Delivery boy வேலையில் மாதம் 50,000 கிடைக்குமா? kzbin.info/www/bejne/j3iaoatrlLWIodU
@AsifShapnam10 ай бұрын
Yes I'm also working in talabat.
@mohamednazafi53279 ай бұрын
Don’t come bro. I’m Already doing in Qatar
@roger472439 ай бұрын
@@mohamednazafi5327why?
@mohamednazafi53279 ай бұрын
@@roger47243 it’s to difficult you’ll cheated by company life is important bro
@saravanankumarasamy26972 ай бұрын
😊😊
@khadarshariff3255 Жыл бұрын
Good explanation Anna, please continue this service
@kuwaittamildriver Жыл бұрын
Thank you very much brother👍🌹
@Ramp_walkraja Жыл бұрын
Neenga upload panna first video la yirunthu varisayaa parthutu varean avvalavu tealivaa soldringa, Masha Allah ❤️ bro congratulations keep going 🔥💯
@kuwaittamildriver Жыл бұрын
جزاكلله هير
@Manibharathi2614 Жыл бұрын
@@kuwaittamildriverhi
@kuwaittamildriver Жыл бұрын
Hi
@Manibharathi2614 Жыл бұрын
@@kuwaittamildriver ipo vacancy iruka bro
@Manibharathi2614 Жыл бұрын
@@kuwaittamildriver hi
@asiquff3566 Жыл бұрын
Vunga naratha othukki information kututhathukku romba nantry
@kuwaittamildriver Жыл бұрын
Thank you bro💕🌹
@muthualagan6530 Жыл бұрын
Super anna detail la sonninga arumai
@kuwaittamildriver Жыл бұрын
Thankyou bro 🌹❤️
@AdhilAdhi-pq7of4 ай бұрын
Good information 🎉
@kuwaittamildriver4 ай бұрын
Thanks 🤩
@indhubairipogula21162 ай бұрын
Anna yenga husband Kuwait la talabat la delivery boy ah work pandranga koncha naala sariya orders vilaradhilla nu office la orupakkam veetla salary illanu oru pakkam pressure pandranga😢 please 🙏 help me anna orders olunga varanumna yennapannanum nu sollunga anna🙏🙏🙏
@kuwaittamildriver2 ай бұрын
Direct talabat endral pirachinai sariyagirum sub aa irunthal manger ta solli area mathi kedkanum
@TopDrive-ef5pf8 ай бұрын
ரொம்ப கஷ்டம் அதுவும்thalapath மிகவும் கஷ்டமான வேளை இன்று தான் எங்களது கம்பொனியில் பெரிய பிரச்சினை ஆரம்பமானது
@kuwaittamildriver8 ай бұрын
ஒரு சில பேருக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது அதையும் நான் தெரிந்து கொண்டேன்
@babujir8437 Жыл бұрын
சார் வணக்கம் நல்ல பயனுள்ள தகவல் பப்ளிக் பஸ் ஓட்டுவதற்கு வேகன்ஸி கேக்குறாங்க அதை பத்தின விழிப்புணர்வு வீடியோ போடுங்க
@kuwaittamildriver Жыл бұрын
மிக்க நன்றி 🥰
@AvengerGanesh74228 ай бұрын
Supper Nanba
@kuwaittamildriver8 ай бұрын
தேங்க்ஸ் 😍
@Metube-gt7wo Жыл бұрын
Hi sir I'm your 500th subscriber 😁🙋🏻♂️ Truck drivers job pathi sollunga sir please🙏
@kuwaittamildriver Жыл бұрын
🌹❤️👍👌💕 Welcome🌹🌹Brother
@kuwaittamildriver Жыл бұрын
Vaippu varumpothu kandippa solhiren thanks bro🌹
@JosephLumanrajesh11 ай бұрын
Bro ikkama license yeduka 2 weeks than thapa information kudukathinga
@kuwaittamildriver11 ай бұрын
Aama thambi neengal solvathum nan solvathum sarithan👍👍👍
@asaimittaiprotections169611 ай бұрын
Thank you anna
@kuwaittamildriver11 ай бұрын
வெல்கம் 😍
@nasarullaabdulrahim64863 ай бұрын
Bro நான் Thalabatல கார் டெலிவரி வேளைக்கு செலைக்ட் ஆகிட்டேன் அந்த கம்பெனிக்கு வேளைக்கு போகலாமா.?
@kuwaittamildriver3 ай бұрын
அது இறங்கின உடனே யோசனையா சந்தோஷமா போயிட்டு வாங்க
@a.ashrafalicbe9591 Жыл бұрын
ஹெவி டிரைவர் விளம்பரங்கள் விரிகின்றன குவைத்தில் அவர்கள் கொடுக்கும் நம்பர் தொடர்பு கொள்ள முடியவில்லையே அவர்கள் கொடுக்கும் நம்பரை எப்படி தொடர்பு கொள்ளவது
@kuwaittamildriver Жыл бұрын
கோடு நம்பர் (00965) முயற்சி பண்ணுங்கள் அல்லது இமெயில் ஐடி ஏதாவது இருக்கும் அதில் கூட சந்தேகங்களை கேட்கலாம்
@abinsraj-jc6ch Жыл бұрын
Thanku anna for your information
@kuwaittamildriver Жыл бұрын
Welcome
@kabeerhussain2127 Жыл бұрын
நான் இந்த வேலை மூடிந்து ஊருக்கு போனதும் இதுக்கு ஒரு விடியோ போடுவேன் நன்றி
@kuwaittamildriver Жыл бұрын
Ungal anupavthai Video vaha Podungal bro👍
@indhubairipogula21162 ай бұрын
Anna yenga husband talabat la work pandranga 3 years agreement anna , acama vandhu march la mudiyudhu but january ku yenga husband varlama nu nenaikuranga but company karanga passport vangale vechinirukanga but avanga passport kudukamudiyadhu nu soldranga anna adhukuu yenna panna passport avanga tharuvangannu sollunga anna please 🙏
@kuwaittamildriver2 ай бұрын
ஒன்னு அட்ஜஸ்ட் பண்ணி போகணும் இல்லன்னா வீட்ல எமர்ஜென்சி பிரச்சனை என்று அவசரமா வரணும் டிக்கெட் நம்ம பொறுப்பா இருக்கலாம்
@indhubairipogula21162 ай бұрын
@kuwaittamildriver ok anna tq
@kuwaittamildriver2 ай бұрын
Welcome 👍
@MADARA_2.O Жыл бұрын
Na Sri Lanka 🇱🇰 le ikkan enakku inthe velekki varana evalo selavahum
@kuwaittamildriver Жыл бұрын
ஏஜென்ட் கமிஷன் flight ticket அதை பொறுத்து இருக்கும் இப்போ ஊரில் விசாரித்தால் தான் விடை கிடைக்கும்... 🌹👍
@dhineshkumar4094 Жыл бұрын
Anga vanthutu incase etha vida nala food delivery company iruntha avangalta pesitu antha company ku yepadi change agurathu after vacation thana bro please guide me
@dhineshkumar4094 Жыл бұрын
Ningal sonnal nangal therinthu kolvom
@dhineshkumar4094 Жыл бұрын
Ungal email id kodungal nan athil ungaluku details anupugiren
@kuwaittamildriver Жыл бұрын
Perumbalum Release kodukka mattargal bro vacation than. vanga vanthu parungal unga company eppadi irukkum sollamudiyathu ungalukku ingeye yogam irukkalam... 👍😍💕
@kuwaittamildriver Жыл бұрын
Irukkattum bro puthusa vanthal madippu commithan return ku than madippu. Neengal vanga athukku appuram vera leval aa aahiruveenga... 👍🌹
அண்ணே இந்த தல பார்த்து விசா எப்படி தமிழ்நாட்டில் இருந்து ட்ரை பண்றது நான் மத்தாம்ல வேலை செய்தேன் குவைத் அருந்தியா கத்தாப் பத்து மத்தமிழ் எப்படி அதற்கு ட்ரை பண்றது என்று எனக்கு சொல்லுங்கண்ணே
@kuwaittamildriver4 ай бұрын
நல்ல ஏஜென்ட்டை பார்க்கணும்
@Sirajudeen-zr7yw4 ай бұрын
@@kuwaittamildriver நல்ல ஏஜென்ட் யாருன்னா இருக்கா இந்த வீடியோ போட்டீங்க அதைப்பற்றி உங்களுக்கு தெரியும் என்றுதான் கேட்கிறேன் அண்ணா
@kuwaittamildriver4 ай бұрын
ஏஜென்ட் பற்றி தெரியாது தம்பி
@ImranLiza2 ай бұрын
Anna night shift best ah morning shift best ah
@kuwaittamildriver2 ай бұрын
நைட் ஷிஃப்ட் ல ஆர்டர் குறைவாக கிடைக்கும்
@chan6936 Жыл бұрын
Z tech , company visa la bike delivery kku varrn , 10 days la atha pathi sollunga na
@kuwaittamildriver Жыл бұрын
Welcome🌹bro🌹
@chan6936 Жыл бұрын
@@kuwaittamildriver Anna talabath , kku fixed salary la work varen , petro alliance avunga koduthuruvangala
@chan6936 Жыл бұрын
@@kuwaittamildriver room kodukkuranga , food na pathukkanum
@kuwaittamildriver Жыл бұрын
Koduppanga aanal pesittu varuvathu nallthu ella company yum oremathiri irukkathu..
@kuwaittamildriver Жыл бұрын
Share il cook seythal 15 to 20 kd aahalam
@senthilkumar9853 Жыл бұрын
detail super brother
@kuwaittamildriver Жыл бұрын
Glad you liked it innor video irukku athoda link 👉kzbin.info/www/bejne/j3iaoatrlLWIodU
@likeutamil23789 ай бұрын
Part time job polama naa vera visa la irukkan evg to night polama brother
@kuwaittamildriver9 ай бұрын
போகக்கூடாது பிரச்சினை வரலாம்
@TamilT Жыл бұрын
Phoenix company parthi solunga please
@kuwaittamildriver Жыл бұрын
அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் சொல்றதுக்கு ஒன்றும் இல்லை உங்களுடைய யோகம் 💕
@SivaRaja-im1ee11 ай бұрын
Sir private hotal la delivery job eppadi irrukkum
@kuwaittamildriver11 ай бұрын
நல்லா இருக்கும் 👍
@Kumari_Paiyan6 ай бұрын
Hai sir i am Nagercoil Zomato oturan enakku Dubai noon company la pokalam nu nenikiran yapdi idea sollunga
@kuwaittamildriver6 ай бұрын
போய் நல்லா சம்பாதிங்க வாழ்த்துக்கள் ❤️❤️
@letsenjoy42925 ай бұрын
Bhai How many years, you worked in Kuwait
@kuwaittamildriver5 ай бұрын
5 🙂
@veeramaniveera759011 ай бұрын
Anna baik delivery boy talabat company varalama
@kuwaittamildriver11 ай бұрын
வரலாம் 👍 வெளிநாடு உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம்
@RamKumar-pr9dz11 ай бұрын
Hi bro car delivery company ku varalama
@kuwaittamildriver11 ай бұрын
வரலாம் 👍
@MohamadbahathMohsmedbahathrafa4 ай бұрын
Car delivery job irukuma anna .
@kuwaittamildriver4 ай бұрын
Illiye bro
@MohamadbahathMohsmedbahathrafa4 ай бұрын
@@kuwaittamildriver iruntha sollu riyala anna
@kuwaittamildriver4 ай бұрын
சொல்கிறேன் 🙂
@MohamadbahathMohsmedbahathrafa4 ай бұрын
Ethajum car delivery job irukuma anna
@kuwaittamildriver4 ай бұрын
Nan ippo ange illiye
@MohamadbahathMohsmedbahathrafa4 ай бұрын
@@kuwaittamildriver thanks anna
@kuwaittamildriver4 ай бұрын
🙂😊
@justmiddlefingers811 Жыл бұрын
Vera aalu id la delivary panlama problem varuma
@kuwaittamildriver Жыл бұрын
Seyya koodathu bro Ethavathu problem vantha kastam...
@justmiddlefingers811 Жыл бұрын
@@kuwaittamildriver txn bro
@kuwaittamildriver Жыл бұрын
😊
@zainulabdeen17967 ай бұрын
Noon delivery epdi
@kuwaittamildriver6 ай бұрын
Theriyathu sago
@successyoucan51856 ай бұрын
Yenakku today call pannunaga.. Interview ku
@kuwaittamildriver6 ай бұрын
😊🥰
@ragu79915 ай бұрын
நான் ஸ்ரீலங்கா ல. Ubar and pickme தான்.. வேல செய்றேன் ப்ரோ
@kuwaittamildriver5 ай бұрын
சூப்பர் ❤️
@mohamednazafi53279 ай бұрын
It’s to defficult for that job I’m doing in Qatar
@kuwaittamildriver9 ай бұрын
Ok
@rpdvlog5170 Жыл бұрын
Kuwait not safe for bike delivery bcz valipari nadakum thiruttu adhigam😢
@kuwaittamildriver Жыл бұрын
😇 Entha area la nadanthathu sollunga bro
@mohamednazafi53279 ай бұрын
Yaarum bike delivery veala ki vara vendham enda anupavatthal solran usuru mukkiyam inga namma oorla mathiri illa fine adhigam
அண்ணா லாரி ஓட்டுவதற்கு என்ன சம்பளம் கொடுப்பாங்க அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க எவ்ளோ கஷ்டம் இருக்கும் இல்ல ஈசியா இருக்குமா இருக்குமா
@kuwaittamildriver Жыл бұрын
புது ஆளா இருந்தால் குறைந்தது 37,000 கொடுக்க வாய்ப்பிருக்கு இங்கே ரோடு நல்லா இருக்கும் ஓட்ட ரொம்ப சூப்பரா இருக்கும் சஸ்பென்ஷன் அருமையா இருக்கும். போக போக நல்ல வருமானம் பார்க்கலாம் ❤️😍❤️
@muthukumariyyanpillai20403 ай бұрын
🎉🎉🎉🎉
@kuwaittamildriver3 ай бұрын
மிக்க நன்றி
@Tn72truckerabish Жыл бұрын
Hii அண்ணாச்சி
@kuwaittamildriver Жыл бұрын
Hi Hello Thambi 👋
@agnirevivalministries18732 ай бұрын
Computer exam details send
@kuwaittamildriver2 ай бұрын
Google la kuwait license question answer podunga
@FlirtyNoah3 ай бұрын
Epputi varunum bro
@kuwaittamildriver3 ай бұрын
ஏஜென்ட் மூலம்
@jeganjegan-ht6gx11 ай бұрын
அண்ணா வேலைக்கு ஆளு எடுப்பாங்களா
@kuwaittamildriver11 ай бұрын
ஊர்ல எடுப்பாங்க முயற்சி பண்ணுங்க
@mohamednazafi53279 ай бұрын
Don’t come for this job im doing in Qatar not only bike included car not salary per order cummission
@kuwaittamildriver9 ай бұрын
Ok
@mohamednazafi53279 ай бұрын
5years experience bro. 2years dubai 3years Qatar
@kuwaittamildriver9 ай бұрын
Mm
@fathimafasmiya9892 Жыл бұрын
Nagga Husbend wife renduperukkum venumagga
@kuwaittamildriver Жыл бұрын
கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் வேலையா 😍👍👍
@fathimafasmiya9892 Жыл бұрын
Driver velaum thariumga Anna pathu sollugha
@fathimafasmiya9892 Жыл бұрын
Konjam pathu sollugga Anna passport irukku cleaning velandalum paravallagga
@kuwaittamildriver Жыл бұрын
@@fathimafasmiya9892 நீங்க இலங்கையா ❤️
@kuwaittamildriver Жыл бұрын
@@fathimafasmiya9892 இப்போ ஒன்னும் இல்ல வந்தா நான் சொல்கிறேன் 🥰
@SameemSameem-rx4ul Жыл бұрын
Hi Anna
@kuwaittamildriver Жыл бұрын
Hi bro 🌹
@alibhadusha16468 ай бұрын
ஹெல்பர் ஜாப் வரலாமா
@kuwaittamildriver8 ай бұрын
வரலாம் 😍
@kabeerhussain2127 Жыл бұрын
ஒரு நாளும் விடுமுறை எடுக்க முடியாது
@kuwaittamildriver Жыл бұрын
Enakkum orunalum leave illai bro😪
@kabeerhussain2127 Жыл бұрын
நான் இந்த வேலையில் தான் உள்ளேன்
@kuwaittamildriver Жыл бұрын
கஷ்டத்தோடு ஏன் பிரதர் அதே வேலையை தொடர்ந்து செய்றீங்கள்...
@boseashwanth1483 Жыл бұрын
Phone number send me bro
@kuwaittamildriver Жыл бұрын
இன்ஸ்டாகிராமில் வாங்க ப்ரோ instagram.com/kuwaittamildriver/
@darknighttattoo70419 ай бұрын
Hi bro
@kuwaittamildriver9 ай бұрын
Hi
@odathapadam2 ай бұрын
இந்த வேலை கஷ்டமா 😂😂😂😂
@kuwaittamildriver2 ай бұрын
அனுபவம் உள்ளவர்களுக்கு ஈஸி தான்
@kabeerhussain2127 Жыл бұрын
வெயில்ல வண்டி ஓட்டுனா ரத்தம் போகும் எச்சரிக்கை
@kuwaittamildriver Жыл бұрын
எல்லாம் தெரிந்த நீங்கள் உடம்பை பேனுங்கள் ப்ரோ...
@AKBDREAM Жыл бұрын
Hi
@kuwaittamildriver Жыл бұрын
Hi bro
@kabeerhussain2127 Жыл бұрын
இங்க எல்லாரிடமும் போக மூடியாது
@kuwaittamildriver Жыл бұрын
Velinadu endral appadithane bro ooril nalla velai sambalam kidaithal naam yen varappogirom😪
@Arun-yq7yc Жыл бұрын
Sir car delivery pokanum asaiya iruku English theriyathu hindhi theriyum
@kuwaittamildriver Жыл бұрын
இந்த உலகத்துல எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு யாரும் பிறப்பதில்லை. எழுத்துப் பிழை இல்லாம இங்கிலீஷ்ல டைப் அடிச்சு இருக்கீங்க. இதுவே அதிகம். உங்களிடம் நிறைய திறமை இருக்கு. ஆர்வம் இருக்கு. எப்படியாவது முயற்சி செய்து வாங்க வெற்றி நிச்சயம்!!🌹💕
@kumarnandhu8753 Жыл бұрын
Hindi theriyathu English theriyathu yatho samaliche kittu odura car Kuwait la 3years no fell bro yathum samilakira ennam eruntha pothum Anna ,,🥰🥰🥰
@@kuwaittamildriver illai bro sonathai vida athigam kuduka vaipu iruka yepadi angalam pandranga athai matum solunga and nan Zomato la work pandran Coimbatore la inga morning 6am to night evalavu neram venalum pakalam namma estam than anga yepadi
@dhineshkumar4094 Жыл бұрын
110+15 bro
@kuwaittamildriver Жыл бұрын
Ingeyum unga istamthan ulaithal athiga varumanam..
@dhineshkumar4094 Жыл бұрын
@@kuwaittamildriver amam anal 100fills extra per order ku endral 10order pathal than 1kd varume apuram yapadi sambathika mudiyum nu solunga ji
@JosephLumanrajesh11 ай бұрын
Unga wats up num send panuga
@kuwaittamildriver11 ай бұрын
Instagramla vanga
@abdullah-lh7hu Жыл бұрын
Give me number i have UAE bike licence
@kuwaittamildriver Жыл бұрын
ஊரில் ட்ரை பண்ணுங்கள் தகவல் தேவைபட்டால் இன்ஸ்டாகிராம் ல வாங்க