அருமையான பதிவு. குரு தசையை பற்றி அழகாக, நீண்ட விளக்கம். மிகவும் நட்புரிமையுடன், நம்ம வீட்டு ஹாலில் உட்கார்ந்து நண்பர்கள் உடன் அரட்டை அடிப்பது போல உங்கள் பதிவு இருந்தது. துளி கூட கர்வம் இன்றி, அக்கறையுடன் அடுத்தவருக்கு தான் கற்ற வித்தையை பகிர்ந்து உள்ளீர். வணக்கம். வாழ்த்துக்கள்.
@kuppusamyt79923 жыл бұрын
,,,
@kannanramakrishnan27453 жыл бұрын
உங்களோட ஞானம் இந்த வீடியோ வில் அருமை ஆக வெளிப்பட்டு உள்ளது
@vishnusubramanioms59333 жыл бұрын
குருவை பற்றி மிகவும் அற்புதமான விளக்கம் அருமை
@balak.6223 жыл бұрын
Mr.Astro Chinnaraj! இங்கே நீங்கள் கூறியவை யாவும் 💯% உண்மை, உண்மை, உண்மை
@badhrirajagopalan76982 жыл бұрын
How to contact u. your contact number please
@Poonguzhali.T3 жыл бұрын
குரு பூர்ணிமா நாளில் குருவைப் பற்றி அருமையான விளக்கங்கள் ! சூப்பர் சார், 👍👌 குரு பூர்ணிமா வாழ்த்துக்களும், வணக்கங்களும் சார் 🙏🏻💐💐💐
@lakslaks9911 ай бұрын
எனக்கு இன்னும் 2 மாதத்தில் குரு தசை வந்து விடும். எனக்கு 69 வயது ஆகிறது. ஆனாலும் குரு தசையை வரவேற்க காத்திருக்கிறேன். ராகு தசையில் நான் பட்ட பாடு என்னை குரு தசையை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.
@RaniRani-rw7dv3 жыл бұрын
மிகப் பொறுமையாக, தெளிவாக, அழகாக விளக்கம் தந்தீர்கள்.ஆனால் எனக்கு புரிந்தது போல் இருந்தது,ஆனால் புரியாதது போலவும் இருந்தது.my son in law danush laknam,guru vakram in 5th place with kethu, from guru dhasa, his job is problem.
@kalirajkandasamy30222 жыл бұрын
அருமை சார் சாக போரவனையும் காப்பாற்றி விடுவீர்கள்
@arulsakthivel60993 жыл бұрын
வணக்கம் Sir. தங்கள் கருத்து எனது அமைப்பில் சற்று முரணாக இருந்தது. மேச லக்னம், ராகு ரிஷபத்தில் தனித்து மற்றும் குரு தனுசில் தனித்து (வக்ரம் இல்லை) அமர்ந்து இரண்டு தசையும் முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. 1984ல் பிறந்த ஜாதகர். ராகு தசையில் படிப்பு சுமாராகவும் ஆரம்பித்து தசையின் கடைப்பகுதி நன்ங்கு அமைந்தது. அதே போன்று குரு தசை முதல் பாதி உயர்கல்வி நல்ல தேர்வு ஆனால் வேலையில் மிகவும் சிரமமாக இருந்தது ஆனால் பின் சுக்ரபுத்தியில் இருந்து மிக அருமை, தசையின் கடைப்பகுதியான ராகுபுத்தி மிக மிக அருமையாக இருந்தது. குருதசை இறுதி வரை வேலையில்தான் இருந்தேன். ஆனால் மீண்டும் சனிதசை சுயபுத்தில் இருந்து வேலை மற்றும் பொருளாதார சரிவு பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டது.
@dhanalakshmiswamy80103 жыл бұрын
குருவே சரணம்🙏clear EXPLANATION Excellent
@TheShanjeevan3 жыл бұрын
ஜோதிட ஆசானுக்கு இந்த நன்னாளில் மானசீகமாக வணங்குகிறேன் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்🙏🙏🙏
@mahees50873 жыл бұрын
Ayya neenga irumozhu pularvar ayya, ost powerful more powerful powerful and least powerful.best punch sit.vazhga ayya
@muruganandamv39863 жыл бұрын
பெளர்ணமி சந்திரன் பார்வை, 7'மிடம் மட்டும் அன்றி, 6 மற்றும் 8 இடங்களும் அதிலுள்ள கிரகங்களும் நன்மை பெறும் எனில், குரு பார்வையால் 6 மற்றும் 8 இடங்களும் அதிலுள்ள கிரகங்களும் பலன் பெறக்கூடுமே என எனது வெகுநாள் சிந்தனைக்கு பதில் கிடைத்து விட்டது,நன்றி, நன்றி கேள்வி பிறந்தது (மனதில்) அன்று, பதில் கிடைத்தது இன்று (23-7-21) நன்றி நன்றி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@MeelPaarvai3 жыл бұрын
அருமை அண்ணா, நீங்கள் குறிப்பித்துள்ள படி எனக்கும் மீனம் லக்னம் 5 ல குரு உச்சம், நடந்து கொண்டிருக்கும் குரு தசை துவைத்து காய போட்டிகிட்டு இருக்கு அண்ணா.
@ashmithabalaji70083 жыл бұрын
Yes
@logarajg3543 жыл бұрын
Thankyou Sir
@hat_awesome213 жыл бұрын
can u share ur details
@srinivasannatarajan65893 жыл бұрын
Guru and Chandra in 9th in kumbam, Nama yogam Vaidhriti. Like you said, I finished my education with lot of problems with teachers, After 2 failed jobs where my boss didnt like me. After I got job in Mobile research and development unit of a software company with lot of difficulties and did well but not much apprise or appreciation. MD didn't like me, he wanted to fire me but he could not as I was important researcher & developer. He awaited 4 years to fire me until project was over. I got serious health conditions like diabetes, TB, Malaria, Thyoid at the same time and at the end of guru mahadhasa at the age of 31 I was fired from the job. Had good mixed experience in Guru Dhasa.
@fakrudeensocialscienceengl45123 жыл бұрын
Very useful information sir you explained about guru thasai and combination of another planets....
@gksangi2 жыл бұрын
Very beautifully explained. I checked with my family members horoscope. It matches your explanation. Also I appreciate if you can post similar videos for sani and bhudan thisai.
@manjunathm3770 Жыл бұрын
Neenga sonna example - 6th place rahu, 9th place Guru (Vakram) is in my Jathakam sir. Good promotion and hike at work. But personal life is not happy during Guru Dasa.
@நவீனதுறவி5 ай бұрын
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
@Srividhya1682 Жыл бұрын
I am born on 16th and have jup sat in 12th house . Yes i have uncompleted desire for spiritual enlightenment abd yogic life.
@eswarmuthu12172 жыл бұрын
100%true sir துவைத்து தொங்க விட்டுருச்சு குரு தசை
@snehaganesh61843 жыл бұрын
I have guru in kadaga lagnam..and the dasa got over by my 23 years... And yes it was not that great actually!! It's really surprising!!
@kirupashankar57393 жыл бұрын
May be its because he rules 6th house which is moola trikoan. And also the nakshatra in kadagam are not that good.
@வள்ளிசத்தியமூர்த்திகனடா3 жыл бұрын
வணக்கம்!குருவே!இன்றைய தலைப்பு குருபூர்ணிமா என்பதற்கு விளக்கம் அமைந்தது இன்னும் சிறப்பு.எப்போதுமே உங்கள் விளக்கங்கள் எளிதில் புரிவதோடு,கேட்கவும் இனிமையாக இருக்கும் என்பதை கூற வேண்டுமா!இன்னும் உங்களை லைவ்வில் பார்த்தது,நீங்கள் ஆசிர்வதிப்பதாக தோன்றியது.மிக்க நன்றி!
@kumarabalanperiasamyabraha538 Жыл бұрын
Unmai than sir ,guru 4 leh...lagnam meenam...adichi tonggeh vehcidhare...guru dasa guru bukti
@rajasekarans67492 жыл бұрын
உண்மை உண்மை.. என் மாமா ஜாதகம் மீனம் லக்கினம் குரு மிதுனத்தில் வக்கிரம்.. குரு தசைஇல் பல கோடிகளை வருமானம்.. நன்றி ஐயா....
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@SG-CND3 жыл бұрын
GREAT!!! THANKS SO MUCH!!!
@ramanathanvaidyanathangane86283 жыл бұрын
Brilliant sir. Thanks. Very nice clarity on 8th house Guru placement
@rajamanivelusamy52263 жыл бұрын
மிகவும் பயனுள்ள சரியான பதிவு.மிக்க நன்றி ஐயா.
@shanmugasundaramkarathozhu9222 жыл бұрын
Sir please say the. Pudhan dhasa
@VijayaKumar-rz7jp2 жыл бұрын
ஐயா எனக்கு 23 வயதுக்கு மேல் குரு திசை ஆரம்பித்தது வேலைக்கு போய்க்கொண்டே படித்தேன் படித்தேன் ஆனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை குரு ஞானத்தை தான் கொடுத்தார் ஐயா அருமையான பதிவு ஐயா என்னோட பிறந்த தேதி 20.07.1989.பிறந்த நேரம் 06.20pm.நாமக்கல் மாவட்டம்
@Praindbu7 ай бұрын
தற்போது தங்களின் வாழ்கை நிலை
@karthi90193 жыл бұрын
நேரலை அருமை ஐயா நன்றி 🙏🏻🙏🏻
@maduraimeenakshi13 жыл бұрын
I know two ppl who are “krithika star” in their 40’s running Guru Mahadasha, one lost job, started business and not doing well, but a good man. Another, not a nice person, but riding high with lots of money, foreign citizenship, job with world’s number one company. What an irony. Feeling very sad for the good person who is suffering. I Don’t understand how things work🙁
@sudha14193 жыл бұрын
Only kula deivam vazhibadu change their fate
@MrJazz242923 жыл бұрын
Something s r just the way they are.. hav seen such many ppl ...
@sudha14193 жыл бұрын
@@MrJazz24292 I'm too one of tat
@kavithashanmugam94933 жыл бұрын
முழு சுப கிரக விளக்கம் 👍👍👍👍அண்ணா
@nbsiva3 жыл бұрын
"குரு திசையை விட ராகு திசையே தேவலம்" ... 🙏 ... இப்ப எனக்கு குரு திசை நடக்குது... சிறப்பான தரமான சம்பவங்களாக நடத்திகிட்டு இருக்காரு... இன்னும் 9 வருசம் வேற இருக்கு... உடம்ப இரும்பாக்கிக்க வேண்டியதுதான் போல... 🤔
@manjulatest3 жыл бұрын
Me too. For me its just started
@kirupashankar57393 жыл бұрын
True😭 I'm only 23 now
@kirupashankar57393 жыл бұрын
ராகு seems much better
@saraswathyjayadevan30383 жыл бұрын
Raghu dhasai best. 5 kum 8 kum udaya guru 2 il . Job pochu, life pochu. From 2010 to now life is very very sad. 5 years more to end guru dhasai
@shahidmahadir45723 жыл бұрын
@@saraswathyjayadevan3038 bro guru thanichu nikkutha illa Vera yarkudayavathu sernthu Iruka bro
Hello sir, this presentation is very good. Can we expect similar presentations for the other dasas also. Thanks.
@dhanamponnusamy57072 жыл бұрын
Sri ram ji- mahalakshmi Jothidam, Adthiyaguruji, Kondarnki dhanasekar, life horoscope pondra elarum guru 1,4,7,10,5,9,11 erunthu aachi,ucham ,natpu stanathula erunthu dasa nadathuna for mesham, viruchigam, simham, kadagam, danushu, meenam lagnathuku nalathu tha panunum nu ithana expert soluranga. Ivaru matum ipdi soluraru. Athuvum parvai veedu matum 6 soluraru own houses solavae ela main athoda athipathiyatha tha seiyum. Elam thappa soluraru.
@nagulanmahalingam9107 Жыл бұрын
Same here..
@Skr72223 жыл бұрын
அருமை ஐயா எனக்கு குரு திசையில் ராகு புத்தி 2006-2014 வரை நன்றாக இருந்தது 2015இல் இப்போது வரை நான் ஹாஸ்பிடல், தொழில் , படாத கஷ்டம் பட்டு இப்போது குரு திசை ராகு புத்தி கடைசி இன்னும் ஒரு வருடம் உள்ளது இந்த 6 வருடத்தில் 60 வருட அனுபவத்தை கொடுத்து விட்டது தொழில் உடல்நலம் மனைவியின் உடல் நலம் பாடாய் படுத்தி வருகிறது இதுக்கும் தனுசு லக்னம் லக்னத்தில் குரு 😭😭😭
@mohant.n91333 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@jayanthimmk98043 жыл бұрын
True words sir meena lagnam guru in meenam experienced same situation as you said in guru dasa
@chakrapaniallapurathu97793 жыл бұрын
அருமை சார்,வாழ்க வளர்க🙏
@sumathidandapani59553 жыл бұрын
சூப்பர் குருவே...நெடுநாளைய சந்தேக தெளிவு..🙏🙏🙏
@raviv20092 жыл бұрын
100%Correct.
@vasuarumaigurujivazthukkal37393 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
@giriri12382 жыл бұрын
Arunakiri s/o Manikkam Guru dashi sukran puthi 2022-2023 How for him year
@windface73463 жыл бұрын
Guru dasaa,utcha vakram. But happening all negatively.
@meganathanr89793 жыл бұрын
நல்ல எடுத்துக்காட்டுகளுடன் அருமையான பதிவு...
@nagarajans37293 жыл бұрын
உண்மை உண்மை உண்மை 120/100 % உண்மை.
@bhavanikrishnan6893 жыл бұрын
Super sir. Clearly explained abt Guru dasa including exemptions and exclusions.
@jamespeter89233 жыл бұрын
6 - இல் குரு புதன் சேர்க்கை .குரு ஆட்சி..கடக லக்னம்...குரு வர்கொத்தமம்.....தொழில் தா பன்றன்...குரு திசை தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது....நெங்க sonntha posstive இருக்கு சார்.. நன்றி......
@saraswathysusarla84663 жыл бұрын
Thankyou..sir learnt a lot ...your knowledge is amazing Thankyou
உண்மை வார்த்தைகள் அண்ணா 🙏 குரு தனித்து தனுசில் உள்ளார் லக்னத்துக்கு 4m இடம் ..குரு திசை நடக்கிறது but low response..😢
@Skr72223 жыл бұрын
For me also தனுசு லக்னம் லக்னத்தில் குரு தற்போது குரு திசை ராகு புத்தி 4இல் means மீனத்தில் சுக்கிரன் எங்கே செல்லும் இந்த வாழ்க்கை என்ற நிலை உங்களுக்கு எப்படி mam லக்னத்தில் குரு உங்களுக்கு என்பதால் கேட்கிறேன்😭
@sririthanyatextiles61616 күн бұрын
கன்னி ராசி துலாம் லக்னம் எனக்கும் குரு திசை ராகு புத்தி மிகவும் கடினமாக உள்ளது
@mukunthansampath21072 жыл бұрын
Very interesting points for astrology students
@sridharvaradarajan41773 жыл бұрын
It is all fine. synchronisation of voice and lip movements are perfect. Let that not distract you. Keep going ahead Contents of the matter said by you matters
@astrochinnaraj3 жыл бұрын
உங்கள் கமெண்டுக்கு மிக்க நன்றி
@madhankumar-oe7vi3 жыл бұрын
You funny examples are very powerful tool and heart recordable one. Thanks
@u2facts6413 жыл бұрын
Correct judgement on 9th place guru with vakram.
@sridharvaradarajan41773 жыл бұрын
Effect of 5th & 8th lord Guru in Tula (3rd) for simha Lagna & Simha Rasi
@vairavasundaramsundaram2660 Жыл бұрын
Sir your presentation is very nice.
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
நன்றி ஐயா..
@hariniv.r14753 жыл бұрын
Hello sir, super. Still more explain about for dhanush lagnam, guru is in kadagam (8th place) and vakram also and conjunct with chandiran. Please explain about that.
@soma.poonguntran39823 жыл бұрын
சூப்பர் அருமை
@kapilkumarrajashekar08223 жыл бұрын
Has anyone experienced Guru-Ketu dasa bhukti? I'm going through that. 1 month left in it. The worst I have experienced in my life of 30 years. The other bhuktis of Guru dasa - Guru, Sani and Budhan were good but Ketu came and just shook the whole foundation of my life and character. Don't know how will Guru-Shukran be after 1 month from today. 🤔🤔🤔
@Vidhya2212 жыл бұрын
I am simma lagnam, guru in 9th house.. once guru dasai started, I lost everything in my life.. lost money, divorce in first marriage, boy baby( special baby).. now running guru- kethu.. 😔
@kapilkumarrajashekar08222 жыл бұрын
@@Vidhya221 don't worry it will be alright. Everything happens for a reason. I learnt a lot since the day I wrote the above comment. God has a better plan for you. 🕉 🕉 🕉 God bless you sister. 😊🙏
@Vidhya2212 жыл бұрын
@@kapilkumarrajashekar0822 thanks sir 🙏🏻
@devasathish28203 жыл бұрын
அ௫மையான பதிவு மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏
@mabimei47202 жыл бұрын
ஐயா விருச்சிகம் லக்கனம் 5ல் குரு (சூரியன்உத்திரட்டாதி சாரம்) (ராகு சாரம்)ரேவதி குருதிசை குரு அஸ்தமனம் பற்றி பதிவிடுங்கள் ஐயா...
@ashaganesan40903 жыл бұрын
Sir 100% true!!! My retro guru is in my lagna. My guru dasha is going to start by coming September. I gave birth to baby and got good job.. I was worrying how my retro Jupiter dasha will be. This podcast resolved all my queries
@Vidhya2212 жыл бұрын
Which lagnam?
@padhuramasundram46493 жыл бұрын
Very clear explanation sir. Tnq sir
@a.b.nenterprises1976 ай бұрын
Really correct Sir
@karthi90193 жыл бұрын
Shirt colour super sir anni selection a... 👌👌👌👌👌👌🙏🏻
@thalabathy19563 жыл бұрын
வணக்கம் சின்ன ராஜ் சார் 🙏 நல்ல பதிவு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நேரம் கிடைக்கும் பொழுது குரு உபஜெய ஸ்தானம் ஆன 11 ம் இடத்தில் இருக்கும் பலன் பற்றி கூறுங்கள். நன்றி. அன்புடன் ஹரியூர் தளபதி நாகராஜ்
@kamalathiagarajan7103 жыл бұрын
மிக நல்ல பதிவு 🙏
@sakunthalar55372 жыл бұрын
Super speech and knowledge
@nsnarayanan20102 жыл бұрын
Sir Arumai
@s.m.karthik93043 жыл бұрын
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் சார்
@நவீனதுறவி5 ай бұрын
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
@anandavallik44743 жыл бұрын
Trials and tribulations True. Regards
@vijayalakshmiananthakrishn1323 жыл бұрын
Sir my daughter lagna is rishabam guru placed dhanusu and how guru dada will be and she is yet to get married when it happen please.
@jeyak60453 жыл бұрын
Arumai ayya nandri
@murugesan4281 Жыл бұрын
Ok sir super Tq
@murliraman25503 жыл бұрын
Very lucidly explained. Thanks
@millionviews-jf8bc3 жыл бұрын
Happy to seen
@kumarabalanperiasamyabraha538 Жыл бұрын
Aiya guru 4 iruntha ...Nan mesha raasi,meena lagnam
@jayanthimanivannan99363 жыл бұрын
Super excellent sir 👍 Thank you sir
@anandakumar26163 жыл бұрын
ஹா ஹா ஹா உண்மை தான் சார்
@bhavithrasworld20212 жыл бұрын
Thank u sir clear explain
@manoharmano22023 жыл бұрын
அருமை ஜி
@kirusiva51683 жыл бұрын
Sir talk about Vakra Sani Dasa for Kani lagnam in avittam nakshtra in the 5 th house
@kavithak53993 жыл бұрын
Guru purnima valzthugal anna🙏🙏🙏
@dravichandran95952 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@r.jayamuruganr.jayamurugan72973 жыл бұрын
THANKYOU SIR
@manikandan05082 жыл бұрын
Makaram lagnam, dhanusu rasi , uthiradam natchathiram how is guru desai
@ramanathanv87893 жыл бұрын
மரண, பூரம், பூராட நட்சத்திர காரகர்களுக்கு ஆறாவதாக வர கூடிய குரு தசை மாரக தசை என்பதை பற்றி விளக்கவும்!