#Guru

  Рет қаралды 19,333

Astro Barath

Astro Barath

Күн бұрын

Пікірлер: 55
@A.B.C.58
@A.B.C.58 11 күн бұрын
அடேங்கப்பா. மிக அருமையான பசிபிக் கடல் ஆழமான கருத்துக்கள். மிக்க மகிழ்ச்சி, நன்றி. உங்களிடம் ஜோதிடம் பார்ப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ❤🤝🙏🏻
@balutrichy9061
@balutrichy9061 6 ай бұрын
உண்மையான தகவல் எனக்கு மிதுன லக்கினம் குரு தசை எனக்கு நல்லது செய்தார் , கடைசியாக நடக்கும் ராகு புத்தி என்னை பாடு படத்தி வியாபாரம் நட்டம் , கடன் , பணம் விரயம்
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 6 ай бұрын
அருமையான பதிவு sir மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்தவர் குரு 🙏🙏
@KumariKumari-vn6vq
@KumariKumari-vn6vq 6 ай бұрын
Semma siper🙏🙏🙏 super nice explanation vazhga valamudan needuzhi vazhga
@astrorajeeharran
@astrorajeeharran 6 ай бұрын
நன்றி ஐயா....!!! அன்று நான் தான் குரு தசை பற்றி போட சொன்னேன் Love from Sri Lanka❤
@PandiM-d8s
@PandiM-d8s 3 ай бұрын
எந்த வயதில் வந்தாலும் எதுக்கு வாழ்க்கையில் அசிங்கத்தை அவமானம் கொடுக்காமாக போக மாட்டார் நல்ல ஜோதிடர்கள் பாடத்தை கற்றுக்கொண்டு வாருங்கள் நன்றி
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 6 ай бұрын
வணக்கம் சார், குருபகவானை பற்றி அருமையான விளக்கம் காணொளிக்கு நன்றி 🙏
@ramanram4756
@ramanram4756 2 ай бұрын
கும்பலக்கினம் மகரராசி, குருதிசை குருபுக்தி வீடு கட்டிகொண்டிருக்கும் போதே அப்பா மரணம், சனி புக்தி நான் செத்து பிழைத்தேன், பின்பு புதன் புக்தி கார் வாங்கினோம் அடுத்து என்ன நடக்கும் என்று ஈசனுக்குத்தான் தெரியும் 🙏
@Kee039
@Kee039 Ай бұрын
What happened in guru dasa, sani bhakti? Please tell in detail. Tomorrow its starting for me. Same kumba lagna, makara rasi. Very scared
@PRASANTHSIVA-zt9jc
@PRASANTHSIVA-zt9jc 6 ай бұрын
காலை வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா ❤
@kavithat369
@kavithat369 Ай бұрын
குரு 6 இல் உள்ளது. உயிர் மட்டும் உள்ளது தினமும் கடன் வாங்கி வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது. இந்த நிலை மார என்ன செய்ய வேண்டும் கடன் அதிகமாகி கொண்டே இருக்கிறது வாழ்வா சாவா என்ற நிலை
@shanthipalanivel3317
@shanthipalanivel3317 6 ай бұрын
Vanakkam sir ❤enakku risaba laknam mesha rasi laknathil guru 7 il suriyan cheva suriya thasail en appa kalamagivitar
@buviify
@buviify 6 ай бұрын
Guru vakkram palan solunga brother
@SaiMathsEasyWay
@SaiMathsEasyWay 6 ай бұрын
Tq sir
@DeepaS-km2cp
@DeepaS-km2cp 6 ай бұрын
Namaste sir sani desai pathi poddavum sir
@Ask_dancevlogs
@Ask_dancevlogs 6 ай бұрын
R.Aruna enakkuguru dasai pudhan butthi Meena lagnam Thiruvonam natchathiram magaram rasi 19.5.1987
@harshavarthananp7938
@harshavarthananp7938 6 ай бұрын
Sima laknam Guru dasa Sani buti palan solu ga sir
@SaravanaKumar-ee1nt
@SaravanaKumar-ee1nt 3 ай бұрын
@JeevanMv-x5z
@JeevanMv-x5z 3 ай бұрын
Thank you sir
@parimaladevi9536
@parimaladevi9536 6 ай бұрын
Super sir
@AjayShaw99-v8k
@AjayShaw99-v8k 6 ай бұрын
கடக லக்னம் 10ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு குரு தசா சனி புக்தி நடக்குது வேலை இல்லை.நல்லா வேலை எப்போ கிடைக்கும்
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 6 ай бұрын
Sir theypirai chandiran rakhu inaivu mithuna rasi mithuna laknam sani 10m parvayaka rasi laknatthai parkirar ezharai sani sani dashai astamathu sani 24 years life wash out en piranthome endru ullathu thalai vithi maruma
@vidyaprasadraghunath6881
@vidyaprasadraghunath6881 6 ай бұрын
Sir put an video about Different yogas.
@senthilvelu568
@senthilvelu568 6 ай бұрын
தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேஷ ராசி பரணி நட்சத்திரம் மிதுன லக்கினம் ஒரு திசை செவ்வாய் புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்த வரக்கூடிய குருதிசை ராகு புக்தி நன்மை செய்யுமா குரு நான்காம் இடத்தில் இருந்து 10-ஆம் இடத்தை ராகுவை பார்க்கிறார் நன்மை பயக்குமா?
@kkkkkkkkghhh
@kkkkkkkkghhh 6 ай бұрын
Sukran vakram pathi video podunga marriage life nalla irukaadha especially in sukra dasa.
@balutrichy9061
@balutrichy9061 6 ай бұрын
எனக்கு 8 ல் குரூ ❤ நன்மை நடந்தது , கடைசியாக தற்போது நடக்கும் ராகு புத்தி தான் சரி இல்லை , மிதுன லக்கினம் , பரனி நட்சத்திரம் , மேஷ ராசி 65 வயது
@kkkkkkkkghhh
@kkkkkkkkghhh 6 ай бұрын
Sir online la jathagam paapingala na unga kita paakanum jadhagam
@shungithkarthic1328
@shungithkarthic1328 6 ай бұрын
Can i get your appointment sir....iam trying for government exam
@sivaneshdhana2170
@sivaneshdhana2170 6 ай бұрын
Sir great sir
@don2donb967
@don2donb967 6 ай бұрын
எனக்கு குரு தசை சுக்ரன் புத்தி புதன் அந்தரங்கம் சார் எப்படி இருக்கும்
@astrorajeeharran
@astrorajeeharran 6 ай бұрын
Can I have your dob time and place of birth please
@cabillanmarimuthu7400
@cabillanmarimuthu7400 6 ай бұрын
Sir, what if guru is vakram in all these places you say sir?🙏🏻
@ramesh.k9576
@ramesh.k9576 5 ай бұрын
சார் வீட்ல தாய் தந்தை மகன் எல்லாரும் இருக்காங்க யாரோட ஜாதகம் எல்லாருக்கும் பொருந்தும்
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 6 ай бұрын
Sir உங்களுக்கு நேரம் இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு நாடுகளும் எந்த ராசி என்பதை பற்றி விளக்கம் தாருங்கள் பொதுவாக இலங்கை அமெரிக்க சிம்மம் அரபி நாடு ராகு ஒவ்வொரு நாடும் எந்த ஆதிக்கம் என்று போடுங்கள் sir அமெரிக்கா சூரியனின் ஆதிக்கம் அந்த நாட்டின் கொடி அதை குறிக்கின்றது அதனால் தான் அமெரிக்கா சொல்வதை எல்லா நாடுகளும் கேட்கின்றனர். இதில் இந்தியா இலங்கை சிங்கப்பூர் பொதுவாக யாருடைய ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
@astrobarath
@astrobarath 6 ай бұрын
🙏
@jayakumarv791
@jayakumarv791 3 ай бұрын
24.06.1986 Time 2.08Am it means 25.06.1986 Coimbatore very help less sir
@jayakumarv791
@jayakumarv791 3 ай бұрын
குரு திசை சுக்ர புத்தி நடப்பு சார் நோ யூஸ்
@billionaire21618
@billionaire21618 6 ай бұрын
Yes wife ah oda distance
@Allpages9
@Allpages9 6 ай бұрын
சார் எனக்கு அடுத்து குரு திசை சுக்கிர புத்தி வருது.கேரக்டர் கெடுத்து விட்டுடும் சொல்றாங்க...பயமா இருக்கு அப்படி எதுவும் பன்னுமா.....16.10.92...4.32 pm மணப்பாறை....இது மட்டும் கணித்து சொல்லுவீங்களா ப்ளீஸ்
@petsbabies7454
@petsbabies7454 5 ай бұрын
Sukran character kedukkudhunga..... Ungala lazy ah vechurukkum.... Endha velaiyum seiya vidadhu..... Unwanted thinking mind la odittey irukum.... Sukran balama irundha ungalukku jackpot adikkum.... Konjam kashtama dhan irukum indha time.... But end of this sukran buthi oru pudhu anubavam kedaikkum
@Allpages9
@Allpages9 6 ай бұрын
குரு திசை குரு புத்தி அப்பா இறந்து விட்டார் குரு திசை சனி புக்தி அம்மா இறந்து விட்டார்...புதன் .கேது பரவாயில்லை அடுத்து சுக்கிரன் என்ன பன்ன போறார்னு தெரியல...
@User-httqut8fi6q8rf
@User-httqut8fi6q8rf 6 ай бұрын
எனது ஜாதகத்தில் குரு ஆட்சி கூடவே சுக்கிரன் உச்சம் அப்படி இருந்தும் ராகு திசை முடிந்து குரு திசை ஆரம்பம் ஆகுற நேரத்தில் எனது உயிரை தவிர அனைத்தையும் இழந்து விட்டு அன்னிய தேசம் போகவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
@Krish-hk1bt
@Krish-hk1bt 2 ай бұрын
rishabam?
@vishnubharathi7987
@vishnubharathi7987 2 ай бұрын
லக்னம் ?​@@User-httqut8fi6q8rf
@shobikaravi2406
@shobikaravi2406 6 ай бұрын
What if guru gets vakram in 11th place
@mani6066
@mani6066 5 ай бұрын
For me also same. How is life going
@MaryMary-xe9vb
@MaryMary-xe9vb 5 ай бұрын
Enaku Guru thasai tha nadakuthu but onu sollurathu ku illa 😂 Guru 3rd house la ucham 😢
@shivifeb5
@shivifeb5 6 ай бұрын
Guru nindra idam paazh endru koorugiraargale .. yen
@govindaraj166
@govindaraj166 6 ай бұрын
குரு 10ல் இருந்தால் பதவி பறிபோகும் .
@karthikeyani8347
@karthikeyani8347 6 ай бұрын
You skipked guru in seventh.. You everytime skip n not want to talk if something ..like you skipped ragu in eighth ..so please do discuss
@astrobarath
@astrobarath 6 ай бұрын
See full video
@ganeshkumar1619
@ganeshkumar1619 6 ай бұрын
19:30
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
லக்னம் முதல் 12 வீடுகளில் கேது நின்ற பலன்
13:49
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН