Bro I Have Zebronics 5.1 Home Theatre But Doesn't Works Well In 5.1 Mode So I Want To Change That Audio Board Into Amplifier Setup Using A TDA 2030ic Used Board That's Correct Or Not What Is Your Opinion Please Share Your Advice To Make A Video On This Topic It's New Topic It Works Well Belive Me No Videos On This Topic In KZbin Bro What Is The Suitable Amplifier On This Low End Home Theater System Like TDA2030ic Used Amplifiers Please Must You Explain On This Topic
@ManoAudios21 күн бұрын
Ok sir
@praveenmass967420 күн бұрын
அண்ணா உங்க dolby atmos சவுண்டை கேட்டு சிரிச்சுட்டேன். 😂 ஆனால் உங்கள் விமர்சனம் ரொம்ப தவறானது . விமர்சிப்பதற்கும் ஒரு விதம் உள்ளது. அவர்கள் மனது புண்படும் அளவிற்கு விமர்சிப்பது தவறு. குறை நிறைகளை மட்டும் சுட்டிக் காட்டுங்கள். Anna ❤😊
@ManoAudios19 күн бұрын
Ok brother, thanks
@Angel528-c3yКүн бұрын
Nalla comedysence sir ungalukku. Naanum kooda nijama dolby atmos system play panniduvengannu nenacnhen.
@vasanthdonvasanth684818 күн бұрын
வசந்த அது பிரந்து🔥🔥🔥
@ravijayanthi761021 күн бұрын
வணக்கம் Brother 🎉 உண்மையைச் தோலுரித்து காட்டிய மனோ ஆடியோ போஸ் Brother அவர்களுக்கு மிக்க நன்றி 🎉 உங்கள் பதிவுகள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோ!
Wave sonic stereo 2 trak surround board review podugana ❤
@ManoAudios21 күн бұрын
Sure 👍
@gowthamjeevan805121 күн бұрын
Nice ⚘️
@ManoAudios21 күн бұрын
Very nice 🙏
@raguragubabu695921 күн бұрын
Alternative video part.2 எப்போது
@ManoAudios21 күн бұрын
Next bro
@Muthukumar-he8gs19 күн бұрын
அண்ணா Dolby, Dts என்று பலர் இசை ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள்... தரமான ஆடியோ சிப்ஸ் Microprocessor (Dolby, DTS X) கொண்ட உயர்ராக music systems போர்டுகளை எடுத்து வீடியோ பதிவு கொடுங்கள்... உண்மை என்ன என்பது வெளியே வரட்டும்.... இருப்பினும் விமர்சனம் மற்றும் ஒப்பீடுதல் போன்ற பதிவுகளை தவிர்த்து positive வீடியோ கொடுங்கள்.... நன்றி....
@ManoAudios19 күн бұрын
Ok bro, thanks
@sajpmathewsajumathew170321 күн бұрын
Next vanth " horror base" varuthe,konjam path nippe 😎
@PrasanthM-nt1oh21 күн бұрын
😂😂😂 சூப்பர் அண்ணா 💐💐💐
@ManoAudios21 күн бұрын
💐💐💐
@sakthiaudios292921 күн бұрын
Hi
@ManoAudios21 күн бұрын
Hi bro
@ThankarasuK-k3o21 күн бұрын
👍👍👍👌👌👌
@ManoAudios21 күн бұрын
💐💐💐💐💐
@chennavarangamprabu701121 күн бұрын
Elector india 1996 book la வந்த circuit நான் 20 வது வருடங்களுக்கு மேல் இந்த circuit தான் உபயோகப்படுத்திட்டு இருக்கேன் dot pcb la assamble panni use பன்ன்றேன் இது இந்த இருவரின் கண்டுபிடிப்பும் இல்லை elektor india magzine சொத்து 😂😂
@ManoAudios21 күн бұрын
Correct,Dolby bass varuma
@MohanrajK-t8f17 күн бұрын
😂😂😂😂😂😂😂
@ManoAudios17 күн бұрын
Why anna
@karthikkarthik759321 күн бұрын
நண்பரே உங்க டால்பி சவுண்ட் ஸ்பீக்கர்.... 😄😄😄பாவம் கொஞ்சம் வால்யூம் குறைச்சு வையுங்க😄😄😄 அதுவும் காலையிலே எங்க ஊர்வரை கேட்குது....... 😄😄😄😄😄😄😄
@ManoAudios21 күн бұрын
😊😊😊😊
@sureshm437816 күн бұрын
😤😤😤👅👅👅👞👞👞👞👠👠👠👠
@SelvamaniSelva-v7i21 күн бұрын
உண்மையே சொல்லும் மனோ ஆடியோ ..
@ManoAudios21 күн бұрын
💐💐💐
@pezhumalai51417 күн бұрын
கொஞ்சமாவது பெரியம்மானுசத்தானமா பேசுய்யா
@ManoAudios17 күн бұрын
இந்த சத்தம் போதாதா அய்யா
@mansoormobiles828221 күн бұрын
1❤
@rajumk208321 күн бұрын
😂😂😂
@ManoAudios21 күн бұрын
சிரிப்பு வருதா என்ன சார்
@haribavin222421 күн бұрын
😂😂
@ManoAudios21 күн бұрын
💐💐💐
@B.M.PONNIE.AMMU.21 күн бұрын
0🎉🎉🎉.
@ManoAudios21 күн бұрын
💐💐💐
@SivanSivan-l5h21 күн бұрын
நீங்க தூங்கறது எந்திரிக்கிறது இதை எல்லாமே இந்த பதிவுல போடனுமா? விசயத்துக்கு வாங்க விசயத்துக்கு வாங்க அது என்னாது டால்டா டால்பினு என்னமோ சொன்னீங்க அது இன்னாது ஹா சொல்லுங்க சொல்லுங்க கேட்டுத்தான் பார்ப்போம்
@ManoAudios21 күн бұрын
வீடியோவை இன்னொரு தடவை கவனமாக கேளுங்க புரியும். நன்றி
@ratinamm531321 күн бұрын
🙏வணக்கம் அண்ணா என்ன டால்பிய வைத்து சொன்ன கதை சிரிப்பு அடக்க முடியல அண்ணா எத்தனை டால்பி வந்தாலும் அந்த அதிரடிக்கு ஈடு இணை ஆகாது டால்பியகேட்க அதிக பணம் தேவை ஆனால் ஒருகைப்பிடி உளுந்து போதும் தலைவா எந்த டால்பியும் பக்கம் வராது வராது சும்மா அதிரும். அதிர போகுது மொத்தம் எப்படி பார்ப்போம் நாளைக்கு குட் பாய் நல்லதை மட்டுமே பதிவு போடுங்க அண்ணா 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@ManoAudios21 күн бұрын
Thank you thanks anna💐💐💐💐💐
@MusicWorld-e7c20 күн бұрын
அண்ணா அலுவலகத்தில் சத்தம் போட்டு சிரித்து விட்டேன்