கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை கேளுங்கள்! kzbin.info/www/bejne/fqTbpqyMj8l3j8U
@sivansk82753 жыл бұрын
Ok Anna
@kabilans82083 жыл бұрын
தீதும் நன்றும் பிறர்தர வாரார்
@MAPASA173 жыл бұрын
அருமை அண்ணா❤️😊
@snehafdo413 жыл бұрын
Tq sir
@duraii75553 жыл бұрын
நன்றி
@sktamilan.89033 жыл бұрын
24.06.2021 இன்று இதை கேட்டேன். டவுன்லோடு செய்து சேமித்து வைத்துள்ளேன். இந்த கருத்துக்கள் காலம் முழுவதும் நாம் பாதுகாக்கப்பட வேண்டும்.
@ganabathiganabathi45452 жыл бұрын
Super anna....excellent words
@saravanasandy4122 жыл бұрын
@@ganabathiganabathi4545 qq11qqqqq11111
@manime33702 жыл бұрын
V
@manime33702 жыл бұрын
Bvb
@manime33702 жыл бұрын
B
@DeepTalksTamil3 жыл бұрын
இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள். #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..
@vasiorekushi3 жыл бұрын
Nega sona yallamey 200/ current 👍
@viswanathan00743 жыл бұрын
#DeepTalksTamil 😍🤗
@neelakandapandim62663 жыл бұрын
Ok
@neelakandapandim62663 жыл бұрын
Ok
@anithayesmam15763 жыл бұрын
Ok🙏
@tamiltigers25643 жыл бұрын
அண்ணா எங்களை ஊக்கப் படுத்துவதற்கு மிகவும் நன்றி எனக்கு ஒரு நல்ல பலம் கிடைத்து இருக்கிறது . மிக்க நன்றி அண்ணா உங்கள் குரளில் கேக்கும் போது ஒரு சக்தி கிடைத்தால் போல் உள்ளது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்க தமிழ்.
@karthickviews89863 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.., உனது சத்தம் சாந்தம் உன்னை உன் வெற்றிக்கு நகர்த்தி செல்லும்...,
@mohamedthameemulansari3 жыл бұрын
உணர்ச்சிக் கட்டுபாட்டுகுல் வைக்க உதவும் உண்மையான வரிகளின் வார்த்தை பொக்கிசம்.என்மனமார்ந்த நன்றிகள் பல உங்களுக்கு சகோதரரே பார்த்தவர்களின் நெஞ்சம் மகிழ்ந்திருக்கும் ஆசான்.🙄😏🙄😏
@sagunthalar82432 жыл бұрын
அருமையான அற்புதமான ஒரு பதிவு எவ்வளவு கஷ்ட்டத்தில் உள்ளவனும் எழுந்து நடப்பான் குருவேசரணம் குருவே துணை
@mahadevi48093 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாமே தினம் தினம் பின்பற்ற வேண்டும் நண்பா.அதுவும் இப்போது உள்ள உலகில் நீங்கள் சொல்வது போல் இருந்தால் மட்டுமே வாழ முடியும்
@rathinammuthu34473 жыл бұрын
ஆஹா.. அருமை அருமை என்ன ஒரு அற்புதமான கருத்து..இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. உண்மையான அவசியமான நல்ல கருத்து வாழ்க்கைக்கு..... நன்றி நன்றி நன்றி நண்பரே வணக்கம்
@ramanathananantharaj25683 жыл бұрын
இந்த வீடியோ ரொம்ப சிறப்பா அற்புதமா, சில விஷயங்களை உரிய, உணரவைத்தது ரொம்ப நன்றி...
@sivasakthipandiyanp21393 жыл бұрын
ஐயா, உங்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம், உங்கள் காணொலி மிக மிக அருமை!! என் வாழ்வில் நடந்தது... வாழ்க்கைக்கு தேவையான பதிவு 🙏🙏🙏🙏👍👍👍👍அனைத்து காணொலியையும் பார்பேன் நன்றி ஐயா, 🙏 👌 உங்கள் ரசிகன்..சக்தி மேட்டூர் அணை
@யாழ்மீனவன்AL3 жыл бұрын
Karsan
@யாழ்மீனவன்AL3 жыл бұрын
Happen ending
@யாழ்மீனவன்AL3 жыл бұрын
Pujal
@dhanalakshmisakthi26872 жыл бұрын
தமுகோ
@vasanthakokila44402 жыл бұрын
Om namah shivaya namah Om
@muruganm58212 жыл бұрын
நீங்கள் கூறுவது போல என் வாழ்வு அதை கடந்து நல்வாழ்வு மன அழுத்தம் மின்னி வாழ நல்ல அறிவுரை கருத்துக்கள் நன்றி ஐயா பயனுள்ள கருத்துக்கள் நன்றிகள் பல கோடி....
@jayaramanp19063 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்துக்களைச் சொன்னீர்கள் சகோதரரே. இதுபோல் மேலும் பல பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@tamilaruvimahendran79313 жыл бұрын
21LIke மிகவும் முக்கியமான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தெளிவான விளக்கமும் புரிதலும் கொடுத்தமைக்கு நன்றி..
@yenshri3 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு நண்பரே... நச் nu ஆணி அடிச்ச மாதிரி ஒவ்வொரு வரிகளும் அருமை... அனைவருக்கும் கண்டிப்பாக உதவும் சிறப்பான பதிவு... நன்றி
@srisai21202 жыл бұрын
செம்ம செம்ம செம்ம சூப்பர் பேச்சு தங்கள் கூறிய அனைத்து வரிகளும் உண்மையே நன்றி
@muneeswaran29033 жыл бұрын
Bro yenakku terunjii KZbin la yenna video um paathathu illaa konjam tha but unga video 2 time paathaaa... All words 💯 unmai galll hats of you brooo👍🙏👍
@krishmeenu55013 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா நான் எப்போதும் மகிழ்ச்சியா இருக்கிறேன் நல்ல பதிவு பல அருத்தம் இரு இந்த வீடியோ வில் மகிழ்ச்சி 🥰💞🌿🌱🌳🍃
@padminipalanichamy40292 жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்தது மிக்க நன்றி
@bhuvanasekar45103 жыл бұрын
இந்த பதிவு பகிர்ந்ததுக்கு மிக்க நன்றிகள் அண்ணா....
@nishanthansivarajah16352 жыл бұрын
நன்றி மிகவும் அருமையான தன்னம்பிக்கையை ஊட்டும் பதிவு
@surender14893 жыл бұрын
மனதை தொட்ட வரிகள் அண்ணா.... வாழ்த்துக்கள் மேலும் தொடர......
@mahamaha13553 жыл бұрын
ராஜராஜ சோழனை பற்றி என்னும் தகவல் கிடைச்சா போடுங்க சார்
@StreetWarrior20213 жыл бұрын
ஏற்கனவே அவர் பதிவிட்டுள்ளார்
@apjarunprasath92823 жыл бұрын
உங்களுக்கு வேறு ராஜா பெயரே தெரியாதா?
@StreetWarrior20213 жыл бұрын
@@apjarunprasath9282 நீங்கள் கூறியதில் கூட அவன் பெயரின் பாதி இருக்கிறது. ஏன் என்றால் ராச ராச சோழன் செய்த செயல்கள் அப்படி
நாள்தோறும் உங்கள் பதிவை கேட்டாலே போதும் வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லாமல் அழகாக ரசனையோடு நாட்களை கடந்து செல்லலாம் உங்கள் பதிவிற்கு நன்றிகள்🙏🙏🙏
@santhamania28872 жыл бұрын
மிகவும் அருமை. என்ன சொல்வது என்று புரியவில்லை. ஒவ்வொருவரும் இதைக் கேட்க வேண்டும். இது மிக மிக ஆறுதலாக உள்ளது. எல்லோரும் கஷ்டத்திலிருந்து விடுதலை பெற வழி காட்டுகிறது. இதை save செய்து திரும்ப திரும்ப கேட்க வேண்டும். நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழும் வரை.
@Kpowerfulweaponeducation3 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்திகள் உங்கள் வரிகள் அனைத்தும் வளரும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 💪💯 நன்றி
@DeepTalksTamil3 жыл бұрын
நன்றி 🙏
@thangamuthu2403 жыл бұрын
நன்றி. அண்ணா. இது உண்மை என்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏