Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே | Lyrical Song

  Рет қаралды 234,959

Los Angeles Tamil Church

Los Angeles Tamil Church

2 жыл бұрын

Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.com/send?phone=91...
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Пікірлер: 91
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 Жыл бұрын
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பெந்தேகோஸ்தே சபைகளில் இப்படிப்பட்டப் பாடல்களை பாஸ்ட்டர்கள் கர்ஜனையோடே பாடும் அழகே அழகு!!!ஆமென்!அல்லேலூயா!!!
@vinovinothini8701
@vinovinothini8701 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amennnnnn
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 2 ай бұрын
✋️✋️✋️
@ChinnaBaburaw
@ChinnaBaburaw Ай бұрын
Ipa vum tpm la paduranga month end parey la
@nishabiriyani5241
@nishabiriyani5241 22 күн бұрын
Amen
@stephenvijay8386
@stephenvijay8386 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்,அவார் பிரசன்னத்தை உணரும் கிருபை... அடிச்சக்கவே முடியாது.
@subashthankanadar
@subashthankanadar Жыл бұрын
Yes very much
@maharani445
@maharani445 16 күн бұрын
Allelujah, Amen, avar naallavar, avar kirubai entrumullathe
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx Жыл бұрын
இயேசப்பா இந்த வருடத்தின் ஆறு மாதங்களை உம்முடைய கிருபையின் இரக்கத்தால் நடத்தி பாதுகாத்து வழிநடத்தின அன்பிற்காக நன்றி தகப்பனே கோடா கோடி ஸ்தோத்திரம் துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@stellajanetstella945
@stellajanetstella945 Жыл бұрын
இயேசப்பா உங்க கிருபை எங்களோடிருக்கிறபடியால் நன்றி இயேசப்பா
@jrajavijay3373
@jrajavijay3373 22 күн бұрын
Amen amen amen❤❤❤🎉🎉🎉
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 Жыл бұрын
Devanukku magimai undavathaga Amen Jesus hallaluya hallaluya hallaluya hallaluya Amen appa hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya
@suganyap65
@suganyap65 2 жыл бұрын
Enaku pithicha song glory to god
@stellajanetstella945
@stellajanetstella945 Жыл бұрын
இயேசப்பா உங்க கிருபை தயவு இரக்கம் எப்போதும் எங்க கூட இருக்கட்டும் அப்பா.
@jackjack-gf5zs
@jackjack-gf5zs 5 ай бұрын
அருமையான பாடல்
@durga39119
@durga39119 9 ай бұрын
அவர் நல்லவர்; அவர் வல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளதே!
@thamilarasiviswanathan410
@thamilarasiviswanathan410 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@mrromeo8975
@mrromeo8975 4 ай бұрын
Its been 7 years i was searching job today i got job in IT its not happnd in my talent only by through his grace❣️ Jesus is true living god everyone will understand one day ✨️
@losangelestamilchurch7322
@losangelestamilchurch7322 4 ай бұрын
Yes! Glory to God! Amen!!
@Kuthalam-tp7ll
@Kuthalam-tp7ll 3 ай бұрын
Amen. 😂❤
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah
@selvarajsimon5005
@selvarajsimon5005 2 жыл бұрын
ஆமென்அல்லேலூயா
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen
@Jebins2011
@Jebins2011 Жыл бұрын
Amen Amen Thank you Jesus Amen Amen Thank you Jesus Amen Amen Thank you Jesus
@leemarose215
@leemarose215 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@ellohimtowars9056
@ellohimtowars9056 Жыл бұрын
அவர் கிருபை க்கு நன்றி
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah
@emimalemimal8503
@emimalemimal8503 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் கிருபை மாத்திரம் போதும்
@sharonsamuel3379
@sharonsamuel3379 2 жыл бұрын
Amen
@prabujohnson5835
@prabujohnson5835 Жыл бұрын
Super song 👍
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen
@suba90subakabildev87
@suba90subakabildev87 Жыл бұрын
ஆமென் அப்பா
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukkea Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@tamilselvanm.s4372
@tamilselvanm.s4372 Жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jashwa4845
@jashwa4845 5 ай бұрын
Praise the lord Jesus wish you happy Jesus
@charlescharles6721
@charlescharles6721 Жыл бұрын
All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏
@marinosoundararaj2569
@marinosoundararaj2569 Жыл бұрын
Glory to God, wonderful Song Voice Are Very good, praise the LORD, Jesus Christ, AMEN.
@muthukrishnan7839
@muthukrishnan7839 2 жыл бұрын
Oraise Gos,Gliry to Jezus
@hepsihepsipa5152
@hepsihepsipa5152 Жыл бұрын
Amen hallelujah
@rameshwaran8543
@rameshwaran8543 2 жыл бұрын
Very nice songs Glory de to Jesus Christ Amen 🙏🤲👍
@epsyida9643
@epsyida9643 Жыл бұрын
glory.to.god
@vinobhag2355
@vinobhag2355 2 жыл бұрын
Praise Jesus 🙏🙏🙏
@Jayasinghpsd
@Jayasinghpsd Жыл бұрын
Amen Jesus 🙏🙏🙏
@subinsingh3726
@subinsingh3726 2 жыл бұрын
Amen praise the lord
@gracepaul1758
@gracepaul1758 Жыл бұрын
Wonderful,glorybe to Jesus ,amen.
@nivethajj6618
@nivethajj6618 Жыл бұрын
Praise the lord
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 11 ай бұрын
ஆமென் 🌹🌹🌹🙏🏿💞🌺ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉
@DhanabalS-eq8pg
@DhanabalS-eq8pg Ай бұрын
❤❤❤
@ruban.2028
@ruban.2028 Жыл бұрын
AMEN 🙏
@lalithapaul6042
@lalithapaul6042 2 жыл бұрын
Amen! His grace is sufficient for us!!
@mrajan4395
@mrajan4395 Жыл бұрын
Praise the Lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@cute_angel79
@cute_angel79 2 жыл бұрын
Semma 😘😘😘😘
@peterpaul8249
@peterpaul8249 Жыл бұрын
AMEN
@floramabel6534
@floramabel6534 Жыл бұрын
Thank you jesus
@s.ambika9867
@s.ambika9867 2 жыл бұрын
Lyrics supr..❤by the grace we can win the world....
@BabyBaby-gi5wv
@BabyBaby-gi5wv Жыл бұрын
Supper 😀
@peterpaul8249
@peterpaul8249 Жыл бұрын
Amen🙏🌹
@babus5778
@babus5778 6 ай бұрын
Praise the Lord Jesus❤
@t.d.manohar3444
@t.d.manohar3444 Жыл бұрын
Amen hallelujah praise the lord🙏
@shanthidavid361
@shanthidavid361 Жыл бұрын
Super cute song AMEN
@Princess-dt4rx
@Princess-dt4rx 3 ай бұрын
Amen Jesus 🌴
@selvamduraisamy5906
@selvamduraisamy5906 9 ай бұрын
Amen.❤
@nalininadeshan6760
@nalininadeshan6760 Жыл бұрын
God bless you brother
@porkodikannanfantasticwors1078
@porkodikannanfantasticwors1078 Ай бұрын
Amee
@gangadevi6955
@gangadevi6955 3 ай бұрын
❤Amen 🎉
@helenhelen9994
@helenhelen9994 2 ай бұрын
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள். அவர் கிருபை என்றும் உள்ளது சங்கீதம் 136:26 😌
@KokilaKokila-gf4sh
@KokilaKokila-gf4sh 4 ай бұрын
🙏🙏🙏🙏
@selvamduraisamy5906
@selvamduraisamy5906 9 ай бұрын
@agnesyoganantham6690
@agnesyoganantham6690 4 ай бұрын
😢Amen
@davidm8540
@davidm8540 Жыл бұрын
🍊🍎🍓🥁🎻🪗
@Sekar-lf7wu
@Sekar-lf7wu 2 жыл бұрын
I.cont.bile.vit
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah
@janetthanga2419
@janetthanga2419 Жыл бұрын
Amen
@DhanabalS-eq8pg
@DhanabalS-eq8pg 3 ай бұрын
❤❤❤
@nalininadeshan6760
@nalininadeshan6760 Жыл бұрын
Amen hallelujah
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
@redfire2371
@redfire2371 2 жыл бұрын
Amen
@naveenrohit1347
@naveenrohit1347 Жыл бұрын
Amen
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Amen
@sahirabanu3867
@sahirabanu3867 Жыл бұрын
Amen
@estherrani9945
@estherrani9945 Жыл бұрын
Amen
@harshaharsha6038
@harshaharsha6038 2 жыл бұрын
Amen
@malagunasivan2608
@malagunasivan2608 2 жыл бұрын
Amen prise the Lord
@jayasherlygananarajan9355
@jayasherlygananarajan9355 2 ай бұрын
Amen
@jacobdinakaran-rr2vl
@jacobdinakaran-rr2vl 10 ай бұрын
Amen
@jesusheals2089
@jesusheals2089 Жыл бұрын
Amen
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 169 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН