Рет қаралды 755
@deejayfarming8335
பழவகைகளில் நீர்சத்து 90% வரை நீர்சத்து நிறைந்த தரபூசனி ஒரு குறைந்தகால வயதுடைய பயிராகும் .
கார்திகை பட்டத்தில் வடதமிழகத்தில் பரவலாக பயிர்செய்யப்படுகிறது.
ஆனால் வெயில்காலங்களில் வேரழுகல், அதிகம் தாக்குதலுக்கு உள்ளவதால் விளைச்சல் வருவதில்லை.
ஒட்டுரக செடிகளில் இக்குறைகளை
நிவர்த்தி செய்யலாம்.
#watermelon #graftedplants #தரபூசனி