அண்ணா நல்ல விளக்க அளித்தீர்கள் அண்ணா நான் கேட்ட கேள்வியை பதில் வீடியோவை பதிவிட்ட என் அன்பு அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉❤❤❤இன்னோரு தப்பு பண்ணிவிட்டேன் சீரயஸ் பவர்தான் பண்ணேன்இந்த செட் செக்பண்ணும்போது கம்மனு இருந்தது ஆனா சாபுவாலிம் ஏத்தியபிறகுதானா 200வாட் பல்புஎரிந்து செட் ஆப்ஆகி மீண்டும் ஆண் ஆகிவிட்டது உடனே நிறுத்தி விட்டேன் இதையும் இந்தவீடியோவிலாசொன்னபிறகுதான் தெறிந்து கொண்டேன் அண்ணா நன்றி அண்ணா 🎉🎉❤❤❤
@vijayshri89019 ай бұрын
Well done explain congrats brother.
@ramaramesh61259 ай бұрын
அண்ணே வணக்கம் அண்ணே அண்ணே நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@ravikm44739 ай бұрын
தெளிவான விளக்கம் .... நன்றி
@b.gowthaman28849 ай бұрын
Very useful thanks anna 🎉🎉🎉🎉🎉🎉
@raghulraghulrr0019 ай бұрын
Bro etha input voltage 12v DC transformer connection kodupathu eppadi bro
@ShobanaaudiosАй бұрын
Super bro
@vigneshvkalon18079 ай бұрын
Anna onga tda 7265 ku 20.0.20 5amp transfarmer use pannalama please❤ reply
@SrisakthiDTH9 ай бұрын
நெடுநாள் குழப்பம் இன்று தீர்ந்தது நன்றி அண்ணா
@muthukumaran97942 ай бұрын
2.1 speaker production bord கிடைக்குமா அண்ணா.
@saravanansaravanan-x2h9 ай бұрын
Arumai Anna
@pkelectrical239 ай бұрын
Anna super explain
@sundharamsg87368 ай бұрын
அண்ணா LD கன்வெர்டர் யூஸ் பண்ணாலும் பேட்ரி இல் இருந்து டேராடக்க லைன் கொடுகலாமா push என்ன amper யூஸ் பண்ணனும் 2ட்ரான்ஸட்டர் மோனோ மட்டும் 8இன்ச் sub போட போறம்
@n.arumugam73799 ай бұрын
Super bro😃
@vvvsanthakumar4140Ай бұрын
அண்ணே பேட்டரி வோல்டுக்கு மட்டும் ஸ்விட்ச் கொடுத்து விட்டு அந்த jumber ல switch வைக்காமல் போனால் ஏதேனும் falt ஏற்படுமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணே 🥰
@Valcano249 ай бұрын
why the background blurred?
@poopathirajapoopathiraja86599 ай бұрын
Semaa anna❤
@vijayamoorthi47159 ай бұрын
Bro athulea 1amp diode theanea eruku anea eppdi 15 ampere matum athigamea edu ku thu
@prakashthalaajithprakash22 ай бұрын
பாடி எர்த் 12vபக்கம் அடிக்குரதா 24 v பக்கம் அடிக்கிரதா ஏனா காமன் எர்த் கிடையாது ஆனா doul பவர்சப்ளைங்கிதபோது ஆட்டோமேட்டிக்கா ஹீட்சிங் வழியா எர்த் கிடச்சுடும் .....இருந்தாலும் ஒரு டவுட் இந்த gr போர்டுல 4fet mono ...1 sub kaha. ...4fet streo. Left right kaha. .....lode pannalama .......
@PrasanthS-nq1mu9 ай бұрын
Thank you kms sir❤
@VIJAYAKUMAR-m5x2i9 ай бұрын
Thanks brother
@haribavin22248 ай бұрын
❤❤🎉
@technews77059 ай бұрын
Boss MOSFET short இருக்கும்போது wire short brothers.....
@rahulmk26849 ай бұрын
Anna 3m hz square wave
@dineshkumars50259 ай бұрын
Body ground Sollunga anna
@vijayakumark28569 ай бұрын
சார் வணக்கம் சேத்துப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பேசுறேன் சார் டி சி கன்வெர்ட்டர் சக்தி சக்தி மாஸ் பெட் போர்டு அசெம்பிள் செய்தோம் எங்க ஊரில் பேஸ் ட்ரபுள் திருப்தியாக அமையவில்லை சார் உங்களிடம் கொரியர் மூலம் அமைத்து வைத்தால் ரி ஒர்க் செய்து தருவீங்களா