இளம் வயதில் திருமணம் செய்வது இவ்வாறான பாவங்களை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த காலத்து பெற்றோர்கள் அதை கணக்கில் எடுப்பதே இல்லை. கற்பு ஒழுக்கம் பேனுவது மிகவும் சவால் ஆன இந்த காலத்தில். விரைவில் திருமணம் செய்வதே சிறந்தது. அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக.
@syedkareem32013 жыл бұрын
உண்மைதான் பெண்பிள்ளைகளுக்கு தான் முதலில் திருமணம் செய்து வைக்கிறார்கள் ஆண் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை இந்த பாவம் பெற்றோர்களே சேரும் ஆண் பிள்ளைகளுக்கு இருபத்தி மூன்று வயதிலிருந்து 25 வயதுக்குள் கண்டிப்பாக இஸ்லாமிய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும் ..பெண் பிள்ளைகளுக்கு மட்டும் 15 வயதிலேயே திருமணம் செய்து வைக்கத் துடிக்கிறார்கள் நம்முடைய இஸ்லாமிய பெற்றோர்கள் அது ஏன் என்று தெரியவில்லை
@sheiksulaimaan58463 жыл бұрын
u
@syedkareem32013 жыл бұрын
@@sheiksulaimaan5846 y
@mahazinulhathik40953 жыл бұрын
@@syedkareem3201 correct than but 15 age la boys ala future la oru position la Vara ealuma?? Apdi Mari panna avaga da school study panna ealuma Wife da viddu samathiyathulaya valra soluga 15 age la boys ku Mari panna Islam solra qualification illa so nombu than pidikanum
@mahazinulhathik40953 жыл бұрын
correct than but 15 age la boys ala future la oru position la Vara ealuma?? Apdi Mari panna avaga da school study panna ealuma Wife da viddu samathiyathulaya valra soluga 15 age la boys ku Mari panna Islam solra qualification illa so nombu than pidikanum
@Akbarbinsarbudeen3 жыл бұрын
எனக்கு நாற்பது வயது ஆகுகின்றது நான் ஒரு தடவை கூட அந்த செயலில் ஈடுபட்டதே கிடையாது.... இனிவரும் காலங்களிலும் அல்லாஹ் என்னை பாதுகாப்பானாக...ஆமீன்
@FidosMini3 жыл бұрын
Eththana vayathil thirumanam seytheerkal ?
@Akbarbinsarbudeen3 жыл бұрын
32வது வயதில்... திருமணம் செய்தேன்
@jasoor2423 жыл бұрын
Nee ellam nattuku thevayilla
@anooj4192 жыл бұрын
@@jasoor242 வெடில்
@flute_krishnak.k26952 жыл бұрын
உருட்டுலும் பெரிய உருட்டு 👍
@srinivasankannan90733 жыл бұрын
அல்லாஹ்வின் கருணையினால் கூறுகின்றேன் சுய இன்பம் என்பது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகும் வல்லவனாகி அல்லாஹுத்தஆலா விடம் தன்னுடைய கஷ்டங்களை கூறி கண்ணீர் விட்டு அழுது முறையிட்டால் கருணையே உருவான இறைவன் அந்த மனிதனுக்கு உரிய துணையை வாழ்க்கைத்துணையை அனுப்பி வைப்பான் இயற்கைக்கு மாறான எந்த ஒரு செயலும் மனிதனின் வாழ்க்கையை நாசமாக்கிவிடும் அவனது உடலை பாழ்படுத்தி விடும் ஏன் இவ்வாறு செய்தோம் என்று பிற்காலத்தில் எண்ணி எண்ணி அழ வைத்துவிடும் இன்ஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்
@saleem-f3u Жыл бұрын
kzbin.info/www/bejne/rJOVf6B6g8xppLc
@muhmmeduvais2024 Жыл бұрын
Unmaithan
@Brave35387 ай бұрын
Unmai than aanal athu varaikkum epdi porupAthu today all young sters are setteling late only some is setteling soon what to do
@uwaisuwais7023 жыл бұрын
பலவருடாங்கள் என் மனதில் உள்ள ஒரு கேள்விகள் நல்ல ஒரு பதில் நன்றி
@stephenselvaraj73873 жыл бұрын
அப்போ பல வருடங்கள் பண்ணிக்கிட்டு....
@uwaisuwais7023 жыл бұрын
@@stephenselvaraj7387 அப்போ இறைவனிடாம் மண்ணிப்பு இருக்கிறேனா சர்
@muhmmeduvais2024 Жыл бұрын
Anekhu siripu waruthu
@araslam63113 жыл бұрын
சரியான பதில் அல்ஹம்துலில்லாஹ்
@Johndavid-fo6cw3 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@murshidaibrahim36263 жыл бұрын
Alhamdulillah good advise
@IjasRifa-pk8fu7 ай бұрын
Ameen
@abdhulmajeedh50843 жыл бұрын
Masha Allah
@bestislamicbenefits25873 жыл бұрын
Masha Allah good advice
@googlegames85933 жыл бұрын
சுய இன்பத்தால் முளை யின் வேகம் நாளுக்கு நாள் குன்றிப் போய்விடும்
@viewsofrider30152 жыл бұрын
அடுச்சு விடு
@lenaprincess2424 Жыл бұрын
Depression la irundha mind normal aagum masturbate panrapo
@kalilnafil4713 Жыл бұрын
Never don't mastrubation in introvert time
@whiteboy7155 Жыл бұрын
@@lenaprincess2424 nee panni vidu vaa😊
@muhmmeduvais2024 Жыл бұрын
Kamend panrewenge paithiyekarenge
@salmankhaneditzquran68603 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,💗
@nifrathsiranahammed17743 жыл бұрын
Walaikkum mussalam w w
@asrafsihabdeen8123 жыл бұрын
Alhamdulillah
@MrMundir7 ай бұрын
டாக்டர் முபாரக் மதனி அவர்களிடம் கேள்வி கேட்பது எப்படி ? அதன் வழிமுறைகள என்ன ?
@rahmanfawzi72903 жыл бұрын
Aameen ya rab 🤲🤲🤲
@abdulkader1213 жыл бұрын
Walaikum Salaam wrwb
@Myactivity-rx8bu4 ай бұрын
I can read & touch the quran in menstrual time.
@thoppurhighlights75083 жыл бұрын
நான் வெளிநாட்டில் உள்ளேன் எனக்கு என் மனைவி தவிர யாரையும் தப்பாக பார்தது கிடையாது என்மனைவி மட்டுமே என்று யாருடனும் தப்பாக நடந்ததும் கிடையாது ஆனால் கேன்சர் மற்றும் இருதய நோய் வரும் என்கின்றனர் உண்மையா
@amjee..45853 жыл бұрын
புரியவில்லை.. உங்களுக்கு யார் அந்த நோய் வரும் என்று சொன்னார்?
@Jeyavudeen-b4c6 ай бұрын
Wa assalam alaikum varahamatullahi barakatuhu... (Alhamdulillahirabillalamin Alraahmaniraheem Mallikiyaomitheen....)
@ResidentNotEvil59 ай бұрын
This is natural no choice or else can't control emotion
@jailanimohamed23483 жыл бұрын
Alhamthulilla
@kameelkameel839210 ай бұрын
ஒரு ஆண் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருக்கும் போது எவ்வாறு அவரது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது
@TrueLove-c6b9 ай бұрын
😮
@hfsashahan96342 жыл бұрын
Kanavar pala maatham pirinthu velinaadukku sendrirukkiraar,Appothu antha pen mihavum udal reethiyaana thevaiyaal mihavum kashtapaduhiraal,mana ulaichalukku aalaahiraal... Antha santharpathil pen suya inbam seiyyalaama... Suya inbam pengal kaanbathu patri islathin sattam enna....? Ithatkaana vilakkam vendum....
@fahathfahath41382 жыл бұрын
Indha KZbin channel oda admin please indha sister oda question ku answer pannunga...... Nalla maarkam patri therindhavangala irundhalum reply pannunga
@regiasar5832 жыл бұрын
Nalla kelvi ithuku bathil sollunga
@asimamutha69192 жыл бұрын
Maathangal mattum alla varudamum aagum
@KALAMNEWS0 Жыл бұрын
ஆண்பெண் இருதரப்பாருக்கும் ஒரே சட்டமே.பெண்களுக்கும் தடுக்கப்பட்டுள்ளது.
@saleem-f3u Жыл бұрын
ஆண்கள் சுய இன்பம் காணக் கூடாது என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரங்கள் உள்ளது. நிர்பந்தமான நிலையில் கூடுமா கூடாதா என்பது தான் உலமாக்கள் மத்தியில் இப்போது கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் பெண்களுடைய விஷயத்தில் குர்ஆனிலும் ஹதீஸிலும் இது போல் எந்த ஒரு ஆதாரமும் இல்லை சுய இன்பம் காணலாமா காணக்கூடாதா என்பதற்கு பெண்களுடைய விஷயத்தை பொறுத்த வரை மார்க்கம் அதை தடை செய்யவில்லை
@திட்டைஅலப்பறைகள்3 жыл бұрын
Aameen
@sundarapandypandy43482 жыл бұрын
Parakallah
@najma57592 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் திருமண வயது வரும் முன்பே சுய இன்பம் கானும் ஆண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது... எப்படி தடுப்பது.. மிகவும் கவலையாக உள்ளது... தயவுசெய்து உதவி செய்யுங்கள்...
@jasonsamuel66012 жыл бұрын
பெண் குழந்தைகளும் செய்கிறார்கள்
@காலிட்அஹமது Жыл бұрын
அதெல்லாம் impossible அவர்களுக்கு சிறுவயதில் திருமணம் செய்ய வேண்டும். அதுதான் தீர்வு இஸ்லாமிய சட்டப்படி 13 வயதில் கூட திருமணம் செய்யலாம் அப்போதுதான் ஒரு ஆணுக்கு பாலியல் உணர்வுகள் வர ஆரம்பிக்கிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அப்படி திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும் அது சட்டப்படி குற்றம்
@gmlastbus6 ай бұрын
Summaa iringa bro depression laye seththuruvom
@mohamedrafik9463 жыл бұрын
சலாமு அலைக்கும் ஹஜ்ரத் நீங்கள் பேசுவது மிகவும் மெதுவாக உள்ளது கொஞ்சம் சீக்கிரம் பேசினால் நேரம் மிச்சமாகும் அந்த நேரத்தில் இன்னொரு பையன் கேட்கலாம் சிறிது வேகமாக பேசுங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் சலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@abdurrahmank33783 жыл бұрын
சகோதரரே,இமாம் அவர்கள் சரியான முறையில் நிதானமாகவே பேசுகிறார்கள்...நமக்கு கேட்க பொறுமை குறைவு என்பதே உண்மை...
@mohamedrafik9463 жыл бұрын
@@abdurrahmank3378 இவரை விட பல இமாம்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன் இருந்தாலும் இவர் மிகவும் நேரம் எடுத்துக் கொள்கிறார்
@Rifadhullah_Ibn_Munaf3 жыл бұрын
@@mohamedrafik946 அது அவரின் வழக்கமாக இருக்கலாம். உங்களுக்கு கஷ்டம் என்றால் playback speed ஐ அதிகரித்துக்கொள்ளுங்கள். நானும் அப்படிதான் சிலவேளை கேட்பேன்.
@jmahm13 жыл бұрын
பொறுமையாக கேட்டால் அதன் படி நடக்க முடியும்.. வேகமாக கேட்டு.. கடந்து போய் விட இது மியூசிக் அல்ல மார்க்க விடையம்
@mohamedrafik9463 жыл бұрын
@@Rifadhullah_Ibn_Munaf அப்படின்னு உங்களுக்கு தெரியுது நீங்களே பிளேபேக் ஸ்பீடு வெச்சு கேக்குற அளவுக்கு ஒரு பேசினார் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்
வெளிநாட்டில் 2 வருடம் 3 வருடம் இருப்பவர்களின் சட்டம்⚡⚡
@anesanes23433 жыл бұрын
Manaiviyai viddu piua mudiyaathu
@FAZLAN1003 жыл бұрын
This is practical question.
@gmlastbus6 ай бұрын
Video call
@நிமிர்ந்துநில்-ங6ணАй бұрын
3 மாதத்துக்கு மேல் உங்கள் மனைவியை பிரிந்து இருக்க கூடாது இது தான் சட்டம் இதை மீருவதும், நடைமுறைப்படுத்துவதும் உங்களிடம் தான் உள்ளது
@hafilbaba77623 жыл бұрын
இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளவது நல்லது
@SakeenZuvahar Жыл бұрын
Asalamu alaikum wa Rahamathullahi va baragathuhu. எனக்கு 32 வயது. குடும்ப பிரச்சனை கணவரை பிரிந்து விட்டேன். எனக்கு 8 வயது பெண் பிள்ளை இருக்கிறது. மறுமணம் செய்ய முடியாத என் உடல் சூழ்நிலை. இந்நிலையில் எனக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான உடல் மாற்றத்தை எவ்வாறு நான் ஹலால் முறையில் நிறைவேற்ற வேண்டும். 😭😭😭 அல்லாஹ்வை அஞ்சிக் வாழ கூடியவள் 😭😭😭 பாவம் செய்யாமல் எப்படி நான் இப்பிரச்சினை சரி செய்வது 😭😭😭 பதில் சொல்ல வேண்டும் 😭😭😭
@காலிட்அஹமது Жыл бұрын
பெண்கள் சுய இன்பம் காணுவது தடை என்று மார்க்கத்தில் குர்ஆனிலும் ஹதீஸிலும் எங்கும் கூறவில்லை. அதனால் சுயமாக தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வது தவறு இல்லை
உங்களது கருத்தை பதிவுசெய்கிறீர்கள் அதை தமிழில் பதிவுசெய்யவேண்டியதுதானே அது என்ன தமிழை ஆங்கிளமொழியாக எழுதுவது அல்லது ஆங்கிளத்திலேயே எழுதவேண்டும் இரண்டும்கெட்டானாக எழுதவேண்டாம்.
@kazimmumtaj1311 Жыл бұрын
suya inbam seivatharupathil nikkah seivathey siranthathu.... zamunu irukum.
@mohamedafkar98173 жыл бұрын
Zajakallah
@fathimahima91332 жыл бұрын
Jazakallah
@jakirhssain21663 жыл бұрын
Masaallahthaparakallah
@sodhappalsodhanai Жыл бұрын
ஆமீன் 🥹
@jabeenanisha73162 жыл бұрын
ஓரு விதவை பெண் சுய இன்பம் செய்யலாமா
@mathankumar25622 жыл бұрын
Alavodu vaitthu kolluthal nallathu
@royalrecipes61872 жыл бұрын
Allahu
@royalrecipes61872 жыл бұрын
Kalyanam pannuga
@mohamedashiek7549 Жыл бұрын
Allah ungala paarthu kondu erukiraan allah yuku payanthu kollongal kalyaanam panungal.nichaiyaama maaga intha dunyaaa vida marumai sirantathy
@mjabdeen6804 Жыл бұрын
சுயஇன்பம் செய்தற்கு சட்ட அங்கீகாரம் இஸ்லாமில் கிடையாது ஒருவரால் முடியாத போது என்ன செய்ய முடியும் மறுமணம் செய்வது நல்லது காம இச்சையை அடக்கி கொண்டு மன உளைச்சலுடன் வாழ மார்க்கம் கூறவில்லை அல்லாஹ் மட்டுமே அறிந்த ஒரு சிறு பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தாதவரை அவன் மன்னிப்பான் அதை மனதில் கொண்டு வாழுங்கள் சகோதரி
@MOHAMEDIBRAHIM-hd4xg5 ай бұрын
Valakaram sonthamaka patta adimai na ..?
@mohamedyaseen4124 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் அவர்களே முதலில் தலைப்பை மாற்றுங்கள் கூடுமா என்று ஏன் போடா வேண்டும் அவ்வாறு செய்வதன் தண்டனை என்று போடலாமே views காக ஏன் இவ்வாறு போட வேண்டும் உங்கள் வீடியோ ஆரம்பத்தில் வரும் அந்த இசையை நீக்கவும்
@saleem-f3u Жыл бұрын
பாய் நம்ம பேசறது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தான் பார்க்கணும். இப்ப உதாரணத்துக்கு விபச்சாரத்துக்கு நான்கு சாட்சி அல்லா கேட்கிறான் அந்த நான்கு சாட்சி பார்த்து எந்த நாட்டிலும் இப்பொழுது நடவடிக்கை எடுக்கிறது இல்ல இஸ்லாமிய நாடுகளில் காரணம் மட்டும் நடைமுறைக்கு இது ஒத்து வராது என்பதால் தற்போதைய காலத்தில் சுய இன்பம் காணமெல்லாம் யாராலும் இருக்க முடியாது. நான் மாறக்கூடிய நாட்டில் இருவது வயதிற்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது 12 வயது 13 வயதில் ஒருவனுக்கு உணர்வு ஆரம்பிக்கிறது. அவன் அப்படியே இருந்தாலும் 10 11 வருஷம் தனது உணர்வுகளை அடக்கி கொள்ள வேண்டுமா இது அடக்குமுறை கிடையாதா இது ஒடுக்குமுறை கிடையாதா தனிமனது சுதந்திரத்தை மீறுகிறது கிடையாதா. பொண்ணு கேட்டா வீடு இருக்கா கார் இருக்கா எவ்ளோ சம்பாதிக்கிறீங்கன்னு தான் கேக்குறாங்க அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் பொண்ணு கிடைக்கவில்லை சுய இன்பம் செய்யக்கூடாது என்று சொன்னால் விபச்சாரத்தில் விடுவதற்கு தான் நிறைய வாய்ப்பு இருக்கும்
@pauljosephs-qf6cy6 ай бұрын
Putting beard Without Mustage Whichcountry style is it
@Ray_rayar29 күн бұрын
No country that's a Muslim's style
@abdul_haseeb_i3 жыл бұрын
திருமணம் முடித்தவர்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு வெளிநாடுகளில் செல்கிறார்கள் இவர்களுக்கான சட்டம் என்ன?
He will say that you don’t stay long time in the other country without your wife, if you can’t carry her to your place and then you should visit a six month one time. I think this is the rule of Islam. But I don’t know clearly. If you have any doubts about it please go and ask to a Islamic scholar.
@raashidahamed89253 жыл бұрын
நல்ல கேள்வி ! இதற்கு ஒருவர் சொன்ன பதில் ! அந்த இரண்டு மூன்று வருடம் கட்டுப்பாடாக இருந்து பிறகு மனைவியை சந்திக்கும்போது பார் ! நீ அத்தனை இன்பத்தை அடைவாய் ! மேலும் வயதான பிறகும் உன்னால் இல்லறத்தை அனுபவிக்க முடியும் என்று சொன்னார் ! எனவே கட்டுப்பாடாக இருப்போம் !
இஸ்லாமில் பெண் என்பவள் கடவுளின் உபரி (எக்ஸ்ட்ரா )படைப்பு அவள் கடவுளிளின் பிரதான படைப்பான ஆண்களோடு சமமாக கருதக்கூடாது என்று சொல்கிறது எனவே இதைப்போன்ற கேள்விகளை இங்கு கேட்பது செவிடன் காதில் சைரன் ஊதுவதற்கு சமம்
@mohamedrashad9883 жыл бұрын
@@karthikdurai5249 இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாமல் பேச வேண்டாம். நான்கு திருமணம் செய்ய அனுமதித்து இருப்பது Scientifically proven.
@mohamedrashad9883 жыл бұрын
பெண்களை விட ஆண்கள் குறைவான இன்பத்தையே உடல் உறவில் பெறுகிறான். ஏனெனின் பெண்ணின் உறுப்புகள் ஆணின் உறுப்புகளை விட இருமடங்கு உணர்திறன் உள்ளவை. கீழுள்ள வீடியோ வில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்புக்கான இன்ப உணர்ச்சி தரப்பட்டுள்ளது. Male orgasm - 240 Female orgasm- 480 அதனால் ஒரு திருமணம் செய்த ஆண்கள், அணியாயதிட்குள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரு ஆண் குறைத்தது 2 திருமனகளாவது முடித்தால் தான் ஒரு பெண் பெரும் இன்பத்தை பெறலாம். kzbin.info/www/bejne/laK0ioZujJ2NfKs
@asifaafrin68733 жыл бұрын
Va Alaikummsalam va rahmatullahi va barakatuh
@mohamedirfan90473 жыл бұрын
ஒரு ஆண் வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்யலாமா, அதற்கு இஸ்லாதில் அனுமதி உண்டா
நபி(ஸல்) அவர்கள் 15 வயது மூத்த கதீஜா (ரழி)அவர்களை முடித்தார்கள், ஆகவே மார்க்கம் இதை வற்புறுதவும் இஃலை தடுக்கவும் இல்லை அவரவர் விருப்பம் அழ்ழாஹு அ ஃளம்
@KS-co3zr3 жыл бұрын
@@khaleelrrhman7649 அழ்ழாஹூ❌ அல்லாஹ்✅
@karthikdurai52493 жыл бұрын
@@khaleelrrhman7649 மருத்துவப்படி வயது மூத்த ஆன்டிகளுடன் பன்னால் ஆண்மை குன்றிவிடும் இதனால்தான் வயது குறைவான பெண்களை திருமணம் செய்வது இது முகமதுக்கு ஏன் விளங்காமல் போனது
@applecam8580 Жыл бұрын
ஐயோ திருமணம் முடித்தும் கூட நான் உணர்வை கட்டுப்படுத்தித்தான் வாழ்கிறேன்.. அவர் என் அருகில் வருவதில்லை அவர் நினைத்தால் எப்போதாவது.......சிலவேளை சுய இன்பம் கண்டு உணர்வை தீர்த்துக்கொள்வார் நான்?
@fathimashafana4967 Жыл бұрын
Same problem sister
@TrueLove-c6b9 ай бұрын
@@fathimashafana4967 aslamu alaikum
@TrueLove-c6b9 ай бұрын
Y ennachi
@world753411 ай бұрын
Anmai kuraipadu patri islam enna solgiradhu
@mytube783 жыл бұрын
கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது அவர்களுடன் இன்பம் தரும் வகையில் பேசலாமா?
@swissland24233 жыл бұрын
Seeee no wekkam
@marimuthualagappan6463 жыл бұрын
No danger.
@thowseekahmath44573 жыл бұрын
Nega agga irundu pesuga ava igga atha ketutu yarkooda sari inbamaha iruppal be careful about this
@user-mm6pg9bm3f Жыл бұрын
Ye ippedi kevelema comments panreege oggelukkellam vekkemilleya
மாதவிடாய் காலங்களில் ஒரு மனைவி தன் கணவனுக்கு கை மூலம் விந்தை எடுத்துவிடலாமா?
@காலிட்அஹமது Жыл бұрын
செய்யலாம்
@mohmaedirfaz32713 жыл бұрын
Divorce anavargal enna saivatu?
@mjabdeen6804 Жыл бұрын
சுயஇன்பம் செய்தற்கு சட்ட அங்கீகாரம் இஸ்லாமில் கிடையாது ஒருவரால் முடியாத போது என்ன செய்ய முடியும் மறுமணம் செய்வது நல்லது காம இச்சையை அடக்கி கொண்டு மன உளைச்சலுடன் வாழ மார்க்கம் கூறவில்லை அல்லாஹ் மட்டுமே அறிந்த ஒரு சிறு பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தாதவரை அவன் மன்னிப்பான் அதை மனதில் கொண்டு வாழுங்கள் சகோதரரே
@nazeenanaadhiya23473 жыл бұрын
Appavi pennin meedhu awadhoor solratha patthi sollunga sir
@kingofme65693 жыл бұрын
Inga yaaru appavi pen
@nazeenanaadhiya23473 жыл бұрын
@@kingofme6569 irukalaam bhaai we cant judge anyone
@fathimasara48413 жыл бұрын
Tirumanam nadandum sandosa pada mudiyawillayayin irandu perukum sanda etpadumayin thalak tan mudiwa