உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!
@sristhambithurai80125 ай бұрын
நன்றி திவாகரன் குடும்பத்தினருக்கு மேலும் வீட்டு உரிமையாளர்கள் கட்டடத்தின் வெளி உள்அமைப்பை ஒரு வித்தியாசமாக மனதில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள் அவர்களுக்ககும் வாழ்த்துக்கள் சங்கவியின் விவரண துணுக்குகள் சிந்திக்க வைத்தது நன்றி.
@ravisrilankaravi26125 ай бұрын
WOW......very beautiful House
@canadaselvan14645 ай бұрын
சூப்பர்.. அழகாக உள்ளது.. நன்றிகள்
@இராவணன்விழிகள்RavananViligal5 ай бұрын
🇨🇭🇨🇭🇨🇭🇨🇭எங்கடை சுவிஸ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🤝🤝🤝❤️
@dharshankalai71415 ай бұрын
அருமையான பதிவு
@thayaparanthaya40475 ай бұрын
உடைந்து சிதறிப் போய் அழிவின் விளிம்பில் விடுவிக்கப்படாமல் இடங்களில் இன்று இருந்த அழகான வீடுகளும், ஆலயங்களும் ,காப்பற் வீதிகளாக மாறிய ஒழுங்கைகளும் மகிழ்வை தந்தாலும் வீடுகளில் தெருக்களில் யாருமே இல்லாமல் கவலையை தருகின்றது. எங்கே நம் சொந்தங்கள்.
@brocklusner3948 күн бұрын
Agathi visa pundainka pichcha kasila vanthu kaddi poranga
@தமிழ்நாட்டுதமிழன்5 ай бұрын
மிகவும் அழகாக உள்ளது.. வீடு.. தவகரன் சங்கவிக்கு இப்படி கட்டி கொடுங்கள் 😂❤❤❤
@KumarSathya-w6o5 ай бұрын
Super ThavaKavi
@nimalthasantony86575 ай бұрын
Shangavi thampikkutty boy baby ❤❤❤❤
@jaffnaking39715 ай бұрын
அழகிய வீடு
@saravananswitzerland3555 ай бұрын
சுவிட்சர்லாந்து நண்பரை சந்தித்தது மிகவும் சந்தோஷம் 😊😊
@alexrobin65865 ай бұрын
சூப்பர் வீடு
@KonesalingamRasiah2 ай бұрын
சுப்பர். பிளான் கள்ளு குடிகாரக் லாம் நொங் வெட்டி குடிக்கலாம் அவா சொல்கிறா Expresso எனும் கோப்பி அது கொஞ்சமாக தான் வரும் 🎉❤ காதலிக்காக கட்டப்பட்ட கனவு இல்லம்
@sksivakaran3135 ай бұрын
Very nice house ❤
@LONDON_MATHEESAN5 ай бұрын
இந்த பூமியில் கிட்டத்தட்ட 15 நாட்டுக்கு பயணம் செய்திருக்கிறேன் , இப்படி எந்த ஒரு வீட்டையும் ஆச்சரியப்பட்டுபார்ததில்லை🤞, excellent job,? இந்த அழகான யோடிகளின் காதல் கதையை பேட்டிஎடுத்து போடவும்
குடில் வீட்டில் வாழ்ந்து கொண்டு சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் வடக்கில் ….. எத்தனை மக்கள் ஒரு வேளை …….. சாப்பாடு இல்லாமல் …கஷ்டப்பட்டுக்கொண்டு இருகிறார்கள்…. ஆனால் இங்கே …. எட்டு கோடியில் மாபெரும் …. மாளிகை??? நீங்கள் 3கோடியில் கட்டிவிட்டு …. மிகுதியை …. பல மக்களுக்கு .. அடிப்படை வசதியை …. சைது கொடுத்தால் …. எவ்வளவு நன்மையான செயல்ஆஹ இருக்கும்….!!!!!!!!!
@yogiraja31265 ай бұрын
எங்கள் புரட்சி தளபதி அண்ணன் சஜித் அவர்கள் விரைவில் தாயகத்தில் நான்கு வீடுகள் கட்டி கொடுக்க போகிறார் அவரின் நல்ல மனதினை நாமும் வாழ்த்துவோம்
@sajview99215 ай бұрын
@@yogiraja3126 கட்டணும் பா கட்டணும் … இது என்னா பேச்சு சின்னபுள்ள தனமா இல்ல🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️🗣️
@RAVISWISS5 ай бұрын
அவர்கள் கஷ்டபட்டு சேமித்து தமது கனவு இல்லத்தை கட்டினார்கள்,
@siriththiranАй бұрын
சரியான கேள்வி
@afanaslam55935 ай бұрын
super wonder full❤❤❤
@aproperty20095 ай бұрын
God bless you 🙏
@jeyanthisoosaipillai36355 ай бұрын
Gods blessed
@RavindranNadarajah26 күн бұрын
Thavakaran, When are you going to build THAJMAHAL for Sankavi?
@KannanKannan-es4rj5 ай бұрын
Bro naan Swiss la than iruken Expresso epidi irukkum endu Enakku nallave therijum pachcha kachal athu swiss karar da oru viththijasamana caffe
@kandiahthevaseelan13935 ай бұрын
தவகரா வயிறார உணவு படுத்து உறங்க பாய் சுற்றம் சூழ்ந்த உறவுகள் இதில கிடைக்கும் மகிழ்ச்சி ஆகா
@kusmi-is5sb5 ай бұрын
ennala intha mathiri veedu katta mudiyathu! unnalium katta mudiyathuna unala kata mudiyathunutu po! atha vitutu en boomer mathiri pulukitu tiriura boom boom boomer !!!!!!!!
@ponambalamkrishnamoorthy26555 ай бұрын
நீங்கள் சொல்லும் வாழ்க்கை 30, 40 வருடத்துக்கு முன்பு. இப்பொழுது சுற்றம் சூழ உறவுகள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வரமாட்டார்கள். பதிலாக உங்களை சோம்பேறி, பைத்தியம் என்று சொல்லி விட்டு இந்த மாதிரி ஆட்களுடன் ஏதோ ஒரு வகையில் உறவு கொண்டாடி அல்லது ஒட்டிக் கொண்டு போய்விடுவார்கள். ஏன் என்று கேட்டால் திரைகடல் ஓடி திரவியம் தேடும் தமிழர்கள் என்று பெருமையுடன் அர்த்தம் சொல்வார்கள்.
@Laurent55 ай бұрын
Respect ❤ 🇨🇵
@pirasraj53445 ай бұрын
Master bedroom washroom eanka?
@ragulraje74 ай бұрын
பாவம் நம்ம தமிழ் மக்கள் புலம் பெயராவிட்டால் வீடே தெரியாது.😅 தம்பி புதிதாக கட்ட புது முறையில்தான் இருக்கும். நம்ம வீடு எல்லாம் 2000sqft 30 வருடம் முதல் . இப்படி பட்டவர்களை பார்க்கும் போது சின்ன வயதில் பட்ட வடு தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் இருப்பவன் English Swiss மொழி படிக்கவேண்டும் போல.முதல் தமிழ் சொல்லிகொடுத்து பந்தா காட்டுன்கள்😢
@wonderworld30215 ай бұрын
Could have invested those huge amounts of money in useful projects
@ashokg47755 ай бұрын
I'm from pondchrry Auroville city India
@FathimaShamla-h7c4 ай бұрын
Supr❤
@RAVISWISS5 ай бұрын
Super bro
@TineyThangarasu5 ай бұрын
இது எந்த இடம்? Super
@AeroShark-et9gm3 ай бұрын
nice
@tiniess82978 күн бұрын
இதை கட்டுவதற்கு அவர்களுக்கு எப்படி பணம் கிடைத்தது என்று சொல்லுங்கள். அவர்களின் பணித் தகவலை எங்களிடம் கூறுங்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? வீட்டை மட்டும் காட்டுவது முக்கியமில்லை. நிலத்தை எவ்வளவு வாங்குவது. அடுத்த முறை எல்லா விவரங்களையும் சொல்லுங்கள்.
@Kingsley.A3 күн бұрын
Thajmahal athai ithoda oppuduringale😂😂😂
@miffi82895 ай бұрын
Avar yeppadi swizz ponar? Yeppadi ingu vanthu Settled aanar yenbathai oru video podunga?