சிறப்பு புத்திரகாரகன் குரு ஏன் என்று சொன்னால் புத்திரன் தானத் தாதி ஏகமாய்க் புதன்வீ டேறில் புத்திர ரில்லை! என்று ஒரு பாடல் உள்ளது அடியேன் அபிஜித்❤ புத்திகாரகன் புதன் அல்லது கேது என்று சொல்லலாம்❤
@Astrokeerthi5025 ай бұрын
Your Tamil is awesome…
@nammatrollsmaappu58345 ай бұрын
@@Astrokeerthi502 நன்றி ♥கற்றுக் கொண்டே இருப்போம் நமக்கான காலம் வரும் வரை... நான் உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே தான் வருகிறேன் மிகச்சிறப்பாக உள்ளது❤