ராசாத்தி உன்ன காணாத | Rasathi Unna Kanatha Nenju | Ilaiyaraja |Jayachandran | Vaidehi Kathirunthal

  Рет қаралды 64,306,030

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 18 000
@Thambimama
@Thambimama 6 жыл бұрын
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னத் தேடுது ( ராசாத்தி உன்ன...) கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே ( ராசாத்தி உன்ன...) மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும் ( ராசாத்தி உன்ன... )
@innocentvino6780
@innocentvino6780 6 жыл бұрын
KANDASAMY T S
@soundhararun7615
@soundhararun7615 6 жыл бұрын
KANDASAMY T S
@mashaallah1669
@mashaallah1669 6 жыл бұрын
Super sir I like this lines super👌😍😍😍😍
@mohamedasfak5437
@mohamedasfak5437 6 жыл бұрын
KANDASAMY T S
@karthikramachandran7647
@karthikramachandran7647 6 жыл бұрын
Super ji
@khajak3135
@khajak3135 3 жыл бұрын
காதல் வலியை தன்னோட நடிப்பால் உணரவைத்த கேப்டன் விஜயகாந்த், இசையால் உருகவைத்த இளையராஜா, வரிகளை வலியோட பாடிய ஜெயச்சந்திரன் என்ன ஒரு கூட்டணி, காதலியின் பிரிவை எவ்ளோ அழகா விவரிக்க முடியும் என்று உணர்த்திய பாடல், அற்புதமான கலைஞன் விஜயகாந்த்.... செத்துடலாம் இதை கேட்டுக்கொண்டே. நாம் செய்த பாக்கியம் இப்படி ஒரு கலைஞர் களை உருவாக்கி தந்த இறைவனுக்கு நன்றி
@sathiyaraj0201
@sathiyaraj0201 3 жыл бұрын
Bro don't feel
@murugesangomathi1202
@murugesangomathi1202 3 жыл бұрын
அருமை...
@vimal4fun9
@vimal4fun9 3 жыл бұрын
😭😭😭 same here bro
@nithyap89
@nithyap89 3 жыл бұрын
Super bro
@saravanm5241
@saravanm5241 3 жыл бұрын
😭😭
@martinthomas2384
@martinthomas2384 2 жыл бұрын
ഈ പാട്ട് കേട്ടിട്ട് കാട്ടാനക്കൂട്ടം ഈ ചിത്രം പ്രദർശിപ്പിച്ച തിയേറ്ററിന് മുൻപിൽ എന്നും വന്നിരുന്നു എന്ന് കേട്ടിട്ടുണ്ട്.. എങ്ങനെ വരാതിരിക്കും.. പ്രകൃതി മുഴുവൻ കാത് കൂർപ്പിക്കുന്ന ഗാനം 🔥🔥🔥ഇളയരാജ, വാലി, ജയചന്ദ്രൻ... legends 🙏🙏
@Fathima18gmail
@Fathima18gmail 2 жыл бұрын
Seriously?? 😮
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
There is a true incident behind this song in Tamilnadu and when this film come there is village near forest region in Tamilnadu daily villages telecast this song through loud speaker in evenings at the time some elephants came near to the village staying sometimes and then go but this attitude of elephants continues everyday then the villages noticed those elephants came near to the village when this song telecast in loud speaker and after finishing the song they go into forest This Song sang by Jayachandran Sir in Tamil Version Magic of Illaiyaraaja sir 🙏🙏🙏🙏🙏
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
Not cats it were elephants
@Abdul_kadher._.123
@Abdul_kadher._.123 Жыл бұрын
👏👏
@baIIshevik
@baIIshevik 11 ай бұрын
​@@righttime6186 its written as wild elephants, problem with Google translation
@nilanraj442
@nilanraj442 3 жыл бұрын
எனக்காகவே எழுதுனது போல இருக்கு. காஷ்மீர் ல இருந்து என் பொண்டாட்டிய நினைச்சிட்டு இருக்கன் ஆமா நான் ராணுவ வீரன் தான்
@gnanavelgnanavel7137
@gnanavelgnanavel7137 3 жыл бұрын
Yes... Bro... Great fell.... With in that job
@esudoss1277
@esudoss1277 3 жыл бұрын
உங்களை பிரிந்து இருக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் மனைவியை பிரிந்து இருக்கும் உங்களுக்கும் எங்களுடைய ஆயிரம் SALUTE. 🙏🙏🙏🙏👍👍
@sunmugam9589
@sunmugam9589 3 жыл бұрын
Salute sir
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 жыл бұрын
we miss u all brothers
@sarathiraja7652
@sarathiraja7652 3 жыл бұрын
Super dear
@dhanashree6863
@dhanashree6863 Ай бұрын
இனிமே எப்போ இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வரபோகுது😢😢😢😢
@vehicles_king143
@vehicles_king143 Ай бұрын
வராது.... நாம் வரம் பெற்றவர்கள்.... ராஜா சார் இசையை முழுமையாய் அனுபவித்தோம்.... அவருடன் சம கால இசை வித்தகற்களையும் நாம் கேட்டு மகிழ்ந்தோம்.... ராஜா ராஜா ராஜா சார் நினைப்பு தான் தினந்தோறும்....
@sreeragssu
@sreeragssu 3 жыл бұрын
നമ്മുടെ സ്വന്തം ഭാവഗായകൻ ജയേട്ടൻ ❤🥰 രാജ സാറിന്റെ brilliant Compostion 🎶❤👌🏻 37 വർഷം മുമ്പത്തെ പാട്ടിന് ഇന്നും കാഴ്ചക്കാർ 🔥 Evergreen song
@bigbff4200
@bigbff4200 3 жыл бұрын
satyam spl feel ahnu
@vimalraj5493
@vimalraj5493 3 жыл бұрын
Feel good song❤️
@Sunilkannur-05
@Sunilkannur-05 3 жыл бұрын
അന്നും ഇന്നും..... കേൾക്കാൻ കൊതിച്ചത് ❤❤❤🌹🌹
@vishnulalification
@vishnulalification 3 жыл бұрын
മലയാളികൾ ആരും ഇല്ലേ ? നമ്മുടെ സ്വന്തം ഭാവ ഗായകൻ 💖
@udayknair4145
@udayknair4145 3 жыл бұрын
Ondangil😉
@puthiyapparajeesh9220
@puthiyapparajeesh9220 3 жыл бұрын
ജയചന്ദ്രൻ സൂപ്പർ ഹിറ്റ്‌ സോങ്
@greatworld4752
@greatworld4752 3 жыл бұрын
ഉണ്ട് bro❤❤
@charliechaplin4902
@charliechaplin4902 3 жыл бұрын
Malayali pwoliyalleh
@നീലി-1
@നീലി-1 3 жыл бұрын
പിന്നെ ഇല്ലെന്ന് നല്ല ചോദ്യം✌️✌️
@msiva4830
@msiva4830 2 жыл бұрын
2008ல் என் மனைவி என் இரட்டை குழந்தைகளுக்கு உயிர் கொடுத்துவிட்டு உயிர் பிரிந்தார். இந்நாள் வரை இந்தப் பாட்டை கேட்காமல் என்னால் தூங்க முடியாது.
@sakthivelmurugan11
@sakthivelmurugan11 2 жыл бұрын
No worries bro..lyf want to move on... though unga situation la irundhaa dhan andha pain theriyum..but fate is beyond the limit
@Arimakarnan
@Arimakarnan 2 жыл бұрын
🙏🙏🙏
@msiva4830
@msiva4830 2 жыл бұрын
@@sakthivelmurugan11 🙏
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 2 жыл бұрын
😢😢😢😢😢
@gokul-zy5qm
@gokul-zy5qm Жыл бұрын
🥺
@RajeshvMeenar-r7s
@RajeshvMeenar-r7s 2 ай бұрын
இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் சார் பாடியதற்கு பின் சரிகமப வில் விஜய் அவர்கள் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 🙏🙏💪💪👍👍👌👌
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 4 жыл бұрын
இந்த பாடலுக்கு எல்லாம் அழிவு என்பதே கிடையாது. அப்படி ஒரு அற்புதமான காவியம் இது
@xavierfan.9023
@xavierfan.9023 3 жыл бұрын
Yes Sir!! 😍😍
@vttamilff5978
@vttamilff5978 3 жыл бұрын
Yes
@SSheik-wb8ex
@SSheik-wb8ex 3 жыл бұрын
@@vttamilff5978 ஜஷஷொ ற
@rahmanmalayilaparambil9131
@rahmanmalayilaparambil9131 3 жыл бұрын
Yea
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 2 жыл бұрын
உண்மைதான்
@jerinnj1999
@jerinnj1999 4 жыл бұрын
മലയാളികളുടെ പ്രിയപ്പെട്ട ഭാവഗായകൻ പി.ജയചന്ദ്രന് 💚💚💚
@nagajay3507
@nagajay3507 3 жыл бұрын
N baby குஜ்ரால் கச் m j ஹ்ம்ம் ் fb l vhd
@shameershamsudheen1987
@shameershamsudheen1987 2 жыл бұрын
ജയചന്ദ്രൻ സാറിന്റെ രൂപത്തിന് ജരാനര ബാധിച്ച് എങ്കിലും അദ്ദേഹത്തിന്റെ ശബ്ദത്തിനു എക്കാലവും നിത്യ യൗവനമാണ് ❤️❤️
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 2 ай бұрын
இவளாகிய பனிமரங்களில் இசை ராகத்தின் ஆலோலமே❤❤ ஒளியும் நிலவே மேகம் விலக அழகில் நனையும் அவள் அன்பை பொழிய❤❤
@ThangamBaby-dk5pb
@ThangamBaby-dk5pb 9 ай бұрын
கேப்டன் மறைவிற்குப் பிறகு 2024-ல் இந்த பாடலை கேட்கிறேன்... ❤️ என்னையும் அழ வைத்து விட்டது.. இந்த பாடலும்.. அவரது நினைவும் 🥺🥹😓 Miss U Captain 💔
@Rathinakumar-ml1fk
@Rathinakumar-ml1fk 9 ай бұрын
😢
@jojomichael1168
@jojomichael1168 2 жыл бұрын
വെല്ലപ്പോളും മലയാളികൾ ഈ വഴിക്ക് വരുമ്പോ ഒന്ന് നീലം മുക്കണേ... ഇപ്പോളും ഇത് എല്ലാവരും കേൾക്കുന്നുണ്ട് എന്ന് അറിയുമ്പോൾ ഒരു സന്തോഷം... പിന്നെ ഇടയ്ക്ക് notification varumbo ഒന്നുടെ കേൾക്കലോ.. Nobody can replace baavagayagan... Nammude സ്വന്തം jayeettan ❤️❤️
@AnasuyaAnimationStudio
@AnasuyaAnimationStudio 2 жыл бұрын
👍👍👍
@jojomichael1168
@jojomichael1168 2 жыл бұрын
@@AnasuyaAnimationStudio ❤️
@jojomichael1168
@jojomichael1168 2 жыл бұрын
@@sreelatha3084 enna njanum
@starkill2201
@starkill2201 4 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 😭😭😭😭😭😭😭🙏🏼
@rekhagopi9537
@rekhagopi9537 4 жыл бұрын
ithuvum kavithai pole iruku😁
@francismary1455
@francismary1455 3 жыл бұрын
I also
@francisyagappan7345
@francisyagappan7345 3 жыл бұрын
True
@dhuruvanrajapandi5679
@dhuruvanrajapandi5679 3 жыл бұрын
Sure
@filmmafia9754
@filmmafia9754 3 жыл бұрын
சலிக்க வாய்ப்பு இல்ல ராஜா
@Nithish901
@Nithish901 4 ай бұрын
விஜயகாந்த் ஐய்யாவை பிரிந்து வாடும் நம் தமிழ் நாடு 😢😢
@jagannathan8266
@jagannathan8266 2 жыл бұрын
பெருமைப்படுகிறேன் இப்புவிலகில் இப்படிபட்ட பாடலை இந்த ஜென்மத்தில் கேட்க குடுத்து வைத்ததற்கு இறைவா மிக்க மிக்க நன்றி. இதுபோதும் என் வாழ்நாளில்.
@jagannathan8266
@jagannathan8266 2 жыл бұрын
இன்னொரு ஜென்மம் கிடைத்தால் அது என் பாக்கியம். இப்பாடலை marujenmathilum கேட்க
@prajinprakash4185
@prajinprakash4185 Жыл бұрын
മറന്ന് തുടങിയ പല ഓർമകളും തിരിച്ചു വരുന്നത് പോലെ ആണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോ ❣️❣️
@maheshvpy
@maheshvpy 5 жыл бұрын
மனைவியும் குழந்தைகளும் தாய்நாட்டில். தனிமையில் நான் வெளிநாட்டில். மனைவியின் காதல், குழந்தைகளின் அணைப்பு, பெற்றோரின் பாசம், நண்பர்களின் நேசம் - 24 மணி நேரமும் பிரிந்து வாடும் என்னை போல் எல்லோருக்கும் இளையராஜாவின் நெஞ்சை வருடும் பாடல்கள் மட்டுமே ஆறுதல்!
@smartsenthil6187
@smartsenthil6187 3 жыл бұрын
Don't feel nanba
@ச.க.செந்தமிழ்
@ச.க.செந்தமிழ் Ай бұрын
19:09:2024 😔 எந்த விதமான சோகத்திலும் ஒத்துப்போகும் பாடல் 😢
@martinthomas2384
@martinthomas2384 2 жыл бұрын
എന്റെ മാതൃഭാഷ മലയാളം ആണ്.. പക്ഷേ ലോകത്തിലെ ഏറ്റവും മനോഹരമായ ഭാഷ.. അത് തമിഴ് ആണ്... അതിന് ഉദാഹരണമാണി ഗാനം ♥️🔥♥️
@asaravanan7382
@asaravanan7382 2 жыл бұрын
True bro🙏
@socialmedia-im8ey
@socialmedia-im8ey 2 жыл бұрын
Yes maahn, no doudt
@ashikraj.daagneyashik9610
@ashikraj.daagneyashik9610 2 жыл бұрын
Yes 💔💔💔💔❤❤❤
@Thambimama
@Thambimama 2 жыл бұрын
நன்றி🙏💕
@Abdul_kadher._.123
@Abdul_kadher._.123 Жыл бұрын
👍
@Justin-mv5tv
@Justin-mv5tv 4 жыл бұрын
രാസാത്തി ഉന്നെ കാണാതെ നെഞ്ച് കാത്താടി പോലാടുത് 😍😍😍😍 തമിഴ് മൊഴി ഒരു അത്ഭുതം തന്നെ 😍😍😍
@manikandan4388
@manikandan4388 4 жыл бұрын
உண்மை Sathyam
@rageshkt1131
@rageshkt1131 3 жыл бұрын
പാടിയത് ജയേട്ടനും
@anju2343
@anju2343 3 жыл бұрын
Athe..... Sathyam
@Justin-mv5tv
@Justin-mv5tv 3 жыл бұрын
@@anju2343 ഈ സമയത്ത് ആണോ അത്ഭുതം തോന്നുന്നത്? 😞
@IrfanMN3
@IrfanMN3 3 жыл бұрын
அட போங்கையா... உங்கள அடிச்சிக்க ஆழே கிடையாது.... இளையராஜா 😍 2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா🤔 🥰 காலத்தால் அழியாத பாடல்
@tamilanjack2829
@tamilanjack2829 3 жыл бұрын
ஆளே....
@sivagamiashok4281
@sivagamiashok4281 3 жыл бұрын
Nan irukka 🙂
@kalaneethiganeson6438
@kalaneethiganeson6438 3 жыл бұрын
@@sivagamiashok4281 kurukka intha kaushik vantha😂😂
@kalaneethiganeson6438
@kalaneethiganeson6438 3 жыл бұрын
Just for a fun but he is a true legend
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
நான் இருக்கேன் சகோ
@godsonyabesh9568
@godsonyabesh9568 2 ай бұрын
அப்போ புரியல இப்போ புரியுது 😢😭 RIP Legend Actor Captain Vijayakanth Sir 🫡😭
@ShajakanZua-kw3dh
@ShajakanZua-kw3dh 2 ай бұрын
😢😢😢
@balajimat569
@balajimat569 3 жыл бұрын
Why no one praising Vaali sir for lyrics ???? அம்மாடி நீதான் இல்லாத நாளும் , வெண்மேகம் வந்து நீந்தாத வானம் !!!
@sivakarthi1753
@sivakarthi1753 3 жыл бұрын
Im just searching for lyricist name??and thank you sir...super lyrics...
@RameshRamesh-zt6bm
@RameshRamesh-zt6bm 3 жыл бұрын
No
@j.navaneethakrishnan5489
@j.navaneethakrishnan5489 3 жыл бұрын
I m here
@harikumar2707
@harikumar2707 3 жыл бұрын
வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற பாடலை எழுதுவதில் வாலி ஐயாவிற்கு நிகர் அவர் மட்டுமே 👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
அம்மாடி நீதான் இல்லாத நானும்
@syamjithp6294
@syamjithp6294 Жыл бұрын
മലയാളികൾ നെഞ്ചിലേറ്റിയ മറ്റൊരു ഇളയരാജാ ഹിറ്റ്
@JismonPaulose
@JismonPaulose Жыл бұрын
@vishnubabu3935
@vishnubabu3935 2 жыл бұрын
ഇത് പടിയിരിക്കുന്നത് മലയാളികളുടെ അഭിമാനമായ p jayachandran sir ആണെന്ന് അറിയുമ്പോൾ രോമാഞ്ചം 🔥🔥🔥
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Lyrics: Vaali sir Singer: jayachandran
@smileplease0808
@smileplease0808 Жыл бұрын
Lyrics : Vali sir
@r.rajagopal4511
@r.rajagopal4511 16 күн бұрын
பள்ளிப் பருவத்தில் காதல் தோல்வி யில் கேட்டது இன்றும் அதே நிலையில்😢😢😢
@dinoopakl3944
@dinoopakl3944 3 жыл бұрын
രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് രാസാത്തി ഉന്ന കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാടുത് പൊഴുതാകിപ്പോച്ച് വിളക്കേത്തിയാച്ച് പൊൻമാനെ ഒന്നെ തേടുത് രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് കണ്ണുക്കൊരു വണ്ണക്കിളി കാതുക്കൊരു ഗാനക്കുയിൽ നെഞ്ചുക്കൊരു വഞ്ചിക്കൊടി നീതാനമ്മാ കണ്ണുക്കൊരു വണ്ണക്കിളി കാതുക്കൊരു ഗാനക്കുയിൽ നെഞ്ചുക്കൊരു വഞ്ചിക്കൊടി നീതാനമ്മാ തത്തിത്തവഴുംതങ്കച്ചിമിഴേ പൊങ്കിപ്പെരുകും തങ്കത്തമിഴേ മുത്തം തര നിത്തം വരും നക്ചത്തിരം യാരോട് ഇങ്ക് എനക്കെന്ന പേച്ച് നീതാനെ കണ്ണേ നാൻ വാങ്കും മൂച്ച് വാഴ്ന്താക വേണ്ടും വാ വാ കണ്ണേ രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് പൊഴുതാകിപ്പോച്ച് വിളക്കേത്തിയാച്ച് പൊൻമാനെ ഒന്നെ തേടുത് രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് മങ്കൈ ഒരു ഗംഗൈ എന മന്നൻഒരു കണ്ണൻ എന കാതിൽ ഒരു കാതൽ കതൈ സൊന്നാൽഎന്ന മങ്കൈ ഒരു ഗംഗൈ എന മന്നൻഒരു കണ്ണൻ എന കാതിൽ ഒരു കാതൽ കതൈ സൊന്നാൽഎന്ന അത്തൈ മകളോ മാമൻമകളോ സ്വന്തം എതുവോ ബന്ധം എതുവോ സന്തിത്തതും സിന്തിത്തതും തിത്തിത്തിട അമ്മാടി നീ താൻ ഇല്ലാത നാനും വെൺമേകം വന്ത് നീന്താത വാനം താങ്കാത ഏക്കം പോതും പോതും രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത് പൊഴുതാകിപ്പോച്ച് വിളക്കേത്തിയാച്ച് പൊൻമാനെ ഒന്നെ തേടുത് രാസാത്തി ഉന്ന കാണാതനെഞ്ച് കാത്താടി പോലാടുത്
@visakhv3284
@visakhv3284 3 жыл бұрын
Supper
@ajimsajims2553
@ajimsajims2553 3 жыл бұрын
Good 🙏
@ajimsajims2553
@ajimsajims2553 3 жыл бұрын
Good 🙏
@BalaMurugan-wf7uq
@BalaMurugan-wf7uq 3 жыл бұрын
இளையராஜா என்ற மருத்துவரால் மட்டுமே பழைய காயங்களை ஆற்ற முடியும்💔
@priyadharsan.a3377
@priyadharsan.a3377 3 жыл бұрын
சூப்பர் இனிமை பாடல்கள்
@BalaMurugan-wf7uq
@BalaMurugan-wf7uq 3 жыл бұрын
@@priyadharsan.a3377 👍
@BalaMurugan-wf7uq
@BalaMurugan-wf7uq 3 жыл бұрын
@@anbunathan6589 🙏
@barathisiravai8750
@barathisiravai8750 3 жыл бұрын
உன்மை நன்பா
@BalaMurugan-wf7uq
@BalaMurugan-wf7uq 3 жыл бұрын
@@barathisiravai8750 🙏
@mankadakkaran
@mankadakkaran 3 жыл бұрын
Finally I found the original of this heart melting rhythm!..🧡 ..
@kavitha.dkavitha5973
@kavitha.dkavitha5973 3 жыл бұрын
Super song 👌👌
@GokulSiva-dp5gm
@GokulSiva-dp5gm 2 ай бұрын
இந்த உலகைவிட்டு பிரிந்த என் தங்கமகள் சிவரஞ்சனிக்காக இந்த பாடலை தினமும் கண்ணீருடன் கேட்கிறேன்
@Kidsblocksnew
@Kidsblocksnew 2 ай бұрын
கவல படாதீங்க அண்ணா.. அவங்க உங்க கூடவேதான் இருக்காண்க
@muhammednishad3304
@muhammednishad3304 2 жыл бұрын
പണ്ട് എന്റെ അച്ഛൻ എന്നെ മടിയിൽ വെച്ചു ഈ പാട്ട് പാടിതരുമായിരുന്നു ....ഇന്ന് ഈ പാട്ട് പാടാൻ ആ പാവം ഇല്ലാ...ഈ പാട്ട് എപ്പോൾ കേട്ടാലും ആ കാലം ഓർക്കും old is gold😢
@kiranprabagaran5996
@kiranprabagaran5996 2 жыл бұрын
indha jilebi enga kidaikum???
@jithinsethu3547
@jithinsethu3547 Жыл бұрын
Kerala's proud Jayachandran😍😍 voice&feel
@tnharipr
@tnharipr 4 жыл бұрын
90's = AM Radio or Tape recorder 2000 = FM Radio or CD 2020 = 5.1 Home theater or KZbin But feeling is same in this song...
@बोक्या-न4ड
@बोक्या-न4ड 3 ай бұрын
എനിക്ക് പാട്ട് മനസ്സിലാകുന്നില്ല, പക്ഷേ അത് വളരെ മനോഹരമായി തോന്നുന്നു. ❤
@gmmurali4219
@gmmurali4219 3 жыл бұрын
சவூதி அரேபியாவில் ஒரு தனிமையான வாழ்க்கையில் என்னவலை நினைத்து கேட்க்காத நாளிள்ளை இந்த பாடலை இதயத்தை கசக்கி பிழியும் வைர வரிகள் ❤️ எனக்கென எழுதிய பாடல் ❤️
@prashanthajith7159
@prashanthajith7159 3 жыл бұрын
Thalaiva ni Great
@pavipavi683
@pavipavi683 3 жыл бұрын
Super your r great
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
என்னவளை நினைத்து
@ashikyasmin7963
@ashikyasmin7963 3 жыл бұрын
Super paa no feeling...
@kumaresang6695
@kumaresang6695 4 жыл бұрын
இப்படி ஒரு இனிமையான இசையை கேட்டு விட்டு, சத்தியமாக இப்போது வருகிற பாடல்களை கேட்க முடியவில்லை
@minerals7638
@minerals7638 4 жыл бұрын
Ama bro
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
உண்மை
@manimaran1750
@manimaran1750 2 жыл бұрын
என்னை போன்று வெளிநாடுகளில் மனைவியை பிரிந்து காத்திருப்பதின் வலியை உணர்த்தும் இதமான பாடல் 🎶
@TheNilsen92
@TheNilsen92 2 ай бұрын
If you have taste of music no language is barrier...time - 3.29 am 27/08/2024 place mumbai no knowledge of tamil but listening this Masterpiece on loop salute to all makers of this legendary song
@039vaishaliravichandran3
@039vaishaliravichandran3 2 ай бұрын
Same today
@venkatachalamganesan6487
@venkatachalamganesan6487 Жыл бұрын
மனைவி இறந்தவுடன் நான் அவள் நினைவாக தினமும் கேட்கும் பாடல் ஆறுதல் தருகிறது
@vijaychandru193
@vijaychandru193 11 ай бұрын
💐😢
@vishnulalification
@vishnulalification 3 жыл бұрын
നമ്മുടെ സ്വന്തം ഭാവഗായകൻ ജയചന്ദ്രൻ 💖
@shankarsanku5077
@shankarsanku5077 4 жыл бұрын
നമ്മുടെ ഭാവ ഗായക൯െറ Range ഈ പാട്ടോടു കൂടീ അവ൪ക്ക് മനസ്സിലായി💪😍😍
@devathiyagu6748
@devathiyagu6748 Ай бұрын
இப்போது இந்தப்பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
@jokervk217
@jokervk217 Ай бұрын
இன்னைக்கு நா கேக்குர
@blinkeu85
@blinkeu85 Жыл бұрын
തമിഴിൻ്റെ സൗന്ദര്യം ഈ പാട്ടിലൂടെ അറിയാൻ സാധിക്കും☺️😘🫂🫂❤️
@thirupathik9246
@thirupathik9246 2 жыл бұрын
பண கஷ்டம் வந்தால் பல வழிகளில் சரி செய்து விடலாம் ஆனா மன கஷ்டம் (வலி) வந்தால் ஒரே வழி நம்ம ராஜா சார் இசை தான் 😍😍😍😍
@murugesangomathi610
@murugesangomathi610 2 жыл бұрын
அருமையான பதிவு
@malai09
@malai09 3 жыл бұрын
நைட் 8 மணி ஆனா பாட்டு பாடுற வெள்ளைச்சாமி, சின்ராசு , சின்னத்தம்பி இவங்களை பாத்தகடைசி தலைமுறை ,80s , 90s kids...
@dasmax7845
@dasmax7845 3 ай бұрын
இந்த பாடலை 2024லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??😍😍😍
@KrishnaKrishna-gj4bh
@KrishnaKrishna-gj4bh 3 ай бұрын
Me from srilanka
@skct1967
@skct1967 2 жыл бұрын
ഞാൻ ഈ കമെന്റ് ഇടുമ്പോഴും( ഫെബ്രുവരി 8 /2022) കമന്റുകൾ വന്നുകൊണ്ടേ ഇരിക്കുന്നു... 💓അത് തന്നെയാണ് ഈ പാട്ടിന്റെ റേഞ്ച്... 💓💓
@musthakmuhammad3519
@musthakmuhammad3519 3 жыл бұрын
2021 இல் இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like பண்ணுங்க
@thabresh_
@thabresh_ 3 жыл бұрын
2021😍
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 жыл бұрын
2025
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
நண்பா இன்று கேட்டேன்
@RiyaRiya-vg1nv
@RiyaRiya-vg1nv 3 жыл бұрын
I like song
@ThumTeaShorts
@ThumTeaShorts 3 жыл бұрын
Nice
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
இந்த பாடல் படமாக்கப்பட்டபோது ஒரு யானைகள் கூட்டம் எங்கிருந்தோ வந்து நடனம் ஆடி விட்டு போனதாக அண்மையில் இளைய ராஜா ஒரு பேட்டியில் சிங்கப்பூரில் கூறினார் . மிருகங்களும் இசையை விரும்பு கின்றன என்பது மிகவும் ஆச்சரியமான செய்தி .
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el Ай бұрын
இன்னும் 3 மாதங்களில் இப்பாடல் 100 million views கடக்கும்
@learnersenglish9839
@learnersenglish9839 4 жыл бұрын
இந்த படம் டூரிங் டாக்கீஸ் ல ஓடும்போது சரியாக இந்த பாடல் நேரத்திற்கு யானை கூட்டமாக வந்து யாருக்கும் எந்த சேதாரமும் பண்ணாமல் கேட்டுவிட்டு போகுமாம்..தனது ராகத்தால் விலங்குகளையும் சுண்டி இழுத்தவர் ராகதேவன் இசைஞானி இளையராஜா..
@ffpuo472
@ffpuo472 4 жыл бұрын
Unmaiya bro sollunga 😮😮😮😮
@learnersenglish9839
@learnersenglish9839 4 жыл бұрын
@@ffpuo472 Isaignani himself told this in a concert.. and once singer chitra told in vijay tv super singer. program...
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
இந்த படம் திரையிடப்பட்ட உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஒரு திரையரங்கில் கேரள வனப்பகுதியில் இருந்து தினமும் யானை கூட்டம் இந்த பாடலை கேட்க வருமாம்.....வந்த யானைகள் பாடல் முடிந்ததும் செல்லுமாம்🤩......இது அந்த படம் திரையரங்கில் இருந்து எடுக்கும் வரை தினமும் நடந்துள்ளது...........எங்கள் ராகதேவனின் இசை மனிதர்களுக்கு மட்டும் இல்ல அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்❤️
@geethac5659
@geethac5659 3 жыл бұрын
Wow......😀
@porkodikiruba4935
@porkodikiruba4935 3 жыл бұрын
Wow 🤩
@whysoserious836
@whysoserious836 4 жыл бұрын
മലയാളി 🥰മലയാളി പൊളിയല്ലേ 🥰🥰😘😘ജയചന്ദ്രൻ &ഇളയ രാജ 😘
@godisgreat6442
@godisgreat6442 3 ай бұрын
2024, August 2....I like this song verymuch..love from Kerala.
@adholokamblr1341
@adholokamblr1341 3 ай бұрын
My 4 years old son loves it..watching with him
@Kuwaitcardriver_
@Kuwaitcardriver_ 3 жыл бұрын
வெளிநாடு வாழ் தமிழர் நான்....இந்த பாடல் தான் எங்கள் உயிர்
@DhanyasSivaS
@DhanyasSivaS 4 жыл бұрын
ജയചന്ദ്രൻ സർ ന്റെ എനിക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള song raja sir majic🙏🙏
@gopakumargnair5688
@gopakumargnair5688 4 жыл бұрын
രാസാത്തി ഒന്നേ കാണാതെ നെഞ്ച്‌ കാത്താടി പോലാടുത്, പൊഴുതാകി പോച്ച്,, വെളക്കേത്തിയാച്ച്,, പൊന്മാനേ ഒന്നേ തേടുത്.................. കണ്ണുക്കൊരു വണ്ണക്കിളി, കാതുക്കൊരു ഗാനക്കുയിൽ, നെഞ്ചുക്കൊരു വഞ്ചിക്കൊടി, നീ താനമ്മാ,,, തത്തി തവഴും തങ്ക ചിമിഴേ, പൊങ്കി പെരുകും സംഘ തമിഴേ, മുത്തം തര, നിത്തം വരും, നച്ചത്തിരം, യാരോട് ഇങ്ക് എനക്കെന്ന പേച്ച്, നീ താനേ കണ്ണേ നാൻ വാങ്കും മൂച്ച്, വാഴ്ന്താക വേണ്ടും വാ വാ കണ്ണേ.................................................. ... മങ്കൈ ഒരു ഗംഗൈ എന, മന്നൻ ഒരു കണ്ണൻ എന, കാതിൽ ഒരു കാതൽ കഥൈ സൊന്നാൽ എന്ന .. അത്തൈ മകളോ, മാമൻ മകളോ, സ്വന്തം എതുവോ, ബന്ധം എതുവോ, സന്തിത്തതും സിന്തിത്തതും തിത്തിത്തിട,, അമ്മാടി നീ താൻ ഇല്ലാതെ നാനും, വെണ്മേഘം വന്ത് നീന്താത വാനം,, താങ്കാത ഏക്കം പോതും,,പോതും....
@Abdul_kadher._.123
@Abdul_kadher._.123 Жыл бұрын
👍
@MyLion-kr1iz
@MyLion-kr1iz 2 ай бұрын
1981 வருட கால இளைராஜா பாடல் எங்கள் வீடுகளில் ஒலித்த ஞாபகம்
@robinkr1517
@robinkr1517 3 жыл бұрын
ഒരു മലയാളി എന്ന നിലയിൽ അതിശയകരമായ thamil ഉച്ചാരണം. P ജയചന്ദ്രൻ 💙
@kndesigners1718
@kndesigners1718 3 жыл бұрын
நிறைவேறாத காதல், விடையறியா காதல்..... இரவில் கண்ணீரில் மனம் நிரம்பிய வலியின் வரிகள் இப்பாடல்.. உண்மையாக 90s kids ஆசைகள் நிறைவேறுவதில்லை ஏனோ இதுவரை நல்லது ஏதும் எங்களுக்கு எளிதில் கிடைத்ததில்லை😣
@muthamizhp7619
@muthamizhp7619 3 жыл бұрын
True😭
@mymuruga
@mymuruga 3 жыл бұрын
True Sir
@chandruspecial9435
@chandruspecial9435 3 жыл бұрын
Exactly 😭
@gopinathsundaresan6
@gopinathsundaresan6 3 жыл бұрын
உண்மை
@achuzzachutty731
@achuzzachutty731 2 жыл бұрын
കാണുക്കൊരു വണ്ണ കിളി കാത്തുകൊരു ഗാന കുഴിൽ നെഞ്ചുകോരു വഞ്ചി കോടി നീ താൻ അമ്മ ഈ വരി എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണോ 🥰🥰❤️ amma🥺🥺
@veerappangaming9080
@veerappangaming9080 2 жыл бұрын
ഇതിനക്ക ഒറക്കോം ഇല്ലേ 😁
@penchapenchi5701
@penchapenchi5701 5 ай бұрын
இந்த மனுசனுக்கு மட்டும்தான் இயல்பா கண் கலங்குது
@MaheshkumarR-q3x
@MaheshkumarR-q3x 4 ай бұрын
Unmai than sir enakkum captaina patha kan kalangum
@THOR-qo2no
@THOR-qo2no 2 жыл бұрын
ഇതിലെ മലയാളികളുടെ എണ്ണത്തിനു ഒരിക്കലും ഒരു കുറവ് വരില്ലാ... 🥰🥰🥰
@uvaizubikl1450
@uvaizubikl1450 2 жыл бұрын
Haha edak vann kelkum 😻🤍
@THOR-qo2no
@THOR-qo2no 2 жыл бұрын
@@uvaizubikl1450 ❤️
@THOR-qo2no
@THOR-qo2no 2 жыл бұрын
@MusicPhile 🥰
@nishurenju
@nishurenju Жыл бұрын
Adhan malayalee bro
@akhinabhaskaran2668
@akhinabhaskaran2668 5 ай бұрын
sathyam
@menasree.m7849
@menasree.m7849 3 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமைக் கொள்கிறேன் இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது.... 🙏🙏🙏
@erk.venkatesan748
@erk.venkatesan748 3 жыл бұрын
தலைவா நீ இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறாய் தலைவா இனி எப்போது காண்பேன் இது போன்ற உனது காவியத்தை
@happy333100
@happy333100 4 ай бұрын
How horrible hatred and controversies may come; Ilayaraja always the King by his contributions so far... 👑❤
@vishnuvinod5976
@vishnuvinod5976 4 жыл бұрын
നല്ല വരികൾ. ചില tymile aaa ട്യൂൺ ufff😍😍@ 2:10👌👌
@ajeshp669
@ajeshp669 4 жыл бұрын
ഇളയരാജ മാജിക്😍
@mayampuliyara1485
@mayampuliyara1485 4 жыл бұрын
മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ, ജയചന്ദ്രൻ സാറിന്റെ ശബ്ദം ഒരു രക്ഷയും ഇല്ല🥰😍
@rahulbalan8307
@rahulbalan8307 4 жыл бұрын
ജയചന്ദ്രൻ 💙
@subin0072
@subin0072 4 жыл бұрын
2020 ம் இந்த பாடலை கேட்கிறவங்க ஒரு அட்டனன்ஸ் போடுங்க பிளீஸ்
@kvaiko8002
@kvaiko8002 4 жыл бұрын
Yes
@karthikkarthik6931
@karthikkarthik6931 4 жыл бұрын
நானும் கேட்பேன்
@ManiKandan-bp2bw
@ManiKandan-bp2bw 4 жыл бұрын
Corona na time la
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 жыл бұрын
2021
@natureaddictwithlove1561
@natureaddictwithlove1561 2 ай бұрын
Today yarellam entha song kekuringa..miss you sir
@rmsniroj9859
@rmsniroj9859 3 жыл бұрын
2021 இல் மட்டுமல்ல எத்தனை 100 ஆண்டுகள் கடந்தாலும் இசைஞானியின் இசையில் அந்த இனிமை இருக்கத்தான் செய்யும்..
@manojkutty-hp3dh
@manojkutty-hp3dh 9 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் எங்கள் மனதில் இருப்பிங்க கேப்டன் 😢❤
@gokulkrishnan52
@gokulkrishnan52 4 жыл бұрын
கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...# புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎
@thalamani577
@thalamani577 4 жыл бұрын
Super nanba
@firstthing5155
@firstthing5155 4 жыл бұрын
Romba fell panni eludirukkingaley.. Thats true..
@vinothkumarc4031
@vinothkumarc4031 5 ай бұрын
It's true
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Ай бұрын
நட பைரவி ராகத்தில் ராகதேவனின் அற்புத படைப்பு! Genius Ilayaraaja!
@mcbcstudio7310
@mcbcstudio7310 2 жыл бұрын
I am not a Tamilian and don't understand a word of this song..... But it brings back warm childhood memories of my early days in Chennai. A true masterpiece by a true maestro!
@Thambimama
@Thambimama 2 жыл бұрын
U R Which place Sir
@seethalakshmi7624
@seethalakshmi7624 Жыл бұрын
ആഹാ ഒരുപാട് പേര് കാണാൻ വരുന്നുണ്ടല്ലോ വീണ്ടും ❤️😌
@kmcnjr986
@kmcnjr986 Жыл бұрын
Pinnallah
@muhammedmammu2987
@muhammedmammu2987 4 жыл бұрын
2020 ലും ഇ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളികൾ എത്ര പേർ ഉണ്ട്
@nalinisarojakinattukara6324
@nalinisarojakinattukara6324 4 жыл бұрын
ഞാൻ
@puthiyapparajeesh9220
@puthiyapparajeesh9220 3 жыл бұрын
വളരെ നല്ല പാട്ട് ആണ് ജയചന്ദ്രന്റെ
@junaidek5710
@junaidek5710 3 жыл бұрын
2021 february 8 😍
@AnushaAnusha-oh8jl
@AnushaAnusha-oh8jl 3 жыл бұрын
2021 ഏപ്രിൽ5 10.52 pm
@muhammedmammu2987
@muhammedmammu2987 3 жыл бұрын
@@AnushaAnusha-oh8jl 👍
@krishcommentry363
@krishcommentry363 19 күн бұрын
காவியக் கவிஞர் வாலியின் வரிகள்....😌❤
@sumeshsnair2922
@sumeshsnair2922 5 жыл бұрын
2019ലും കേൾക്കുന്ന ഒരു മലയാളി ആരാധകൻ😘😘
@sajeerahmed3742
@sajeerahmed3742 4 жыл бұрын
നമ്മുടെ ജയേട്ടൻ p jayachandran
@shijilshiya3494
@shijilshiya3494 Жыл бұрын
പി. ജയചന്ദ്രൻ 🔥❤️
@darshanid4612
@darshanid4612 4 жыл бұрын
நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி அவர்கள்...
@Farisrahman007
@Farisrahman007 10 ай бұрын
Dear Vijayakanth sir you will live on through this song…and you will never die in our hearts❤❤❤ Love from Kerala ❤
@aravinth1701
@aravinth1701 10 ай бұрын
கேப்டன் இறப்பிற்கு பின்னர் இந்த பாடலை கேட்க வந்தவங்க யாரெல்லாம்...😔
@GouuthamGouutham-kn8jg
@GouuthamGouutham-kn8jg 10 ай бұрын
கேப்டன் நல்ல மனிதன் Bro
@parveenmohammed6317
@parveenmohammed6317 10 ай бұрын
Me
@mmariappan4320
@mmariappan4320 Ай бұрын
Ippavum ketkiren 😢
@mohan1771
@mohan1771 2 ай бұрын
கேப்டனின் மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று 😢
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 11 ай бұрын
எதில் வேண்டுமென்றாலும் பழையது சலித்து போயிருக்கலாம், ஆனால் இசையில் மட்டும் அப்படி இல்லை, அதை தான் அதிகம் விரும்புகிறோம்,😊தேடுகிறோம்
@Nazeemaiizack
@Nazeemaiizack Жыл бұрын
കേരളത്തിന്റെ സ്വന്തം ജയേട്ടൻ ❤
@khusalakumari6445
@khusalakumari6445 3 жыл бұрын
My mom passed away exactly 7 days ago on 5th March 2021. About an hour before she passed I played this video and we shared my earphones. I took the left side and gave her the left side. This song usually plays on radio at 5.30pm everyday. Me and my mom love to song along from beginning till the end. I miss her and so I'm back here after 7 days. If my mom is watching me right now, I dedicate this song to her. You are the best, Okasan. Thanks for giving birth to me and made me who I am. I am 23 and she's 46. I wish she lived longer to see all her children graduate, marry and have grandchildren ☹️😭
@ദയാ
@ദയാ 3 жыл бұрын
😓 my heart melted once I go through your message. God bless you
@shinusmedia1
@shinusmedia1 3 жыл бұрын
sorrows....she will be with you through the memories of this song....
@Mechanicalsvcet
@Mechanicalsvcet 3 жыл бұрын
DNT worry bro..ur mom ta unaku ponna porapaga..tc her
@karuppiahpandiaraja9883
@karuppiahpandiaraja9883 3 жыл бұрын
Don't worry
@shamnavava9898
@shamnavava9898 3 жыл бұрын
Mom is with u
@VinothKumar-op8qp
@VinothKumar-op8qp 5 ай бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் போது என் வாழ்வில் சில நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது
@elangoeaski6961
@elangoeaski6961 3 жыл бұрын
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.. ! நீ தானே கண்ணெ நான் வாங்கும் மூச்சி.. !! வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணெ.. !!!😭😭😭
@k.vijaykumarvijay3473
@k.vijaykumarvijay3473 3 жыл бұрын
Supper hit songs
@devalogu308
@devalogu308 3 жыл бұрын
கண்ணே
@yuvaraiy8020
@yuvaraiy8020 3 жыл бұрын
Pp yr
@divyagirish5169
@divyagirish5169 4 жыл бұрын
രാസാത്തി ഉന്നെ കാണാത നെഞ്ച് കാത്താടി പോലാട് ത്.. ❤
@dreamscomes293
@dreamscomes293 Жыл бұрын
മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ... ഈ പടത്തിലെ അവരുടെ love story super
@ratheesh8100
@ratheesh8100 Жыл бұрын
മലയാളികൾ ഇല്ലാത്ത സ്ഥലം ഉണ്ടോ ഈ ലോകത്ത് 😂😂😂
@sd_pc
@sd_pc 3 ай бұрын
अर्थ समझ नहीं आया लेकिन lyrics ढूंढ के अब तक 3 बार गा चुकी हूँ। अति सुंदर गीत और मधुर संगीत ❤😊
@tamilagil
@tamilagil 4 жыл бұрын
மனதை வருடும் பாடல் வரிகள் நன்றி கவிஞா் வாலி ❤️
@devasenathipathy7551
@devasenathipathy7551 3 жыл бұрын
விஜயகாந்த் அவர்கள் மீண்டும் தமிழ் திரையுலக்கு வர வேண்டும் இந்த பாடல் உங்கள் கேரியவில் மிகவும் பிரபலம்
@bpk_army
@bpk_army 4 жыл бұрын
இந்த படம் ரிலிஸ் ஆகும்போது எனக்கு பத்து வயது இப்போது போல் அப்போது மின்சாரம் கிடையாது ஒவ்வொரு இரவிலும் இந்த பாடல் ரேடியோவில் ஒலிக்கும் அதை ரசித்து கேட்பேன் இப்போது பார்க்கும் போது அந்த ஞாபகம் வருகிறது
@nallavankellamnallavan4695
@nallavankellamnallavan4695 4 жыл бұрын
உண்மைதான் சகோ அது 85,86, காலகட்டங்களில் சரியா சொன்னிங்க.... நானும் அப்படித்தான் கேட்பேன்.....
@pannerselvam7490
@pannerselvam7490 4 жыл бұрын
Super அண்ணா
@isaithendral8022
@isaithendral8022 2 ай бұрын
இந்த பாட்ட கேட்கும்போது கேப்டன் நியாபகம் வந்து கண்ணீர் வருகிறது.
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 26 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Chinnamani Kuyile | Video Song | Vijayakanth | Radha | SPB | Ilaiyaraaja | Gangai Amaran
4:29
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 8 МЛН
Nenjukkule Innarendru Song | S.P.Balasubrahmanyam | S.Janaki | ilayaraja Love Duet Songs
4:47
Master Music Collection Songs
Рет қаралды 4,9 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 17 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН