏🙏
@shahulhameed-gc5tr Жыл бұрын
எந்த பக்கம் திரும்பினாலும் அழகு...உங்கள் எடிடிங் சூப்பர், அருமை குளிர்ச்சி...!!!
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! This was one video I was eagerly awaiting ever since you announced the Swiss episode. Thanks for literally taking us to the villages and the dairy farm. The cows look so healthy. No wonder the place is famous for cheese.The drive down the countryside was so soothing to the nerves. Keep rocking Madhavan. Advance new year greetings!!!
@Way2gotamil Жыл бұрын
Thank you and happy new year
@Thameemparuthi Жыл бұрын
ஒவ்வொரு ஊரையும் நம் கண் முன்னாள் கொண்டு வந்து காண்பித்ததற்கு மிக்க நன்றி
@abichakrawarthik3517 Жыл бұрын
Visuals are just amazing 🔥 extraordinary scenes 😍✨
@Vinovisions22 күн бұрын
நான் முதல் முதலாக உங்களுடைய இந்த வீடியோ வை தான் பார்த்தேன் ... அப்படியே அதை கட் பண்ணிட்டு உங்கள் முதல் வீடியோ வில் இருந்து வரிசையாக பார்க்க ஆரம்பித்து இப்போது ஆரம்பித்த இடத்தில் வந்து நிக்கிறேன்.. தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்கிறேன்.. மிக்க நன்றி
@natarams Жыл бұрын
🎉🎉🎉Beautiful scenery to enjoy the villages in Swiss and interesting to note that lord Madhavan who drove the chariot In Mahabharata now has a friend as a Sarathy to drive him around. Both of them made our eyes to spin and captured every possible view. This video is ever green deserve second round. Thanks to Film Monkey for the excellent drive and I enjoyed your seamless negotiation at curves , traffic lights. I am eagerly waiting Madhavan to cover another episode exclusively on swiss butter and cheese. Sundal ellatha beach ya and butter ellatha Mathavana. Hare Krishna ❤❤❤
@Way2gotamil Жыл бұрын
Thank you sir ❤️
@annamalai791 Жыл бұрын
அருமை நாங்கள் உங்களுடன் சுத்தி பார்ப்பதுபோல் உள்ளது எவ்வளவு சுத்தமான இடங்கள் அருமை
@umasankar814 Жыл бұрын
Awesome video feels being in swiz along with Mr.Madhavan.
@baskarramakrishnan28433 ай бұрын
Beautiful! if you see the places in Alberta and British Columbia In Canada, these provinces are so beautiful in all 4 seasons.my friend is Swiss citizen, settled in Alberta because of natural beauty in Calgary,Alberta, Canada.
@sSasi135 Жыл бұрын
Ur cinematic shots + rahman songs cover music = pure bliss ❤️❤️❤️ fantastic job Mr.Madhavan bro 🥰. #Way2Go 😍
@babuak4685 Жыл бұрын
அழகுக்கு அழகு தமிழ் வார்த்தைகளால் அலங்காரம் செய்து கண்கள் குளிர சுவிஸ் நாட்டிற்கு நாங்களே நேரில் சென்ற அனுபவத்தை கொடுக்கிறீர்கள். பாராட்டுகள். ...
@giriprasad1319 Жыл бұрын
Everytime I feel like your videos should be watched in big tv rather through phone, great efforts and splendid making 👌❤
@abdullababu1405 Жыл бұрын
Really awesome work maddy.this is what we need and distinguish with others. Thanks alot.
@manikandan-cl6ci Жыл бұрын
நேரில் சென்று கண்டது போல் உண்டு இந்த காணொளி நன்றி தோழா
@rajadurai8067 Жыл бұрын
சுவிஸ் நாட்டின் சட்டமியற்றும் முறை பிடித்தவர்கள் ஒரு லைக் செய்யுங்கள் பார்ப்போம்.
@prabakaranraju5618 Жыл бұрын
அருமை, அருமை!! நன்றி உங்களுக்கும் இலங்கை நண்பருக்கும்!! அருமையான ட்ரோன் விடியோ!!சூப்பர்
@jagadeesanp6246 Жыл бұрын
Happy to see this anna👌... Clear and very good quality content ❣️
@sundaramoorthyseenithamby1671 Жыл бұрын
மிகவும் அழகான இடம் சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் சகோதரர்கள் இருவருக்கும் நன்றி.
@ranjithgowtham5319 Жыл бұрын
Hai brother, your video absolutely very nice and video quality 4k is Best brother,,,,,,, Thanks for providing quality videos..... Nature to nature....... I'm hopeful for WAY 2 GO NEXT LEVEL BROTHER.....
@Fazly1986 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகு❤ அதைவிட நீங்கள் படமாக்கிய விதம் ரொம்பவே அழகு உங்கள் பயணம் தொடரட்டும் தோழா✌️
@RaamaRaama-fu2nm3 ай бұрын
பிறந்தால் இந்த.ஊர்மக்களாகபிறக்கனும்
@akilanniroja6660 Жыл бұрын
நிஜமாகவே இந்த வீடியோ தொகுப்பு மனதிற்க்கு ஒரு சந்தோசம் தருகிறது . மிக்க நன்றி
@sanjaysk5930 Жыл бұрын
Vera level fantastic video brother and Happy New year brother ♥️
@Way2gotamil Жыл бұрын
Thank you so much
@vijaysekarkuttiКүн бұрын
Bro நாங்களே ஸ்விட்சர்லாந்து வந்து நேரில் பார்த்தது போல் இருந்தது, beautiful ❤️ மிக மிக அழகான நாடு... Do well bro God bless you 🙏...
@mugunthanm2686 Жыл бұрын
Wow , drone shots are amazing…..really it looks great it 4k resolution…..keep going on anna ❤
@maheswari603 Жыл бұрын
இறைவன் படைப்பில் நீங்களும் ஒரு தனித்துவ அழகு மாதவன் கண்களுக்கு விருத்தளித்ததற்கு நன்றி தம்பி
@thamizlmani7928 Жыл бұрын
Dream place for everyone ❤️ Drone shots la sema bro👌
@subramanihemanth4854 Жыл бұрын
அருமை நீங்கள் கொடுத்துவைத்தவர் உங்கள் மூலம் நாங்களும் பார்த்து சந்தோசம் அடைகிறோம்
@thiru2984 Жыл бұрын
Video duration : 40 mins Feel's like - 10 mins 😂 Ya i forgot the reality...omg drone shots are awesome and the street view gave real dope ♥️❣️love you bro🔥
@artyworld942611 ай бұрын
மாதவன் அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல எங்களை Swezerland க்கே கொண்டு போய் எங்களை கான்பித்தமைக்கு எனக்கு இப்படி ஒரு இடத்தை நாம் வாழ்நாளில் எப்பொழுது பார்க்க போகிறோம் என்று ஒரு ஆசை இருந்தது என்னுள் நானே நேரில் சென்று பார்வை செய்தது போல் இருந்தது அதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி ❤🙏🥰
@selvameditforever8635 Жыл бұрын
Advance happy new year 💖 brother 💞 may the lord almighty always meet your needs !
@kingnasarkhan1089 Жыл бұрын
அழகிய சுவிட்சர்லாந்தில் மாட்டு கொட்டகையும், மயானமும் கூட அழகுதான் போல...