பொருளாதார தேவைகள் அதிகமாக இருக்கும் இ்ன்றைய காலகட்டத்தில் பங்குசந்தையில் முதலீடு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும்.ஆனால் அந்த முடிவு எடுக்கும் முன் பங்குசந்தையில் இருக்கும் நெளிவு சுளிவுகளை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.
@sasikumarsasikumar-ix6ik10 ай бұрын
Neenga sollunga bro
@ManojKumar-ug2wu26 күн бұрын
அதானே புரியல தெரியல 😊 நானும் எவ்வளவு தான் தேடி படிக்குறது.........அப்பன் தாத்தன் சேர்த்த பணம் நிறைய இருக்கணும் அப்ப தான் சேர் மார்கெட்ல நினைத்து போல் லாபம் பார்க்க முடியும்
@ebensamsingh788312 күн бұрын
அப்படியெல்லாம் இல்லை சகோ@@ManojKumar-ug2wu
@vivekvarmah7612 Жыл бұрын
Team, upload more video from about share market and mutual fund from A TO Z 👍👍👍
@gpoststamil6553 Жыл бұрын
Bro Eppadi investment Pandruathu Full Details Explain Pannunga 👍👍
@bharathkumarr6754 Жыл бұрын
Investment plans simple ah sollunga bro Which is better FD or SIP antha mathiri yethu best nu sollunga bro.
@santhoshn33563 күн бұрын
FD
@palanivel194 Жыл бұрын
சார் க்ரோவ் ஆப் மூலமாக எஸ் ஐ பியில் ஸ்டேப்பப் அக்கவுன்ட் எப்படி ஓபன் பன்றது ப்ளீஸ் ஒரு வீடியோ போடுங்க
@sadhanaavarshu4239 Жыл бұрын
Demat account and trading account what is the difference sir
@Kaaviinnkk24 күн бұрын
சிறப்பு🎉❤
@rcrc419524 күн бұрын
நெளிவு சுளிவு கத்துகிறது 10 ஆண்டுகள் ஆகிடும் தலைவா😊
@jeevithas775 Жыл бұрын
What a explanation super bro
@kayalvizhipalaniyappan394 Жыл бұрын
Thanks bro it's very useful.....thank a lot
@i.jayasuryainbamani3758 Жыл бұрын
Thanks for the information
@Kumki007Kumki2 ай бұрын
Thank you bro good information ❤❤❤
@siraj38 Жыл бұрын
அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இதை பற்றி புகார் அளிக்க முடியுமா? இதை பற்றி வீடியோ போடுங்கள்.
@b_smart_24 Жыл бұрын
Bro direct selling pathi ooru video poduga bro
@muthumeenakshi8354 Жыл бұрын
Anna, how to reduce paying tax amounts for IT employees. Please explain in your simple way! Thanks in advance!
@balag2024 Жыл бұрын
Ask to Modiji
@jebaraj78808 ай бұрын
Dear bro abroad la(saudi) irunthu demat account open panna mudiuma bro? please reply...
@surendarraj2749 Жыл бұрын
தேநீர் இடைவேளை ல் பணி புரிய வாய்ப்பு கிடைக்குமா
@madhanj32455 ай бұрын
Tea break la yaru pa work pannuvanga Rest than eduppanga😅😅😅😅😅😅
@AJAY_YT_2006Ай бұрын
Mbu
@ThersitaDsm Жыл бұрын
super very informative !!!!
@vijayumalifestyle3917 Жыл бұрын
Which trading account is good
@im_Hussain18 Жыл бұрын
Index fund pathi pesunga
@dhuvarakeshkrishnan8691 Жыл бұрын
Family budget pathi oru video podunga boss
@meyyarasan555 Жыл бұрын
bro Tamil la misstake varuthu bro ந,ன,ண', 'ர,ற', 'ல,ள,ழ' correctly when
@vijayumalifestyle3917 Жыл бұрын
If I have union bank in that only shall I open trading account
@rockraj-qk2ui Жыл бұрын
Gold etf Ku dmant account thevaipadum bro atha parthi konjam video podunga
@naveenkumar1092 Жыл бұрын
Demat account ta close eppadi pannurathu pls sollunga angel one app la
@tamizharasu_Arasu0898 ай бұрын
Y bro close panna poringa . Heavy loss aiducha ?
@SharmiRishi-p9h2 ай бұрын
Same problem adikadi call varudhu .use panadha ac ku penalty lam poda soldranga
@manherolion1179 Жыл бұрын
What is the meaning of TOX in trading account ? How to solve this problem?
@yamunajamuna-di6kx3 ай бұрын
Is anyone know about yes securities company for stock investment
@bala585910 ай бұрын
Nirodha best ah illa grow app best ah (brokerage la )
@mohankumarrg708510 ай бұрын
demat account and trading account need to buy share and sell
@dreamstechtamil Жыл бұрын
Super thanks you for sharing 👍🏻👍🏻👍🏻👍🏻
@rahulmanogaran8643 Жыл бұрын
Will they charge annual bro in ICICI bank demat account?????? 🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽 answer anyone pls
@NivethaA-p4u7 ай бұрын
Nice explaination bro
@theneeridaivelai5 ай бұрын
Thanks
@thalapathi67-6 ай бұрын
hamster kombat ithu pathu oru full video potunga bro
@number1chennai868 Жыл бұрын
Good video ❤❤
@LoverOfyou-v8n Жыл бұрын
bro Oyo la room book panna adhula Katra amount ah vida adhigama kekranga idhuku oru solution sollunga bro neraiya perku help ful ah irukkum
@chandrasekaran8563 Жыл бұрын
சார் நாங்க இஎம்ஐ போட்டு தான் டிவி பிரிட்ஜ் எல்லாம் வாங்குறோம் அதுல கண்டிஷன் அப்ளைனு ஒரு ஃபார்ம் ஒன்னு இருக்கு அத பத்தி யாருமே சொல்ல மாட்டாங்க கையத்த போட்டுட்டு வந்துட்டோம் ஒரு மாசம் ரெண்டு நாள் டிலே ஆகி பணம் கற்றோம் அதுக்கு எவ்வளவு வட்டின்னு நீங்க உங்களால சொல்ல முடியுமா பொது மக்களுக்கு விழிப்புணர்வு சொல்லுங்க சார் ஆடம்பர வாழ்க்கைக்கு நான் வாங்குறேன் சார் நீங்க சொல்லத்த வச்சு தான் நான் வாங்கத்தான் இல்லையான்னு சொல்ல முடியும் சார்
@skpunk1010 Жыл бұрын
What is growapp maari app kaaran thalaila thunda pottutu poitaana
@christianantonyraj57818 ай бұрын
Anjalina la demat ac open pannuna atha zharodha la use pannalama,,
@ravithangam53262 ай бұрын
Hi.. Tell me details about this
@TamiziniASMR Жыл бұрын
Bro ennoda chanel la video ubload panna quality less aaguthu enna pannanum theriyala pls konjam solunga bro😢
@AmeerKhan-zn1em10 ай бұрын
Bro grow app safeaa
@deepakmanishvar Жыл бұрын
👍👍nice
@Mathiyarasi202011 ай бұрын
good bro
@sowmimidhun7 ай бұрын
Angleone 's app trading class s available Interesting??
@manipriya20026 ай бұрын
yes interest
@manipriya20026 ай бұрын
reply me
@manipriya20026 ай бұрын
I am in interest
@suryaalli13645 ай бұрын
I am interst
@arunbrucelees344 Жыл бұрын
Super bro 😊😊❤❤
@malarnadar64375 ай бұрын
Semma
@theneeridaivelai5 ай бұрын
Thanks you!
@ArjunKrishnaS-rj2cj Жыл бұрын
Can u invest money in trading of others??? Is it real or fake???
@Sindhuma333 Жыл бұрын
Real bro
@HarrishA-jm9kr Жыл бұрын
Yea bro padippu thevaiya share market kulla vara
@COBRAGAMING-wm8kc28 күн бұрын
Demat account Ella ma.... Share buy panna mudiyatha ? .....
@ITZZLOKESH6 күн бұрын
No
@gopalakrishnans739811 ай бұрын
ஒருவர் எத்தனை டிமெட் கணக்குகளை தொடங்கலாம். எத்தனை பங்கு தரகர்களை வைத்துக் கொள்ளலாம். தயவுசெய்து கூறவும்.
@RB-cm9py9 ай бұрын
Hii sir ungaluku trading panra idea Iruka
@KarthickDevaraj-vg8jp9 ай бұрын
Mutal fund க்கும் demat account தேவையா சார்
@sasis76456 ай бұрын
Yes
@sdmoviesclip3483Ай бұрын
No need ...
@sdmoviesclip3483Ай бұрын
Thevaipatta vachukkalam. Avasiyam ila
@Dharmarajan6418 Жыл бұрын
Ethana dmate act open panlama
@BCC_SAIMAHARAJG Жыл бұрын
Bro you can open number of accounts😊
@muruganmadhan-hl7de Жыл бұрын
Free tips
@TLPC-36011 ай бұрын
Kattanam evalav bro
@Kumki007Kumki2 ай бұрын
Free
@aafreenjinnah8 ай бұрын
I lost my money in private block trading app,is there any chance to recover it ,using my demat account,pls tell me
@FetggrrrFffgggfgggddd-hi5cn Жыл бұрын
any one having 2d account.. for money transaction..
@RanjiniVinoth11 ай бұрын
👍
@soldier0143 Жыл бұрын
Bro govt office la political photo en vaikuranga apadi vaikalama
@tamilselvan19203 Жыл бұрын
அரசாங்க அலுவலகங்களில் காந்தி காமராஜர் அம்பேத்கர் படங்கள் வைப்பது ஒன்றும் குற்றம் இல்லை.ஆனால் அரசு அலுவலர்கள் அந்த படத்தில் இருப்பவர்கள் போல உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம்.
@mohamedrafikasim4574 Жыл бұрын
What is the age limit for opening demat account?
@brouhaha2792 Жыл бұрын
Above 18 is eligible
@poovizhiramya592611 ай бұрын
@@brouhaha2792 how much minimum balance is required to open a demat account
@naveenrock1420 Жыл бұрын
🎉🎉🎉
@chandrasekaran8563 Жыл бұрын
சார் இல்ல கண்டிஷன் அப்ளைன்ட் ஒரு பார்ம் குடுப்பாங்க சார் அதுல என்ன டீடைல் இருக்குன்னு தெளிவா சொல்லுங்க சார் நான் முடிவு பண்ணுவேன் சார் ஏன்னா நான் படிக்காதவன் சார் நீங்க வந்து டி ஷிண்டு சின்னதா டாட் காம் போடுவீங்க சார் கேட்டா கண்டிஷன் அப்ளை அதை படிச்சானு கேப்பிங்க நீங்க youtubeல போறிங்க தெளிவான பதிலை சொல்லுங்க