Deivam Thantha Veedu HD Song K.J.யேசுதாஸ் பாடிய தெய்வம் தந்த வீடு அவள் ஒரு தொடர் கதை பட பாடல்

  Рет қаралды 8,130,897

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

"என்னை தோண்டி ஞானம் கண்டேன்" என்று தத்துவ பாடலை தந்த கண்ணதாசன் பாடலுக்கு மெல்லிசை மன்னர் இசையில் K.பாலசந்தர் இயக்கத்தில் இரவு நேர காட்சியாக அழகாக ஒளிப்பதிவு செய்த B.S.லோகநாத் கேமரா விளையாட்டில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தெய்வம் தந்த வீடு பாடல்
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 2 100
@gokulraj996
@gokulraj996 3 жыл бұрын
👉 1974ல் எழுதிய பாடல் 2021ல் கேட்பவர் மனதையும் உருகவைக்கும் தத்துவ பாடல் வரிகள்.👍👍 👉 கண்ணதாசனை போற்றி வாழ்த்த ஒரு லைக் 👍 போடுங்கள்...
@deepandeepanraj6989
@deepandeepanraj6989 3 жыл бұрын
உண்யான பதிவு
@worldbestcooking6973
@worldbestcooking6973 3 жыл бұрын
2021 ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க. எத்தனை பேருக்கு இந்த பாட்டு புடிக்கும்
@selvaraj548
@selvaraj548 9 ай бұрын
இதற்கு மேல் எத்தனை ஜேசுதாஸ் வந்தாலும் இதேபோல் பாட முடியாது
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
ஒரு மனிதனின் விரக்தியை இதைவிட சிறந்த முறையில் செல்ல கண்ணதாசனைவிட எந்த கவிஞனும் செல்ல முடியாது
@worldbestcooking6973
@worldbestcooking6973 3 жыл бұрын
2k கிட்ஸ் எத்தனை பேருக்கு இந்த Song புடிக்கும் லைக் பண்ணுங்க பார்க்கலாம்
@vickyartist007
@vickyartist007 3 жыл бұрын
52 paravalaye
@ghostwhatsappvideo5469
@ghostwhatsappvideo5469 3 жыл бұрын
Enakkum pudikkum
@sutharsanarasaratnam6341
@sutharsanarasaratnam6341 5 жыл бұрын
எப்ப கேட்டாலும் இனிமைதான்
@sreedharg8146
@sreedharg8146 2 жыл бұрын
நான் வறுமையில் வாடியபோது என் தந்தை உடன் பார்த்த படம். இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை.
@pattikattan8517
@pattikattan8517 2 жыл бұрын
Valka valamutan
@jaanaibrahim8381
@jaanaibrahim8381 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் சிறுவயதில் பார்த்தா படம் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அத்தனை சிறப்பான பாடல் வரிகள்
@prabakaran5069
@prabakaran5069 4 жыл бұрын
ஐயா கண்ணதாசன் ஐயா உங்கள் வரிக்கு ஆயிரம் ஆண்டு உயிர் இருக்கும்
@PushingP666
@PushingP666 4 жыл бұрын
True
@ajohnedwardselvaraj6694
@ajohnedwardselvaraj6694 4 жыл бұрын
திரு,ஜேசுதாஸ் அவர்களின் இனிமையான குரலில் உருவான இந்த பாடல் எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு இது உணர்ச்சி பூர்வமான பாடல் சூப்பர் அருமை
@ponnurangam.c2413
@ponnurangam.c2413 4 жыл бұрын
இனிமையான. பாடல்
@tampleviewchannal4774
@tampleviewchannal4774 2 жыл бұрын
2022 யார் எல்லாம் இந்தப் பாடல் கேட்கிறீர்கள்
@allinall1208
@allinall1208 2 жыл бұрын
நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்
@BTSarmy-zz9xx
@BTSarmy-zz9xx 2 жыл бұрын
Meeeee
@priyapunitha4197
@priyapunitha4197 2 жыл бұрын
MEeeeeee
@r.narmatha6889
@r.narmatha6889 2 жыл бұрын
நான் இருக்கிறேன்... 12/07/2022
@DAVIDBILLA8181
@DAVIDBILLA8181 Жыл бұрын
4.9.2023... play now
@azhaganmp6413
@azhaganmp6413 3 жыл бұрын
நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 4 жыл бұрын
கண்ணதாசனின் அற்புதமான பாடல்கள் இனி ஒருவராலும் இதுமாதிரி என்று முடியாது
@perup6063
@perup6063 3 жыл бұрын
தத்துவத்தின் தந்தை கண்ணதாசன் ஐயா அவர்கள்
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 3 жыл бұрын
உண்மை
@barathkumar1344
@barathkumar1344 4 жыл бұрын
கள்ளிக்கென்ன முல்லில் வேலி மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சிந்தனை. மறவோம் கண்ணதாசனை.
@RajaRaja-lv4sn
@RajaRaja-lv4sn 5 жыл бұрын
தெளிவாக தொிந்தாலே சித்தாந்தம்! அது தொியாமல் போனாலே வேதாந்தம்/ ஆன்மீக கருத்துரை சிந்திக்கவைக்கிறது!
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 жыл бұрын
திரை உலகிற்கு தெய்வம் தந்த கவிஞன் கண்ணதாசன்..
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 3 жыл бұрын
உண்மை
@vasukip4986
@vasukip4986 4 жыл бұрын
இலங்கை வானொலியில் அதிகம் கேட்ட பாடல் what a voice KJJSir
@elangoe311
@elangoe311 4 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 2 жыл бұрын
வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் பாடல் வரிகள். 👍🙏💐
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 3 жыл бұрын
அடடா சூப்பர் அருமையான கானம். வாழ்வின் ரகசியம் சொல்லும் பாடல். வாழ்க கவியரசு கண்ணதாசன் கீர்த்தி. 👌👌👏👏
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கம்போது எனக்கும் 2015 ஆன்டில் இந்த ராஜாவுக்கு வீதிதான் என் வீடு என் நினைவு
@a.jayachandran8009
@a.jayachandran8009 6 жыл бұрын
கவிதிறத்தால் மனதை கட்டிபோட்ட கண்ணதாசன் இசைதிறத்தால் இதயத்தை இதமாக்கிய எம்எஸ்வி குரல் வளத்தால் மனக்குளிர்ச்சி தந்த ஏசுதாஸ். அருமை அருமை..
@dannymaran1786
@dannymaran1786 Жыл бұрын
2023... எத்தனை வருடம் வந்தாலும் இந்த பாட்டு நான் கேட்பேன்
@saravanan8385
@saravanan8385 4 жыл бұрын
2021-ல் பார்ப்பவர்கள் தயவு செய்து லைக் பண்ணுங்க👍👍👍👍👍 ❤❤❤🥰😍😍😍😘😘🙏🙏🙏🙏🙏💐💐💐
@vishalkrishna2887
@vishalkrishna2887 3 жыл бұрын
@Juelz Westin how to hack bro i tried in both mobile and pc
@Iraiyanbu_B
@Iraiyanbu_B 3 жыл бұрын
2091 la yum kettutte dhan iruppanga sir ji
@bgmsportskabaddi
@bgmsportskabaddi 3 жыл бұрын
14.05.2021
@murugadoss2926
@murugadoss2926 4 жыл бұрын
தெய்வம். அன்று முதல் இன்று வரை. வாடகை. வீடு. இந்த நிலமை யாருக்கும் வர வேண்டம் தெய்வமே. நன்றி.
@praseedbala743
@praseedbala743 3 жыл бұрын
உங்களுக்கும் ஒரு மாற்றம் வரும் கவலைபடாதீர்.
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 2 жыл бұрын
தொட்டில் கட்டில் சுடுகாடு இதுதான் மானுடத்தத்துவம்
@palani5433
@palani5433 3 жыл бұрын
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் 👍 மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி 👍 உண்மை என்ன ? பொய்மை என்ன ? இதில் தேன் என்ன ? கடிக்கும் தேள் என்ன ? ஞானப் பெண்ணே ... 👍 வாழ்வின் பொருள் என்ன ? நீ வந்த கதை என்ன ? தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு ... 👍 கவியரசர் கண்ணதாசனின் தத்துவ வரிகள் 📝 👌👍 காந்தர்வ குரலோன் K.J.யேசுதாஸின் குரல் 👌👍 மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசை 👌👍
@keerthivasan7325
@keerthivasan7325 4 жыл бұрын
இந்த உலகம் உள்ளவரை ஐயா கண்ணதாசனுக்கு மரணம் கிடையாது.
@sathiess5219
@sathiess5219 4 жыл бұрын
💯 உண்மை
@sureshm8643
@sureshm8643 3 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத காவியம் 🙏🏻🙏🏻
@lakshmanans7948
@lakshmanans7948 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத . பாடல் வரிகள் குரல் இசை ஒளிப்பதிவு அனைத்தும் அருமை
@ஈழம்கவிக்கிறுக்கன்
@ஈழம்கவிக்கிறுக்கன் 4 жыл бұрын
💜கண்ணதாசன் போல் எவராலும் எழுத முடியாது
@suprithainterior
@suprithainterior 4 жыл бұрын
Great
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 жыл бұрын
Kannadhasanum nalla eluthuraru
@hariprakash4604
@hariprakash4604 3 жыл бұрын
வாலி அவர்கள் கண்ணதாசன் அவர்கள் இருவரும் ஆகச் சிறந்த கவிஞர்கள் 🙏❤🔥👌
@mathanmaddy5588
@mathanmaddy5588 3 жыл бұрын
@@hariprakash4604 don't compare kannadasan with vali kannadasan ayya is a legend
@hariprakash4604
@hariprakash4604 3 жыл бұрын
@@mathanmaddy5588 ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை ❤🔥
@tamilyoutuber9660
@tamilyoutuber9660 2 жыл бұрын
2023 la yaru intha song ahh kekuring my favorite 😍 song..
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 4 жыл бұрын
மனிதனின் வாழ்க்கையை ஒரு பாடலில் முடித்து விட்டார்கள்😲😲👌👌
@villagecooking4889
@villagecooking4889 3 жыл бұрын
❤👌
@villagecooking4889
@villagecooking4889 3 жыл бұрын
Nice
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 2 жыл бұрын
தினமும் கேட்டும், பார்க்கிறேன்.இன்றும் பார்க்கிறேன்.
@balamurugangobalakrishnan7592
@balamurugangobalakrishnan7592 5 жыл бұрын
அருமையான பாடல் தெய்வீக குரல்
@moorthimani3243
@moorthimani3243 3 жыл бұрын
1000ம் முறை கேட்டாலும் சலிக்காது பாடல்
@ashwinib1549
@ashwinib1549 3 жыл бұрын
Nice saing
@manoharancbe1
@manoharancbe1 5 жыл бұрын
நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா என்ன ஒரு வார்த்தை அற்புதமான வரிகள்.
@MANIKANDANPPMANI
@MANIKANDANPPMANI 3 жыл бұрын
என்ன ஒரு உண்மையான ஒரு வரிகள்
@pandurangannarayanaswamy8928
@pandurangannarayanaswamy8928 4 жыл бұрын
மறைந்த என் சகோதரர் அடிக்கடி இந்தப்பாடலை பாடுவார்.
@sathickjannasathickjanna7832
@sathickjannasathickjanna7832 5 жыл бұрын
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு ஆதி வீடு அந்தம் காடு இது தான் நம்ம வாழ்க்கை அது தெரியாமா யாரும் ரொம்ப ஆடாதிங்க
@Sangamam_
@Sangamam_ 3 жыл бұрын
தெளிவாகதெரிந்தாலேசித்தாந்தம் தெரியாமல்போனாலேவேதாந்தம்
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 4 жыл бұрын
சுஜாதாவின் முதல் படம். அருமையான நடிப்பு
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் நிரந்தரமானவன் அழிவதில்லை
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
👌🙏 ஞானத்தை உணர கூடிய பாடல் ஒருசிலர் வாழ்வு இந்த பாடல் பொருத்தமாக அமையும்
@ssanthk7648
@ssanthk7648 6 жыл бұрын
ஆண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்ம்… ஓஓ…..ஓ….ஓஹோ… தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா….. ஆ…ஆ….ஆ…. ஆண் : நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆண் : ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…. ஆண் : வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம் உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ஆண் : கொண்டதென்ன கொடுப்பதென்ன இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ஆண் : உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு thanks2lyrics
@parthibancretechannela4649
@parthibancretechannela4649 6 жыл бұрын
ssanth k
@parthibancretechannela4649
@parthibancretechannela4649 6 жыл бұрын
ssanth k
@r.marylinciya2477
@r.marylinciya2477 4 жыл бұрын
Tqq anna
@புதியதோர்முயற்சி
@புதியதோர்முயற்சி 3 жыл бұрын
அருமை
@mansoorali7534
@mansoorali7534 3 жыл бұрын
Super bro
@venkatramanravishankar4812
@venkatramanravishankar4812 4 жыл бұрын
கடவுளுக்கு அடுத்த அனைத்தையும் உணர்ந்து கொண்ட மாமேதை கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி
@subramani9660
@subramani9660 3 жыл бұрын
அஈஈஈீஈஈஅஈஅபடண க்ஷக்ஷ
@madhumvs2695
@madhumvs2695 3 жыл бұрын
100%crt👍
@paviammu7742
@paviammu7742 3 жыл бұрын
Pppp
@mfarook9825
@mfarook9825 3 жыл бұрын
A
@jacktherider9676
@jacktherider9676 3 жыл бұрын
U
@TamilArasan-ed6ip
@TamilArasan-ed6ip 3 жыл бұрын
கண்ணதாசன் தமிழ்நாட்டின் சாக்ரட்டீஸ் 🙏🙏
@kannangs7517
@kannangs7517 3 жыл бұрын
இரண்டு பேர் சந்தோசத்திற்காக இந்த உலகத்தில் பிறந்து கஷ்டப்படுற நானும் ஒருத்தன் வருங்கால சந்ததிகள் உங்களால முடியும் என்றால் பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் உங்கள் வாழ்க்கை மட்டும் வாழுங்கள்
@santhosha5989
@santhosha5989 3 жыл бұрын
Brother u better do that...
@mahendiranmagi5838
@mahendiranmagi5838 3 жыл бұрын
Yen ipdi solringa thaliva
@arumugamn5
@arumugamn5 4 жыл бұрын
நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா? இல்லை என் பிள்ளை எனைக்கேட்டு பிறந்தானா? கொண்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என்கட்சி அருமையான வரிகள்👌👌👌 19/July/2020
@najeermuttenstall9121
@najeermuttenstall9121 4 жыл бұрын
Paka
@pangirajpangiraj706
@pangirajpangiraj706 4 жыл бұрын
இந்த பாடலை கோட்டா மணநிம்மதி கிடைக்கும்
@Vayyal
@Vayyal 4 жыл бұрын
கண்ணதாசனால் மட்டும் எப்படி இப்படி பாடல் எழுத முடிகிறது..👏👏👏👌
@mukilragavan1912
@mukilragavan1912 3 жыл бұрын
அனுபவம்
@palanivel5177
@palanivel5177 3 жыл бұрын
2022 ஜனவரி மாசம் யார் இந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
@srinithidivya7898
@srinithidivya7898 3 жыл бұрын
Naan kerkuren
@arunaruntn6322
@arunaruntn6322 2 жыл бұрын
May 5 22
@SanthoshKumar-bx3ch
@SanthoshKumar-bx3ch 2 жыл бұрын
👌👌
@muthupandiyan2510
@muthupandiyan2510 2 жыл бұрын
Today
@kissthepoison3654
@kissthepoison3654 2 жыл бұрын
Hi
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 4 жыл бұрын
மனிதன் குழப்பம் விரக்தியில் இருக்கும்போது... இந்த பாடலை கேட்டு மனதை தளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.... 👌👌👌👍👍👍
@kumarj5369
@kumarj5369 4 жыл бұрын
இந்த இனிமையான குரலுக்கு நிகர் எதுவுமில்லை
@sp3509
@sp3509 6 жыл бұрын
பழைய பாடல்கள் கேட்கும் போது பழைய ஞாபகம். சிறிய வயதில் கேட்ட பாடல்கள் கண்ணீர் வருகிறது.
@junaidjunaid7813
@junaidjunaid7813 6 жыл бұрын
சி. Hi nais
@junaidjunaid7813
@junaidjunaid7813 6 жыл бұрын
சி. பரமன் Hi Nevis
@thillaicreation9730
@thillaicreation9730 3 жыл бұрын
27.04.2021 தமிழ் தத்துவ பாடல் கேட்டதில் பெரு மகிழ்ச்சி💗💗💗💗💗💗💗💗காலத்தில் அழியாதவை
@barathkumar1344
@barathkumar1344 3 жыл бұрын
உலக சித்தாந்தம் . சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 3 жыл бұрын
இந்த பாட்டு நிலைமை தான் என் நிலைமை
@arunkishore1532
@arunkishore1532 4 жыл бұрын
கரோனா வைரஸால் ஊரடங்கு மதியம் 3 மணி.... இந்த பாடல் கேட்கும் தருணம் என்றும் மறக்காது....
@jojothi5777
@jojothi5777 4 жыл бұрын
Lockdown helps to hear thjs beautiful song
@nallithakrishnakanth2103
@nallithakrishnakanth2103 4 жыл бұрын
8
@arunkishore1532
@arunkishore1532 6 жыл бұрын
ஏதேனும் ஒரு தோல்விக்கு மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் இந்த பாடலை கேளுங்கள்.... வாழ்வின் யதார்த்தம் அறிந்து வாழ்வீர்கள்.
@sahabudinsahabudin1579
@sahabudinsahabudin1579 Жыл бұрын
Really great song writer
@sahabudinsahabudin1579
@sahabudinsahabudin1579 Жыл бұрын
Really great song writer
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு.உண்மை ..உண்மை.18.12.21.
@saravanr6936
@saravanr6936 4 жыл бұрын
இந்தப் பாடலில் கருத்து வழியிருந்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியும் வாழ்த்துக்கள் ஒவ்வொரு வரியிலும் ஒரு அர்த்தம் உண்டு வாழ்த்துக்கள்
@gopalnaidu9479
@gopalnaidu9479 4 жыл бұрын
வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் தேசியகீதம் வாழ்க கண்ணதாசன்
@balachandran9074
@balachandran9074 3 жыл бұрын
My high clapps for dr jesudass sir. Realy you are great legend sir.
@manickavasagand.a1415
@manickavasagand.a1415 6 жыл бұрын
கண்ணதாசனை நாம் கொண்டாடுவதற்கு காரணம் நம் தேசம் வேதாந்தத்தில் ஊறிய தேசம். சித்தாந்தம் தோற்றுப்போகும் பொழுது இந்த கவிஞன் ஞாபகம் வருகிறது அவன் படைத்த காவியங்கள் நம்மை ஈர்க்கிறது.வேதாந்தம் வெட்டியல்ல .அதுவே வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர்த்தும். உண்மையான படைப்பாளி வாழ்வின் நோக்கத்தை ரசிகனை உணர செய்ய வேண்டும் அவனே சிறந்த படைப்பாளி அந்த வகையில் நம் கவியரசர் தங்க சிம்மாசனத்தில் அல்லவா அமர்ந்து இருக்கிறார்
@praburamalingam5573
@praburamalingam5573 6 жыл бұрын
Manickavasagan D.A super
@sundaramoorthyg2396
@sundaramoorthyg2396 6 жыл бұрын
Manickavasagan D.A MN m
@spvgnsh
@spvgnsh 3 жыл бұрын
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்... வேற லெவெல்
@DogloverAroJack
@DogloverAroJack 3 жыл бұрын
2021 யார் எல்லாம் இந்த பாடலை கேட்டிர்கள்
@fathimashahani5353
@fathimashahani5353 3 жыл бұрын
🙏🙏
@samsunsamsungj2355
@samsunsamsungj2355 3 жыл бұрын
dai yellarum kaelugadaaaaaa 😎
@karanselva874
@karanselva874 3 жыл бұрын
Old Gold
@ganeshmoorthi1568
@ganeshmoorthi1568 3 жыл бұрын
2022
@pushparajethiraj6439
@pushparajethiraj6439 3 жыл бұрын
Nan thinamum ketkiren
@sathickjannasathickjanna7832
@sathickjannasathickjanna7832 5 жыл бұрын
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு எனக்கு துணையாக இறைவன் இருக்கிறேன் நாள் ஒரு அனதை
@munasaash5449
@munasaash5449 5 жыл бұрын
உண்மையா வா?
@iffahhidhaya
@iffahhidhaya 5 жыл бұрын
Sathick Janna Sathick janna nejamava
@kirubakarthik7104
@kirubakarthik7104 5 жыл бұрын
Don't worry, we are there
@lukkubhai8127
@lukkubhai8127 4 жыл бұрын
21.08.2020 இன்று இதே நிலமை எனக்கு ...KB sir...என்னால் கவியரசுக்கும் மேல் உங்களையே பாராட்ட தோனுகிறது.
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
இதுவும் கடந்து போகும்...
@PravinKumar-ec3kr
@PravinKumar-ec3kr 4 жыл бұрын
ᴴᴵᴵ
@muthuselvimuthuselvi4022
@muthuselvimuthuselvi4022 2 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@sathickjannasathickjanna7832
@sathickjannasathickjanna7832 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@kanagarajkanagaraj845
@kanagarajkanagaraj845 3 жыл бұрын
ஏசுதாஸ் அற்புதமான பாடல் காந்தக் குரல்
@Elampillai_sk_sarees
@Elampillai_sk_sarees 2 жыл бұрын
யாரெல்லாம் 2023 ல இந்த பாட்ட கேட்க்குறீங்க
@Love_queen379
@Love_queen379 2 жыл бұрын
I am bro
@bhuvanesh2528
@bhuvanesh2528 5 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் பெருமையாய் நெஞ்சை நிமிர்த்தி கொண்டாடவேண்டிய கவிஞர்...
@TrackArul-Tamil
@TrackArul-Tamil 2 жыл бұрын
வாழ்வின் அனுபவம்.விரக்தி உள்ளவருக்கு மட்டுமே இந்தபாடல் இனிக்கும் அருமை.அருமை நான் கன்னடத்தில் ரஜினி பாடும் பாடல் கேட்டுள்ளேன் அதில் அவ்வளவு நடிப்புஉயிப்பு எதுமில்லை தமிழில் அருமை நண்பர்களே நீங்களும் கன்னட பாடல் கேட்டுப்பாருங்கள்
@cvajaleel1181
@cvajaleel1181 4 жыл бұрын
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா...!இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா ....
@vallarasu25852
@vallarasu25852 3 жыл бұрын
அவள் ஒரு தொடர்கதை போன்று நானும் ஒரு கதைதான்...
@chinnaduraisiva3898
@chinnaduraisiva3898 3 жыл бұрын
Ellam maarum don't worry
@sadhandevarajan3181
@sadhandevarajan3181 4 жыл бұрын
நானே ஆன பாடல் இது... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் அவனே...
@tamilventhan6828
@tamilventhan6828 2 жыл бұрын
2022 யார் யார் இந்த பாடல் பார்த்தீர்கள்
@pandiselvam1036
@pandiselvam1036 2 жыл бұрын
எனக்குப் பிடித்த பாடல்
@kannankannan8826
@kannankannan8826 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பாடல்
@shamgeeth5425
@shamgeeth5425 5 жыл бұрын
என் வாழ்க்கைக்கு பொருத்தமான பாடல் 😢 Superb song i like it ❤
@karthikeyan1847
@karthikeyan1847 3 жыл бұрын
இராட்சத சிந்தனை.
@tssekar5878
@tssekar5878 3 жыл бұрын
இலங்கை வானொலியில் 40 வருடங்களுக்கு முன்பு கேட்காதே நாளே இல்லை . கண்ணதாசன் வாழ்க..
@rishwanthpawanishp7417
@rishwanthpawanishp7417 3 жыл бұрын
Feel the song
@tamilselvantamilselvan4018
@tamilselvantamilselvan4018 4 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அற்பத வரிகள்
@shanthishanthi2413
@shanthishanthi2413 4 жыл бұрын
ஓரு மனிதன் வாழ்க்கையில் யேற்றத்தால்வு இறுக்கும் என்பதற்க்கு இந்த பாடல் ஒரு உதாறனம் supper song
@hivanitha2982
@hivanitha2982 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@sivaji9670
@sivaji9670 4 жыл бұрын
Kj Sir, I feel the meaning of my life birth after hearing your voice.. it's mesmerising. Love you.
@madhumithag7986
@madhumithag7986 3 жыл бұрын
I'm a 2k kid ..... but I like this song very much
@mahishaamahi7128
@mahishaamahi7128 4 жыл бұрын
One of every 90s kid’s favourite song.Its a lovely song by Yesudas .👍🏻👈🏻🙏
@thejokerkingofworld621
@thejokerkingofworld621 5 жыл бұрын
Valuable words... Nam anaivarum oru naal ippadi Vara vaipu undu .. Nam vazhvodu ondriya varigal...
@tammyseeva1374
@tammyseeva1374 5 жыл бұрын
True
@Mathi893
@Mathi893 4 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான்
@santhaniquet4053
@santhaniquet4053 3 жыл бұрын
Eana oru arumaiyana varigal sema vera level 👍
@Tamilnadu_Police_Unofficial
@Tamilnadu_Police_Unofficial 5 жыл бұрын
அர்ததமுள்ள ஆழமான வரிகள்
@sivalingamchelliah6099
@sivalingamchelliah6099 5 жыл бұрын
நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
@sadhandevarajan3181
@sadhandevarajan3181 4 жыл бұрын
பாடலும், இசையும், காட்சி அமைப்பும் அருமையான கோர்வை...
@venkatapathig4337
@venkatapathig4337 6 жыл бұрын
இந்த பாடலை K J Jesudas யை தவிர வேறு யாராவது பாடியிருந்தால் இவ்வளவு நல்லா இருந்திருக்காது... K J KJ தான்
@baludeekshitha9061
@baludeekshitha9061 6 жыл бұрын
Paul and nanthu
@LoveBharath
@LoveBharath 3 жыл бұрын
💕What a voice and rendition of Yesudas 💕 the lyrics of the song is amazing
@muruganloganathan1578
@muruganloganathan1578 2 жыл бұрын
இயற்கை யோடு இணைந்து வாழ் என கூறு கிறார் கண்ணதாசன்
@அ.மதியழகன்மதியழகன்அ
@அ.மதியழகன்மதியழகன்அ 4 жыл бұрын
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம் என் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் கள்ளிக் என்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காட்டு கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி சூப்பர் சாங் இன்னும் ஆயிரம் 2000 வருடங்கள் போனாலும் இப்படிப்பட்ட சாங்கை நம்மால் மறக்க முடியுமா
@ThomasIns
@ThomasIns 4 жыл бұрын
Super song
@sbdurai5611
@sbdurai5611 4 жыл бұрын
Supera somninga
@hariharankrishnan.6201
@hariharankrishnan.6201 5 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்... வைர வரிகள்!!!
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН