Day 01 | கடன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு | Message By Pastor Benz | Tamil Christian Message

  Рет қаралды 46,961

Come to Comfort

Come to Comfort

3 жыл бұрын

உன் கடன் பிரச்சனை நிச்சயம் தீரும் | கடன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு | Day 01 | Pastor Benz | City Church of God | Tamil Christian Message | Pr Benz Message
LIKE, SHARE, and SUBSCRIBE to our KZbin channel: ‪@CometoComfort‬
CITY CHURCH OF GOD
GOOGLE PAY - 9442344422
PhonePe - 9442344422
Paytm - 9442344422
Church of God Healing Centre Trust,
A/C No: 32740235159
Bank Name: State Bank of India
Branch : Ganapathy Branch
No: 285, Sathiyamangalam Road,
Gandhi puram,
Coimbatore,
Tamil Nadu - 641012,
South India.
IFS code: SBIN0003690
Branch code: 03690
Mr. V. Benz
S/o Valsalam
A/c No: 30013277726
Bank Name: State Bank of India
Branch: Kannappa Nagar
Branch Address: S.F. No: 72/5,
Site No: 2,
S.P.Kannusamy Street,
Kannappa Nagar,
Rathina puri post,
Coimbatore - 641027,
Tamil Nadu,
South India.
IFSC : SBIN0016384
Branch Code:16384
MICR:641002070
Bank code:002
Follow us on;
Facebook: / prbenz
Instagram: / pr.benz_officia. .
twitter: CometoComfort?s=03
Email Id: cometocomfort@icloud.com
CHURCH LOCATION;
City Church of God
Thiritary Rd, Tatabad, Rathinapuri, Sanganoor, Coimbatore, Tamil Nadu 641027
094423 44422
maps.app.goo.gl/KkAA7reoRyeeE...
#debtproblem #FastingPrayer #Pastorbenz #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz

Пікірлер: 208
@kavithav3349
@kavithav3349 2 ай бұрын
நானு இப்படிப்பட்டகடன்தான் ஐயா இயேசப்பா என்னை மன்னியும் என்னை காப்பாற்றும்
@jonisha3840
@jonisha3840 Жыл бұрын
எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டம் அருகில் உள்ளது ரொம்ப கடன் பிரச்சினை காரணமாக இந்த கோயம்புத்தூர் பட்டணத்துக்கு கடணால தலை குனிந்து வந்தோம் பாஸ்டர் நாங்க எங்க ஊர்க்கு போகும் போது தலை நிமிர்ந்து போனும் ஆண்டவர் எங்கள் கடனை அடைக்க கிருபை ‌ செய்யனும் . 🙏
@Sevvanthi-ci1hx
@Sevvanthi-ci1hx 6 ай бұрын
தாங்க முடியாத பாரம்... Mudila சாமி... உதவி செய்ங்க Jesus...
@David-ol7jf
@David-ol7jf 7 ай бұрын
இந்த வீடியோ முழுவதையும் நான் கேட்டேன்.... மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது
@prabhavathy7671
@prabhavathy7671 7 ай бұрын
தேவனே என்னை மன்னிக்க வேண்டும்
@kavithav3349
@kavithav3349 2 ай бұрын
எனக்கு வந்த கடன் தேவையில்லாத கடன்
@anthonypillaithavasekaran1050
@anthonypillaithavasekaran1050 3 жыл бұрын
எனது பலத்தை நம்பி நிறைய கடன் வாங்கி நட்டமடைந்து விட்டேன். நான் இப்ப உணர்ந்து விட்டேன் இப்ப நிறைய கடன் எனக்காக ஜெபிக்கவும்
@georgesanthoshgeorge9739
@georgesanthoshgeorge9739 3 ай бұрын
Yes am I
@manishabenjamin6854
@manishabenjamin6854 6 ай бұрын
அப்பா நன்றி 🙏🙏🙏இந்த வார்த்தக்கு இந்த வருஷம் முடிவு வரும் போது கடன் எல்லாம் முடிய னும் அப்பா 😭😭😭 சாட்சி சொல்லணும்
@gnanamuthumuthu8669
@gnanamuthumuthu8669 3 жыл бұрын
என் குடும்பத்தில் இருக்கும் பிரிவினை மற்றும் கடன் பிரச்சனை களுக்காக ஜெபிங்க ஐயா 🙏
@rajas1986
@rajas1986 3 жыл бұрын
இயேசுவே இவர்களுக்கு உதவி செய்யும் 🙏😭😭
@athimuthu7844
@athimuthu7844 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி இயேசு ஆமென் அல்லேலூயா
@gnanamuthumuthu8669
@gnanamuthumuthu8669 3 жыл бұрын
@@athimuthu7844 நன்றி ஸ்தோத்திரம் 🙏
@gnanamuthumuthu8669
@gnanamuthumuthu8669 3 жыл бұрын
@@rajas1986 நன்றி 🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 💞
@arunpriya2739
@arunpriya2739 3 жыл бұрын
Appa ennku uthavi saingapa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
கடன் வாங்குவது தப்பு என்று கற்றுத்தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமேன் .
@evamithun8861
@evamithun8861 2 ай бұрын
Ennakku கடன் பிரச்சினை அதிகமாய் உள்ளது பாஸ்டர் என் கடன் பிரச்சினை ல இருந்து விடு பட எனக்காக ஜெபியுங்கள்
@ksaranya4911
@ksaranya4911 3 жыл бұрын
Praise the lord pastor... என் அம்மா என் திருமணதிற்கு 4 லட்சம் கடனில் உள்ளோம்.. என் மாமியார் 6லட்சம் கடனில் உள்ளார்... அவர்களது கடனை மன்னியும் அப்பா... கர்த்தாவே பொருளாசை பட்டுட்டோம் அப்பா... தவறை மன்னியும் அப்பா... சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வட்டி கட்டிட்டு இருக்கோம் அப்பா... எங்க கடனிலிருந்து விடுதலை தாங்க அப்பா 😭😭😭😭.... ஆமென் அப்பா....
@rajas1986
@rajas1986 3 жыл бұрын
இயேசுவே இவர்களுக்கு அற்புதம் செய்யும் 🙏😭😭😭
@SuneSunemi
@SuneSunemi Ай бұрын
Nangalum ungala maari tha sis ipo enga family la 7 per irukom but ipo yellam suicide pannikara nilamaila irukom😢
@vahithabanu.s9118
@vahithabanu.s9118 Жыл бұрын
அப்பா தகப்பனே உன் மகள் கடன் பிரச்சனை ரொம்ப சிக்கி தவிக்கிறேன் அப்பா கடன் பிரச்சினையில் இருந்து எனக்கு விடுதலை பாஸ்டர் அதுக்காக ஜெபம் பண்ணுங்க 😭😭😭😭😭😭
@kavitttt
@kavitttt 3 жыл бұрын
எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க yesappa😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@rajas1986
@rajas1986 3 жыл бұрын
இயேசப்பா உங்கள நம்புகிற இவர்களுக்கு உதவி செய்யும் 🙏😭😭😭😭
@MadhavanKalpanna
@MadhavanKalpanna 2 сағат бұрын
என் குடும்பத்தில் கடன் தொல்லை அவதிப்பட்டு இருக்கிறேன் என் குடும்பத்துக்காக ஜெபியுங்கள் ஐயா
@KajenthiniSasitharan-uj6yu
@KajenthiniSasitharan-uj6yu 19 күн бұрын
என்குடும்பத்தில் உன்டாகி ற பிறச்சனை எல்லாம் மாறனும் இயசேப்பா
@premajebaselvi330
@premajebaselvi330 2 жыл бұрын
ஆமென்.கடன்பிரச்சைநிங்க.அதற்காகஜெபிங்கள்
@DSUGUNA-ub1zg
@DSUGUNA-ub1zg 8 күн бұрын
Enpellaikal education kaga kadan vangine atharkkaga vangene prachanai thira jebinga brathar Amen 🙏 unmenunambro brathar
@beulahmary8356
@beulahmary8356 3 жыл бұрын
Amen. இப்படி உதவி செய்த உடனே நம்மல யாருனே தெரியாத மாதிரி போய்டுறாங்க. உதவி தேவைப்படும் போது உறவுகள் அதிகரிக்கிறது. தேவை முடிந்தவுடன் நம்மல லூசுனு சொல்றாங்க..ஆனாலும் கர்த்தர் என்னோடு இருக்கிறார்
@jenistanaijay768
@jenistanaijay768 3 жыл бұрын
Naanum emanthu alaikinren
@gengadevi4397
@gengadevi4397 3 жыл бұрын
14 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். உபாகமம் 28:14 எனக்கு வாக்கு கொடுத்து இருக்கேங்கப்பா.. நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் செய்வீங்கப்பா... அதற்காக நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா
@pandiarajraj9422
@pandiarajraj9422 Жыл бұрын
Yesappa indroda nan kadan vagamaten appa na kadan vangunadhu thappudhan appa indha message muliyama nega enna uyarthitingappa Eni nan o kadan vanguvadhilai anegaruku kadan kudupen appa umakku sithamanal amen.....🙏
@rctamilvlog
@rctamilvlog Жыл бұрын
அப்பா
@krishnanram6239
@krishnanram6239 Жыл бұрын
Amen
@Kulanthiranpatu_karadi2pasanga
@Kulanthiranpatu_karadi2pasanga 3 жыл бұрын
Pastor நீங்க சொன்ன இந்த 7 காரியங்களும் என் வாழ்க்கைல செஞ்சிருக்கேன். இன்னைக்கு கடன் பிரச்சனையால் ரொம்ப kastapaduran 😭😭😭 familya sethuralam pola irukku pastor avalo kadan pirachanai aandavar enakagavay unga moolama pasura mathiri irukku😭😭
@jenijoel4768
@jenijoel4768 2 жыл бұрын
Amen thank you Jesus ✝️✝️✝️✝️✝️
@rajas1986
@rajas1986 3 жыл бұрын
Pastor என்னுடைய கடன் பிரச்சினை தீர்க்கப்பட தேவன் உதவி செய்திட ஜெபிக்கவும் 🙏😭😭
@Ravichandran-be1sd
@Ravichandran-be1sd 3 жыл бұрын
Amen
@mithusanmithu762
@mithusanmithu762 13 күн бұрын
கடன்பிரச்சனையால்நான்தவிக்கின்றேன்அதில்இருந்துவிடுதலைபேறயேபியுங்கள்
@ThangapandianThangapandi-qt3xx
@ThangapandianThangapandi-qt3xx 12 күн бұрын
Amen Appa ❤❤❤❤
@indhumathimathi4620
@indhumathimathi4620 Жыл бұрын
Amén Appa enkadan prisanai maranum enkadaimeendhum kedaikkanum amen
@monishan7782
@monishan7782 Жыл бұрын
Am appa ummai viddu vanthathinal than enaku intha nilamai ennai mannium en appa vai Patti purinthu kondan um Chella pillaiyaka um madiyil irunthan ummai ummai vittu vanthan ippo thalai kunivu ennai um pillaiyaga mattaum intha pirachanai irunthu ennai veliya kondu vanga thank you appa
@veni6907
@veni6907 19 күн бұрын
En kadan pirachany udane mara uthavi pannunga jesus
@anithakirupakaran2021
@anithakirupakaran2021 14 сағат бұрын
Brother yennoda husband ku nalla oru job kidaikkanumnu prayer pannunga brother
@hemalatha_P16
@hemalatha_P16 8 ай бұрын
Amen,en thavarai unara seitha devanukku Kodi sthothirangal
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En maganin kudi veriyinal avamanam kashtam porul galai vittru velaikkum pogamal thirumanaum nadaka vazhi illai yesuve Avan manam mara vendum thirumanam nadakka vendum thankyou jesus amen
@jonisha3840
@jonisha3840 Жыл бұрын
கடனுக்காக prayer vainga pastor
@krishnanram6239
@krishnanram6239 Жыл бұрын
Amen Amen Amen
@familyfunvideos8913
@familyfunvideos8913 Жыл бұрын
இந்த செய்திக்காக நன்றி இயேசப்பா
@prenithaprathiban3710
@prenithaprathiban3710 Жыл бұрын
Amen appa praise the lord
@arulblessy9115
@arulblessy9115 23 күн бұрын
Appa yenaku kadan prachanai erukkupa kaluthai nerikuthupa yennai kapteungal
@khousalyadevi7765
@khousalyadevi7765 2 жыл бұрын
Amen praise the lord
@monishan7782
@monishan7782 Жыл бұрын
Nan kadan vanginathu thappu than appa ippo enaku uthavuga appa pls appa
@roshiroshi4828
@roshiroshi4828 Жыл бұрын
Yesu dady en amma kaluthai nerikum alavu kadan ulladhu vidinthal kadan karar. Veetin munpu avamaanam paduthiduvargal veetil ellararum payathil ullom aandavarey umadhu naamadhil indha Ella kadan problem solved aanadhum en kudumpam Saatchiyai nirka arpudham saiveer amen
@princyaadenprincy269
@princyaadenprincy269 9 ай бұрын
Appa en kadan pirachanai theera udhavunga appa
@joysjoys3195
@joysjoys3195 9 ай бұрын
Amen 🙏
@daisya8681
@daisya8681 4 ай бұрын
ஆமென்
@chittushomestyle1656
@chittushomestyle1656 2 жыл бұрын
Kaden problem nimathiya iruka Mudila kulathaya vechinu kastam padurum Pls engalukuga prayer panuga brother Pls Mudila enganala. Naga Chittu potom Avga engala yamathitaga. Romba kastama iruku 😓😭😭😭
@Ashokkumar-fl7bd
@Ashokkumar-fl7bd 7 ай бұрын
AMEN ❤
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
Pastor en kanavar mTtrum niraya perukku. Kadan koduthuvittu iranthu vittanar Nan avargalidam kettum PanAm tharamal emattru glrrargal Nan 18 lakhs kadan thara vendum en vitturiku nalla atkal varamal thadai pattulathal megavum nerukapadugiran en vettirku vadakaiku atkal Vara vendum thankyou jesus amen
@lathas6816
@lathas6816 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏
@girijasathish57
@girijasathish57 2 жыл бұрын
Praise the lord
@mariapeduru7081
@mariapeduru7081 3 жыл бұрын
Amen appa engalai maniungappa neenga than engal kadanal illamal seunka
@johnjsk6129
@johnjsk6129 2 жыл бұрын
Aandavarey Yesappa Amen Amen Amen Amen Amen
@jancyjanu4665
@jancyjanu4665 3 жыл бұрын
Yesuve yesuve vidudhalain devanea kadan la erundhu engalai vidudhalai pannunga appa .... pls daddy ... 😭 ....amen
@shanthisountharan7690
@shanthisountharan7690 3 жыл бұрын
Praise the lord pastor 🙏 Amen Amen Amen Amen Hallelujah 🙏 Glory to God Amen 🙏🙏🙏🙏🙏
@selvinselvin4580
@selvinselvin4580 2 жыл бұрын
கடன்பரத்திலிருந்துவிடுபடஜொபியுங்கள்
@geethaananth7330
@geethaananth7330 3 жыл бұрын
Amen glory to my heavenly father
@jayarajkuttiy2897
@jayarajkuttiy2897 Жыл бұрын
Engal kadan pirachanai muzhuvathaium martrunga pa yesapa
@athimuthu7844
@athimuthu7844 3 жыл бұрын
அல்லேலூயா நன்றி ஆமென் ஆமென் கர்த்தவே. நன்றி 🙏🏻
@tamilarasi2396
@tamilarasi2396 3 жыл бұрын
Praise the Lord 🙌👏
@RubyPunithavathyKutti
@RubyPunithavathyKutti 3 ай бұрын
Praise the lord, nanum thaan romba kadan vaangi irukken , my husband sick person so naan en ponnunuga marriagku vaangi irukken pl pray for me kadan prachanaiyil irundhu viduthalai kidaukka vendum
@glorytogod2951
@glorytogod2951 3 жыл бұрын
Amen appa
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En vàrumanam vettu vadagai. Last 5 months rent iruku atkal varamal thadai saigira ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran jesus amen
@rockmass1823
@rockmass1823 3 жыл бұрын
praise the Lord Amen hallelujah Jesus Christ Amen
@priscillaraju3256
@priscillaraju3256 2 жыл бұрын
Thank you Jesus
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
Amen Praise the lord
@thivviyathivvi-or2mn
@thivviyathivvi-or2mn Жыл бұрын
Aemn
@makingdiscipleshipmissionb2174
@makingdiscipleshipmissionb2174 3 жыл бұрын
Amen Amen Amen 🙏🙏🙏
@ajithajith3945
@ajithajith3945 2 жыл бұрын
Aluea
@joy2104
@joy2104 2 жыл бұрын
Yes definitely
@vijaypaul2599
@vijaypaul2599 2 жыл бұрын
Superb message pastor 🙏🙏🙏🙏🙏
@jeyapriya8816
@jeyapriya8816 3 жыл бұрын
Thank you Jesus🙏🙏👏👏✝️
@pradeepp6184
@pradeepp6184 2 жыл бұрын
Thank you jesus nega illama yanala iruka mudiyathu appa paster na oru chachi sollanum . Intha day yanaku salary increase panaru yanoda jesus ipa yanoda salary 13500 rupees paster. I love you appa yanoda life nega mattum tha appa
@mohanajesus3800
@mohanajesus3800 3 жыл бұрын
Amen Hallelujah
@joicejoy3867
@joicejoy3867 3 жыл бұрын
Glory be to GOD🙏
@arasinadar152
@arasinadar152 2 жыл бұрын
Amen! This message for me 👌👍💐
@sivakishor4198
@sivakishor4198 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் என் கடன் பிரச்சனை தீர்வுக்காக செவிகள் பஸ்டர்
@kavithabarani5313
@kavithabarani5313 3 жыл бұрын
Karthave unaku sthothiram entha kadan prachanaiyil erunthu velia vara mudiyamal poradikondiruken rompa avamanam ninthai kanneeril vaalnthu varugiren yennai thetrum vithamai neer meendumai entha prayerai kaana kirubai sethatharkaga ummaku nandri
@anumolmalu3860
@anumolmalu3860 3 жыл бұрын
Appa enak uthavi pannunga appa nanti appa nanti ennod kadan prachaneyilrunth enak uthavi pannunga appa nanti appa appa ungalal mattumthan mudium appa uthavi pannunga appa
@roselinrosy8282
@roselinrosy8282 3 жыл бұрын
Amen tq jesus glory to the god
@rajeswaryrajes4244
@rajeswaryrajes4244 3 жыл бұрын
Blessing msg pastor 🙏 thank you jesus
@JOEREB
@JOEREB 3 жыл бұрын
Lord I’m nothing without your presence
@georgesanthoshgeorge9739
@georgesanthoshgeorge9739 3 ай бұрын
Yes pr seventh point tha ennakku nerittathu
@veni6907
@veni6907 19 күн бұрын
Enaku samathanam venum appa
@ajithajith3945
@ajithajith3945 2 жыл бұрын
Nallapraga
@athimuthu7844
@athimuthu7844 3 жыл бұрын
ஆமென் ஆமென் 🙋🏻‍♂️🔥🔥🔥🔥
@lavanyaabianu8589
@lavanyaabianu8589 3 жыл бұрын
Thank you Jesus 🙏
@stevenponny940
@stevenponny940 3 жыл бұрын
Glory to God 🙏🙏💯
@AUBAVIYAM
@AUBAVIYAM 3 жыл бұрын
Praise the lord Thank you Jesus ❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭✝️✝️✝️✝️✝️✝️✝️
@sunithaanbuselvan7867
@sunithaanbuselvan7867 3 жыл бұрын
Amen Appa bless them lord father Jesus .
@PremKumar-pg8dl
@PremKumar-pg8dl 3 жыл бұрын
Amen....🙏🙏🙏🙏pls pray for our debt pastor...
@rajathiebinezer3779
@rajathiebinezer3779 3 жыл бұрын
மன்னியும் இயேசப்பா😭😭😭
@thivviyathivvi-or2mn
@thivviyathivvi-or2mn Жыл бұрын
🙏
@jinijini2749
@jinijini2749 3 жыл бұрын
Jesus thank you 🙏 appa en kuda message mulama pesinikala appa thanks appa.enaku enna vasanam thanthinkalo ahan mulama pesinika appa love you appa
@user-eb9yg9fu2w
@user-eb9yg9fu2w 3 жыл бұрын
Amen Amen
@vivekvivek4619
@vivekvivek4619 3 жыл бұрын
Amen amen 🙏🙏
@ramyakowsi673
@ramyakowsi673 2 жыл бұрын
Appa unakku nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vlogsofnisiya6090
@vlogsofnisiya6090 3 жыл бұрын
Thanku Jesus🙏🙏🙏
@sakthisakthi-br7zb
@sakthisakthi-br7zb 3 жыл бұрын
Romba Nandri yesappa...Yenakkaga Pesirukkinga....Arumaiyana Message...🙇🙇🙇👏🙏🙏👍Enakku Indru Viduthalai Kidaiththa Maathiri irukku...Romba Naatkala Manathil iruntha Vali..Romba Tqs Pastor...Appauvuku Magimai Undavathaga...🙇🙇👏👏👏👏🙏🙏🙏🙏👏🏼👍👍😍
@stevenponny940
@stevenponny940 3 жыл бұрын
Thank you Jesus I love you too much Jesus 🙏🙏💯
@anishac8925
@anishac8925 3 жыл бұрын
Di
@megamega770
@megamega770 3 жыл бұрын
Amen appa nandri nandri yesappa
@irines9680
@irines9680 8 ай бұрын
Yesappa kadan prachanai mattum
@anushiyasevvelmurugan7635
@anushiyasevvelmurugan7635 3 жыл бұрын
Very useful message anna... Thank you jesus...
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 127 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН