🔴என்ன முடிவு எடுப்பது என்று தெரியாதபோது இதை செய்ங்க ! | SPECIAL MESSAGE | Ps. Benz | May 30

  Рет қаралды 12,308

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
🔴என்ன முடிவு எடுப்பது என்று தெரியாதபோது இதை செய்ங்க !
மிக முக்கியமான செய்தி ! கண்டிப்பா பாருங்க !
கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
#MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
#tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Пікірлер: 32
@TheNutriCare
@TheNutriCare 4 ай бұрын
இயேசப்பா பிள்ளைகள் கண்களில் இருக்கிற செல் போனிலிருந்து கவர்ந்து இழுக்கும் இச்சைகளை பிள்ளைகளுடைய கண்களை இயேசப்பா உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவி ச்சீ போ என்று வெறுக்க பிள்ளைகளுக்கு கிருபை கொடுங்கப்பா 🙏🙏😭😭😭🙏🙏🙏 இயேசப்பா பிள்ளைகளுக்கு உம்மை தேடவும் ' உம்மை நோக்கி பார்க்க ' இயேசப்பா உம்முடைய பரிசுத்த ஆலயத்தை வாஞ்சித்து கதற கிருபை வேண்டும் இயேசப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@hemaslifestyle3205
@hemaslifestyle3205 4 ай бұрын
En pillaygalum en kanavarum appadithan irukirar
@Anandharaj-Science
@Anandharaj-Science 3 ай бұрын
Amen ❤
@poomeshkamalidevi8287
@poomeshkamalidevi8287 3 ай бұрын
Unga kirubai pothum yasuvey......
@NivethaRaj-fm4km
@NivethaRaj-fm4km 4 ай бұрын
Indraya nalil nalla oru mudivu eduka intha message mikavum useful a irunthathu praise Jesus
@A.Julietpermila-vp1mm
@A.Julietpermila-vp1mm 4 ай бұрын
இயேசுவே எனக்கு உம்முடைய ஞானத்தை தாங்கப்பா
@DipsiyaReno
@DipsiyaReno 3 ай бұрын
Yennal pritha en kudumpathai yesappa sethuvaiugapa niyanathai thakapa
@N.Lathasirlanka
@N.Lathasirlanka 4 ай бұрын
இயேசப்பா இந்த பாவிக்கு உம்முடைய கண்களில் கிருபை தாங்கப்பா எனது பிள்ளைகளைக்கு நல்ல ஞானத்தையும் அறிவையும் கொடுங்கப்பா😭😭
@TheNutriCare
@TheNutriCare 4 ай бұрын
Yes Appa நான் புத்தியில்லாமல் இச்சையினால் நான் செய்த தவறுகளின் நிறைய இழந்து நிற்கிறேன் 'இன்று தனிமையில் பிள்ளைகளுடன் கண்ணீரோடு வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்களுடன் இருக்கிறேன் ' இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@TheNutriCare
@TheNutriCare 4 ай бұрын
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபையாய் இருங்கப்பா 🙏🙏😭😭🙏🙏 பிள்ளைகள் தயாள் திவ்யா வளர்க்க கிருபை கொடுங்கப்பா ' இயேசப்பா பாடுகள் மத்தில் நான் எந்த முடிவு எடுக்காத படி இயேசப்பா என்னை பாதுகாத்துக் கொள்ளுங்கப்பா ' இயேசப்பா தனிமையில் இருந்தாலும் இயேசப்பா நீங்க என் தகப்பனாக என்னோடு கூட இருப்பிங்கப்பா '
@assumthanirmal3416
@assumthanirmal3416 4 ай бұрын
Praise the Lord hallelujah 🙏
@thayalanjenu1040
@thayalanjenu1040 4 ай бұрын
@RobinSingh-qj6zo
@RobinSingh-qj6zo 3 ай бұрын
Praise the Lord I love you my dad jesus
@aacnindira6168
@aacnindira6168 3 ай бұрын
Praise the Lord Amen
@SasikaranSasi-x7x
@SasikaranSasi-x7x 4 ай бұрын
சோதோம் கொமோரா அழிக்கப்படும் போது லோத் எடுத்த முடிவு தவறு,,,, சில வேலைகளில் இடம் மாற தானே வேனும்,
@AngelRani-x2k
@AngelRani-x2k Ай бұрын
dress super❤
@Anandharaj-Science
@Anandharaj-Science 3 ай бұрын
Amen ❤
@Anandharaj-Science
@Anandharaj-Science 3 ай бұрын
Amen❤
@TheNutriCare
@TheNutriCare 4 ай бұрын
இயேசப்பா நான் பாடுகள் மத்தில் இருந்தாலும் என் தகப்பன் யோபு அப்பா போல இயேசப்பா உம்முடைய பாதத்தில் கண்ணீரோடு காத்திருக்கிறேன் ' இயேசப்பா என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நானும் பிள்ளைகளும் உம்முடைய கரத்தில் இருக்கிறோம் இயேசப்பா உமது பாதம் வேதம் பிடித்து கொள்ள கிருபை தாங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏
@TheNutriCare
@TheNutriCare 4 ай бұрын
இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் இயேசப்பா '.இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா நீங்க வழி காட்டுங்கப்பா ' வழி நடத்துங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏
@mohanasigamani7981
@mohanasigamani7981 4 ай бұрын
Praise the lord 🙏
@prithiviraj5523
@prithiviraj5523 4 ай бұрын
நூறு சதவீதம் உண்மை சகோதரர் அவர்களே.
@GaneshKumar-vf1iw
@GaneshKumar-vf1iw 4 ай бұрын
சமாதானத்தை தாங்க யேசப்பா
@sharmilysharmi7429
@sharmilysharmi7429 4 ай бұрын
Thank you jesus for your guiding words🙏
@sebastiansuresh992
@sebastiansuresh992 4 ай бұрын
Praise the Lord amen hallelujah 🙌 🎉
@aakaashvs9256
@aakaashvs9256 3 ай бұрын
Praise the lord amen
@Akash-fo8eu
@Akash-fo8eu 4 ай бұрын
❤❤❤
@iPhone11-q4v
@iPhone11-q4v 4 ай бұрын
Amen 🙏
@shyamla3690
@shyamla3690 4 ай бұрын
Amen
@RubyMicheal
@RubyMicheal 4 ай бұрын
Amen amen
@gowrimanohari-cj6mn
@gowrimanohari-cj6mn 4 ай бұрын
Amen
@sugunagnanam4841
@sugunagnanam4841 4 ай бұрын
Please pray for my health
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17