No video

Darbar review in tamil using astrology ஜோதிட ரீதியாக தர்பார் வெற்றிபெருமா

  Рет қаралды 617

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

ஜோதிட ரீதியில் தர்பார் திரைப்படம் வெற்றி பெறுமா என்பதை ஆய்வு ஜாதகம் கொண்டு விளக்கப்பட்டுள்ளது
இந்த ஜாதகம் தேவ சார ஜோதிடமுறையில் கணிக்கப்பட்ட ஜாதகம்
ஜோதிடத்தில் துல்லியம் நோக்கிய ஒரு பயணம் முக்காலத்தையும் அறியும் ஒரு அறிவியல் ஆன்மிகத்துடன் கலந்து உங்களுக்காக
You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
29 DEC 2019 முதல்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#darbar #astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 24
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 4 жыл бұрын
சூப்பர் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
நன்றி ஐயா
@angavaiak9709
@angavaiak9709 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம். கேட்பதற்கு சத்தம் ( valume) குறைவாக உள்ளது. அடுத்த வீடியோ பதிவு நல்ல sound வருவது போல் போடவும். நன்றி.
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
நிச்சயமாக mam
@jodhidakalaimagalkalpanaku2355
@jodhidakalaimagalkalpanaku2355 4 жыл бұрын
super super super explation sir 👍👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks and share with your friends
@tamilelakkiaachu7127
@tamilelakkiaachu7127 4 жыл бұрын
First time I watched astrology vedio like this..... Super
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@todaylife5368
@todaylife5368 4 жыл бұрын
Thank you
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@madhanmohan2770
@madhanmohan2770 4 жыл бұрын
Super ji 👌👌
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@kandasamyn91
@kandasamyn91 4 жыл бұрын
Super ji
@sathishkumarc847
@sathishkumarc847 4 жыл бұрын
Super 👌👌👌
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Good
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே இந்த ஜாதக கணிப்பு 10 ஆம் தேதி என கணிக்க பட்டது காரணம் நான் google இல் பார்க்கும் போது அப்படி தான் இருந்தது மற்றபடி கணிப்பில் தவறு இல்லை நட்சத்திரம் மாறுகிறது அதாவது மிருகசிரிஷம் யோகம் மாறுகிறது எனவே மாபெரும் வெற்றி என்பது இங்கு கேள்வி தான் நல்வாழ்த்துக்கள் பதிவு செய்த நாள் 27 dec 2019 Source : en.m.wikipedia.org/wiki/Darbar_(film)
@SharathkumaarM
@SharathkumaarM 4 жыл бұрын
60 crores loss.Lyca and distributors agreed
@babubabu-mz4oz
@babubabu-mz4oz 4 жыл бұрын
Movie will release on 9th Jan 2020, not 10th Jan.
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Okay
@thayammalg7485
@thayammalg7485 4 жыл бұрын
Sound illa
@thayammalg7485
@thayammalg7485 4 жыл бұрын
Volume incraese pannavum
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Okay mam thanks for your support
@jamesveerakettavan1187
@jamesveerakettavan1187 4 жыл бұрын
Dei 10 no 09 yes
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Voltage
12:44
Basic Electrical Circuits
Рет қаралды 54 М.
Habits: Guiding Principles
30:00
Developing Soft Skills and Personality
Рет қаралды 49 М.
Human Perceptions: Understanding People
26:38
Developing Soft Skills and Personality
Рет қаралды 97 М.
Communication: Barriers To Active Listening
31:46
Developing Soft Skills and Personality
Рет қаралды 28 М.
Types Of Stress: Self-Awareness About Stress
30:13
Developing Soft Skills and Personality
Рет қаралды 34 М.