DEPRESSION | Dr.Shuba Charles | Relax Please - Tamil

  Рет қаралды 130,845

Relax Please

Relax Please

Күн бұрын

Пікірлер: 338
@shantharamj2832
@shantharamj2832 3 жыл бұрын
The symptoms of depression have been clearly expressed. Very useful video.
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
வணக்கம் மேடம் உங்களையும் உங்கள் அழகான அறிவுரைகளும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நல்ல மருத்துவராக உங்களை அதிகம் பிடிக்கும்....இப்போ இருக்கும் இயந்திரமான வாழ்க்கைக்கு உங்களின் ஆலோசனையும் அறிவுரைகளும் மிகவும் அவசியம் ..அடிக்கடி உங்களின் அறிவுரைகளை பதிவு செய்யுங்கள் மேடம்..தேங்யூ சோமச்..லவ்யூ சோமச்.
@prabagarand3287
@prabagarand3287 5 жыл бұрын
Awesome madam.. many doctors not shared a single word about this in detail.. only giving medicine. மனித நேயம் மிகுந்த பேச்சு.. வாழ்க வளமுடன்
@pravink8428
@pravink8428 4 жыл бұрын
Hi mam I suffered from severe depression and migraine. I Checked my Vitamin D it is low. 9ng/ml .I am taking 50,000IU twice a week. Now feeling good
@rightguidance9620
@rightguidance9620 3 жыл бұрын
அம்மா நலமா இருக்கீங்களா? எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க பேசறதை கேட்டுகிட்டே இருக்கலாம்.. ரொம்ப வருஷம் முன்னாடி மக்கள் tv ல நீங்க ஒரு நிகழ்ச்சி வருவீங்க. கொட்டி தீர்த்துவிடு தோழி அப்டினு நெனைக்கிறேன். அப்போதிலிருந்தே நீங்க சொல்றத கேட்க ரொம்ப பிடிக்கும். நீங்க சிரிச்சுகிட்டே அழகா அட்வைஸ் பண்றது ரொம்ப பிடிக்கும். உங்க சேனல் இப்பதான் பாத்தேன்.. New sub!!!!❤️❤️
@prathakutti2183
@prathakutti2183 3 жыл бұрын
my baba is making me see this he is there for me to help so I can overcome this corona period challenge
@magismagiswary6494
@magismagiswary6494 5 жыл бұрын
Yes,my self r under depressed Mam,yr speech give me some motivation,what ever u say r TRUE.THKS for ur video.
@priyadarsini9032
@priyadarsini9032 4 жыл бұрын
Especially, this speech is useful to me at this situation, due to my personal issues. Thank you so much, Madam🙏
@meenur9918
@meenur9918 Жыл бұрын
Hello mam iam meena your speechs are awsome. Highly motivational. I❤ iam taking nitrosun 5mg and nitrest 10 mg for 7years how come out of it. Currently suffering from pheripheral neuropathy. Iam on diet.weight loss journey.
@JackJack-tu9wf
@JackJack-tu9wf 2 жыл бұрын
Really very great mam while listening ur speach I feel very positive mam thanks a lot mam💜
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 4 жыл бұрын
Mam, super speech . Thank you very much. The way you speaking is so soothing to hear.
@alakshmanalakshman5239
@alakshmanalakshman5239 5 жыл бұрын
Hates of to your talking mam I am really happy to hear because I am also a depressed mom of 3kids I ll try my best to change my lifestyle but I need still more tips to adopt it
@fayasmkm8801
@fayasmkm8801 Жыл бұрын
நல்ல பதிவு நல்ல விலக்கம் ந
@chithambararajanr7099
@chithambararajanr7099 4 жыл бұрын
Madam whatever you said is right. I am suffering from depression for years. I have to take care of my aged parents, have to repay their loans, court cases sued by them against others and sued by others against them. I am unmarried, age 30 and i have no one to share my feelings or get advice to lead life postive. I have memory loss, fatigue, agitation, became introvert, having sleepless nights, worrying about my family alot, can't focus anything, very pessimist, some time over eating and sometimes not eating at all. I have been suffering from this illness from 2011. Pls madam i am looking for ur valuable advice.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 4 жыл бұрын
Wonderful doctor giving very useful information . Your advice stimulates us to improve positive thinking .You are doing very great help . Thank you doctor .
@kanmani7112
@kanmani7112 2 жыл бұрын
Mam na germany la irka ipo...2018 march la irundhu postpartum depression ku tablet eduthutu irka..2019 to 2022 vara germany la irka...depression tablet serty 50mg nd dothip25mg night edukara...last 2 years ah tablet koraikavay mudila...koraicha no proper sleep...ipo vitamin d deficient vera...so na inga germany laiye irkalama ila india ku poitu nalla food yeduthutu job ku polama
@tazinakthar8573
@tazinakthar8573 7 ай бұрын
Madam for menopause,post menopause .this stage of women .empty nest etc guidance
@dhamodarannb6415
@dhamodarannb6415 Жыл бұрын
Madam nan cycastrict tablet 1 year ssptu iruken ippo eanaku sapta udane vamit varuthu madam eanna pantrathu nu theriyala
@rajamari982
@rajamari982 3 жыл бұрын
MAM ENKKU ENDUYA ponu noda futurea pathiye nan yoshishukituta irukken ennala athastop panitu attutha velaiya pakkamutiyala pasanga pesuratha kavanikka mutiyala nan itha stop pannatry pani 15 days successfulla POGUM APRAM HEAD AND EYES HEAVY PAIN THIRUMBA YOSIKA ARAMBICHA UDANE SARIYAGHUTHU PLZ HELP ME MAM
@malarvizhirajeshra4830
@malarvizhirajeshra4830 5 жыл бұрын
Madam somatoform disorder treatment sollunga. Because of depression stomach pain, digestion problems and constipation. Female age 46
@BalaMurugan-jj5fy
@BalaMurugan-jj5fy 5 жыл бұрын
Excellent video mam Really useful tip mam Thanks for valuable support
@INDHUMATHI0711
@INDHUMATHI0711 5 жыл бұрын
Hi mom.... how r u? I'm not fine i suffered lot. ur speech is awesome I'm so depressed plz help me
@sivasankari4046
@sivasankari4046 5 жыл бұрын
Thank you very much mom. As you say, I feel all kinds of symptoms. I took a month's treatment for you. Then I did not see you. But now I'm stuck with very bad stress. After seeing your videos, I have a hope in my heart. A belief that I will definitely get rid of stress.
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 5 жыл бұрын
Great. Keep up your spirits. Say thank you to as many people as you can. That will keep you haappy
@sivakavi7376
@sivakavi7376 5 жыл бұрын
Tamil
@sivakavi7376
@sivakavi7376 5 жыл бұрын
Dengy
@shankarr2822
@shankarr2822 4 жыл бұрын
அருமையான பதிவு மேடம்.... மகிழ்ச்சி
@felixmanuel7903
@felixmanuel7903 3 жыл бұрын
Mam any tips for overcoming overthinking. It is really bothering me. Leading to memory Loss also
@kalpna3324
@kalpna3324 2 жыл бұрын
Hi mam I m Kalpana Ramamurthy Nenga sonathu ellam symptoms enaku iruku nenga sonathu pola vitamin tablets menaral tablets eduthunda sariyakiduma mam please solunga clear details explanation thank you so much lot of mam
@kuttypaappaazhagu7881
@kuttypaappaazhagu7881 3 жыл бұрын
Wow.Intellectual speech madam.
@about__cutecouples4049
@about__cutecouples4049 3 жыл бұрын
EaNakku family members kuda earukka pdikkala eanna panrathu mam
@martiinajeya3872
@martiinajeya3872 3 жыл бұрын
Mam na manathakuvula rmpa pathika patren plzz help panuinga
@vrskpbros3009
@vrskpbros3009 4 жыл бұрын
madam, I am from coimbatore,i was in a narcissitic love relationship. The other person left me and claims im narcisstic. im so depressed and don't know whats reality and doubting whats true. i am so depressed and can't know how to get out of it! Where can i seek therapy in tamilnadu ? can i get out of this bad situation! are therapist aware of narcissm and narcisstic abusive relationship in tamilnadu? waiting for ur reply madam! Thank You!
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 4 жыл бұрын
Yes very much. If you need CBT / counseling over phone, contact 733 891 3666
@bhuvana5274
@bhuvana5274 5 жыл бұрын
அம்மா வணக்கம். எனக்கு 17 வயதாக இருக்கும் போது என்னுடைய அக்கா உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். என் அக்கா உயிர் போகும் போது நான் பக்கத்தில் இருந்தேன். என் அக்கா என் மேல் பாசமாக இருப்பார். அவளுடைய இறப்பு என் உடம்பையும் மனதையும் காயப்படுத்திவிட்டது.அவளுடைய இறப்புக்கு பின் பொருளாதார பிரச்சனையால் மேல் படிப்பு என்னால் படிக்க முடியவில்லை. அதுவும் மனதிற்கு வேதனை அளித்தது. படிப்பு நன்றாக படிப்பேன்.படித்து பெரிய அதிகாரியாக விரும்பினேன் . எல்லாமே தோல்வி.அதனால் மேலும் மனம் அதிகமாக பாதிக்கப்பட்டது.அக்கா இறந்த அதிர்ச்சியில் ஒருவருடமாக சரியாக பேசாமல் சரியாக சாப்பிடமால் இருந்தேன்.பிறகு என் அப்பா டாக்டரிடம் கூட்டி சென்றார். டாக்டர் சொன்னார் இது மனவியாதி போல் உள்ளது மனநல டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள் என்றார்.இந்த சம்பவம் நடந்தது1997. அப்பொழுது எல்லாம் மனநல டாக்டர் அரிது.பிறகு அப்பா ஒரு வருடம் கழித்து இறந்து விட்டார். நான் மேலும் மனவியாதியால் பாதிக்கப்பட்டேன்.எனக்கு மரணபயம் வந்து விட்டது. எப்போதும் பயம் .பயம் வந்து விட்டால் மூச்சுவிடுவதில் சிரமம். மேல்மூச்சு வாஙகும்.இதே பயத்தில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கேன். இரவு ஆனால் பயம். நெடுந்தொலைவு பயணம் பண்ண பயம்.இப்போது என் வயது 39எனக்கு இரண்டு குழந்தை உள்ளது. இன்னும் மரணபயம் போகவில்லை. கணவர் இதை காரணம் காட்டி வேறு ஒரு பெணணோடு தொடர்ப்பு வைத்துள்ளார்.கண்டித்தால் நீ ஒரு மென்டல் என்கிறார். அவருடன் சண்டை போட எனக்கு விருப்பம் இல்லை. அவர் மனைவியாக இருந்து கொண்டு என்னால் எந்த சந்தோசமும் என்னால் தரமுடியவில்லை. தைராய்டுக்கு thyrox150mq மாத்திரை போடுகிறேன். மனதில் நிம்மதி இல்லை தற்கொலை செய்து கொள்ளலாம் போல் தோன்றுகிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 5 жыл бұрын
சரி. வீடியோவில் சொல்கிறேன்
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 2 жыл бұрын
Sholvatu sulabam mam.Atai anubavittal terium eppadi enru.oru 10 nimidam nenggal sholvatu follow pannalaam.marupadiyum palaya kurudi katava tiradi kataitaan.Advicelam summa medam.
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 4 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் அதிகம் பார்த்துயிருக்கிறேன் ,எனக்கு ஒரு உதவி கேட்கிறேன் ,இரண்டு மாதங்களுக்கு முன் என் மகனுக்கு டைஃபாயிடு காய்ச்சல் .இருந்து தற்போது சரியான நிலையில் இப்போது மனசோர்வில் இருக்கிறான் தீரடீரெண்று படபடப்பு இருக்கிறது என்றும், வாயு பிடிப்பு, மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது என்றும், மிகவும் பலவீனமாக காணப்படுகிறான் நீங்கள் அவனோடு ஒரு ஜந்து நிமிட நேரம் பேசனும், அவன் நிலை கண்டுஎனக்கு கவலை அளிப்பதாக உள்ளது அம்மா தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் அம்மா
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 4 жыл бұрын
உடம்பு தேறி குணமாகும் வரை பொறுமையாக இருங்கள்
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 4 жыл бұрын
நீங்கள் ஒரு முறை அவனோடு உரையாடினாள் போதும் அம்மா உங்களிடம் அன்போடு கேட்டு கொள்கிறேன் அம்மா
@kanmaniv2039
@kanmaniv2039 3 жыл бұрын
Mam.. Nega sonnathu 100 crt yepdi recover aganum
@nandhakumar.b5493
@nandhakumar.b5493 2 жыл бұрын
Neenga soldrthu ella arikuryum irrku eppdi itha seri pani na veliya varthu please help me!!!! Ithu enaku over 6 months ah irku
@shasha7710
@shasha7710 5 жыл бұрын
A wonderful human being she is! 🙏
@prabharavisundar4252
@prabharavisundar4252 3 жыл бұрын
Very expensive consultation
@praveenraj1306
@praveenraj1306 5 жыл бұрын
Mam i suffered lot . I need counsling can i contact you.. from this kind of depression i loss everything except my soul pls help mee mam i am in vry bad condition
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 5 жыл бұрын
Yes. I will certainly help
@vijayv4295
@vijayv4295 5 жыл бұрын
Now you stress free bro
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
@@vijayv4295 hi
@ggv1063
@ggv1063 2 жыл бұрын
Amma neenga sonnathu apdiyea iruku eanaku .eanna reamba manasu punpada vachitaanga . Aanal eanta confident mattum innum pogala.apo apo cinna pathatam nadukam varum . Apom eallam lonazep 0.25 pottupean. Thurogam thula vilunthu mattikitean. Innaiku pathutu irukura vealai poi tearuvula alanchittu irukean . Aanal unga video pathutu konjam manasu realax pannikuvean. Naan ipom lacosam 50 . Qutipin 50. Ativan 1 mg pottutu irukean. Itha stop pannanum. Innum work teaditea than Amma irukean
@JackJack-tu9wf
@JackJack-tu9wf 2 жыл бұрын
Mam tell me some solution to cure high cortisol I took progynova 2mg tablet for one month after that so many health issues nd high cortisol mam plz reply me mam chest pain also there mam
@Nesuuuu....
@Nesuuuu.... 4 жыл бұрын
Enaku yaro pesite irukuramariye iruku. Enakula nane pesite iruken. lot of thinking vanthute iruku. Mind unstable ah iruku. Epa life end varum nu thonuthu.entha oru decision eduka mudila. Peace ful ila. Sleep laum. Negative dreams. Last 10 yes ah iruku. But last 1yr ah romba heavey ah iruku control pana ve mudila
@allinall9625
@allinall9625 Жыл бұрын
Mam naray pathivu podunga please
@selonka8557
@selonka8557 2 жыл бұрын
Medam deffresonla tablet aduthu stop pannitta palaya nilamkki varala lama illa a romba padikkuma medam please sollugga.
@stanitewc1863
@stanitewc1863 4 жыл бұрын
Yes.. Your speech and advise are awesome. I am going to try one by one. Thank you Madam....
@rubadevi5584
@rubadevi5584 4 жыл бұрын
Doctor your speech give us hope. I want to be frank with you. From the starting of corona and still now I am very much depressed because of corona. Still I can't come out of that. I have sinus problem any of my nostril is always blocked. Chillness, taking hair bath nothing suits me. Mostly I am having throat infections mild cough everything. I don't know the difference whether it is allergy or covid 19. I don't have pain in the middle of the throat but at the sides. I don't know whether it is tonsilitis or throat pain. I wasted 20000 rupees for treatment during April as I got mild wheezing due to dust allergy. From that I become mad. I fear a lot about corona. I think you better understand my feeling Doctor. You kindly give me a solution. I am not rich enough to spend anymore money for treatment doctor. Please help me
@dhivyavetriselvan
@dhivyavetriselvan 2 жыл бұрын
Mam doctor said I have recursive depressive disorder..I am not taking medicines but my family compel me to take medicines..I am at abroad. Pls tell me how to cure.
@aarthiravichand737
@aarthiravichand737 4 жыл бұрын
Mam,thks a lot ,you r doing service to the community.🙏🏼🙏🏼🙏🏼
@ghaniahamed2191
@ghaniahamed2191 2 жыл бұрын
Dr,கடந்து போன விசயம் திரும்ப திரும்ப வரும் போது, என்ன செய்ய வேண்டும்? பதில் தாருங்கள் (please)
@vaalkaivaalvatharkuthaan8043
@vaalkaivaalvatharkuthaan8043 3 жыл бұрын
I need your councelling mam I am so tired in mind
@parentingpsychologycounsel4212
@parentingpsychologycounsel4212 7 ай бұрын
Mam is paroxetein good for depression
@prathakutti2183
@prathakutti2183 3 жыл бұрын
good clear explanation mam especially at this corona period
@nithya1236
@nithya1236 Жыл бұрын
Madam my parents are not proper because of that they are blaming badly 3 and half years full of negative only happening mam say me some solution more anxiety
@elangovanduraisamy4459
@elangovanduraisamy4459 4 жыл бұрын
Multi vitamin tab, multi minerals, vitamint B tab name please mention to get from medical shop.
@JackJack-tu9wf
@JackJack-tu9wf 2 жыл бұрын
Very osum explanation mam feeling relaxed thank u mam
@thamizharasanjothi2483
@thamizharasanjothi2483 Жыл бұрын
Medam enakku depration uru naliku vittu vittu varuthu medam
@lathabalasundar6707
@lathabalasundar6707 3 жыл бұрын
மேடம் நான் தூக்கம் இல்லாமல் இருந்தேன் ஒரு வாரமாக 8 மணிக்கு lona zep md 0.5 போடுகிறேன் நானாக.. தூக்கம் 10 மணிக்கு ஆழ்ந்த தூக்கம் வருகிறது காலை 8 மணிக்கு சுறசுறுப்பாக எழுகிறேன்.lona zep சாப்பிடலாமா? மேடம். உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்து கொள்கிறேன்❤️
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
இந்த வகை தூக்கம் கொடுக்கும் மாத்திரைகளை தேவைபட்டால் மட்டுமே சாப்பிடவும். அல்லது உடம்பு பழகி விடும். மாத்திரை பலம் இழந்து விடும். நிதம் சாப்பிட்டால் அடிமை ஆகிவிடுவோம்
@Sakthivel-rq5zb
@Sakthivel-rq5zb 4 жыл бұрын
I have these all symptoms I need a counseling mam
@zeemus1
@zeemus1 5 жыл бұрын
Mam ungaloda councelling romba pudikum. Neenga sonna madri past life husband side torture then parental side negligence affected me. Mam . Contacted u for appointment last 5yrs back but couldn't get immediately. So went to another one leading doctor from santhome. Till iam taking tablets which gives me tension and drowsy mam. Iwant to be happy and keep my children happy. Iwant to meet u and share woth u. Want an appointment mam. Love ur way of councelling mam.
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 5 жыл бұрын
Please contact 9444002539 OR 7338913666
@SanthoshKumar-vi3id
@SanthoshKumar-vi3id 5 жыл бұрын
Unmaiya than solringa amma etharkku enna vazhi
@dhamodarannb6415
@dhamodarannb6415 Жыл бұрын
Eanaku neenga sonnathu eallam iruku amma but eanaku 29 age doctor medicine thara mudiyathu nu solitanga
@mrs.g3970
@mrs.g3970 4 жыл бұрын
Hai mam Pediatrician prescribed thyroid tablets to my daughter when she was 1month baby. After 1yr they check thyroid levels and told me to stop the thyroid tablets. Now she is 12yrs. Is there is any chance of getting thyroid problem again? Bcoz she is having hair loss problem and acne on her face and neck. Pls reply me.if she takes thyroid tablets regularly then what will be the side effects?
@dharaniponnusamy2572
@dharaniponnusamy2572 3 жыл бұрын
Mam neega solarathu enaku pathe set agum so pls give me your counslimg and tretment nga mam
@dharani365tamilvlogs
@dharani365tamilvlogs 3 жыл бұрын
Lockdown ah iruku
@dharani365tamilvlogs
@dharani365tamilvlogs 3 жыл бұрын
Online counlsing irutha better ah irukum
@allah7174
@allah7174 4 жыл бұрын
I am planning for study psychology course . Which course will be better . Clinical or counseling and psychotherapy.. Please help me ma
@udhayaprapa1032
@udhayaprapa1032 4 жыл бұрын
Work paarkura edathil thappey pannamal thittu vanguvathu yen. Understand pannamaatanguranga naanum evlo porumaiyaga pogirathu please ma reply pannunga. 🙏
@vasanth00777
@vasanth00777 3 жыл бұрын
Szetalo plus உபயோகப்படுத்தி வருகிறேன் எனவே இந்த மரத்தைப் பற்றி விளக்கமாக கூறுங்கள் மேடம்
@Jeya-u6h
@Jeya-u6h 5 жыл бұрын
Husband and wife problem solve panrathu eppadi pls tell me amma
@vershaasrinika
@vershaasrinika 5 жыл бұрын
S mam
@unknownunknown284
@unknownunknown284 5 жыл бұрын
Amma neenga sonna ella symptoms m en kita irukku ma.
@keepontouch6987
@keepontouch6987 11 ай бұрын
Super mam...
@vijayr8912
@vijayr8912 5 жыл бұрын
Neenga expect panna all prob yanku irukku mam...but na now clear aaitten mam..tnqqq u love u so much Amma..
@soundarthiagarajan8227
@soundarthiagarajan8227 4 жыл бұрын
Really a good Dr. U r. I am having some problems. I should take multivitamins I hope. Thank you Dr. Sister
@priyapoovendran4619
@priyapoovendran4619 Жыл бұрын
Mam ungaloda conversation ketkum pothu oru confident kedaikuthu mam. Mam enakku ore oru paiyan avana paakum pothu konjam amaithi illama irukka maathiri theriran, oru sila visayam seiyakudathu apdinu nama sollum pothu atha sari nu ketukran aana atha udane maranthuttu antha velaya thirumba seiranga mama, studies la yum oru word solli kudutha atha udane maranthuran mam ellarum solranga ithu ella child kum iruka thu than apdinu aana as a mother a avankita oru chinna vithyaasatha unara mudiyuthu mam please intha msg a consider panni enakku ithuku enna seiyyalam nu vazhi sollunga mam please mam
@priyapoovendran4619
@priyapoovendran4619 Жыл бұрын
Over a emotion aahuran mam ella visayathulayum mam ethathu onnu pannite irukkanumnu nenaikran mam amaithiya avanala iruka mudiyala mam please enna seiyyanum nu sollunga mam
@arrahmanarrahman3365
@arrahmanarrahman3365 4 жыл бұрын
Madam enakku breathing broblem 7 yearsya irukku and last 1 year ra salaiva noraiyya varuthu body full painna irukku ella test tum eaduthachu normalnu solluranga doctor depression nu solluranga but ennala atha sari nu othukura mudiyala
@arrahmanarrahman3365
@arrahmanarrahman3365 4 жыл бұрын
Padutha (sleeping) la iruntha ellameay normallaiuruthu salaiva surakkuthu pain illa ellameay normal la aairuthu madam
@arrahmanarrahman3365
@arrahmanarrahman3365 4 жыл бұрын
Ithu depression na madam Ipdilam symptoms irukkuma madam
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 4 жыл бұрын
Don't spit out saliva.
@abiabinash4276
@abiabinash4276 3 жыл бұрын
Mam I think I'm mild depressed the job currently I'm doing I not satisfied giving more pressure thinking to put paper but fear also there.. Unable to concentrate on anything plz tell some tips
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
Don't put papers While you are in Mild depression, don't take major decisions. Wait or take leave. You will bounce back.
@abiabinash4276
@abiabinash4276 3 жыл бұрын
@@RelaxPleasetamil Thank you for your comment mam, unable to concentrate on anything even now I'm depressed my lover is texting bt I not able to reply her text also I'm so much worried. Seeing contact person whtsapp status I get angry they all happy y i not.. Tell any small tips to move out of that please mam
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
No free Counseling 😜 Contact Toll free number
@worldisnotonlyforhuman7784
@worldisnotonlyforhuman7784 3 жыл бұрын
@@RelaxPleasetamil mam please help the person... Since we can earn money at any point of time... But this is the right time to save his soul..
@vinikitchm8347
@vinikitchm8347 4 жыл бұрын
Neenga sonna ellam eruku amma yena enaku baby illa 11 years achi ella treetment eduthachi piraiyojanam illa baby thathu eduka rendu perukum istam than ana kidamatinguthu enga rendu perukum baby romba pidikum enna seiyane therila oru videola enna pathium konjam aaruthala pesunga mam
@manimegala2110
@manimegala2110 4 жыл бұрын
Na 2 person life ah cheat pannita enala avuga life spoil airuchunu stress ah irugu yaepati etha sari pannarathunu thaeriyala
@nivethanivi625
@nivethanivi625 3 жыл бұрын
Mam ...na depress analai enaku mayakam varuthu 30 second na feel pandra.😖😖
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
Ok. You will bounce back 👍🌹
@cricketerschoice9564
@cricketerschoice9564 4 жыл бұрын
Mam what ur saying is absolutely correct I talked to one brother and he recommended ur channel how I contact u mam ???
@hazeermohamed4204
@hazeermohamed4204 3 жыл бұрын
Iam srilanka teblets kutikkoreum ille
@ushasekar7942
@ushasekar7942 Жыл бұрын
அம்மா என் பையனால் படித்தாலும் எமுதமுடியாமல் பயம் வருகிறது இதற்கு தீர்வு
@அலோபதியும்ஆரோக்கியமும்
@அலோபதியும்ஆரோக்கியமும் 3 жыл бұрын
Am in 4th month of conception mam.really I can't able to enjoy even my pregnancy too.am neglected by everyone.i want to express my worries.but no one be a listener.i don't no how to overcome.i feel alone.even my husband also avoiding me
@prabusri5237
@prabusri5237 5 жыл бұрын
Madam entha arikuri ellam enakku irukku madam .enna pannanum Ella enna madicin sapdalam pls advice me
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 5 жыл бұрын
I can't tell tablet. Come for consultation. Or consult nearby doctor
@prabusri5237
@prabusri5237 5 жыл бұрын
@@RelaxPleasetamil ok thanks medam
@vasanth00777
@vasanth00777 3 жыл бұрын
Szetalo plus பற்றி இந்தியில் மட்டுமே உள்ளது தமிழில் விளக்கம் அளிக்கவும் மேடம்
@guhapriyak9717
@guhapriyak9717 4 жыл бұрын
Madam en ponnu edu sonnalum kekkuratu illa .anta time kku s solva . Pinbu same mistakes pannuva .enna panratu nu teriyula .he can I come from mobile addiction.i am also getting angry.i can't quite after done her mistakes
@packiriswamy1951
@packiriswamy1951 2 жыл бұрын
Depression இருந்து மீழ வழி சொல்லுங்க
@nallaamaipuillainallaamaip537
@nallaamaipuillainallaamaip537 3 жыл бұрын
Amma romba kovam tension. Athikagam irukku thukkam ilai athukku marunthu solungamma nanum kovam padakudathunu nenachalum control panna mudila
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
Please watch my video "மன நலம் காக்கும் மக்னீசியம்"
@niroskany1270
@niroskany1270 3 жыл бұрын
Mam ennaku 1 plm over raaa weight loss agudhu mam my request mam plssss 🙏🙏🙏🙏🙏 Enna pannuradu I have 8 month baby mam saippadu pidikadhu mam
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
Check your blood sugar. Consult a medical doctor ( MBBS )
@sureshkumarks5127
@sureshkumarks5127 4 жыл бұрын
Hi mam .. for the past 2 years whenever i sleep, something is frightening me in my dream so that i cannot sleep. This happens everyday and mostly in evening and night ... i dont know what is happening after i wake up .. im away from my conscious mind . I don't know what I'm doing. But after consulting a homeopathy doctor i felt better . Now this is happening particulary in new moon days .I've been watching your videos for past few days and it is awesome. Can u please tell about this on video or can reply me .waiting for you reply ma'am . Thank you 😊
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl 3 жыл бұрын
Mam are you MNM candidate for Kanyakumari LS bypolls?
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
Yes
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl 3 жыл бұрын
@@RelaxPleasetamil superb mam
@priyaj4463
@priyaj4463 4 жыл бұрын
Mam now only I saw ur vedio I'm pregnant I came to my mother home . I stayed here three months I can't sleep night time just two hours only I'm only sleeping for this lock down I locked here... Without my husband I'm suffering ... Idhe habbit aagiduma mama
@Ms_sathish
@Ms_sathish 4 жыл бұрын
Madam if a person is affected by mental depression means that person can know that he/she affected with depression or any other mental disorders
@padmasridhar8436
@padmasridhar8436 5 жыл бұрын
Thank you madam.. Tablet name konjam message Panunga mam enaku nenga solradu elam iruku thookam ila thongina elundukardu ila
@hazeermohamed4204
@hazeermohamed4204 3 жыл бұрын
Iam mifra naan 3 time susait attempts panni polacittan ippo 22 age hahuthu mam anakku ippo susait thots nanakkuthu konja daysa Anna saiyya mam anakku love meridd than 2 agele baby ontum ikki oru velayum happya saiyye thonala rompave sad feelinga ikkithu
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 3 жыл бұрын
I will make a video
@hazeermohamed4204
@hazeermohamed4204 3 жыл бұрын
Ok mam anakkane video pottu irukingala
@gowthamr4130
@gowthamr4130 4 жыл бұрын
Doctor! My name is Ravi Chandran. My age 51years I am affected by depression very long time. Also taken treatment but last 6 month I have major depression. I am Taking medicine prothiyaden 75ml 1tablet and defron fort 10ml 1
@happydays4983
@happydays4983 4 жыл бұрын
Ippo epdi irukinga? All ok ?
@muthur4039
@muthur4039 3 жыл бұрын
This medicine can take without dr consultation
@naseejaffer4382
@naseejaffer4382 5 жыл бұрын
Nega soldra sila visayam la enaku iruku mam. Enaku thaniya irukanum yaraiyum pidikala yarkudaum pesa thonala. Negative thoughts varuthu... Ethuku na counseling edukunuma ila na ena pannum plz mam tell me
@vasudevan1795
@vasudevan1795 4 жыл бұрын
Very fine your Program Thank you mam
@s.umasuresh6880
@s.umasuresh6880 4 жыл бұрын
Thank you for your motivation mam. Useful speech
@Sruideas9688
@Sruideas9688 4 жыл бұрын
Hi mam i want to talk... Bt i can't came direct consulting.. How can i speak pls tell me
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 4 жыл бұрын
Call 733 891 3666
@anusiyam8345
@anusiyam8345 2 жыл бұрын
Mam ungala yepdi mam contact pantradhu
@RelaxPleasetamil
@RelaxPleasetamil 2 жыл бұрын
WhatsApp 9444 00 2539
@prathakutti2183
@prathakutti2183 3 жыл бұрын
Thku for replying mam
@yahiyamohd8597
@yahiyamohd8597 5 жыл бұрын
Doctor..... You r master physics doctor..
@hazeermohamed4204
@hazeermohamed4204 3 жыл бұрын
Naan ippo 7 yeara tritment atukkuren innum konam hahalle
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
SADNESS  | Dr.Shuba Charles | Relax Please - Tamil
20:14
Relax Please
Рет қаралды 16 М.
SLEEPING TABLETS | Dr. Shuba Charles | Relax Please - Tamil HD
19:14
Depression Tamil Shortfilm by Dr.Pradeep Velusamy MD (Psychiatry)
9:59
Pradeep Velusamy
Рет қаралды 34 М.