Benefits of Meditation | தியானத்தின் நன்மைகள் | by Patriji

  Рет қаралды 122,261

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

To learn meditation please call +91 7667555552
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 167
@chandrasekarank8124
@chandrasekarank8124 2 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@badmintonfizikaltraining5109
@badmintonfizikaltraining5109 2 жыл бұрын
Vanakam ayya I'm Balan I'm always do meditation since 10 years but now 6 months my shoulder pain ..what should I do mastar can u given some comments about this matter...
@jayasreev7950
@jayasreev7950 2 ай бұрын
உணவுக்குப்பின் த்யானம் செய்யலாமா
@nesamanis8984
@nesamanis8984 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி குருஜி
@sureshbabu-xk2br
@sureshbabu-xk2br 3 жыл бұрын
Thank you guruji excellent video
@punithamalarkamalanathan6764
@punithamalarkamalanathan6764 3 жыл бұрын
Thanks for advising us to make meditation.
@rajanrajan3350
@rajanrajan3350 3 жыл бұрын
Very good speech I speak to you
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 3 жыл бұрын
ஐயா அவர்களின் திருப்பாதங்களுக்கு அனேக நமஸ்காரங்கள் மிக மிக மிக பயனுள்ள அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி......
@srikanthpv8210
@srikanthpv8210 Жыл бұрын
ஐய்யா, உங்கள் Thiananithin மேலாக பல நன்மைகள் கிடைக்கின்றன, நமஸ்காரம் swamiji
@jothig9204
@jothig9204 3 жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏
@AbiramiAbirami-gp6gw
@AbiramiAbirami-gp6gw 16 сағат бұрын
❤Thank you sir unga speech ketta peraku than matitation panna aasai vanthutchu ini naan matitation pannuven 🙏🙏
@Like_Stories_Tamil
@Like_Stories_Tamil 3 жыл бұрын
Arumaiyana thelivana ubhadesham Aathma nanrigal ayya 🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 6 ай бұрын
🙏🙏🙏 கோடானுகோடி நன்றிகள் குருவே அற்புதமான தியானம் பற்றிய விளக்கம்.
@kalaivanikr6669
@kalaivanikr6669 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@thiagarajanmr7680
@thiagarajanmr7680 3 жыл бұрын
Be positive in your lecture.
@AbiramiAbirami-gp6gw
@AbiramiAbirami-gp6gw 16 сағат бұрын
❤Thank you universe ❤Thank you sir ❤
@basakaranrathan8228
@basakaranrathan8228 11 ай бұрын
Super super very nice Nandri nandrigalkodi Narpavi super very nice Nandri
@periyaraja5092
@periyaraja5092 6 ай бұрын
தியானத்தை பற்றிய அற்புதமான விளக்கம் அந்த பரம்பொருளே நேரில் வந்து நமக்கு உபதேசம் செய்தாற்போல் உள்ளது இனிநாமும் நேர்த்தியாக தியானம் செய்வோம் பரமானந்தத்தை அடைவோம் 🌹🌹
@priyaorganickitchen8618
@priyaorganickitchen8618 5 ай бұрын
Adma vanakkam
@suganyamuthu3529
@suganyamuthu3529 Жыл бұрын
கூற வார்த்தை இல்லை தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@தமிழ்-ட5த
@தமிழ்-ட5த 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி ஐயா
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
This is siva sutra meditation method... lord siva teach maa parvathy lot of meditation technic... super sir.
@keerthana6909
@keerthana6909 3 жыл бұрын
ellathukum oru advantage iruntha disadvantage irukum apna ithukum irura ,sir?
@SkSk-vy7eu
@SkSk-vy7eu 3 жыл бұрын
அருமையான, பதிவு ஐயா வணக்கம்
@krishnamurthy.k3011
@krishnamurthy.k3011 4 күн бұрын
Good speech 👌🕉️🕉️🕉️
@lalithan6187
@lalithan6187 Ай бұрын
நன்றிகள் ஐயா
@MohanMohan-nx8xe
@MohanMohan-nx8xe 2 жыл бұрын
Thank you guruji.
@priyatharshinis9603
@priyatharshinis9603 3 жыл бұрын
Thank you patriji sir🙏🙏
@geerthikas4236
@geerthikas4236 Ай бұрын
Thanks guruji
@bhagavathysd9135
@bhagavathysd9135 3 жыл бұрын
Thank you swami ji..
@mahalingam8157
@mahalingam8157 Жыл бұрын
Sar.supar
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
Subscribe our PMC Tamil KZbin channel to watch more videos like this..🤗❤️
@maniram2584
@maniram2584 3 жыл бұрын
Iya super thanks to your speach
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
EHALOKAM PARALOKAM namma sothu. Vere sothu thevai ille. 🙏🙏🙏
@shanmugarajayyakkannu9148
@shanmugarajayyakkannu9148 Жыл бұрын
Thank you lord. let me know your age?
@jeyendramsubra1046
@jeyendramsubra1046 2 жыл бұрын
Thank yo u sir
@virginiaarthur5648
@virginiaarthur5648 2 жыл бұрын
Thank you so much brother
@preyeshbs9127
@preyeshbs9127 11 ай бұрын
🙏🙏🙏 great speech 🙏🙏🙏
@deivanaic8955
@deivanaic8955 9 ай бұрын
Thank you sir 🙏🙏🙏
@KumarS-ve6ti
@KumarS-ve6ti 3 ай бұрын
🙏🙏🙏
@sooryakala5315
@sooryakala5315 3 жыл бұрын
Nandri aya💯💯💯💐💐
@JAYAKUMARMK-w5m
@JAYAKUMARMK-w5m 3 ай бұрын
@rajeshnatessn2164
@rajeshnatessn2164 2 жыл бұрын
Highly super
@S.dinesh_mass_143
@S.dinesh_mass_143 2 жыл бұрын
U really great sir😊👈
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@sudhaas4365
@sudhaas4365 9 ай бұрын
Thank you so much for beautiful Guru ❤
@Poonakuty
@Poonakuty 3 жыл бұрын
Yes its important speach
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 3 жыл бұрын
👍🙏🙏🙏💐🌹❤️💐
@saikarthik6566
@saikarthik6566 3 жыл бұрын
நன்றிகள் குருஜி
@janakipm807
@janakipm807 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@raviravidpi.5893
@raviravidpi.5893 3 жыл бұрын
Thanks
@BALAKRISHNANILANI.341
@BALAKRISHNANILANI.341 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sankarm2359
@sankarm2359 3 жыл бұрын
Nanri master 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramadasramadas5797
@ramadasramadas5797 9 ай бұрын
ஆமாங்க ஐயா நீங்க ரொம்ப இளமையாக இருக்கிறீங்க. 150 வயது இருக்கும் உங்களுக்கு. நானும் தினமும் தியானம் செய்ய போகிறேன். என்னுடைய 39 வயதை 18 ஆக குறைக்க போகிறேன். 😂. என்ன செய்ய ஆதார் அடையாள அட்டையை மீண்டும் புதுப்பிக்க வேண்டி வரும். பின்குறிப்பு: ஆதிமனிதன் வேட்டையாடப்பட்ட உணவுகளை உண்டான். ஆனால் வேட்டையாட முடியாத மனிதர்கள் விவசாயத்தை கண்டுபிடித்துள்ளார்கள்😅. குறிப்பாக பல் இல்லாத சிலர் மாமிச உணவை தவிர்க்க வேண்டிய முக்கியமான காரணமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
@zingzy2023
@zingzy2023 11 ай бұрын
Have tried reaching the number so many times. No one receives the call. Please guide.
@saiprajita1535
@saiprajita1535 3 жыл бұрын
Great explanation babaji.
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
So nice of you
@amsaveni2307
@amsaveni2307 3 жыл бұрын
Thanks ayya
@murugarajthyagarajan9917
@murugarajthyagarajan9917 2 жыл бұрын
Thanku sir
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
மாஸ்டர் அவர்களுக்கு நன்றி
@karthikeyandnair
@karthikeyandnair 3 жыл бұрын
Great 🙏
@syedabuthahir7926
@syedabuthahir7926 2 жыл бұрын
நல்லது ஐயா..ஆனா கொஞ்சம் மீசையை ஒழுங்கு படுத்துங்க பாக்க நல்லா இருக்கும்..
@vijayakumar-tf4hn
@vijayakumar-tf4hn 3 жыл бұрын
நன்றி ஐயா!
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Shatha koti namaskaraalu Guruji
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Manashanti periya sothu.
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 Жыл бұрын
Aiya please give speech about meditation to school children
@vijayagandhinthan5380
@vijayagandhinthan5380 2 жыл бұрын
நன்றி குரு ஜி
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Vanakam Guruji.correct Ji Sakala roga nivarini.Namale name kapathikanum
@kohilavani.m3245
@kohilavani.m3245 2 ай бұрын
குருவே சரணம், மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏💐🪷🪷
@musicminds842
@musicminds842 Жыл бұрын
Thank you Sir.
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@sivarajg9534
@sivarajg9534 8 ай бұрын
🙏🙏🙏🙏
@amarnathtraders2021
@amarnathtraders2021 7 ай бұрын
Thanks.sir
@venkatks8653
@venkatks8653 Жыл бұрын
Useful speach sir.
@patminimini4844
@patminimini4844 11 ай бұрын
Thank you so much for beautiful sharing about meditation 💝💝💝🌹🌹
@sudhansudhan3371
@sudhansudhan3371 Жыл бұрын
25 minutes varumbothu kelunga kadavuleaa kola panna solli solraru namma aahn Non-vege sapda kudathu adha vida edhu thappu ellai ahh
@thirumoorthig1814
@thirumoorthig1814 3 жыл бұрын
Nandri guru ji
@vallid6947
@vallid6947 3 жыл бұрын
Thanks sadhguru
@kanchanaashok5523
@kanchanaashok5523 11 ай бұрын
Hariom...Is it possible to meet Patriji guru.... very nice and peaceful to hear his words ..Jai Sai ...
@kanchanaashok5523
@kanchanaashok5523 11 ай бұрын
Pranams to the feet of wonderful spiritual master...Jaima...
@sapnasoundararajan2813
@sapnasoundararajan2813 7 ай бұрын
Patriji has vacated his body, master🙏🙏🙏
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சாமி
@KalpanaJeyabalan
@KalpanaJeyabalan 10 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@KaderKader-pw8hk
@KaderKader-pw8hk Жыл бұрын
Super g 🥰🥰🥰🥰👌👌👌👌
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@lourdesnimbro1806
@lourdesnimbro1806 Жыл бұрын
🙏
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@gomathysankar2815
@gomathysankar2815 3 жыл бұрын
I want to do meditation but I cant sit in meditation at least 2 minutes. How to meditate? Please help me.
@shanthis9156
@shanthis9156 3 жыл бұрын
நன்றி ஐயா
@hariharan-ze2zq
@hariharan-ze2zq 3 жыл бұрын
Practice practice...keep doing
@gomathysankar2815
@gomathysankar2815 3 жыл бұрын
@@hariharan-ze2zq நன்றி
@hariharan-ze2zq
@hariharan-ze2zq 3 жыл бұрын
@@gomathysankar2815 welcome
@isaacsegarah6344
@isaacsegarah6344 Жыл бұрын
Good Day i'm from Malaysia, can i know if any place in Malaysia to purchase pyramid.tq
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
"""""""For Details Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552 Our team will support you...🤗❤️"""
@sundarvadivel5600
@sundarvadivel5600 Жыл бұрын
நன்றி அய்யா🙏🏾🙏🏾🙏🏾
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@girijaprakash2418
@girijaprakash2418 7 ай бұрын
Wonderful video! Great information!
@muralikrishnan3039
@muralikrishnan3039 Жыл бұрын
Dear Master, today evening I watched a video of Master Pradeep Vijay. He told that he liked Master Bhadriji's words 'you are god and All others are god''. After this master's speech he followed him and started meditation. I also liked this sentence. After that this video came automatically in KZbin. I watched it fully. Very very useful, wonderful and I have no words to say anything. I am already doing meditation for last one month approximately one hour per day. From tomorrow I decided to do the meditation more than two hours. Very good speech. Thanks Bhadriji master and to the all members of PSS Team.
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
" To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552 Our team will support you...🤗❤️ "
@bhavyasai348
@bhavyasai348 2 жыл бұрын
Thank you sir ,it's an eye opening...🙏🙏🙏🙏🙏🙏🙏
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Always welcome
@duraisamydhanamduraisamydh5283
@duraisamydhanamduraisamydh5283 11 ай бұрын
அற்புதம்.
@Kanagai77
@Kanagai77 3 ай бұрын
❤ thank you guruji ❤
@sarahsaravanamuthu2931
@sarahsaravanamuthu2931 2 жыл бұрын
Thank youuu 🙏🙏🙏🙏
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Always welcome
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 3 жыл бұрын
Arumai arumai Bacteria nammalai nerungadhu adhu alpamanadhu. Super ji
@smileykiller7569
@smileykiller7569 3 жыл бұрын
rombaa romba Arumaii Iyaa💙Tq universe
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 жыл бұрын
தியானம் செய்யும் போது மனதில் எதையாவது நினைக்க வேண்டுமா மந்திரம் சொல்ல வேண்டுமா அல்லது அமையுதியாக கண்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா.. தயவு செய்து அறிவுரை கூறுங்கள். நன்றி ஐயா 🙏🏾
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 жыл бұрын
@Ruby thanks ஆ lot 🙏🏾
@rajeswarim5325
@rajeswarim5325 6 ай бұрын
Thank you gurujii 🙏
@shanmugamnarayanasamy801
@shanmugamnarayanasamy801 8 ай бұрын
Thank you very much aiyya
@ravikumarravikumar-ly3fj
@ravikumarravikumar-ly3fj Жыл бұрын
Vazhga Valamudan happy
@jeevaparthiban6975
@jeevaparthiban6975 3 жыл бұрын
Sariyana oru valikatutal ellamal erukirayn guruji
@subu1604
@subu1604 Жыл бұрын
Dubbing voice aaa
@sriganapathy8105
@sriganapathy8105 5 ай бұрын
Thank you sir🙏
@pugalanthip8221
@pugalanthip8221 8 ай бұрын
நன்றி குருஜி
@bragdeesvaranrajakannu8123
@bragdeesvaranrajakannu8123 2 жыл бұрын
Good message guruvarul Peruga
@praji4934
@praji4934 Жыл бұрын
Super guruji nandri
@kumarang1973
@kumarang1973 2 жыл бұрын
Ayya vanakkam thiyanam pannamal neega sonnathu ellam kitaikkum. Athuku Enna pannanumnu therinthal solluga pls
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
"To learn free meditation please call +91 7667555552 Our team will support you...🤗❤️"
@VeluVelu-t9w
@VeluVelu-t9w 11 ай бұрын
Thanks guruje
@ramachandranperiasamy2057
@ramachandranperiasamy2057 Жыл бұрын
Nandri...nandri aiya
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 24 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Everyday Meditation with Patriji's Flute Music | Daily 6am to 7am I  PMCValley I PyramidValley
1:00:07
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН