Пікірлер
@bilalmohamed.a9066
@bilalmohamed.a9066 Сағат бұрын
Eruvadi la best biriyani shop Adu nu comprtion panne video podubga
@user-re5sz9tl4f
@user-re5sz9tl4f 3 сағат бұрын
திருநெல்வேலி ஏர்வாடி இந்த ரெண்டு ஊர் விட்ட வீடியோ போடுறதுக்கு உங்களுக்கு வேற ஊரே இல்லையா.
@mohamedsaheed6054
@mohamedsaheed6054 4 сағат бұрын
SUPER BRO
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 16 сағат бұрын
2012-ல் போன அதுக்கப்புறம் போகவே வாய்ப்பு இல்லை உங்கள் மூலமாக அந்த ஊர் வளர்ந்திருக்கிறது தெரிந்து கொண்டேன் கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகு
@seyedalik9250
@seyedalik9250 Күн бұрын
Masha allah
@sangaimubarak2148
@sangaimubarak2148 Күн бұрын
Bhai நலமா ஊர் வாழ்கை எப்படி போகுது ஊர்ல செட்டில் ஆகிட்டிங்களா இடைல ரொம்ப நாட்களாக ஒங்க வீடியோ வரல எல்லாம் நல்ல படியா போகுதா health பாத்துக்கோங்க From MUBARAK Oman
@royalrubash6920
@royalrubash6920 Күн бұрын
கீழக்கரை பக்கம் வாங்க பாய்
@ThangaKrishna
@ThangaKrishna Күн бұрын
Super ok 👍 pro
@MarakudiAkb-ls5uk
@MarakudiAkb-ls5uk Күн бұрын
👩‍❤️‍👩 அண்ணா 2 பெண் பிள்ளைகளின் பேச்சில் ஒளிவு மறைவு இல்லை வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@Malmaddy
@Malmaddy Күн бұрын
Athan rendu pennum syncaa pesuruinga 😅
@fathimaanupugashahip9629
@fathimaanupugashahip9629 Күн бұрын
களக்காடு போனா இனி inga thaan poganum
@fathimaanupugashahip9629
@fathimaanupugashahip9629 Күн бұрын
Super
@Qwertyuiopasdfghjjlzxcvbnm55
@Qwertyuiopasdfghjjlzxcvbnm55 Күн бұрын
Congratulations on 100k but please people never eat parota )
@whiterose693
@whiterose693 Күн бұрын
Nice
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 Күн бұрын
❤பாய் உங்க சேணலோட என்னுடைய சேணலையும் இணைச்சிகோங்க பாய்❤
@mannythevlogger
@mannythevlogger Күн бұрын
அருமையான காமெடி 😂
@MohamedHarish-vv7il
@MohamedHarish-vv7il Күн бұрын
Enna bai eppadi irukkinga kuwaithukku eppa kilampuringa velaikku ethum attkal tevaya sollunga
@Malmaddy
@Malmaddy Күн бұрын
Yaaru camera man bhai?
@Itzmenf
@Itzmenf Күн бұрын
Bhai full and full promotion irangitaru
@muthupattan2600
@muthupattan2600 Күн бұрын
சூப்பர் தலைவரே,,, இது மாதிரி வீடியோக்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் நமது ஊர்களில் 👍👍👍 நீங்களும் உங்கள் சேனலும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்❤❤
@vishk1321
@vishk1321 Күн бұрын
Will you go back to Kuwait? Your channel name is Kuwait Tamil Driver..
@azmanhas93
@azmanhas93 Күн бұрын
👌👌👌❤️
@hameedsultanallowdeen5901
@hameedsultanallowdeen5901 2 күн бұрын
THARKALAI VANATHALAMAHA MARRATHEERHAL SANDHANA KOODU NADATTHUVAFHU ELLAM SIRK AUHUM ADHU MOHAMMED SAL AVARHAL KABURAHA ERUNDHALUM SARIYAY
@hameedsultanallowdeen5901
@hameedsultanallowdeen5901 2 күн бұрын
MUSLIGALUKKU EADHU SANDHANA KOODU ?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Good
@meenuchittu7871
@meenuchittu7871 2 күн бұрын
NAvoothubilla
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
👍👍
@Islamic650
@Islamic650 2 күн бұрын
Superrr.......🤩❤️
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Thankyou 😊
@Islamic650
@Islamic650 Күн бұрын
@@kuwaittamildriver ☺️
@MuhammedIrfan-zv4lm
@MuhammedIrfan-zv4lm 2 күн бұрын
Camary vandiudaya coll and hide parry kuravum
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Ok
@user-ft8cg8wo4b
@user-ft8cg8wo4b 3 күн бұрын
Unga number anuppunga
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
இன்ஸ்டால வாங்க
@vikramshiva1
@vikramshiva1 3 күн бұрын
Anna super ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
மிக்க நன்றி 😍
@user-ys2yb4is1b
@user-ys2yb4is1b 3 күн бұрын
❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
மகிழ்ச்சி🥰🥰
@k.s.s.n1777
@k.s.s.n1777 3 күн бұрын
30 ரூபாய்க்கு அன்லிமிட்டா❓️🤔👌👌👌👌👌👌 பெரிய விசயம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Thanks❤️
@MarakudiAkb-ls5uk
@MarakudiAkb-ls5uk 3 күн бұрын
🤩😋
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Nandri 🌹
@alfathimafathima9882
@alfathimafathima9882 4 күн бұрын
Assalamu alaikum bro Masha Allah my place bro Eruvadi 9th Street one request make sangamam in our eruvadi we all want to meet in this day and food visit members all happyness in one frame last year in kazamozhi all people collect join and make this event so i like that so feel in our Eruvadi also what to join in this plz if you possible do it bro we all will join insha Allah 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Ok sure ❤️👍👍
@kadarsk3342
@kadarsk3342 4 күн бұрын
pith thath
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Nandri
@drji2001
@drji2001 4 күн бұрын
LUNGI kku yethuda koodu, ther. Summa uruttathada.
@akbar2843
@akbar2843 4 күн бұрын
😂😂😂😂😂😂
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 күн бұрын
Thanks👍
@thomasa4498
@thomasa4498 4 күн бұрын
Amen ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 күн бұрын
Nandri 👌
@AmeenaBarvin
@AmeenaBarvin 4 күн бұрын
Super bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 күн бұрын
Thankyou 🥰
@ramanathankasi5915
@ramanathankasi5915 4 күн бұрын
Good tips
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 күн бұрын
Glad you think so! ❤️
@manimaranthangaiyan8000
@manimaranthangaiyan8000 4 күн бұрын
hahahaha inkeye kidaikume
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
நல்லது
@manhamehreen6645
@manhamehreen6645 5 күн бұрын
Shirk
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
👌👌
@bright_W68
@bright_W68 5 күн бұрын
Thank you for explaining
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
You're welcome ❤️
@sankerraganathan8501
@sankerraganathan8501 5 күн бұрын
எங்களை மிஞ்சிடிங்க பாய், முஸ்லிம்களில் எத்தனை பிரிவு உள்ளது? இது என்ன பிரிவு ?
@mohammedmansoor820
@mohammedmansoor820 5 күн бұрын
நல்லா கேள்வி ப்ரோ ஆனால் பதில் தான் ஒரு பயலும் சொல்லமாட்டான் 🤣🤣🤣🤣
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
ப்ரோ.. உங்களிடம்தான் கேட்கிறார்
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
மலையில் உற்பத்தியாகும் நீர் பல வழிகளில் நீரோடையாக பிரிந்து மேடு பள்ளங்களை கடந்து கடைசியில் கடலிலே கலந்துவிடும்
@christopherdavis3232
@christopherdavis3232 5 күн бұрын
Naama annachi kadai....😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
ஓஹ் சூப்பர் 😍
@christopherdavis3232
@christopherdavis3232 3 күн бұрын
Next story ready pannanga nadippom😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Ok👍👍
@HAQQULMUBEEN
@HAQQULMUBEEN 5 күн бұрын
அல்லாஹ்வின் சாபம்வுள்ளது மாற்று மதத்தினர் வழியை பின்பற்றுகிறவர் எவறோ அவர் அவர்களை சார்ந்தவர்கள்..இது தொடர்வதால் ஒரு நாள் மிகப்பெரிய அளிவில் முடியும் உங்களின் ஆணவத்துக்கு கிடைக்கும் தண்டனை இதுவை...எச்சரிக்கை. இன்ஷல்லா
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
சூப்பர் 😍
@summairuda69
@summairuda69 5 күн бұрын
Bhai A1 samsa kadai pakkathula irukura stand thana
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
👍👍
@fiazmohamed5544
@fiazmohamed5544 5 күн бұрын
Nice 🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
Thanks all🫂
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w 5 күн бұрын
🎉 அருமை அருமை
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
தேங்க்ஸ் 🥰
@mohameduduman8237
@mohameduduman8237 6 күн бұрын
No good
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
👍👍👍
@anisshahul7768
@anisshahul7768 6 күн бұрын
இதுதான் ஊரின் அடையாளம்... எங்கள் பாரம்பரியம்.... உங்கள விட எங்களுக்கு அறிவு இருக்கு ராஜா.... நாங்கள் வணங்க நாங்கள் என்ன முட்டாள? ஊர் ஒன்று கூடும் நிகழ்வு... எங்கள் மூன்னோர்கள் ஓன்று முட்டாள்கள் அல்ல? உங்களை விட காலதாதை கனிக்கும் ஞானிகள்.. முதல்ல பெருநாளை ஒற்றுமையாக கொண்டாட துப்பில்ல......
@mohammedmansoor820
@mohammedmansoor820 5 күн бұрын
😂😂😂😂😂😂😂😂ஊரின் அடையாளம் 🤣🤣🤣🤣🤣.. அப்படியா
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
சிறப்பு 👍
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
நன்றி
@usersuniltamil
@usersuniltamil 6 күн бұрын
அண்ணா இந்த மாசம் லாஸ்ட் ல நான் குவைத்துக்கு வர ஹவுஸ் டிரைவிங் தான் எத்தன மாசத்துக்குள்ள லைசென்ஸ் கிடைக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
ஒரு மாதம்
@usersuniltamil
@usersuniltamil 4 күн бұрын
@@kuwaittamildriver நான் அங்கு வந்ததுக்கு அப்புறம் நாம மீட் பண்ணா இருந்தா மீட் பண்ணலாம் அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 күн бұрын
நான் இப்போ அங்கு இல்லை
@usersuniltamil
@usersuniltamil 4 күн бұрын
@@kuwaittamildriver தெரியும் நீங்க வர மாட்டீங்களா அண்ணா அடுத்த பிளையிங் ஊர்லயா
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 күн бұрын
Aaman