Deiva Magan Tamil Movie Songs HD | Kettathum Koduppavane Video Song | Sivaji Ganesan | Jayalalitha

  Рет қаралды 959,660

Mango Music Tamil

Mango Music Tamil

Күн бұрын

Deiva Magan Tamil Movie Songs HD, Kettathum Koduppavane Video Song featuring Sivaji Ganesan and Jayalalitha on Mango Music Tamil. Music composed by MS. Viswanathan, directed by AC. Tirulokchandar and produced by Periyanna.
Song: Kettathum Koduppavane Krishna
Singer: TM. Soundararajan
Lyrics: Kannadasan
Deiva Magan Tamil Movie also stars Chittor V. Nagaiah, Pandari Bai, Major Sundarrajan and M. N. Nambiar among others.
Click here to watch :
Ayya Tamil Movie Songs HD : bit.ly/1QQNnz4
Guru Sishyan Tamil Movie Songs HD : bit.ly/224KWUd
Vanakkam Vathiyare Tamil Movie Songs : bit.ly/1QLx7Tw
Senthamizh Paattu Tamil Movie Songs : bit.ly/224KZ2t
Appu Tamil Movie Video Songs HD : bit.ly/1TbzE8a
Paarthale Paravasam Tamil Movie Video Songs HD : bit.ly/1If9kJN
For more Tamil movie songs :
Subscribe : / @mangomusictamil
Like us : / mangomusictamil
Follow us : / mangomusictamil

Пікірлер: 205
@m.kveerappa9062
@m.kveerappa9062 Жыл бұрын
பாடல் எழுதியவரை பாராட்டவா பாடலை பாடியவரை பாராட்டவா பாடலுக்கு நடித்தவரை பாராட்டவா பாடலுக்கு இசை அமைத்தவரை பாராட்டவா,இவர்கள் நால்வர்கள் இருந்த காலம் பொன்னானகாலம் இன்னும் இவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், வளர்க திரைப்பட உலகம்.🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌸🌸🌸💐💐💐🌸🌸🌸🌹🌺🌻🌼
@kdevaki1673
@kdevaki1673 Жыл бұрын
that is Hindi drama
@k.sugavaneswarank.sugavane2680
@k.sugavaneswarank.sugavane2680 2 ай бұрын
உலகின் தலைசிறந்த தெய்வீக தெய்வமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்க அவர் புகழ் 🎉ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏
@niceaashikbadz4805
@niceaashikbadz4805 7 жыл бұрын
பாட்டு படித்தவனை பாராட்டவா நடித்தவனை பாராட்டவா எழுதியவனை பாராட்டவா இசை அமைத்தவனை பாராட்டவா
@probacon2342
@probacon2342 7 жыл бұрын
niceAashik BaDz WHAT
@vijayar1341
@vijayar1341 6 жыл бұрын
niceAashik BaDz
@kaliammahg.c.pallikondan372
@kaliammahg.c.pallikondan372 5 жыл бұрын
Elloraiyum paraattum
@jawaharkrishna3232
@jawaharkrishna3232 4 жыл бұрын
பாட்டு நாயகனை பார்டடுங்கள் நண்பரே. அதுவே அனைவரையும்பாராட்டுவதற்கு ஒப்பு...
@itoohavefeelingsbro1848
@itoohavefeelingsbro1848 3 жыл бұрын
எல்லாம் வல்ல நம் அப்பன் பத்நாபனை பாராட்டுங்கள்!!!
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
கண்ணண் கிருஷ்ணன் என்ற பெயரில் கவிஞர் எத்தனை எத்தனை பாடல்கள் புனைந்துள்ளார். மலைப்பாயிருக்கிறது
@trrameshkumar9318
@trrameshkumar9318 6 ай бұрын
அதனால் தான் கண்ணதாசன்
@rangasamyk4912
@rangasamyk4912 6 ай бұрын
@@trrameshkumar9318 உண்மை தான்.அவரது கவித்திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்றால் மிகையாகாது
@kovaikandhasamykrishnan2940
@kovaikandhasamykrishnan2940 Жыл бұрын
என் பெயர் கிருஷ்ணன் ஆனால் கேட்டவுடன் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என் உயிரை தவிர கிருஷ்ணா
@malligamalliga2473
@malligamalliga2473 6 ай бұрын
அனைவரிடம் அன்பு காட்டவும்
@santhiseetharaman
@santhiseetharaman 5 ай бұрын
Ex u ufut7yu uyssyiysis
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r 3 жыл бұрын
நான் கடவுள் மறுப்பாளன். ஆனால் உள்ளம் உருகி கண்ணீர் கசிகிறது
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
அதுதான் ஆன்மீகம்
@Vanniyars2024
@Vanniyars2024 3 жыл бұрын
Aathigam pesuvadae ungalin irai thedal enum nokkam agum. Nar thunai avadu Nama shivaya may .
@soundararajanvazhgavalamud4331
@soundararajanvazhgavalamud4331 2 жыл бұрын
உள்ளமே கடவுள்
@gnanadassnivisha5020
@gnanadassnivisha5020 Жыл бұрын
உங்கள் dp il தெரிகிறது நீங்கள் கடவுள் மருப்பலர் என்று
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 ай бұрын
டிஎம்எஸ் பாடவில்ஸை சிவாஜி பாடுகிறார் ஆமாம், உண்மை நடிப்பு.
@jeyaveerapandijeyaveerapan5035
@jeyaveerapandijeyaveerapan5035 2 жыл бұрын
Tms குரலுக்கு சிவாஜி அவர்கள் நடிப்பு அருமை
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 жыл бұрын
அமர்ந்த இடத்தில் ஒரு முழு பாடலும் முக உடல் அசைவுகளாலேயே நடிப்பை வெளிபடுத்த உ்ங்களை தவிர வேறு யாரால் அய்யா முடியும்.டி.எம் .எஸ் அய்யாவின் கம்பீரகுரலும் உமக்கு பக்கபலம்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Unmai
@ramani.g390
@ramani.g390 2 жыл бұрын
In google english translation TMS performance is hidden.Why?
@gnanamanit7560
@gnanamanit7560 Жыл бұрын
7
@lathas9164
@lathas9164 Жыл бұрын
@@najmahnajimah8728 a quiet
@balayanv1964
@balayanv1964 Жыл бұрын
​😮k
@SK-si2hc
@SK-si2hc 4 жыл бұрын
நெஞ்சுக்கு நிம்மதியே நீ உள்ள சந்நிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
@srivijayan155
@srivijayan155 3 жыл бұрын
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா… கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
@arasanhr9216
@arasanhr9216 Жыл бұрын
எனக்கு கஷ்டம் நான் சோகமா இருந்தனா எப்பயுமே இந்த பாட்டை தான் கேட்பேன் இந்த மாதிரி ஒரு புரிதல் எந்த பாட்டுலையும் எனக்கு கிடைக்கல
@ashokkumarnatarajan9760
@ashokkumarnatarajan9760 2 жыл бұрын
TMS கம்பீரமான குரல். Great.
@kalyanamm4768
@kalyanamm4768 3 жыл бұрын
இந்த.படத்தில்.சிவாஜி.அவர்கள்..மூன்று.வேடங்களில்.நடித்திருப்பார்....அதில்.எந்த.வேடம்..உங்களுக்கு.பிடிக்கும்......படம்.தெய்வமகன்
@jaisankark1279
@jaisankark1279 2 жыл бұрын
மூன்று வேடங்களிலும் மிகவும் நன்றாக நடித்திருப்பார் எதையும் எடை போட முடியாது
@kalpanabala8993
@kalpanabala8993 2 жыл бұрын
Terror. His dialogue and act is heart of this movie
@habeebaqvakur6079
@habeebaqvakur6079 Жыл бұрын
தந்தைவேடம்
@sambavichannel9715
@sambavichannel9715 11 ай бұрын
Indha sivaji dhan kovilla amma va pathadhum supera nadichirupar appa kita
@ravivaradhan4956
@ravivaradhan4956 7 жыл бұрын
The power of that name "Krishna!" Just by uttering it one derives peace and happiness.
@srikeerthana3825
@srikeerthana3825 3 жыл бұрын
Hare krishna
@vigneshvicky8315
@vigneshvicky8315 3 жыл бұрын
கண்ணதாசன் ரசிகன் நான்🙋
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 жыл бұрын
I am also ka kavingar rasigan
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Kannaadasan, tms, msv, legend nadigar thilagam excellent unit.
@sivakiru3680
@sivakiru3680 2 жыл бұрын
மனதின் காயத்தை ஆற்றும் பாடல்
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx Ай бұрын
Deiva Magan🎉😢
@balakrishnanalagappan1281
@balakrishnanalagappan1281 2 жыл бұрын
In Madurai Medical college, students who studied before 1998 were taught about facial muscles by quoting DrSivaji Ganesans acting closeups. Prof Dr. A Rengarajan Prof of Medicine had the knack of teaching a serious subject with reference to film closeups of the Thespian!
@gnanasambandams2944
@gnanasambandams2944 Жыл бұрын
சிவாஜி கிரேட்.தெய்வமகன்தான்.
@dayanand5421
@dayanand5421 2 жыл бұрын
Sivaji
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e 5 ай бұрын
நடிகர்திலகத்திற்குஇணைநடிகர்திலகமே.
@karthikvasudev5770
@karthikvasudev5770 6 жыл бұрын
நடிப்பின் உச்சம் திலகமே..!!
@enksenguttuvan6572
@enksenguttuvan6572 3 жыл бұрын
என் தந்தை பெயர். EN. கிருஷ்ணன். Ex. MC. இயற்கை எழுதினார் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வரும்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Beautiful song nadigar thilagm & t m s iyaa 🙏
@yymmddtube
@yymmddtube 12 күн бұрын
68 times Krishna or 34 times Krishna Krishna, Wow!🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷
@kalaisakthi7421
@kalaisakthi7421 6 жыл бұрын
sivaji Sir mathiri yaarum erukka mudiyadhu hats offfff sir
@ravipamban346
@ravipamban346 5 жыл бұрын
We miss great sivaji sir.no one can give such a expression.
@saileshsaileshk5702
@saileshsaileshk5702 2 жыл бұрын
Over expression
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
@@saileshsaileshk5702 some problem in your eye
@vgiriprasad3836
@vgiriprasad3836 Жыл бұрын
@@saileshsaileshk5702 If some actor sits almost silently throughout the song, unable to give any worthy expression with wooden face or with worthless gestures, or the Scene contains mostly distant shots making people unable to view clearly/judge and with only very few Close-ups, people like you will appreciate as if that is the greatest acting on earth ! Mr. Sailesh, Please Don't Sail in the same boat of some haters with jealousy who always criticize Sivaji's performance. OK. Admirers of Sivaji are eager to view a Video either with your own expressions or expressions through some great performer (in your view) for the said song, if you can release. V.GIRIPRASAD (70)
@mohamedameen4526
@mohamedameen4526 2 жыл бұрын
Beautiful song by tm saundrajan
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Ulaka. Athisayam. Athil. Muthal. Athisayam. Yengal. Sivaji. Mattum. Thantaaaaaaaaa. Pongataaaaaaaaaaaaaaaaaaaaaa
@user-lq7qt3qh9k
@user-lq7qt3qh9k 2 жыл бұрын
அருமையான பாடல்🙏🙏🙏
@KSS8517
@KSS8517 3 жыл бұрын
Those were the golden days of Tamil Cinema. Old is pure gold...
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
கேட்டதும் கொடுப்பவனே
@mutthumanimani4029
@mutthumanimani4029 4 жыл бұрын
Very nice song
@anantharamakrishnanpadmana9548
@anantharamakrishnanpadmana9548 3 жыл бұрын
The intensive look, the prayerful look, the forlorn look,the agonising look, the devotional look- One and only one actor in the World can essay these varying looks in the most powerful impact creating but at the same time in the most eloquent, subtlest and nuanced spirit and that too in a song sequence-which is a rarity in films- with absolute lip synchronisation as if the actor-character himself is singing the song - and that is Shivaji Ganesan
@seetharamannithianandam7612
@seetharamannithianandam7612 Жыл бұрын
😂😢🎉
@arachnid83
@arachnid83 6 жыл бұрын
Karnan praising Krishna. ;)
@cvelu9896
@cvelu9896 5 жыл бұрын
When we ask,Krishna,you give us with blessing.will you give me the great man who is with you at present?
@vijayamukundarajan5390
@vijayamukundarajan5390 3 жыл бұрын
Nadakkuma arumayana kelvi 👍👍
@AudaciousPooja
@AudaciousPooja 2 жыл бұрын
Jai Jai shree krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️
@chaoticworld123
@chaoticworld123 4 жыл бұрын
My favorite song
@ganeshv1424
@ganeshv1424 5 жыл бұрын
old is gold.
@venkatesansubarayan2225
@venkatesansubarayan2225 7 ай бұрын
Nadipin utcham adaindha neram evalavu arumaiyana nadippu eppodaya mundangal edhupontra nadipai parka nadika therindhu kolla vendum
@kthangaraj8093
@kthangaraj8093 3 жыл бұрын
Super song
@s.p.nnathan6756
@s.p.nnathan6756 5 жыл бұрын
Nice song,nice acting & greatest actor,best director, best film-watched so many times
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 жыл бұрын
TMS. Msv.Sivaji, unit wonderful and great.
@venkateshk32
@venkateshk32 4 жыл бұрын
Super sang
@pallzartz
@pallzartz 3 жыл бұрын
Goosebumps every time man
@chandrashekhars1587
@chandrashekhars1587 2 жыл бұрын
Wonderful song
@mariyappanganesan944
@mariyappanganesan944 5 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@dayanand2092
@dayanand2092 3 жыл бұрын
Shivaji..............................
@sakundhala
@sakundhala 6 жыл бұрын
My favourite song. I love watching video song. Non stop watching.
@magi297
@magi297 7 жыл бұрын
One of the most wonderful Devotional songs, hats off.
@chittuchittu7574
@chittuchittu7574 3 жыл бұрын
My fev song
@bhaskarkalai4671
@bhaskarkalai4671 3 жыл бұрын
20/2/2021 Supper song.....💐💐💐💐
@kowsalya7752
@kowsalya7752 3 жыл бұрын
Super👌👌👌
@endhiramathialagan7594
@endhiramathialagan7594 6 жыл бұрын
Superr song
@ramakrishnan763
@ramakrishnan763 2 жыл бұрын
Evergreen The legend kannadasan.....
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகர்திலகம் படிப்புச் சுரங்கம் அருமைஇரவி
@nalasamymarappen8576
@nalasamymarappen8576 6 ай бұрын
evergreen golden song💚💙💜
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 3 ай бұрын
இந்த பாடல் யில் கிருஷ்ணா 45 முறை உச்சரித்து பக்தி யில் அச்சத்திருக்கிறார் டிஎம்எஸ்.
@venkatesanvenkatesan6232
@venkatesanvenkatesan6232 Жыл бұрын
Sivajee great actor
@vasudhakota972
@vasudhakota972 5 жыл бұрын
1) கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா 2) ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா 3) தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா (4) ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு 5) நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா (6) கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா 7) கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 8) எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா…
@srikeerthana3825
@srikeerthana3825 3 жыл бұрын
Hare krishna....
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 3 жыл бұрын
Thank you
@ramdossr9696
@ramdossr9696 2 жыл бұрын
Krishna Krishna
@ramdossr9696
@ramdossr9696 2 жыл бұрын
Krishna Krishna
@ramdossr9696
@ramdossr9696 2 жыл бұрын
Krishna Krishna
@rithika1173
@rithika1173 Жыл бұрын
Tms forever6
@jiyaram4206
@jiyaram4206 4 жыл бұрын
My lord
@user-pi6jq5le7c
@user-pi6jq5le7c Жыл бұрын
God
@user-ss8jx2ct7g
@user-ss8jx2ct7g 3 жыл бұрын
Wonter ful God songs
@rajikumaravel3923
@rajikumaravel3923 7 жыл бұрын
nice idol of krishna
@shanthadurgai3830
@shanthadurgai3830 6 жыл бұрын
Hemalata kumaravel y
@rajikumaravel3923
@rajikumaravel3923 6 жыл бұрын
Y means what r u trying to tell
@anandsagedevan5994
@anandsagedevan5994 6 жыл бұрын
Nice song
@GeethanjaliR-st3pr
@GeethanjaliR-st3pr 5 ай бұрын
I like this song very much
@yymmddtube
@yymmddtube 14 күн бұрын
Evergreen Breezing Class Song 🎵
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx Ай бұрын
❤🎉😢
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx Ай бұрын
🎉 super song😢
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Krishna 🙏 🙏 🙏
@elangovantrichy8304
@elangovantrichy8304 3 жыл бұрын
Enaa oru arumaiyana padal varigal Enaa oru arumaiyana nadippu Enaa oru arumaiyana esai
@sampathkumar1779
@sampathkumar1779 7 ай бұрын
Tamil movie songs will melt your heart
@subha2440
@subha2440 2 жыл бұрын
Hare Krishna🙏
@rajapriya2905
@rajapriya2905 3 жыл бұрын
Nadippuuuuuuuu
@vennilamoun3471
@vennilamoun3471 13 күн бұрын
Hare Krishnan 🙏🙏🙏
@ramanavable
@ramanavable 2 жыл бұрын
Super movie never get bore
@venkatrao8097
@venkatrao8097 3 жыл бұрын
Super
@nalinig4190
@nalinig4190 Жыл бұрын
HARE KRISHNA
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 9 ай бұрын
😢😢😢😢😢😢
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx Ай бұрын
🎉🎉
@akkeerthana1bcomba276
@akkeerthana1bcomba276 3 жыл бұрын
Krishnan 🙏🙏🙏🙏🙏🙏
@vimalasarul822
@vimalasarul822 3 жыл бұрын
Krishnar pughazh paadum engal karnan.
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🔥🌹👍
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 2 ай бұрын
❤❤😢😢😢😢
@jayaramanraman248
@jayaramanraman248 6 ай бұрын
It is a real song no words to prise the Lord Krishna
@sampathkumar1779
@sampathkumar1779 Жыл бұрын
good lyrics with best music
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 2 ай бұрын
❤🎉❤😢😢
@selvammaha7358
@selvammaha7358 7 жыл бұрын
suparr
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
@pulimani4407
@pulimani4407 3 жыл бұрын
Tms
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 9 ай бұрын
😢
@mnisha7865
@mnisha7865 11 ай бұрын
Good lyrics song and voice and 🎶 11.10.2023
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@vasudhakota972
@vasudhakota972 5 жыл бұрын
kaettadhum koduppavanae krishNaa krishNaa Geethaiyin naayaganae krishNaa krishNaa (The lord who answers instantaneously to our prayers! Krishna! Krishna! The hero of Gita! Krishna! Krishna!) aetRiya theebathilae krishNaa krishNaa aezhaigaL manadhai vaithoam kirushNaa krishNaa saatRiya maalaiyilae krishNaa krishNaa tharmathaith thaedi nindRoam krishNaa krishNaa (In the lamp that we lit. Krishna! Krishna! We poor placed our heart. Krishna! Krishna! In the garland adorned on you. Krishna! Krishna! We stood searching for alms. Krishna! Krishna!) thaayidam vaazhndhdhadhillai krishNaa krishNaa thandhdhaiyai aRindhdhadhillai krishNaa krishNaa oaridam nee koduthaay krishNaa krishNaa oaridam nee koduthaay krishNaa adhai ulagathil vaazha vidu krishNaa krishNaa ulagathil vaazha vidu (We never had an opportunity to live with our mother. Krishna! Krishna! We never knew our father. Krishna! Krishna! You gave us a place to live. Krishna! Krishna! You gave us a place to live Krishna! But let us live in this world. Krishna! Krishna! Let's live in this world.) nee uLLa sannidhiyae krishNaa krishNaa nenjjukku nimmadhiyae krishNaa krishNaa koavilil kudibugundhdhoam krishNaa krishNaa kudai nizhal thandhdharuLvaay krishNaa krishNaa (The place where you reside. Krishna! Krishna! Brings peace to our heart. Krishna! Krishna! We made your temple our home. Krishna! Krishna! Please provide us with shelter and protection. Krishna! Krishna!) krishNaa.. krishNaa… krishNaa krishNaa krishNaa krishNaa (Krishna! Krishna!…. Krishna! Krishna! Krishna! Krishna!) eNNeyillaadhoru theebam erindhdhadhu krishNaa krishNaa unnai ninaindhdhadhu urugi irundhdhadhu krishNaa krishNaa kaNkaLaip poalimai kaaval purindhdhadhu krishNaa krishNaa kaNNan thiruvadi eNNiyirundhdhadhu krishNaa krishNaa krishNaa.. krishNaa… (There was a lit lamp with no oil. Krishna! Krishna! It was melting thinking of you. Krishna! Krishna! The eye lids guarded like the eyes. Krishna! Krishna! Thinking about Kannan’s feet. Krishna! Krishna! Krishna! Krishna!)
@SaravanaKumar-cy5pz
@SaravanaKumar-cy5pz 8 ай бұрын
Krishanakanminneinthapadalnirkirar
@AnbuAnbu-bu2vs
@AnbuAnbu-bu2vs 2 жыл бұрын
Idhu, unmai, thaan, ayaa!
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@user-zl7sl9dz8i
@user-zl7sl9dz8i 2 ай бұрын
இந்த பாடலை நான் கேக்க மாட்டேன் ஏன் தெரியுமா என் கண்ணில் கண்ணீர் இல்லை
Kannan Vandhan | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Ramu (1966)
5:31
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 638 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН