மிகவும் எளிமையாக .தெளிவாக. பாடம் கற்றுக் கொடுத்தீர்கள். என்னை போல் இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you.. Keep learning..
@jayaramanvelu69273 жыл бұрын
👌
@ishwaryaishwarya7433 жыл бұрын
👍👍👌
@marisri62083 жыл бұрын
Mam thanks
@mr__sky__183 жыл бұрын
Thanks❤
@smartsimbu18353 жыл бұрын
நிஜமா என்னால இங்கிலீஷ் பேச முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தின உங்களுக்கு மிக்க நன்றி
@RameshRamesh-ro6fk3 жыл бұрын
Super madam
@bragadeeshbragadeesh74263 жыл бұрын
SEMA 👌
@gomathijothi38243 жыл бұрын
💥
@amaraamara21103 жыл бұрын
@@bragadeeshbragadeesh7426 KO9
@sasirekhad31282 жыл бұрын
Super mam
@kanagarajankanagamrajankrj41653 жыл бұрын
ஒரு வருடம் கற்க வேண்டியதை ஒரு விடியோவில் புரிந்து கொள்ளும். அளவிற்கு தந்தமைக்கு நன்றி! நன்றி! நன்றி!
@murugesanmurugesan27622 жыл бұрын
Tq akka
@sivasundar15182 жыл бұрын
This video is Very usefull Mam tnq so much Mam 💐🤝🙏
@najmatajudeen84922 жыл бұрын
NAjimA
@najmatajudeen84922 жыл бұрын
NAjimA
@VIGNESHR-im3yf Жыл бұрын
Apo kuda ah nee Tamil type panura ah 😊😅
@newfunonly.702510 ай бұрын
எம்மா...!எம்மா! இவ்வளவு நாள் எங்கமா இருந்த, எனக்கு இப்ப இங்கிலீஷ் தெரியும் அதுக்கு காரணமே நீங்கதான். . 😉
@ashokachakraspokenenglish10 ай бұрын
Thank you 😊 keep learning..
@rajmuthu4103 жыл бұрын
உங்கள பார்த்ததும் முழு நம்பிக்கை வந்துடுச்சு, subscribe பண்ணிட்டேன் உடனே
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you.. Keep learning..
@miraclemusic71183 жыл бұрын
Yes bro
@nivethaveera82353 жыл бұрын
Nanum
@Saithanyaparamasivam3 жыл бұрын
I m also...
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you... Keep Learning.. Keep Watching
@Jerrys_Lifestyle2192 жыл бұрын
தெய்வமே.... தெய்வமே நன்றி சொல்வேன்..... தெய்வமே.... தேடினேன் தேடினேன்.... ஆங்கிலம் கற்க தேடினேன்
@Swetha-oq3tw Жыл бұрын
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு இணையாக நம்மையும் வளர்ப்பதற்கு அடிப்படையான ஆங்கிலம் தேவை என்று எண்ணி ஆங்கிலம் கற்றுக்கொள்ள உங்கள் சேனலை முதன்முதலாக பார்த்தேன்...பார்த்த முதல் வீடியோவிலே என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது....உங்களது தெளிவான மற்றும் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் மேம்
இனிமேல் உங்கள் மூலம் கற்போம்..என்னை போன்றோருக்கு கற்பிப்போம்....
@PrakashPrakashGmailVomPrakash3 жыл бұрын
Thankeyoumam
@SureshSuresh-bw4oi3 жыл бұрын
Hi
@sandhiyanithra56103 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏
@g.devnath2nddsection6823 жыл бұрын
Thank you🌹
@rasalinkamkumaran66053 жыл бұрын
👍👍👍👍👍👍👍❤
@veeralakshmidareman6863 жыл бұрын
மிகவும் எளிமையான விளக்கம்.25 நாட்களும் உங்கள் வகுப்பில் இருக்க விரும்பகிறேன் .நன்றியம்மா.
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you.. Keep learning...
@UnluckyNaveenAHO2 жыл бұрын
நான் ஆங்கிலத்தை பல வருடமாக கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை இந்த வீடியோவில் நான் தெளிவாக கற்றுக்கொண்டேன்..... thank you so much madam..... beautiful teaching madam....
@anuroopa1141 Жыл бұрын
Online class serunga romba usefull na join panni 2 days aaguthu amazing class nambave matenga semma supper
@umapathip7111 Жыл бұрын
Fees evlo bro
@MURUGALAKSHMI-hn7nx10 ай бұрын
ipo full fluent ah pesiruvingala intha class la sernthu
@GowriS-uv6pt10 ай бұрын
Sis fee evalo
@PerumalV-ky5wm2 ай бұрын
Bro English clear peauringala
@kovintharaj34712 жыл бұрын
நன்றி அக்கா ரொம்பவே ஈசியா பாடம் சொல்லி கொடுத்து இருக்கீங்க🙏🙏🙏👌👌👌நன்றி
Thank you mam romba helpfulla irundhuchi na ipodhan first time parkuren purinjukura madhiri irundhuchi inime follow pannuven mam kandippa
@shanmughamt.n7816Ай бұрын
Thank you mam I am first time Inga class parkiren rombaum Pidichirundadu
@pushparani998 Жыл бұрын
மிக அருமை. எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உங்கள் கற்பித்தல் உள்ளது.
@Gowthampirate Жыл бұрын
Na BA eng paduchurukken but enaku nalla reading skills vachurukken but konjam kuda meaning theriyala so learn panna vandhe ipotha konja improve aagirukken nenakiren pratice make a man perfect thaana 😍💥
@indhumazza3752 Жыл бұрын
Excellent mam engalamari low range ku fees katti kathu kaka mudiyathu intha vedio romba use fulla irukum
@selvasindhu6656 Жыл бұрын
Rompa easy ah,super ah solli kuduthenga mam..nanum unga channel a subscribe panniten
@SangeethaSangeetha-uh6ow Жыл бұрын
Super ahh sollurenka mam.. enakku school time la ipdii solli kudukkamma poitanka..atha nenachii nan ipo varaikkum feel ena nan oru medical student vera English theriyama rempa kasta pattukitu...unka video pathen.. ennala kantippa learn pannikira mudiyum nkira nampikkaiya kuduthurukkenka... thank you so much mam...😊
@ashokachakraspokenenglish Жыл бұрын
You're welcome ma .. keep learning.. 👍
@Vijayleorex Жыл бұрын
Hi akka .......Na ungaloda 25 day class complete paniten .....Romba confident ha iruken...Thank you akka 🙏🙏🙏🙏
@nalininalini85383 жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற உங்கள் சேவைகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள் மேடம்.
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thanks a lot.. Keep learning.
@murugesankk14163 жыл бұрын
èèřř
@saravanankumar87993 жыл бұрын
உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி அம்மா
@kaviyakaviya47733 жыл бұрын
Mam nice mam enku rompa use full la iruthuchi mam
@vijayprabhu37613 жыл бұрын
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கி எடுதிரைத்தீர்கள் நான் உங்களது பதிவை இன்றுதான் முதல் முறையாக பார்க்கின்றேன் இனிமேல் தொடந்து பார்க்க உள்ளேன்❤️
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you.. Keep learning..
@mknagaaurjun1843 Жыл бұрын
Thank you mam Inimay English sir kekura kelviku bayapadama answer pannuven 🙏🙏
@rajkumarmoorthy22212 жыл бұрын
தாங்கள் எளிமையாக பாடம் நடத்தும் விதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி...
@ashokachakraspokenenglish2 жыл бұрын
You're welcome.. keep learning..
@kpvijay46603 жыл бұрын
mam super ra explain pannuriga ennagu easy ya puriuthu mam ennagu full confident vathuruchu mam 25 days la English kathuguven mam thank you for teaching mam
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thanks a lot.. Keep learning..
@kpvijay46603 жыл бұрын
@@ashokachakraspokenenglish Sure mam
@dharunnandhu65543 жыл бұрын
@@kpvijay4660 English kathukitigala
@amjadrafi-b1e5 ай бұрын
THANK YOU VERY MUCH FOR MAKING ME BELIEVE THAT I CAN REALLY SPEAK ENGLISH
@glorydiso9907 Жыл бұрын
நீங்க எனக்கு மிகவும் நன்றாக ஆங்கிலம் இலக்கணம் நடத்தினீர் மிகவும் நன்றி
@thiyagarajanv44962 жыл бұрын
25 days video confirm pathu கத்துகுவன், thank u madam💯💯👍🎉
@indhupapa67012 жыл бұрын
Nanum mam🤗
@udayreddy87973 жыл бұрын
எனக்கும் ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்று நம்பிக்கை வந்துவிட்டது.......... மிக்க நன்றி மேடம்
@kalaiselvi8013 жыл бұрын
எனக்கு ரொம்ப use full ah இருக்கு mam. English பேசணும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க வீடியோ ரொம்ப உதவியாக இருக்கு mam. ரொம்ப நன்றி mam.
@fffighterfishs56233 жыл бұрын
Enakum English pesanum asai mam
@abiani8237 Жыл бұрын
Thank you Mam ..... நீங்க ரொம்ப நல்லா சொல்லி தரீங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு நான் சீக்கிரம் english கத்துக்க முடியும்னு thank you so much
@ashokachakraspokenenglish Жыл бұрын
You're welcome... keep learning..
@msw94092 жыл бұрын
Thanks madam iam hotel Management student 2 years at i am foreign she is information for very use full and pratice i am hard work english 25 chappter complette i am very happy
@pandianirula21302 жыл бұрын
கனவோ ஆசையோ கிடையாது மேடம். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்பிற்குதான் ஆங்கிலம் தேவை... அருமை வாழ்த்துக்கள் மேடம்.
@rhsdtrtfd52912 жыл бұрын
Very use full basic English lesson thankyou
@Animedeku960 Жыл бұрын
உங்கள் உதவிக்கு நன்றி நான் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன்
@malathimohan30593 жыл бұрын
ரொம்ப எளிதாக கற்று தருகிறீர்கள் நன்றி
@selvaselvathanks86493 жыл бұрын
hai baby
@selvaselvathanks86493 жыл бұрын
how r u
@selvaselvathanks86493 жыл бұрын
u from poonthottam
@hemalathaponnusamy50943 жыл бұрын
Very useful lesson Thank u
@selvaselvathanks86493 жыл бұрын
@@hemalathaponnusamy5094 hai baby..
@artmasterrajadrawingandpai711911 ай бұрын
Thnk u mam..25 days I will be watch u lesson mam
@workisworship45983 жыл бұрын
Mam enakku rompa use fullah irunthichi mam very thanks 🥰
@JayaKumar-fu3tz6 ай бұрын
,தமிழில் உங்களது ஆங்கில கற்பித்தல் மிக நன்று வாழ்த்துக்கள்
@tharmalingamchristiya62783 жыл бұрын
Super miss. Ungada intha video partha piraku ennala innum english kathaikka mudium enda nampikaya thanthirukku. Thanks a lot ma'am 🙏
@ashokachakraspokenenglish3 жыл бұрын
You're welcome ..keep learning..
@sweetnivetha.e23093 жыл бұрын
உங்களை பார்த்ததும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது
@salmamahjabeen56193 жыл бұрын
English to tamil la teach panrathunaala super ah mind la set aaguthu sister☺
@KarthiKarthi-tj9sy Жыл бұрын
Parattukal sagodhari sirandhandha thelivurai Mikka nandri This video must usually waiting for beginners with me
@ashokachakraspokenenglish Жыл бұрын
You're welcome 🤗 keep learning..
@samutha53332 жыл бұрын
உங்ளோட முதல் வீடியோவ பார்க்கும் போதே ஆங்கிலம் முழுமையாக கற்றுக்கொள்வோம் என நம்பிக்கை வருகிறது.மிக்க நன்றி.
@UDeepa-vr8gf Жыл бұрын
Very brilliant explanation thank you mam
@DiyanTamizh9 ай бұрын
இன்றைக்கு உங்களுடைய ஆங்கில வகுப்பு நன்றாக இருந்தது. நன்றி மேடம்
@SKJforever2828 Жыл бұрын
Oru confident vanthuruchu mam innimel naa nalla english pesiruvaennu thank you so much mam🙏🙏🙏🙏
@ramamoorthyvenkat7873 жыл бұрын
அருமையான பாடம்.... மிக்க நன்றி கா
@Hari-p3b2 жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாக👌👌 எளிமையாக👌👌👌👌👌👌👌👌 சொல்லிக்குடுத்தீர்கள்.நன்றி👌👌 எனக்கு நன்றாக புரிந்தது.🙏🙏👌
@m.r.umamageshwari38722 жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்தது, நன்றி
@helensheeba14232 жыл бұрын
Super mam thank u for the clear explanation mam
@nandhinishankar6045 Жыл бұрын
Hi akka am see this video partthu ennakku english try pandren akka thank so much akka akka reading and writing skill try pana kashdam irrukku akka
@krishnangovindh1792 Жыл бұрын
Very usefully for your 25 classes , better that other
@p.manikandanhinduhindu58153 жыл бұрын
👏👏👏 தங்களின் கல்வி சேவை மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹
@kaleeswarankalees8192 жыл бұрын
Thank you Madam.. Good Teaching
@serviceatneedsantham61853 жыл бұрын
Very very nice. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you sir..
@NanthiniD-p6m Жыл бұрын
Vaazhthukkal ..... Mam
@mubarakmohamed77311 ай бұрын
Thank you very much teacher 😊
@devmeiya60212 жыл бұрын
ஆங்கில புலமையும் அதை எடுத்துரைக்கும் எளிமையும் மிக சிறப்பு நன்றி ஆசிரியை
@sivamoorthi14873 жыл бұрын
Mam superb, Nan unga videos valiya study Start panittan, English pesavum purinjukavum, ungalukku dhan nanri sollanum, ella videos um pakran mam, then understand aiduchuna like podran, indha chennal ah irukka athana video um papen 👍
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Thank you.. Keep learning
@aarafaheem64433 жыл бұрын
Hai frnds Nama pasanga school ku pogama indha age la kathuka vendiyathu lam miss pandranga nu kavalaya iruka Feel panathinga athan nanga irukame. Miss panidathinga support panunga
@kothandaramanarumugam1855 Жыл бұрын
மிகவும் நன்றி 😮thank s magala
@pradeepadeepa30363 жыл бұрын
Tq so much mem... ☺1 day very interesting ah pochu .. Then sema teaching mem.... Hands off u 👍... My aim ias... My aim ku nalla help full ah erukkum mem... Tq so much 🥰....
@saransekarms83923 жыл бұрын
IAs. Ah notes sollunga pa
@kaniwpc78043 жыл бұрын
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்....
@vinovinotha47193 жыл бұрын
Very pleasure to hear mam...and it was create that much interest to me..
@Tn55Saravanan3 жыл бұрын
Thanks sister Very useful 🙏 இது வரைக்கும் onnume தெரியாம இருக்கேன் இனி கத்துப்பேன் நம்பிக்கை வந்து இருக்கு
@Tn55Saravanan3 жыл бұрын
பேசுனா புரியும் திரும்ப பேச தெரியாது
@sanilsanil67493 жыл бұрын
Hi how are you
@jkpremsrikuttychellam5772 Жыл бұрын
Thanks!
@sivagananathanpiranavan72813 жыл бұрын
Thank you so much medam it's really helpful
@RanjithKumar-xj8xc3 жыл бұрын
Good teaching... Easy to understand.... Tank you medam...
@sivanodavaarisu3693 жыл бұрын
I can understand easily ....Mam thank you for gives your video s
@sivakavitha9283 Жыл бұрын
Super mam enakku rompa useful aa irunthathu
@Mission651 Жыл бұрын
Very useful mam thank you for this video 🎖
@APNisha2 жыл бұрын
அக்கா ஆங்கிலம் பேச ஆசை ஆனால் எனக்கு வரது நீங்க நடத்தரது பார்தா ஆசை வருதுகா நானும் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வருது அக்கா 👍
@annapooranibalraj76843 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம் 👌🏻🙏🙏🙏
@gnanarubi61473 жыл бұрын
Romba easya irukupa.Tq
@duraiselvi66559 ай бұрын
Ungale video enkalukku payanullathga erukirathu😊😊thank you
@SalmanFarisRawli2 жыл бұрын
Mam நான் நிறைய ஆங்கில வகுப்புகளுக்கு சென்றிருக்கின்றேன் but இப்படி ஒரு அழகான விளக்கம் நான் எங்கயும் பெறவில்லை amazing explain thanks mam👍👍
@hasny92153 жыл бұрын
Miss ippadi easy aa yaarum enaki sollitharelle miss Tnq so much
@ashokachakraspokenenglish3 жыл бұрын
You're welcome dear..keep learning
@Yuvarajrajaseakaran3 жыл бұрын
நல்லா இருக்கு
@pavun1283 жыл бұрын
Same
@AnbuDarshi Жыл бұрын
Your video really super ❤
@vidyaAjith-h8g Жыл бұрын
Nice ur teaching profession nd thank for ur teaching
@muhammedsuhaib1033 жыл бұрын
Thank you so much teacher.
@arunagiribalasubramaniam37663 жыл бұрын
சூப்பர், thank you sister👍
@papdhandapani54093 жыл бұрын
Good teaching. Thank you sister. I will see your classes.bye.
@sandhiyadeepa40 Жыл бұрын
Tq mam very useful lesson I'll keep watching u r lesson tq mam
@DeepaDeepa-tg6dx3 жыл бұрын
Good listening mam ............and than improvement changes with my talk
@sanilsanil67493 жыл бұрын
Is it
@ammukutti-m1s2 жыл бұрын
Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very super mam
@anbukamala1969 Жыл бұрын
your teaching is better than School teacher , you are the best, you teaching method is best way, All are understand this video very easy, very very useful to all, Thanks mam, you are god's gift for us, Thanks lot,
@ansarn1180 Жыл бұрын
Mem ninga super ah solli tharinga enakku nalla purithu mem TQ 👍
@AlexAlex-pk3mn3 жыл бұрын
உங்களைப் போல ஒரு ஆள் இருந்தா நானும் படித்திருப்பேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ashokachakraspokenenglish3 жыл бұрын
Learn now.. Keep watching our videos..
@NishaElsha3 жыл бұрын
Thank you sis... மிகவும் தெளிவாக கற்று கொடுத்தீர்கள்.... 🙏🏻
@gomathijothi38243 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mahaskitchen22 жыл бұрын
மேடம் உண்மையில் உங்களின் இந்த வீடியோ பதிவு ஆங்கிலம் தெரியாமல் இருப்பவர்களுக்கு எளிதில் கற்றுக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். மேடம் முதல் பதவி பார்த்தவுடனே மிகவும் பிடித்தது புரிந்தது மனமார்ந்த நன்றி மேடம் 💯🙏
@Zuvaina6 ай бұрын
You are doing amazing thing mam 🔥
@ShilleManjunath2 жыл бұрын
I just wanted to learn English only because of the teacher 😊. She is really down to earth and brilliant explanation ☺️
@ajithkumarajith74472 жыл бұрын
Sister good a judgment in a class 👏 👌 🙌 👍 😍 😌 👏
@rojabalu42362 жыл бұрын
@@ajithkumarajith7447 p
@ravimaran62152 жыл бұрын
@@ajithkumarajith7447 9
@amarajothia42372 жыл бұрын
@@ajithkumarajith7447 ⁹
@amarajothia42372 жыл бұрын
@@ajithkumarajith7447 ⁹⁹⁹⁹9⁹9⁹99⁹
@kavithan44753 жыл бұрын
Very very thank you sister 🤝
@sakkara0073 жыл бұрын
hi
@BTArun-zc4su3 жыл бұрын
Hi how learn English
@sakthi43693 жыл бұрын
Oh my god wow super lesson
@ramamoorththyanushan85843 жыл бұрын
ற
@mohammeduwais42923 жыл бұрын
எனக்கும் English தெரியாது இதை பார்த்த பின்பு கொஞ்ம் கொஞ்சம் புரிய ஆரம்பிக்குது நன்றி
@JackSmith-fe8df2 жыл бұрын
Thank you ma'am wonderful teaching really awesome to you. Your continuous teaching to all people. May God bless you your family 🙏
@julyjuly61172 жыл бұрын
Thanks
@southernwind27372 жыл бұрын
👍🏽👍🏽kzbin.info/www/bejne/nmqxq2mlfZWNaJI👈
@mareeswarysubramanian8607 Жыл бұрын
😢
@mareeswarysubramanian8607 Жыл бұрын
😊
@kalaivanik433711 ай бұрын
I am A brave mam because your spoken english vidio very useful Mam
@ManoMano-zm9dp Жыл бұрын
Thank you so much 👏 your good English teacher ☺️I Like you
@rajeswaryshanmugarajah1753 жыл бұрын
எல்லோருக்கும் விளங்கக்கூடியதாக கற்ப்பிற்கிறீர்ள் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி💐
@ashokkumarsadhasivam97823 жыл бұрын
ரொம்பவும் விரைவாக சொல்கிறீர்கள்.
@p.hemamalini3264 Жыл бұрын
Thank you so much mam🙏♥️ what a wonderful teaching... 😊♥️
@sarankvp930410 ай бұрын
naa new member mam i am also joined this class nowadays