Neeya naana footages siladhula memes irritatinga irukkum... But this troll is classic... Had a hearty laugh... Great stressbuster... Made my day... Keep going, trollmakers... 👏👏👏
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@vijayvilar8 ай бұрын
Adiye anga oru ponnu pakka sollunga ...❤❤😊😊
@sathiyaseelank19877 ай бұрын
Q1q@@TrollMittaiTamil
@chandrasekarank-ht1op9 ай бұрын
30 நாளும் ஒவ்வொரு சாப்பாடு அருமை!
@A_L_Narayanan9 ай бұрын
எடிட்டிங் வேற லெவல்..👏👌🤣🤣🤣
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@kannank1809 ай бұрын
7நாள்ல பிடிச்ச பொண்ணோட காதல் பண்ணி கல்யாணமா.. நம்ம ஊர்ல சொன்னா அருவா எடுத்து தொரத்தி விடறாங்க
நான் தமிழ் என் வீட்டுகாரு மலையாளி கோயம்புத்தூர்ல வந்து செட்டில் ஆனதால அவங்க தமிழ்ல தான் பேசுவாங்க அவங்க சொந்தகாரங்க எல்லாரும் கேரளால தான் இருக்காங்க எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல அவங்க சொந்தகாரங்க வீட்டுக்கு போகும் போது அவங்க எல்லாரும் மலையாளத்துல பேசும் போது நான் 🙄 தான் பார்த்தேன் இருந்தாலும் எனக்கு மலையாளம் கத்துகனும் ஆசை 6 வருசம் ஆச்சு இன்னும் கத்துக்கல 😢
@s.kayathrisenthil85959 ай бұрын
@MrBlacq எங்க வீட்ல என் வீட்டுகாரு என் மாமியார் எல்லாருமே தமிழ்ல தான் பேசுவாங்க மலையாளம் பேசுனா கூட பார்த்து கத்துக்கலாம் அதுவும் இல்ல சரி என்னால தான் முடியலை என் பையனுக்கு சொல்லி தர சொன்னா அவனுக்கு தமிழ் தெரிஞ்சா போதும்னு சொல்லிட்டாங்க நான் என்ன பன்றது எனக்கு தமிழ்லை தவிர வேர எந்த மொழியும் தெரியாது 😥😔
மலையாளத்தை கற்றுக் கொள்ளுங்கள் பேசுங்கள் தவறில்லை ஆனால் தமிழ் மொழியை மறக்காமல் அது உங்கள் குழந்தைகளுக்கும் தலைவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.... Learn Malayalam and speak it is not wrong but don't forget Tamil and teach it to your children and leaders plssssssss
@karthiknetworking24157 ай бұрын
Coimbatore goundanka poora kerala Kariya katipanga ...
@villagecookingtechnology22297 ай бұрын
சைமன் ஒரு நல்ல மளையாளி ஆனால் இப்ப அவன் நாம் தமிழர்
@leogirl.28299 ай бұрын
9:17 அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே 😂😂😂😂
@JK-jh3pc9 ай бұрын
எல்லாம் நம்ம ரோட்டு ஓர டிஃபன் வண்டி கதை தான். 99 வகை தோசைன்னு போட்டுட்டு ஒரே மாவை ஏதோ ஒரு மேல போடுற பொருளை மட்டும் மாற்றி ஏமாத்துற மாதிரிதான் இந்த பரோட்டா கதையும்.
@raghavasasi67939 ай бұрын
Perfect matching memes.... Adhuvum kannada proposal vera level 😂😂😂😂
Yevlo Tamil payananga kannada ponnangale pick up panirkanga !!!! Same story here , married to kannada Brahmin . 😊. Namma mugha Rasi apdi .
@opgod99259 ай бұрын
8:23 செப்புவேன் 😂😂
@viki199109 ай бұрын
😂
@Siva002-zm5mg8 ай бұрын
5.30 😂😂
@hunterpand39349 ай бұрын
9:14 😂😂😂😂
@d.rajathi83789 ай бұрын
தவறுகளை மறந்து குடும்பங்களை சேர்த்து வாழுங்கள்😢
@durgamuthusamy99619 ай бұрын
in 08:00 gobi anna turns to gobi bhai 😂😂❤
@PagalNixon9 ай бұрын
The inbetween meme cuts are fantastic and most relatable . Great job.
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@fathimaahad707710 ай бұрын
Hindi _ chappati Tamil _ dosai
@kaamenijayaraman60308 ай бұрын
editing 👍👍👍
@bhuvanapandiyan301410 ай бұрын
Nice rakki seen
@Thatonlyone6789 ай бұрын
Rakki illa Rakhi A.k.a Annan inn sammbala kollai 😂😂
@Rosepassion_169 ай бұрын
Editing super 😂😂😂
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@usharengarajan32887 ай бұрын
I enjoyed this one esp the rakhi. That was touching.
@oorkuruvi44049 ай бұрын
Editing super brother 👏👏❤️
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@win_editz7 ай бұрын
Ultimate edit 😅😂
@srenathr25212 ай бұрын
Last la varradhu Vadakku Aunty illa man, வடகிழக்கு aunty 😂
@viniston84649 ай бұрын
Editing super ya🎉
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@Copassenger9 ай бұрын
Soooperrrr editing 😂😂😂😂
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@chandrasekarank-ht1op9 ай бұрын
காதல் விருப்பத்தை எழுதி கொடுக்கும் நடைமுறை அருமை!
@_solo_king_Uchiha_4 ай бұрын
Namma ooru la apdi oru village elder ilaya....😐
@raksabb9 ай бұрын
Editing vera level..
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@gvbalajee9 ай бұрын
Superb
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@redeemershepherd944610 ай бұрын
Gopi Na 😂😂😂😂
@ulagurajavadivel24074 ай бұрын
Chief guest 😂 11:56
@vivekvivek-po3dz9 ай бұрын
Yovvv semma edit😂😂😂😂😂
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@saibha51529 ай бұрын
Wow.. very heartwarming episode it seems
@renuramu69779 ай бұрын
எதற்காக இப்படி ஜவ்வா இழுக்றீங்க... நாங்கள் பொறுமை இழந்து விட்டோம் 😢😢
@soundharyakumaran-wt8os4 ай бұрын
🎉🎉🎉❤❤❤lovely comedy 😂😂😂
@gangarudra11279 ай бұрын
Superrrrr... ❤❤❤❤❤😂😂
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@divyasp1710 ай бұрын
Ultimate..🤣🤣🤣
@TrollMittaiTamil10 ай бұрын
Thank you so much brother 😊
@graciouspeter22569 ай бұрын
Rajma, rotti thedi poi mattikittiye senthil
@Selviammu-jl9tv7 ай бұрын
Unmai nanum 5 days la love panita next day Vitula solita
@vignesht59509 ай бұрын
'Customer -rum happy, owner-rum happy '😂😂😂 Video patha nanum happy, video pota neegalum happy 😁
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@AJAjith46975 ай бұрын
After a long time I laughed so much. Thanks you
@rathnaram96009 ай бұрын
Love that hindi punjabi girl we love both. We miss it
@rathnaram96009 ай бұрын
Engalu antha bagayam illaye
@rathnaram96009 ай бұрын
Idli dosai pottu kolaranga
@fascinatord99189 ай бұрын
Some love stories won't have more twists and turns as we expect, it could be simple like the Love at first sight , marriage in seven days ........but lovely and wonderful.....😊😊😊😊😊😊😊😊 May all find their love . May God bless all that couples a great life ahead😊😊
@podangadubukus9 ай бұрын
After long work day you have helped me relax ! Love from California
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@Mazhai9 ай бұрын
BOSS ...NEENGA ORU VILLAGE VINGNYANI BOSS.. MEMES MAETHAI.. 😂
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@adithya679 ай бұрын
Am living in lima, my wife is from lima, peru(sputh America)
@Soldier8540910 ай бұрын
அப்பொரோ என்ன இந்தி தெரியாது போடா என்று சொல்லி விவாகரத்து செய்ய வேண்டியதுதானே ?
@ajishramesh58939 ай бұрын
டேய் ஹிந்து காரங்க என்ன விரோதிகளா அவுங்களும் மனிதர்கள் தானே இது பேரு தான் டா மொழி வெறி இதுக்கும் ஜாதி வெறிக்கும் என்ன வேறுபாடு இருக்கு.. காதலுக்கு மொழி இல்ல
@sureshsuresh-tp5ho9 ай бұрын
Ganesha moorthi❤
@mohamedfashan49879 ай бұрын
Yow editor 👏👍
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@keerthanas63989 ай бұрын
Sema troll
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@Queenchennai10 ай бұрын
😂😂😂 yovv editing super la
@TrollMittaiTamil10 ай бұрын
Thank you so much brother 😊
@pranavbala36529 ай бұрын
Super 😂🎉
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@santhoshs473510 ай бұрын
Semma edit😂
@TrollMittaiTamil10 ай бұрын
Thank you so much brother 😊
@Thatonlyone6789 ай бұрын
Muthu kumaru yaaru? Purrra ke bellll adichchavaru aache 😂😂
@RamaRama-dc9es9 ай бұрын
Na thamil enga v2tukararu odisa thamila tha pesuvaanga
@mareeshk358510 ай бұрын
Aelay pulla saamy namma paasai pesuthu 😂
@thilakavathithilakavathi21610 ай бұрын
Gopi anna🎉🎉🎉🎉🎉
@bhuvanabhuvana75839 ай бұрын
Super duper super
@TrollMittaiTamil9 ай бұрын
Thank you so much brother 😊
@pandarinath38869 ай бұрын
Gopi Anna illa inime Gobhi Bhai bolo
@SelvaVinayagam-l6p10 ай бұрын
Template video entha sitela download panringa bro clarity ah iruku???
@TrollMittaiTamil10 ай бұрын
Chrome browser la download pandren brother 😊
@SelvaVinayagam-l6p9 ай бұрын
@@TrollMittaiTamil Site??? 🤔
@Ellarumsamam9 ай бұрын
This week episode really feel for the chandra prabha doctors divorce. But please watch episode 23/6/2013. In that she told some backward thinking points but appreciated 10 years ago. Like she keeps her husband happy with two things such as cooking and intimacy. But now she has divorced means husband's happiness is beyond cooking and intimacy.
@90slifevijay9510 ай бұрын
4.01 super 😂
@TrollMittaiTamil10 ай бұрын
Thank you so much brother 😊
@raghavasasi67939 ай бұрын
Which episode details pls bro. I need to watch it fully
@TrollMittaiTamil9 ай бұрын
Season 23 episode 251 brother 😊
@raghavasasi67939 ай бұрын
@@TrollMittaiTamil thanks bro
@amoschinnaiyah79208 ай бұрын
4:02 which movie scene..😂😂😂😂
@narayanankrishnan80492 күн бұрын
Meems super
@Sweetie-09-p3m10 ай бұрын
But enaku pudikala thamiz tradition change aagum 😢
@priyadharsanmarimurugan87689 ай бұрын
Tamil kaarangala vida... They respect and love our tradition...
@ajishramesh58939 ай бұрын
அப்போ இதுக்கும் ஜாதி வெறிக்கும் என்ன வேறு பாடு இருக்கு.... காதலுக்கு மொழி இல்ல