Day-13 | காலை தியான மலர் | உள்ளங்கையில் ஞானம் | சுவர்ணா புத்தா

  Рет қаралды 678

PMC Tamil TV

PMC Tamil TV

Күн бұрын

Пікірлер: 1
@VithyaMohan2112
@VithyaMohan2112 7 ай бұрын
இன்று காலை நடந்த இந்த பாடம் மிக அருமையாக இருந்தது. ஸ்வர்ண புத்தா, மாஸ்டருக்கு, மிக்க, நன்றி! மேலும் PMC- இல், அனைத்து மாஸ்டர்களுக்கும், நன்றி! ஏனெனில் நீங்கள் கொடுக்கும் இந்த காலை மலர், மாலைமலர் மற்றும் அனைத்து zoom program- களும், எங்களைப் போன்ற beginners மிக்க பயனுள்ளதாக உள்ளது. இதில் ஸ்வர்ணபுத்தா மாஸ்டர் சொல்லும்படி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப கேட்க கேட்க தான் அதை பற்றி நன்கு புரிகிறது. காலை நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே எங்கள் பணிகளை செய்கிறோம். எங்களை காலை Ending session-இல், கேள்வி வைக்க சொல்லுகிறீர்கள். தினமும், வகுப்பும், கேள்வி வைக்க முடியாதபடி நன்றாகவே இருக்கிறது. ஆனால், சென்ற ஞாயிற்றுக்கிழமை நிறைய பேர் கேள்வி வைத்தார்கள். அன்று பெரும்பாலருக்கு விடுமுறையாக இருக்கும். நாங்கள் மனதார இந்த நிகழ்ச்சியை கவனித்து கொண்டிருக்கிறோம். எங்களிடமிருந்து கேள்வி இல்லையே என்று நினைத்து விடாமல் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டுகிறேன். அனைத்து மாஸ்டர்களுக்கும், மிக்க, மிக்க நன்றி!
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН