வணக்கம், தங்களது வீடியோக்கள் மிக அருமை, புரிந்துகொள்ள எளிமையாக உள்ளது. தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடவும். நன்றி மேடம்.
@Astrokeerthi5025 ай бұрын
Thanks for your support.
@rameshbabu1235 ай бұрын
இது வரை எங்கும் கேட்டிராத ஒரு நேரம் *அர்த்தபிரகனான* ...... நன்றிகள் ஆயிரம் .வாழ்க வளமுடன் நலமுடன்
@manigandankrishnamoorthy11335 ай бұрын
நீண்ட நாட்களாக ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருப்பூர் GK அய்யா மற்றும் DNA விஷால் சார் அவர்களின் விடியோக்களால் ஈர்க்கப்பட்டேன். சில சூழ்நிலை காரணமாக நேரடியாக ஜோதிட வகுப்பில் சேர்வதற்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய இஷ்ட தெய்வம் மஹாகணபதியின் அனுகிரஹத்தால் தங்களுடைய காணொளிகளை பார்க்க நேர்ந்தது. தாங்கள் ஜோதிட பாடங்களை விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. தாங்கள் தொடர்ந்து ஜோதிட பதிவுகள் பதிவேற்றி பல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று மஹாகணபதியை பிராத்தனை செய்து கொண்டு தங்களை வணங்குகிறேன் மேடம்.
@Keerthi-02055 ай бұрын
So informative💜
@paranthamanvssuper10945 ай бұрын
Super sister 🎉🎉🎉
@s.karthikeyan99785 ай бұрын
அருமை.நன்றி.கேள்விபடாத பகுதி.வாழ்துகள்
@manigandankrishnamoorthy11335 ай бұрын
Respected Madam, I have joined your channel today.You are excellently delivered the astrological concept in a simple manner.
@Astrokeerthi5025 ай бұрын
Thanks sir. I am happy about that you are believing my astrology concept and content. Welcome to our membership platforms.
@manigandankrishnamoorthy11335 ай бұрын
Respected Madam, Excellently described about Arthaprahanan, Kalan, Kuligai, Yemakandam in the animation form. If subha hora is going during rahu kala or Yema kanda. Can we do good things during that time Madam
@Astrokeerthi5025 ай бұрын
We can proceed once we confirm it with the birth horoscope.
@manigandankrishnamoorthy11335 ай бұрын
@@Astrokeerthi502 Thank you Madam.
@அணில்-ம1ன5 ай бұрын
மேம் என் உறவினர் பெண் 6.1.1993 ல் இரவு 8.50 க்கு பிறந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் ஜாதகத்தில் எப்போது திருமணயோகம் உள்ளது.