ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி முருகா 😢
@chinnaraja84613 сағат бұрын
🙏⚜️🦚🙏
@malarselviselvi353Сағат бұрын
நன்றி ஐயா. நான் அதிகமாக நிறைய குறிப்பபுகளை பார்க்கிறேன். ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த ராசி பலன் நிகழ்ச்சி உங்களுடையது நம்பிக்கையுடன் பார்ப்பது உங்கள் ராசிபலன் நிகழ்ச்சி.ஒவ்வொரு ராசிகளுக்கும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை.நான் மிதுன ராசி.சில வேளைகளில் நீங்கள் சொன்ன விடயம் எனக்கு நடந்துள்ளது. நன்றி.இலங்கை
@தமிழருண்3693 сағат бұрын
20:46 விருச்சிகம் ராசி பலன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🥰😍😘