Decoding "KOOZHANGAL" (PEBBLES) with Director PS Vinothraj | Yuvan | Rowdy Pictures

  Рет қаралды 47,132

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 115
@Cineulagam
@Cineulagam 11 ай бұрын
▶WATCH: kzbin.info/www/bejne/eqvSeaKmorGqftU Producer T Siva Interview ▶WATCH: kzbin.info/www/bejne/i6HVp2Vqp6qqapI Tirupur Subramaniam Breaking Interview
@rajag9860
@rajag9860 11 ай бұрын
Oru mairum illa movie la.. thanni eppadi semika vendum solli irukanum.
@mullaiselvarajmullaiselvar8031
@mullaiselvarajmullaiselvar8031 10 ай бұрын
@@rajag9860 q
@mohabataapse1445
@mohabataapse1445 11 ай бұрын
நான் படம் பார்த்து விட்டேன்❤ பிள்ளை தந்தையுடன் செல்லும் பொழுது பாட்டி சொல்லும் வார்த்தை ஐயோ என் சாமி போகுதே இப்பொழுது அந்த காட்சியை நினைத்தால் கூட என் கண்கள் ரணமாகிறது இந்த தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களும். இப்படித்தில் நடித்த இந்தப் பையன் தந்தையிடம் அடி வாங்கிய பிறகு பார்க்கும் பார்வைக்கு எவனும் ஈடு இல்லை I love you da thambi என்னில் உன்னை காண்கிறேன்
@suseelakumaravel104
@suseelakumaravel104 10 ай бұрын
Hats off to you PS Vinothraj! I loved this movie. Cinematography, disturbing the father using the mirror and the sun, the little girl using seed pods as helicopters, the boy's expressions are all imprinted in my mind.
@pandiraj4309
@pandiraj4309 11 ай бұрын
ஆனாலும் 2023லில் இப்படியான மனிதர்களோடு நாமும் வாழ்ந்து வருகிறோம்! வறுமை! வெயில்! இயலாமை! தண்ணீர் பஞ்சம்???! என் வாழ்க்கை எவ்வளவோ மேல் நினைத்தது கிடைத்து விடுகிறது படம் அருமை வாழ்த்துக்கள் டைரக்டர் சார்
@vivekk9408
@vivekk9408 10 ай бұрын
Fantastic movie... Still sinking in my heart. A big shout out to the director...
@kutty_review
@kutty_review 11 ай бұрын
அருமையான நெறியாளர் , அந்த கொலுசு சத்தம் உருவம் கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி
@kavimfd242
@kavimfd242 11 ай бұрын
வாழ்த்துக்கள் இயக்குனர் வினோத்ராஜ் அண்ணா 🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@thanioruvan5860
@thanioruvan5860 11 ай бұрын
மிகச் சிறந்த படம்❤❤❤ சில புரியாத விஷயங்களுக்கு சிறந்த விளக்கம்❤
@gmaths8354
@gmaths8354 11 ай бұрын
சாந்திய காட்டாதது சூப்பர் ❤❤
@ThulapanSothilingam
@ThulapanSothilingam 11 ай бұрын
தந்தைக்கும் மகனுக்குமான ஒரு உறவு இவ்வளவு அழகான சிக்கல் வாய்ந்தது என்பதை காட்டி நிற்கிறது , ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்தை விட்டு தந்தையுடன் கிளம்பும் சிறுவன் மீண்டும் தான் வீட்டுக்கு வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் கிளம்புகிறான் தாயைஒருபொழுதும் கேமராவில் அடக்காத இந்தக் கதை படத்தை எல்லோருக்குமாக சிந்திக்க வைத்துகிறது இறுதியில் அவன் அடுக்கி வைத்த கூழாங்கற்களில் இதுவும் ஒன்றாக விடும் பொழுது தான் தெரிகிறது எத்தனை தரம் இந்தத் தகராறு இந்த வீட்டில் நடந்திருக்கிறது என்பது , இறுதியில் தண்ணிக்காக காத்திருக்கும் பெண்களில் இவனது தாய் எதுவென்று தேடி அடங்கிப் போகிறது மனம்
@dhanushraji158
@dhanushraji158 11 ай бұрын
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், ராம், அமீர், செல்வராகவன், பா. ரஞ்சித், மாரிச்செல்வராஜ் வரிசையில் அடுத்து கூழங்கல் இயக்குனர் PS வினோத்ராஜ் எளிய மக்களின் வாழ்வியலை நிலம் சார்ந்து கண் முன் கொண்டுவந்துள்ளார்... தரமான திரைப்படம் கூழங்கல்.👍
@psprabhaharan9642
@psprabhaharan9642 11 ай бұрын
படம் பார்த்தேன் நன்றாக இருந்தது இருப்பினும் சில விஷயங்கள் புரிந்து கொள்ள இயலவில்லை இந்தப் பேட்டியின் மூலம் தெளிவு கிடைத்தது நன்றி முதல் பிரேமில் இந்த அட்மாஸ்பியர் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்று எண்ணம் தோன்றியது இறுதியில் இந்த படம் மதுரையில் தான் எடுக்கப்பட்டது என்று அறியும் போது ஒரு மதுரை கிராமத்து பையனாக என் மண்மனம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை என்று உணர்கிறேன் நன்றி நன்றி
@muthuramalingamk4222
@muthuramalingamk4222 11 ай бұрын
Bus la kai kolantha scene?
@omsaravanan9520
@omsaravanan9520 9 ай бұрын
இயக்குனர் உயர்ந்த வெற்றிகளை பெற்று, நிறை வாழ்வு பெற்று, வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
@msathishmurali5411
@msathishmurali5411 11 ай бұрын
Great Film Making ❤👏🏽
@sahithyaaappu
@sahithyaaappu 11 ай бұрын
Padam paaka start pannapram ethiraapaakavae illa...avlo intrest ah pochu... Silent and real..veyyil la namale nadanthu pora mathiri oru feel
@rxgxl
@rxgxl 11 ай бұрын
Had lot of questions , and glad that got answers from the man himself. Good one bro ❤️
@vaithiyanathan8825
@vaithiyanathan8825 11 ай бұрын
என்ன படம்யா இது? எங்கிருந்து எடுத்தய்யா இந்த scriptஐ....? என்னை ஏதோ செய்கிறது இந்த படம்...என் பால்ய காலத்தை எனக்கு திரும்ப ஞாபகப்படுத்துகிறது...அந்த கூழாங்கல்லை வாயில் வைத்துக்கொண்டு பஸ் வசதி இல்லாத என் ஆயா ஊருக்கு நடந்து வந்திருக்கிறேன்... அப்பா கொஞ்சம் குடிக்கு அடிமை..அதன் காரணமாக வீட்டில் எப்போதும் சண்டை...ஊரில் இருந்த குடிநீர் பிரச்சனை...எல்லாமே இந்த படம் என் பால்ய வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது... மிகவும் குறிப்பிட வேண்டியது...இந்த படத்தில் நடித்தவர்கள் மிகசசிறப்பாக எதார்த்தமாக நடித்துள்ளார்கள்..
@someshwarisengeni3466
@someshwarisengeni3466 10 ай бұрын
I have a request. Kindly add subtitles, I want to show this interview to non-Tamil speaking people.
@thirumaganpandian-ni7zw
@thirumaganpandian-ni7zw 11 ай бұрын
பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் சினிமாத்தனம் சிறிதும் இல்லாதவராக இருக்கிறார் இயக்குனர் "உன்னதங்களிலேயே அதி உன்னதமானது எளிமை தான் " என்பார்கள் அதற்கு உதாரணமாக தனது படைப்பை போலவே தானும் இருக்கிறார் படத்தின் இயக்குனர் வினோத் படத்தை பார்க்க மிகவும் ஆவலோடு இருக்கிறேன். வாழ்த்துக்கள் சார்
@santhoshkan747
@santhoshkan747 11 ай бұрын
Movie release aahi romba years aachu ye ippo intha movie ya pathi ellorum pesuranga..?
@stamizharasan
@stamizharasan 9 ай бұрын
என் சிறுவயது வாழ்க்கை.
@deepsciencedocumentarytape7154
@deepsciencedocumentarytape7154 2 ай бұрын
உங்களிடம் சொல்ல,.கேட்க நிறைய கதை இருக்கும் 😊
@jpjai4977
@jpjai4977 11 ай бұрын
இந்த மாறி இன்னும் ஊர் இருக்கா இவ்ளோ கஷ்டதோட
@kannas-vv9cj
@kannas-vv9cj 11 ай бұрын
Vinodh raj, vazhthukal 👍 superb👌👌
@saravanank1446
@saravanank1446 9 ай бұрын
Big impact ☮️
@GaneshviewsChannel
@GaneshviewsChannel 11 ай бұрын
Goosebumps interview
@Hackerb-u6s
@Hackerb-u6s 11 ай бұрын
Super film my lifestyle 😢 now am 🇨🇦
@skpunk1010
@skpunk1010 11 ай бұрын
This is the movie which we're expecting in Tamil Cinema ❤
@selvarang
@selvarang 11 ай бұрын
Watched the movie. Amazing work. Congrats team.
@arunkumarm5043
@arunkumarm5043 11 ай бұрын
சூப்பர் படம் எப்டி எடுத்தாங்கன்னே தெரியல full lenthi shart எல்லோரும் உண்மை தான் ன்னு நம்ப வச்சிட்டார், சினிமா போலவே தெரியல.
@mathialagan8717
@mathialagan8717 11 ай бұрын
நெஞ்சை நெகிழச் செய்த திரைக்காவியம்.
@arjuns9683
@arjuns9683 9 күн бұрын
I see this as a mistake. Please correct me if I’m wrong. The water given to the baby in feeding bottle at Shanthi’s house and the water from oothu (recite water) is also reddish. But the water Ganapathy drinks from his house is very sparkling clean.
@MathanKumar-nr1gk
@MathanKumar-nr1gk 10 ай бұрын
Best Tamil movie...🙏🙏🙏👌👌👌
@Murugan_P
@Murugan_P 10 ай бұрын
❤❤ super movie
@fineapplepic
@fineapplepic 9 ай бұрын
good movie, bus POV from the boy should have edited, instead they getting in bus coming from somewhere, may be edits mistake
@tharmarajahsivasunthareswa1932
@tharmarajahsivasunthareswa1932 3 ай бұрын
Well done sir.
@Dhonimsd5
@Dhonimsd5 11 ай бұрын
good innocent anchor
@newtonprabhu85
@newtonprabhu85 11 ай бұрын
Anchor voice very low
@thalakalimuthu9362
@thalakalimuthu9362 11 ай бұрын
படம் பார்த்தேன் அருமை நண்பா
@gayathriranjith2466
@gayathriranjith2466 11 ай бұрын
Super super sema
@ddeventscreativephotograph3615
@ddeventscreativephotograph3615 11 ай бұрын
32:00 ❤💔
@johnlinson123
@johnlinson123 11 ай бұрын
Best one! Best wishes to you all!!!!
@SP-pw9gp
@SP-pw9gp 11 ай бұрын
Romba naalaikku approm romba nalla padam❤
@guru_4u_
@guru_4u_ 10 ай бұрын
படம் சூப்பர்👏👌
@baskaranbas86
@baskaranbas86 11 ай бұрын
படத்தில் உச்சி வெய்லில் பேய் வரும் காட்சி அருமை
@harisankar1809
@harisankar1809 11 ай бұрын
Anchor ... Super pa
@RVM3636
@RVM3636 Ай бұрын
Best director in tamil cinema
@murugeshmamcom4335
@murugeshmamcom4335 11 ай бұрын
நல்லாருக்கு கெட்டவார்த்தை இல்லாம பன்னிருக்கலாம் எங்க அப்பாவாயும் ஞாபகபடுத்திருச்சு ஆனீ அவர் இவ்ளோ கெட்டவரில்ல படம் சூப்பர் அந்த அப்பா கேரக்டர் செமயா நடிக்கறார்பா
@anandsactorcoimbatore1234
@anandsactorcoimbatore1234 11 ай бұрын
Wonderful movie❤🎬🎭
@vippartis
@vippartis 10 ай бұрын
The young boy who is beaten, humilated &harrassed again and again ,silently bore the brunt of his drunkurd, frustrated and stone hearted father. This boy counting this ugly and painful treatment of his father by storing one pebble every time he under went that harrasment.His natural love and affection for sister was expressed in most natural way. This is common with many poor, lazy,aimless,and frustrated men in villages. They beat wife and children even without reason. Unlike the middle class women ,the poor of this kind usedto such disturbances and beatings. It is a common daily experience for children in such houses. It is nice to know it has gone to Oscar, but it may require much more focus on the subject/ theam to win.
@muthupandi3033
@muthupandi3033 11 ай бұрын
தமிழ் சினிமாவின் உன்னதமான படைப்பு. ❤
@Nellaitamil250
@Nellaitamil250 11 ай бұрын
Padam super super super super super super
@aravindkrishna1564
@aravindkrishna1564 11 ай бұрын
Yaaru ya nee❤ arumai
@vigneshmurugan3513
@vigneshmurugan3513 11 ай бұрын
Vera level
@RajKumar-om3or
@RajKumar-om3or 8 ай бұрын
@rengaraj8126
@rengaraj8126 11 ай бұрын
Excellent ❤
@janaavengat2399
@janaavengat2399 11 ай бұрын
Congrats brother 💐💐
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 11 ай бұрын
மிக சிறப்பு.. இயக்குனர்க்கு மிக்க நன்றி..
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 11 ай бұрын
1, ஹீரோ பழைய ஆரம்ப கால சந்திரசேகர் விஜயகாந்த் நினைவு படுத்துகிறார் 2, கேமரா டைரக்டர் குழு எல்லாம் காணாமல் realistic exibition of life 3) 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@Dhonimsd5
@Dhonimsd5 11 ай бұрын
I didnt like the movie after watched. But after seen this decoding i like the movie
@SathishMech-lf7yg
@SathishMech-lf7yg 11 ай бұрын
Super sir
@sivaganesh5149
@sivaganesh5149 11 ай бұрын
sema🤗
@iamrushiraut
@iamrushiraut 11 ай бұрын
Which camera they had used ?
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 6 ай бұрын
🙄எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதா... "இந்த படம் மட்டும் award வாங்காம இருந்திருந்தா, இந்த படத்தை ஆஹா ஓஹோ ன்னு பராட்டுற மந்தை கூட்டம், வேற மாறி கழுவி ஊத்தியிருக்கும்.
@whatsupstatus6511
@whatsupstatus6511 4 ай бұрын
நீ மதுரை காரன் தான
@The_Mobile_Trader
@The_Mobile_Trader Ай бұрын
Unmai
@gk_thasan
@gk_thasan Ай бұрын
Athuku thaan cinema arivu vendum athanala thaan intha padam pesapattuchi
@parthipansha5033
@parthipansha5033 Ай бұрын
​@@gk_thasan Apdi ena bro cinema arivu venum konjum solrigala nanum 7 varusma ella language movies art movies ella pathuthan irkan apdi intha pdathula apdi ena solitanga solunga kepom
@sureshkrishna2208
@sureshkrishna2208 Ай бұрын
@@parthipansha5033 ennakum endha padathoda art value puriyala bro adhala padam sari illana nu nambha ninaikalaam but endha padam world wide recognization vanghi irruku so ennaku arivu illandradhu dhan unmai so nambha dhan ariva valathukanum
@Ashokkumar-bz1un
@Ashokkumar-bz1un 11 ай бұрын
roba pudichi irruku movie
@suvasini100
@suvasini100 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayakarthik-tw8vv
@jayakarthik-tw8vv 9 ай бұрын
❤❤❤❤
@vasudevang3068
@vasudevang3068 11 ай бұрын
Good Luck
@sakthi4791
@sakthi4791 11 ай бұрын
Yuvan
@mugeshkannan7781
@mugeshkannan7781 11 ай бұрын
kaviyam thala indha padam...
@swamy6190
@swamy6190 10 ай бұрын
Which camera they have used
@kaushikram19
@kaushikram19 10 ай бұрын
Sony A7
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 11 ай бұрын
Super sir❤❤❤❤😂😂😂😂😂😂
@moorthinatarajan2221
@moorthinatarajan2221 11 ай бұрын
படம் அருமை கொஞ்சம் தெளிவு வேண்டும்
@sumanragavan
@sumanragavan 11 ай бұрын
❤🎉
@ManiMaranGooglePlus
@ManiMaranGooglePlus 10 ай бұрын
Antha yeli pudikura family metaphor yethukku
@ganeshdwara7588
@ganeshdwara7588 Ай бұрын
Hungry ness
@parithimathi
@parithimathi 11 ай бұрын
வேலு, கணபதி (அப்பன்) பெயரை ஏன் எழுதினான் என்று புரியவில்லை... மற்றபடி, ஒரு உலுக்கு உலுக்கிய படம்.
@arulmurugan7583
@arulmurugan7583 11 ай бұрын
ஒரு குடும்பத் தலைவனாக இருக்க வேண்டிய தனது அப்பா அவனுடய(வேலு) மனதில் (பார்வையில்) கணபதிக்கு கடைசி இடமே
@parithimathi
@parithimathi 11 ай бұрын
​@@arulmurugan7583 எனக்கும் அது தோன்றியது. ஆனால் ...
@Na-nw4np
@Na-nw4np Ай бұрын
அந்த மித் " நான் நெனச்சது தான் "
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 11 ай бұрын
Thamizh cinema kku thevaiyana iyakkunar
@ashwinraj1232
@ashwinraj1232 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@Hackerb-u6s
@Hackerb-u6s 11 ай бұрын
My story 😢
@saravanasaravana8600
@saravanasaravana8600 11 ай бұрын
Super movie ❤🫡❤
@babujanakiraman2576
@babujanakiraman2576 11 ай бұрын
😊
@rilwanudheen.a8208
@rilwanudheen.a8208 11 ай бұрын
eli kari sapidum kudumbathin reference enna
@praveenm2150
@praveenm2150 10 ай бұрын
Andhra makkal oda vazhkai tharam illana ganapathy oda beedi ya patha veika oru karanathukaga kuda irukalam
@rilwanudheen.a8208
@rilwanudheen.a8208 10 ай бұрын
@@praveenm2150 thanks thala
@madhanm.a6351
@madhanm.a6351 9 ай бұрын
It refers their poverty bro , Eli ah pudichi sapdura alavuku avanga varumai la irukanga ...nu eduthukulam
@tomhoney3569
@tomhoney3569 Ай бұрын
From my POV - rat pudichu sapdra family la husband kaatala.. oru old parents avanga daughter nd granddaughter ah pathukuranga.. poverty nala rat ah sapdra nelamai. may be it represents that life of the women who got separated from her husband is also not great to them.
@vasanthan101
@vasanthan101 10 ай бұрын
இவரோட வேறுபடங்கள் இருக்கிறதா?
@love-us5lc
@love-us5lc 11 ай бұрын
Release ku munnadiye 🤔pathuruke
@santhoshkumar-vf2vd
@santhoshkumar-vf2vd 11 ай бұрын
arumaiyana padaipu ithuthan namathu valviyal
@prakash-cn2is
@prakash-cn2is 11 ай бұрын
Mairu maari iruku padam
@gkvind5978
@gkvind5978 11 ай бұрын
Worst movie 😢 Incomplete Story 😮 very bad words and ugly behaving characters.. Really Time waste .. Cannot find what director is trying to say .. Nothing related with title and story.. Total waste of time😢😢
@tn25vivasayam973
@tn25vivasayam973 11 ай бұрын
Onakku intha movie ya pakkara alavukku iq illa polaa....nalla movie broo .....
@tn25vivasayam973
@tn25vivasayam973 11 ай бұрын
Skip pannama parugga...
@madhanm.a6351
@madhanm.a6351 9 ай бұрын
U need more patience bro 😂
@Mouli820
@Mouli820 7 ай бұрын
Bro’s favourite movie is Jawaan 😂😂😂
@kumaresang6549
@kumaresang6549 7 ай бұрын
May be you have lived porch lifestyle. That's y u can't relate this movie to your real life. I think u like more commercial films.
@s.karthikeyan.7489
@s.karthikeyan.7489 11 ай бұрын
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
PS Vinothraj Interview | Kottukkaali | Berlinale
39:32
Galatta Plus
Рет қаралды 57 М.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН