ஐயா தயவுசெய்து ஒரு தலைப்பு எடுத்தால் அதை முடியுங்கள்
@yuvavasanshree3679 Жыл бұрын
மிகவும் குழப்பமான பதிவு. மீண்டும் தெளிவாக பதிவிடவும்.
@sivakumarvelayudham7371 Жыл бұрын
superb explanation..keep rocking sir
@prabhuparthasarathy5580 Жыл бұрын
Sir thanks your service
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
சிறப்பு, கோ க்ருபாமிர்தம் மற்றும் WDC இயற்கை விவசாயத்தில் ஒரு மைல் கல். இதை விவசாய நண்பர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நல்ல பதிவு வாழ்க.
@brown7168 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@jayaramjayaram3402 Жыл бұрын
Sir sollavantha topics mattum sollunga sir eppadi thayar pannanum eppadi podanum athamattum sollunga valavalau pesuringa onnum priyala
@Ramesh-sf4lh Жыл бұрын
Super doing excellent service
@manivannankannaiyan5420 Жыл бұрын
Multiple information in single video
@nallendranmani5661 Жыл бұрын
Good and valuable information
@dhanasekaran37794 күн бұрын
Operation success but patient close. நல்ல விஷயங்களைப் பற்றி கூறுகிறீர்கள். ஆனால் ஒன்றும் விளங்கவில்லை.
@villagevideos90374 күн бұрын
எனக்கு கொ கிருபாமிர்த்ம், waste de composer வேண்டும் எப்படி பெற்றுக்கொள்வது
@rajendranr8186 Жыл бұрын
உங்கள் பேச்சு விவசாய்க்கு விளங்கும் என்னை போல புதிய விவசாய்க்கு விளங்கவில்லை ஏதேனும் கருத்தரங்கம் இருந்தால் சொல்லவும்
@lksinternational3358 Жыл бұрын
Thank you sir
@senthilkumarsekar686811 ай бұрын
Sir,you are well experienced and honest in teaching but one point from my view please finsh concepts one by one otherwise your effort don't meet it's aim.❤❤❤🎉🎉🎉🎉😅😅😅😊😊😊😊
@pathinettampadiyon143 Жыл бұрын
வணக்கம் சார்,
@surendars8954 Жыл бұрын
நன்றி ஐயா
@nedumarank2821 Жыл бұрын
நன்றி
@rajeshpapz4612 Жыл бұрын
Pratical mixes need for new commers tq
@kavid1913 Жыл бұрын
நெல் நடவுக்கு எப்படி பயன்படுத்துவது
@davidraja8025 Жыл бұрын
❤
@damodaranb376 Жыл бұрын
👌🙏
@muthuraj2902 Жыл бұрын
ஒன்னும் விளங்கல இதைச் சொல்லும்போது அதை சொல்லுகிறார் அதைச் சொல்லும் பொழுது இதை சொல்லுகிறார் ஒன்றும் விளங்கவில்லை செயல்முறையில் விளக்க வேண்டும்
@surendars8954 Жыл бұрын
எத்தனை நாள்கள் வைத்து பயன்படுத்தலாம்
@kuppusamys5640 Жыл бұрын
தமிழ்நாட்டில் ராக் பாஸ்பேட் எங்கு கிடைக்கும்
@gopalakrishnanramachandran3913 Жыл бұрын
சாணியை மக்க வைப்பது போல வேர்கள் மக்கி விடுமா? சரியாக பதிவு செய்யவும்.
@rifadhtech9139 ай бұрын
No
@SuthanChelladurai Жыл бұрын
Dear sir I have completed engineering I could not understand your explanation. How understand former?
@suryarajraj438 Жыл бұрын
இவரு video எல்லாம் அப்படிதான்... சொல்ல வந்த topic இருக்காது....