பாரதி, உங்களை சொல்லிதான் புவியாழை வளர்க்கப் போகிறேன். எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கையும் செயல் தீவிரம் மட்டுமே நம்மை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை அய்யாவின் சொல்லிலும் உங்களது பயணத்திலும் இருந்து மனதார உணருகிறேன். இந்த காணொளி உறுதியாக பல மனங்களை அறத்தை நோக்கி அழைத்துச்செல்லும். பெரும் நிறைவாக இருக்கிறது. நன்மை மலர்கிறது.
@ecoschool62103 жыл бұрын
நீங்கள் ஒரு இயற்க்கை வாழ்வியலின் விதை... வருங்காலத்தில் அது விருட்சமாகட்டும்..🙏💐