தம்பி நீங்க சொல்ற சோடசக்கலை நேரம் ரொம்ப உதவியா இருக்கு எங்களுக்கு ரொம்ப நன்றி குருவே சரணம்
@veeraneswar49982 жыл бұрын
குருவே சரணம்.நன்றி அண்ணா
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@punithavallivenkat5732 жыл бұрын
அன்பு எல்லோருக்கும் போதிக்கப்படுகிறதா இல்லை எனக்கு மட்டுமா என்ற கேள்வி அடிக்கடி என் மனதில் வரும் . எல்லோருக்கும் போதிக்கப்பட்டால் நான் என் எதிரே இருப்பவன் மேல் அன்பாக இருக்க வேண்டும் என்றால் எதிரே இருப்பவனும் இதே போதனையை கடைபிடித்தால் என் மேல் அவன் அன்பாக இருக்க வேண்டியது கட்டாயம் தானே ஒரு இடத்தில் இது miss ஆவதே எல்லா பிரச்சினைக்கும் காரணம்
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏🙏🙏
ஒருவருடன் பல வருடங்கள் பொறுமையாக இருந்த பின் கோபம் வெறுப்பாக மாறுகிறது . அவர்களை விட்டு விலக வேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது ஏனெனில் சேர்ந்து இருந்தாலும் அவர்களுக்கு நம் மீது ஆத்மார்த்தமான அன்பே ஏற்படவில்லை என்பது புரிந்தவுடன் உடலால் விலக முடியவில்லை உள்ளத்தால் விலகுகிறோம். ஏனெனில் அவர்களுக்கு நாம் தேவை இல்லை நமக்குத் தான் அவர்கள் தேவை என்பதாலேயே நாம் பாதிக்கப்படுகிறோம், அவர்கள் பாதிப்பு அடையாததற்கு காரணமே இது தான்
@ksaran2050 Жыл бұрын
Very true.
@punithavallivenkat5732 жыл бұрын
நீங்கள் சொல்கிறீர்களே இதனால் பாதிப்படையப் போவது நீங்கள் தான் என்று ஆமாம் ஏனெனில் நான் எல்லோரும் வேண்டும் என்று நினைக்கிறேன் அல்லவா அது தான் . எல்லோரும் வேண்டும் என்றால் நான் மட்டுமே எப்பொழுதும் பொறுத்துப் போக வேண்டும் இது தான் தண்டனை பிறருக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே தேவைப்படுகிறோம் மற்ற நேரங்களில் நாம் அனாதை தான் இந்த நிலையே அநேக குடும்பங்களில் இல்லத்தரசிக்கு இருக்கிறது (கணவன் , பிள்ளைகளால்) இவர்கள் ஏன் நம்மை வெறுக்கிறார்கள் என்று அவர்கள் ஏன் யோசிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு நாம் தேவையே இல்லை . இரு கை தட்டினால் தானே ஓசை வெறுப்பவருக்கான காணொளி இது வெறுக்கப்படுபவர் பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும்
@SriAjayAravindh2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 😍❤️ குருவே சரணம் 🙏
@jayamala8212 Жыл бұрын
Guruve Saranam 🌈🌻💞🦋🙏
@senthilandavanp Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@Priyangapriya2982 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏
@msaravindkumar93112 жыл бұрын
அன்பு🙏🙏 அருமை👌💚💚💚
@devikarm34182 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@dharvintharansegar61082 жыл бұрын
Guruve saranam
@YogaTherapistSudhaPriya2 жыл бұрын
Vazhga valamudan
@elizabethshanthi13382 жыл бұрын
Guruvea saranam 🌺🌺👍
@srinith72082 жыл бұрын
Very very useful information thiru. Guruve saranam..
@akaashsa25112 жыл бұрын
enna panrathu Thambi corred Bro
@kalilm1462 жыл бұрын
Guruve saranam ✨✨ ok sir
@perumalponnusamy34572 жыл бұрын
நன்றி/நன்றி
@manjulamuthiah87502 жыл бұрын
Guruve Sharanam 🙏 om sai ram 🙏....
@chandrasekar42 жыл бұрын
You're doing great job. I am experiencing. Thanks
@Vinoth.channal.2 жыл бұрын
Maha Vishnu brother aa neenga
@KrishnaVeni-xz1xj2 жыл бұрын
நான் பேசபோனாலும் உங்க கிட்டே பேச விருப்பம் இல்லை னு சொல்ல பட்டவங்க கிட்டே எப்டி நடந்துக்குறது
@bhuvaneshwarid34372 жыл бұрын
Super very useful message thank you Bro 🙏🙏🙏
@thishakavi60942 жыл бұрын
Guruve saranam Om namashivaya
@saibaba3692 жыл бұрын
Guruve saranam 🙏
@dhivadhanush282 жыл бұрын
Guruve saranam 🙏 om nama shivaya
@vasantikrishnan38052 жыл бұрын
Tq tq very much 🙇♀️🙇♀️
@yugamathi30382 жыл бұрын
Namma pesa poi avunga namala avoid pana nama Ena pandrathu bro
@janathramya7772 жыл бұрын
true brother thank you
@ramalakshmi92022 жыл бұрын
Nandri bro
@prabaviji48042 жыл бұрын
Super Anna 👍. Very nice 👌
@shafeekahmad20752 жыл бұрын
super nice👌👌👌
@marimuthu-yw5gm Жыл бұрын
Opposite opposite white colour white coloura human na varunga Breabancham unarthathu anna Human da how to speak to that human it is critical problem on our life please how to solve that white human being problem
@D.S.S.982 жыл бұрын
Superb
@prasanthsv61482 жыл бұрын
Sodasakalai time solluga
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
Will Upload tomorrow
@prasanthsv61482 жыл бұрын
Anna sodasakalai எப்படி pannum thinathula thaan kandippa pannanuma illa eppadi murai padi pannanum oru Video podunga