♟ Pocket-Sized Fun! Mini Palm-Size Magnetic Chess Board From KidsBestie🏆✨ kidsbestie.com/products/mini-magnetic-travel-chess-set-educational-toys Perfect for travel, quick games, or gifting! 🎁 Compact design, durable build, and magnetic chess pieces keep your moves steady even on the go. 🚗💨 👉 Grab this portable chess set for just ₹99-exclusively on KidsBestie! Boost your brainpower and enjoy hours of fun wherever you are. Don't miss this unbeatable deal! 🛒 kidsbestie.com/products/mini-magnetic-travel-chess-set-educational-toys Order now at #KidsBestie 💻 and get ready to checkmate! 🖤 #MagneticChess #PortableChess #ChessLovers #BudgetFriendlyToys #ChessUnder100 #travelgames #Kids #kidstoys #budget
@hemanthsaran9295Ай бұрын
😊😊❤❤❤❤❤
@smartvel4352Ай бұрын
Shitr எல்லாம் சின்னதா இருக்கு!!! Next size போடுங்க bro
@Selvakumar-ei7nwАй бұрын
சகோ தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள எந்த விதமான தகுதி வேண்டும்.அதை எப்படி தொடங்குவது என்பது பற்றி ஒரு காணொளியை தயவுசெய்து போடுங்க தல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramyal6489Ай бұрын
Hi Vicky bro i received my order mini chess board. Quality nalla iruku.Thank you🎉 En paiyanuku romba puduchiruku he is 8 yrs old. ❤
@MaheshMahesh-kz4owАй бұрын
ரோம்
@வாழ்கதமிழ்-ல8நАй бұрын
Tamil pokkisham Rome. Intha series continue pannunga
@deekshith.v8499Ай бұрын
Tamil pokkisham Rome
@PathologymadesimpleАй бұрын
My Pakistani friend said Indian women are so well educated and have freedom to do everything. That moment I felt really proud of our nation.
@thusysritz1497Ай бұрын
அருமையான பதிவு விக்கி.. தொடர்ந்து அறிய ஆவலாக உள்ளேன்..
@ranjanpanchardsaram3643Ай бұрын
Gute Nachritten
@beethoven_ist5877Ай бұрын
ரோம் பற்றிய முழு வரலாற்றையும் சொல்லுங்க அண்ணா ...
@kathirvel8420Ай бұрын
இதன் தொடர்ச்சி வரவேண்டும் அருமையான பதிவு
@arhantd.kannan1498Ай бұрын
வணக்கம் விக்கி, துவக்கத்தில் இருந்தே தங்களது காணொளிகள் மிகுந்த தகவல்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. சிறந்த முயற்சி. நீங்க சொல்வதற்கான ஆதாரங்கள் நிறைந்த புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் பற்றிய தகவலை தங்களது காணொளியில் அல்லது description'யில் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
@euphoria_expressАй бұрын
Waiting for next part.......
@vigardhama7897Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடர்ச்சியாக ரோம் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியில் கொண்டு வாருங்கள் விக்கி
@RojMiceanАй бұрын
இது திட்டமிட்ட பொய்யான பரப்புரை (agenda) உலக நாகரிகங்களை அதன் மக்களை கொச்சை படுத்தி மக்களை எதற்க்கோ தயார் செய்வது. அதாவது LGBTQ பரப்புரை !!! AI உலகை ஆள இப்படி புகழுக்குரிய நாகரிகங்கள் அடி வாங்க வைக்கப்படுகிறது. Nothing to do with Vicky but Vicky should be aware of this agenda and need to correct himself from spreading misleading information . தஞ்சை கோவில் மீதும் அதை கட்டிய தமிழரான ராஜ ராஜ சோழன் மீதும் அவதூறுகள் செய்தார்கள். ஞானசம்பந்தர் இருளில் இருந்த தமிழ் மண்ணை பக்தி தமிழால் மீட்க குறுக்க வந்த கயவர்கள் கழுவேற்றப் பட்டது பெரும் பாதக செயல் என்று சமயத்தையும் மீட்பர்களையும் கேவலப்படுத்துவது. விஞானிகளின் மறுபக்கம் என்று மிகவும் மக்கள் வைத்து வரும் மதிப்பை சிதைப்பது. ஐன்ஸ்டீன் எப்படி பட்ட பெண் பித்தன் தெரியுமா அவன் வயதில் குறைந்த பெண்களை கட்டாயப்படுத்தி உறவு வைப்பான் என்று மக்கள் சிந்தனைகளில் மெல்ல மெல்ல விஷத்தை விதைப்பது நல்லவர்க்ளை சிதைப்பது தான் இவர்களின் Hellenisim கோட்பாடு !!!
@sujathanagarajan268Ай бұрын
Please continue this series. People think Rome is the greatest civilization, my god.
@gunalanlatchaiah1047Ай бұрын
yes they are , indian used to be the greatest civilization too once upon a time.
@rajashekarwellaАй бұрын
@@gunalanlatchaiah1047 llol what is so great u found from this video.
@SamRichardson1990Ай бұрын
Only you in Tamil nadu see this are alll Wrong. We Warriors see this has Great Conquering and Colonizing weak countries has Great.
@manimozhijayakumar4411Ай бұрын
உலகிற்கு தெரிய வேண்டிய வரலாறு. தொடரட்டும் உங்கள் பணி.
@Surya255255Ай бұрын
Wait for next video bro
@kamaleshd5737Ай бұрын
முதல் பதிவே சங்கடமாக உள்ளது அடுத்த பதிவு இருந்தால் கனத்த மனதுடன் கேட்க வேண்டும் அந்த அடிமைத்தனம் மீண்டும் நம் தமிழ்நாட்டில் ஆரம்பம் ஆகிறது இங்கு சூழ்நிலைகள் பார்த்தால் புரியும்
@raja.m2510Ай бұрын
Hello Vicky.. was waiting for your video.. finally uploaded
@m.rajmohan958Ай бұрын
அருமையான பதிவு... ஆச்சரியமான விசயங்கள்...
@lifeinjesus6276Ай бұрын
காலத்தின் கட்டாயம். மறைந்த மறக்கப்பட்ட வரலாறு மீண்டும் மக்களுக்கு பொது சமூக ஊடகம் மூலம் வருவது வரவேற்கப்படத்தக்கது . நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவது இனி கடினம். காரணம் Al யுகம் உருவாகி விட்டது. உங்கள் பதிவு இரும்பு கால Iron Age குறிப்புகள். கி.மு 750 க்கு முந்தியது. உங்கள் ஊடகம் மூலம் வருவது பலரின் பார்வையை தொடும்.. ரோம சாம்ராஜியம் Romulas எழுச்சிக்கு முன்பும். . இது போன்ற சம்பவங்கள் நடந்த சரித்திர வரலாறு மறைந்துவிட்டது. Toll and Man : death a Ritual Sacrifice போன்ற பல நிகழ்வுகள் நடந்தது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இனி வரும் சாம்ராஜ்யம் Al தொழில் நுட்ப சாம்ராஜியம் அதைவிட மோசமாக இருக்கப் போகிறது. எது எப்படி நியாயம் தீர்க்கப்படும் என்பதே இன்றைய நவீன சமுதாயம் சிந்திக்க வேண்டியுள்ளது. இவை நடக்க வேண்டியவைகளே. ஆனால் அன்று நடந்த பெண்களுக்கு நடத்திய கொடுர நிகழ்வுகளுக்கு தண்டனையாக Pompei . கி.பி. 79 இல் கடவுள் தண்டனையாக Pompei கிரேக்க எல்லை ரோம சாம்ராஜ்யத்தில் Mount Vesuvious எரிமலை மூலம் கடவுளின் நியாயத்தீர்ப்பு நிறை வேறியதாக சரித்திர ஆய்வாளர்கள் வல்லுனர்கள் சொல்லியுள்ளனர். உங்கள் இந்த தொடரில் . Pompeii அழிவையும் முடிந்தால் பதிவு செய்யுங்கள். வளர்க உங்கள் பணி , வாழ்த்துக்கள். உண்மையை பகிர்ந்து உலகத்தை மீட்போம்.
@Sivanandan_RGАй бұрын
தமிழ் பொக்கிசம் ரோம் தொடரட்டும் தங்களின் உண்மைப் பயணம்
@RojMiceanАй бұрын
இது திட்டமிட்ட பொய்யான பரப்புரை (agenda) உலக நாகரிகங்களை அதன் மக்களை கொச்சை படுத்தி மக்களை எதற்க்கோ தயார் செய்வது. அதாவது LGBTQ பரப்புரை !!! AI உலகை ஆள இப்படி புகழுக்குரிய நாகரிகங்கள் அடி வாங்க வைக்கப்படுகிறது. Nothing to do with Vicky but Vicky should be aware of this agenda and need to correct himself from spreading misleading information . தஞ்சை கோவில் மீதும் அதை கட்டிய தமிழரான ராஜ ராஜ சோழன் மீதும் அவதூறுகள் செய்தார்கள். ஞானசம்பந்தர் இருளில் இருந்த தமிழ் மண்ணை பக்தி தமிழால் மீட்க குறுக்க வந்த கயவர்கள் கழுவேற்றப் பட்டது பெரும் பாதக செயல் என்று சமயத்தையும் மீட்பர்களையும் கேவலப்படுத்துவது. விஞானிகளின் மறுபக்கம் என்று மிகவும் மக்கள் வைத்து வரும் மதிப்பை சிதைப்பது. ஐன்ஸ்டீன் எப்படி பட்ட பெண் பித்தன் தெரியுமா அவன் வயதில் குறைந்த பெண்களை கட்டாயப்படுத்தி உறவு வைப்பான் என்று மக்கள் சிந்தனைகளில் மெல்ல மெல்ல விஷத்தை விதைப்பது நல்லவர்க்ளை சிதைப்பது தான் இவர்களின் Hellenisim கோட்பாடு !!!
@sriram.b5242Ай бұрын
மேலும் காணொளிகள் வேண்டும் நன்றி மிகவும் அற்புதம்
@sowminarayanan5759Ай бұрын
எனக்கு இது போன்ற வீடியோக்கள் பார்க்க வேண்டும் நிறைய போடுங்கள் மறைக்கப்பட்ட வரலாறுகள் பற்றி
@kumarkannan683Ай бұрын
சூப்பர் விக்கி அடுத்த பதிவில் காத்துக்கொண்டு இருக்கிறேன் ❤
@mourougaperoumanramassamy4058Ай бұрын
இந்தியாவில் பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்ட கதைகள் தான் சொல்கிறார்கள் விக்கி ப்ரோ சூப்பரான வீடியோ இவ்வளவு நாளா இதைப் பற்றி இந்த அளவுக்கு தெரிந்தது கிடையாது இப்பொழுதுதான் எங்களுக்கு தெரிகிறது மிக்க நன்றி ப்ரோ இதேபோல உங்களுடைய தொடர்ச்சியாக வீடியோ வரவேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள்
@gurusathyaprasadhАй бұрын
இதைவிட கேவலமான கலாச்சாரம் இருக்கவே முடியாது! 🤦🏻🤦🏻🤦🏻 Uwaak!
@Vijai-VpandianАй бұрын
Wat about the dark side of ours!?
@mythilichockkalingam9307Ай бұрын
@@Vijai-Vpandianwhere are you from ? 😂.. hope you are not from keezhadi 😂
@gurusathyaprasadhАй бұрын
@Vijai-Vpandian content kulla pesuppa
@millionminnal8025Ай бұрын
உனக்கு இந்திய கலாச்சாரம் தெரியுமா
@Vijai-VpandianАй бұрын
@@gurusathyaprasadh yeah yeah okay 😂
@mohaniyer8638Ай бұрын
Thanks, Vicky, for bringing out such a dark side of the society that exploited fellow human beings. And at some places, still practised. Please continue to bring out more stories.
@Saheed9339Ай бұрын
Please part 2 ❤
@cagrajeshАй бұрын
Nice and informative. Please continue the series
@Prmk33Ай бұрын
Waiting for next chapter
@Ganesan-p4eАй бұрын
🙏 விக்கி அருமையான பதிப்பு விக்கி தொடர்ந்து ரூமை பற்றி விவரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள் ப்ளீஸ்
@hariooty129Ай бұрын
Super Anna 👌 intresting ..... Waiting for Next part👏👍♥️
@sps3232Ай бұрын
Tamil pokkisham Rome podunga 🔥🔥
@theram1973Ай бұрын
Superb..intrested to know more and more 🎉
@ash_charles_03Ай бұрын
Ithe mari Roman empire, Greece empire, Sparta empire pathi sollu thala
@lakshminarasimhannarasimha2187Ай бұрын
Continue the series of Rome civilization. Great information
@SanavansSanaАй бұрын
விக்கி இந்த காணொளி இன்னும் கொஞ்சம் விரிவா போட முடியுமா.❤❤
@vasantkumar2257Ай бұрын
Interesting Vicky sir , please bring out other countries also🧡
@rathidevyketheeswararajahАй бұрын
Spartacus is one of the best history series all time
@tentkotta92Ай бұрын
Do more videos in dark history❤
@God-BrandАй бұрын
Im surprised to learn such information. Please continue this series and enlighten us Vicky.
@poygaimca6Ай бұрын
அருமையான பதிவு ரோம் பற்றி இன்னும் முழுமையாக அறிய விரும்புகிறேன்
@NadarajahKumaraveluАй бұрын
தம்பி நல்லபதிவுதான் நான் இருபது வருடங்கள் இத்தாலியில் பணிபுரிநதவன் இத்தாலிக்கும் எனக்கும் 35 வருட தொடர்புள்ளது கி மு 40 வருடங்களின் தேடலுடன் முயர்ச்சிக்கிறேன் நிறைவடையவில்லை( 1992 இல் இருந்து ) வாழ்த்துக்கள் தம்பி
@RojMiceanАй бұрын
இது திட்டமிட்ட பொய்யான பரப்புரை (agenda) உலக நாகரிகங்களை அதன் மக்களை கொச்சை படுத்தி மக்களை எதற்க்கோ தயார் செய்வது. அதாவது LGBTQ பரப்புரை !!! AI உலகை ஆள இப்படி புகழுக்குரிய நாகரிகங்கள் அடி வாங்க வைக்கப்படுகிறது. Nothing to do with Vicky but Vicky should be aware of this agenda and need to correct himself from spreading misleading information . தஞ்சை கோவில் மீதும் அதை கட்டிய தமிழரான ராஜ ராஜ சோழன் மீதும் அவதூறுகள் செய்தார்கள். ஞானசம்பந்தர் இருளில் இருந்த தமிழ் மண்ணை பக்தி தமிழால் மீட்க குறுக்க வந்த கயவர்கள் கழுவேற்றப் பட்டது பெரும் பாதக செயல் என்று சமயத்தையும் மீட்பர்களையும் கேவலப்படுத்துவது. விஞானிகளின் மறுபக்கம் என்று மிகவும் மக்கள் வைத்து வரும் மதிப்பை சிதைப்பது. ஐன்ஸ்டீன் எப்படி பட்ட பெண் பித்தன் தெரியுமா அவன் வயதில் குறைந்த பெண்களை கட்டாயப்படுத்தி உறவு வைப்பான் என்று மக்கள் சிந்தனைகளில் மெல்ல மெல்ல விஷத்தை விதைப்பது நல்லவர்க்ளை சிதைப்பது தான் இவர்களின் Hellenisim கோட்பாடு !!!
@coolkat79Ай бұрын
Very good stuff. Would like you to continue with other episodes
@dhamotharandurai3395Ай бұрын
விக்கி ரொம்ப நாறுது அடுத்து என்ன வென்று பார்ப்போம்...
@All_inAll12Ай бұрын
கூடுதல் தகவல்கள் இங்கு வரவவேற்க்கப்படுகிறது❤ அண்ணா🎉
@prawnhgjАй бұрын
Next vedio podunga
@paulinrichard550622 күн бұрын
Thank you for your hard work. Please go ahead for further footages of rome. Good bro.
@kpmhome8432Ай бұрын
இப்பதான் தமிழ் பொக்கிஷம் என்பது பழைய சேனலாக மாருகிறது
@jdamuАй бұрын
நல்ல பதிவு விக்கி தொடர்ந்து பதிவேடுங்கள்
@VijayaraghavanG.RАй бұрын
நன்றி நன்றி நண்பரே
@manikandankrishna1413Ай бұрын
Super ya edhu mari history visayam neraiya podunga 👍👍👍👍
@FarisnoorAmithАй бұрын
Tamil pokkisam Rome nanba kandipa wannum part 2
@sakthiveld7348Ай бұрын
அருமை. நான் எதிர்பார்த்த வரலாற்று கதைகள் மிக அருமையாக சொல்கிறீர்கள் நன்றி
@thilagamani1974Ай бұрын
அது சாக்கடை என்று தெரிந்த பிறகு அதை பற்றி பேசலாமா? விடு கருமத்தை. அதை விட நம்ம நாகரீகம் சுத்தமாக தான் இருந்தது.
@millionminnal8025Ай бұрын
😂😂😂😂😂 பாப்பான் போட்ட குட்டிகள் எத்தனை பேர்
@thilagamani1974Ай бұрын
@ உன் அப்பன் எத்தனை குட்டிகள் போட்டான்? 😂😂😂😂😂
@1sathu30_2Ай бұрын
tamil pokkisham rome. japanese culture ah review pannuga. video nalla irruku super anna 👍
@HamsathSmАй бұрын
Bro நீங்கள் உங்கள் Time முழுமையாக மாற்ற வேண்டும்
@Venbala-l6bАй бұрын
ஏன் bro? வலிக்குதொ
@vprakashpolice728Ай бұрын
Continue Rome
@M.Guru_25Ай бұрын
Take care and take a proper sleep anna....
@VB-u2bАй бұрын
It could be recorded earlier and only uploaded later or scheduled for release later. Not necessarily created in late night.
@ishani6a710Ай бұрын
Rome series pls
@jsakthiselvi964Ай бұрын
Super anna.🎉அடுத்த பதிவு ரோம் பற்றி போடுக அண்ணா❤
@dinesh2941Ай бұрын
we need more episodes ❤❤❤really interesting
@OLIARULAАй бұрын
very informative vikki please continue with this series, ..
@jothisivagurunathan1306Ай бұрын
அருமையான பதிவு விக்கி, தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
@sarankaruppaiah1391Ай бұрын
சூப்பர் விக்கி இன்னும் தொடருங்கள்
@denny7165Ай бұрын
Bro. . super explains. We need more about Rome
@jagadeesanlk7681Ай бұрын
Very useful information sir. Please make more numbers of this type of videos
@svijayan25inАй бұрын
இன்னும் இதைப்பற்றிய அதிகமான ஆழமான சரியான உண்மை தகவல்களை வெளிகொண்டு எல்லோருக்கும் இன்னும் நல்லா புரியும் வகையில் சொல்லுங்கள் இப்படி ஒரு தகவலை ஆராய்ந்து உண்மைத் தன்மையோடு மக்களுக்கு தெரிவிப்பதற்கு நன்றி
@suganyakannan4834Ай бұрын
super bro I want to know more about that
@vinothkyuАй бұрын
More about ancient empire please 🙏
@steevan100Ай бұрын
Please Put more of Rome. Thanks
@Alagu1212Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும் அழகு 🎉🎉🎉
@mnakulkrishnaАй бұрын
Tamil Pokkisham Rome 👌👌👌 Interesting to know
@pushpathangavel2182Ай бұрын
👍👍 nalla message vicky
@RojMiceanАй бұрын
இது திட்டமிட்ட பொய்யான பரப்புரை (agenda). உலக நாகரிகங்களை அதன் மக்களை கொச்சை படுத்தி மக்களை எதற்க்கோ தயார் செய்வது. அதாவது LGBTQ பரப்புரை !!! AI உலகை ஆள இப்படி புகழுக்குரிய நாகரிகங்கள் அடி வாங்க வைக்கப்படுகிறது. Nothing to do with Vicky but Vicky should be aware of this agenda and need to correct himself from spreading misleading information . தஞ்சை கோவில் மீதும் அதை கட்டிய தமிழரான ராஜ ராஜ சோழன் மீதும் அவதூறுகள் செய்தார்கள். ஞானசம்பந்தர் இருளில் இருந்த தமிழ் மண்ணை பக்தி தமிழால் மீட்க குறுக்க வந்த கயவர்கள் கழுவேற்றப் பட்டது பெரும் பாதக செயல் என்று சமயத்தையும் மீட்பர்களையும் கேவலப்படுத்துவது. விஞானிகளின் மறுபக்கம் என்று மிகவும் மக்கள் வைத்து வரும் மதிப்பை சிதைப்பது. ஐன்ஸ்டீன் எப்படி பட்ட பெண் பித்தன் தெரியுமா அவன் வயதில் குறைந்த பெண்களை கட்டாயப்படுத்தி உறவு வைப்பான் என்று மக்கள் சிந்தனைகளில் மெல்ல மெல்ல விஷத்தை விதைப்பது நல்லவர்க்ளை சிதைப்பது தான் இவர்களின் Hellenisim கோட்பாடு !!!
@Manikandan.85Ай бұрын
ரோம் ரோம் Rome நாகரிகம் அப்படினு நாம தலைல தூக்கி வச்சி ஆடக் கூடாது ரொம்ப மட்டமாக இருக்கு அவங்க பழைய காலம். Vicky போடுங்கள் அடுத்த காணொளி
@nithyanandan4826Ай бұрын
Really interesting, waiting for next part
@davidagaashee1755Ай бұрын
Need more stories about Rome and other historic cultures
@SweetyMGCNАй бұрын
Very informative bro!!...keep up the good work..
@aalexandersolomonaas4627Ай бұрын
Good, expecting more vedios related Roman Periods
@saravanakumar-xt9qiАй бұрын
அருமையான பதிவு ரோமை பற்றி இன்னும் சொல்லுங்க நண்பா....
@sivalingam6729Ай бұрын
உங்களின் அடுத்த பதிவை காண 🎉🎉🎉❤️❤️❤️
@krishgokul7012Ай бұрын
இங்குள்ள ராஜராஜ சோழனையும் இந்திய கலாச்சாரங்களை இழிவு படுத்தி பேசுபவர்களும் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும்...
@surendran_tАй бұрын
great work anna . tamil pokkisham rome
@krishnakanthapple18328 күн бұрын
Need series on Rome history and what people mentality on that period all need vids bro
@mailarunkumar81Ай бұрын
Kindly create a Playlist for Rome vicky❤❤
@udaykumar9579Ай бұрын
Good one, continue this topic
@kalakumar2501Ай бұрын
அருமையான பதிவு 🎉
@padmavathykrishnamoorthy8935Ай бұрын
Expected for next vedio 🌹🙏👍👌
@mohanrajraj636Ай бұрын
Brother, very interesting story but I don’t know how people live like that I wait for part two
@shanmugamlechumanan7084Ай бұрын
Good information bro, keep it up❤
@sivamukhilАй бұрын
Bro pls tell about Nigeria series
@KANDIAHTHAYAАй бұрын
தமிழ்ப்பொக்கிஷம் ரோம் தொடரட்டும், அப்போதுதான் தமிழ் மன்னார்களுடன் ஓப்பிட்டு பார்க்கவும் தமிழ் மன்னார்களின் சிறப்பை உணரவும் வாய்ப்புகள் அமையும். வாழ்த்துக்கள்
@grandpaandmekitchen5350Ай бұрын
Tamil Pokkisham Rome, Pl. Continue Bro..
@SubramaniRMani-we7icАй бұрын
Pl next ROME part 2
@Prk-u5mАй бұрын
Intha series continue pannunga
@SaairajVigneshАй бұрын
Yes vicky anna video semma super and interesting pls vicky anna next video show pannanunga
@nagarajanp2284Ай бұрын
Yes bro continue with more videos about romanan empire
@vijayanvaradarajoo3765Ай бұрын
மேலும் ரோம் நகரை பற்றி போடுங்கள் விக்னேஸ்...
@kinggameing945Ай бұрын
Good information bro❤❤❤
@gmsivakumar4581Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ super information 🎉🎉🎉
@bigbossrani9297Ай бұрын
Super bro Niraiya story podungal bro valtukal tq
@ImthesaviourАй бұрын
Yes next video continue continue
@GRK-ne2rxАй бұрын
More on this series please!
@s.kanthimathy4757Ай бұрын
Very informative and shocking. Please continue with Rome history