அப்படி என்றாள் காட்டில் உள்ள பாம்பை ஏன் அடிக்கவேண்டும், வீட்டிட்கு வரும்பாம்பகள் ஆபத்து என்றால் ஏன் அடக்க கூடாது?
@abdullahabdullah-ty5vc2 жыл бұрын
Wa alaikum assalamu Wa rahmatullahi wa baraqatuhu Alhamdulillah
@habeebrahmanzainudeen26653 жыл бұрын
Wa Alaikkum Salaam.
@banu60542 жыл бұрын
Assalamu alaikum hasarath yenga veetil nalla paambai yen kanavar adithu கொலை seithu vittar yenaku 3 varudamaha udal nilai sariyillamal kaal valiyodu vaalhirean yevlo treatment yeduthum yentha bayanum illai ithu kan thristiya illai seivinayaha irukuma yendru puriyavillai dua irunthal kooravum
@fasminfasmin62593 жыл бұрын
Walaikkumsalam warahmathullahi vabarakathuhu
@nishma34613 жыл бұрын
Jazakallahu hairan
@arif.parif.p57133 жыл бұрын
Dr mala ali Kurdistan avara paththi oru vedio podunga please please
@mrifay77653 жыл бұрын
Hazrath 3days a or 3times a?
@mohamedzine12153 жыл бұрын
W.salam Jezakallah
@knuckleskc38053 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நாம் ஏன் பாம்புகளைக் கொல்ல வேண்டும்??? இயற்கைக்கு பாம்புகள் தேவைதானே. இயற்கை சமநிலைக்கு அதன் பங்களிப்பு தேவையில்லையா? எனக்கு தெளிவு படுத்துங்கள்.
@muhammedsiddiq66203 жыл бұрын
மனிதர் புழங்கும் இடத்தில் உள்ள பாம்புகள் பற்றி பேசப்படுகிறது.
@allprisebetoallah84863 жыл бұрын
வா அலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு 🤲
@safana15293 жыл бұрын
va alaikum salaam va rahumathullahi va barakathuhu
மதீனாவில் சில வகை பாம்புகள் இருந்து இருக்கும் ,அதில் எது விஷம் உடையது, விஷம் இல்லாதது என்று தெரிந்து சொல்லி இருகிறார்கள் ,,, ஆனால் இந்தியாவில் ஆயிரம் வகையான பாம்புகள் இருக்கின்றன நமக்கு எது விஷம் இல்லாதது என்று தெரியாது எனவே நம்மால் பிடித்து காட்டில் விட முடிந்தால் விடலாம் இல்லை என்றால் கொள்ளலாம் ,,,,
@FathimaRamsana-t5m2 ай бұрын
Vituku kabaran wadal anna
@Stayinmatrix3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.... எனக்கு ஒரு கேள்வி உள்ளது தயவு செய்து இதற்கு பதில் கூறுங்கள்.ஒருவர் தனது வாழ்க்கைப் போக்கை(Life Career) விளையாட்டில் செலவிடுவது கூடுமா? கூடாதா?உதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் உள்ளார் தனது வாழ்க்கை பயணத்தை அவர் அதிலேயே தொடரலாமா? எங்கள் பகுதியில் உள்ள இமாம் இதைக் கூடாது என்று சொன்னார்.எனவே தங்களுடைய கருத்தை கூறுங்கள்.
@allprisebetoallah84863 жыл бұрын
காலம் நேரம் குறித்து இறைவனிடம் கேள்வி கணக்கு இருக்கிறது
@razakhasan88793 жыл бұрын
pampu wishayaththil ean hazrath naam mandayey pottu udayththukkolla wendum rasool ( sal) awarkal theliwaka solliwittarkale pampukalay kollungal enru naam ethatku awar iwarin pechchukkaluku naam thalay saikkawendum
@mohammedajmal17413 жыл бұрын
Athe rasool sallallahu alaihi WA sallam than veetuku arugil irukum paambigalai parthavudan adikavendam enru koorinargal gathers la iruku poiu paarunga
My brother killed a snake in my house after that we still having problems is it the matter having problems please answer
@hanimabanuhanimabanu2983 жыл бұрын
மானம் ரோஷம் கவுரவம் பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கின்றது
@hajageteemworkindianautoga67083 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தாங்கள் பிரச்னைகளையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாக சொல்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அதேசமயம் பாம்புகளுக்கு காது கேட்காது எப்படி எச்சரிக்கை செய்ய முடியும்
@mohamedsiddique54393 жыл бұрын
ஜின்கள் பாம்புகள் ரூபத்தில் வரும்.அதனால் ஜின்கள் பாம்புகளாக இருந்தால் அவை நாம் எச்சரிக்கை செய்தால் உடனடியாக அவ்விடத்தை விட்டு விலகிச் சென்று விடும்.
@shrihana34883 жыл бұрын
Dkhikr qulbi seiyalama
@mahiraqalifea41113 жыл бұрын
Oru sinna santheham pambukku kaathu illaye athukku eppadi kekkum
@mahiraqalifea41113 жыл бұрын
Neenga thadikki saayam ittirikkinga aahuma
@MAK.M3 жыл бұрын
Islam il intha ulamaakalin muranbaadugalai intha naveena kaalathil sari seiya mudiyaatha...? Thelivaana karuthukkal nammidam illaya?
@kuttym8ngaming6513 жыл бұрын
Kili valarkalama hajrath
@gbtb40573 жыл бұрын
10 nanmaya 100 nanmaya
@badurudeenismathbasha8223 жыл бұрын
தாடிக்கு கருப்பு சாயம் பூசலாமா
@King_of_trolll3 жыл бұрын
கண் குறுடாகிட்டா.. கண்ணாடி போட்டு பாருங்க
@JalaldeenJawfar11 ай бұрын
✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@mr.liyangahakottuwa31042 жыл бұрын
நச்சுத் தன்மை சிறிதும் அற்ற பாம்புகளைக் கொலை செய்ய வேண்டுமா????
@jailanimohamed23483 жыл бұрын
Alhamthulilla
@sarahrahsa49363 жыл бұрын
🤔🤔🤔
@seabridgee3 жыл бұрын
beard full of dye, genuine people never wear mask.
@jashmin19883 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதில் மகிழ்ச்சி நீங்கள் சொல்லும் பாம்பு நல்ல பாம்பு என்று சொல்லுகிறார்கள் அதைத்தான் நான் கொன்றேன் அதற்கு பால் ஊத்தனும் என்று சொல்கிறார் கள் சரியா
@smartvisual95173 жыл бұрын
பாம்பை அடித்தால் பால் ஊற்ற வேண்டும் ஊதுபத்தி மணக்க விடுவதும் அந்த இறந்த பாம்பிற்க்கு மரியாதை செய்வது போன்று உள்ளது இது மிகப்பெரிய தவறு நல்ல பாம்பாக இருந்தாலும் சரி எந்த பாம்பாக இருந்தாலும் இறந்த பின்பு திரும்ப வரபோவதும் இல்லை சைத்தான் உங்கள் உள்ளத்தை வழி கெடுக்க நினைக்கிறான்....அல்லாஹ் பாதுகாப்பானாக இறந்த மனிதனாக இருந்தாலும் மறுமையில் தான் அல்லாஹ் உயிர்பிக்கிறான்....
@allprisebetoallah84863 жыл бұрын
@@smartvisual9517 அல் ஹம்துலில்லாஹ் 👍
@omar2912723 жыл бұрын
இந்த பயான் தெளிவு இல்லை
@msyakobdeen59633 жыл бұрын
முஸ்ஸிம் மக்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் சொல்வதில்லை பழைய பாலைவன கதை களை சொல்வதால் சமுதாயத்திற்கு பயன் உண்டா
@ayubhussain2883 Жыл бұрын
கொலை என்கிற வார்த்தை மனிதர்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். வதை செய்ய வேண்டும்
@Liimiiin3 жыл бұрын
உங்கள் விளக்கம் தெளிவில்லை. இந்த கானொலிகளை முஸ்லிம் அல்லாதவர்களும் பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து பதில் கூறவும். இஸ்லாத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம்.
@kaderkader40243 жыл бұрын
ஒரு பாம்பை மூன்று நாட்கள் எவ்வாறு பிடித்து வைத்துக்கொள்ள முடியும்,
@katharmyteen68653 жыл бұрын
பிடித்து வைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு முறை உங்கள் கண்களுக்கு தெரியும் போது நீங்கள் ஜின் ஆக இருந்தால் வெளியே சென்று விடுங்கள் என்று கூற வேண்டும் இது போல மூன்று முறை பார்த்தால் அவ்வாறு கூற வேண்டும் அதன் பிறகு கண்டால் கொல்ல வேண்டும்
@kaderkader40243 жыл бұрын
@@katharmyteen6865 பொதுவாக யாராக இருந்தாலும் பாம்பை பார்த்தவுடன் அதை அடிக்கத்தான் தோணும், பொதுவாக இதேபோல் சொல்வதற்கு நேரம் இருக்காது,