DEVA song for Melmaruvathur AMMA | AMMA ENGA AMMA - அம்மா எங்க அம்மா | 50th Aadipooram festival

  Рет қаралды 539,374

Adhi Swara

Adhi Swara

Күн бұрын

DEVA song for Melmaruvathur AMMA
Music: #Deva (Thenisai Thendral Deva) for Adhiswara
Lyrics: #Kadhalmathi
பல்லவி
அம்மா எங்க அம்மா மேல்மருவத்தூர் அம்மா
எங்க மக்கள காக்குற அம்மா!
இந்த ஆடிப்பூரத்துல நாடி ஓடி உன்னத்
தேடி வந்தோமே அம்மா!
எங்க கவலை எல்லாம் சும்மா!
அனுபல்லவி
தொப்புள் கோடி உறவாக
ஒரு தாய் மக்களாக
எல்லோரும் வந்தோமே
குலதெய்வம் நீயம்மா!
கோரஸ்
நெஞ்சு கனக்குற பக்தி பெருக்குல கஞ்சிக்கலயத்தைத் தாங்கி வந்தோம்!
வெள்ளை மனசோட வேப்பிலை நாயகி பாலாபிஷேகத்தைக் காண வந்தோம்!
(அம்மா எங்க அம்மா..)
சரணம் 1
எள்ளு வய பூக்கலையே
தென்ன வனம் காய்க்கலையே
சொல்லி கொள்ள சொந்தமுன்னு
யாரும் வந்து பாக்கலையே
எம்மா ஆலை எல்லாம் தூங்கிடவே
வேல ஒண்ணும் காணலையே
ஊர விட்டுப் போறதுக்கும்
பஸ் வண்டி போகலையே
மகாமாரி நோயொண்ணு ...
மகாமாரி நோயொண்ணு
கிட்ட வந்து அண்டாம
எல்லையோரம் நீ இருந்து
மகாமாரி நோயொண்ணு
கிட்ட வந்து அண்டாம
எல்லையோரம் நீ இருந்து
எங்களைத்தான் காத்தாயம்மா!
ஆத்தாளே நெஞ்சுல பூத்தாளே
உன்னப் பார்த்தாலே
போதும் அம்மா.. அம்மா
(அம்மா எங்க அம்மா..)
சரணம் 2
கார்மேகக் கண்ணீரு
ஊருக்கெல்லாம் பால் சோறு
காப்பாத்த நீ இல்லேன்னா
எங்களுக்கு வேற யாரு?
துன்பமுன்னு நாங்க அழுதா
துடைப்பது நீயம்மா
எங்களுக்காக நீ அழுதா
ஏழை மனம் தாங்கிடுமா!
பாலாபிஷேகம் செஞ்சோம் நெஞ்சுக்குள்ள பால் வார்த்த
வேப்பிலையில் மந்திரிச்சு நீ வேதனையத் தான் தீர்த்த
செவ்வாட கட்டிய காமாட்சி
அன்னை நீ பங்காரு சக்தியம்மா ..அம்மா
(அம்மா எங்க அம்மா..)

Пікірлер: 217
@gokulkrishnan1693
@gokulkrishnan1693 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டு என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்து விட்டது.உன்னை காண ஏங்கி தவிக்கிறோம் அம்மா
@Idhu_namma_journey
@Idhu_namma_journey 3 жыл бұрын
"ஓம் ஏக்கம் தணிப்பாய் போற்றி ஓம்"
@sudhapandarinathan8619
@sudhapandarinathan8619 3 жыл бұрын
ஓம்சக்தி !நாடிஓடி தேடி வந்தோமே அம்மா! தேனிசையாய் ஒலிக்கின்றது ஆதிஸ்வரம்!
@Sumi-cq4cd
@Sumi-cq4cd Ай бұрын
மருவரசி அம்மா நான்னும் எங்கமாமாவும் உங்களை போல் சந்தோஷம்மா வாழனும்......அம்மா.......❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@devamuthusugumarisugumari1288
@devamuthusugumarisugumari1288 3 жыл бұрын
Omsakthi. Adhi swaravirku oru mani magudam ammavirku kodi nanri solvom sakthigale. Guruvadi saranam Thiruvadi saranam.
@kayalvily6226
@kayalvily6226 3 жыл бұрын
அம்மா அம்மா எல்லோரின் கவலைகளையும் தீர்த்து வையுங்கள் அம்மா.
@randyjay1776
@randyjay1776 3 жыл бұрын
Valli from Malaysia Amma veliwooril vaalum sakthigalagiya engalukkum marubadium maruvoor mannai mitikka arul puri thaye. Om Sakthi Para Sakthi 🙏🙏🙏
@juniornithya4958
@juniornithya4958 Ай бұрын
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்கும் பொழுது அம்மா பங்காரு அடிகளார் அவர்களின் உருவம் கண்முன்னே தோன்றுகிறது 🙏🏻
@vishnu-vlogger8106
@vishnu-vlogger8106 3 жыл бұрын
நன்றி ஐயா அம்மா பக்கத்து லய இருப்பது போல் சுகம்
@malarvizhikumaravelu4615
@malarvizhikumaravelu4615 2 жыл бұрын
அம்மா எங்க மனதில் இருக்கறதை தேவா அருமையாக பாடி இருக்கிறார். அம்மா மனசுகுளிர்ந்துவிட்டது
@rsrealestate2338
@rsrealestate2338 3 жыл бұрын
ஓம் சக்தி, தேவா ஐயாவின் குரல் தாலாட்டுகிறது
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
எங்களுக்கு பங்காரு அம்மா தான் குலதெய்வம்.நான் என்ன நினைத்தாலும் அந்த விஷயத்தை உடனே நடத்தி கொடுக்கிறாள்.ஓம் சக்தியே என்னுடைய பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
@GowthamKannan92
@GowthamKannan92 3 жыл бұрын
🌹🌻🌺உன்னை காண மனம் ஏங்குது அம்மா🌺🌻🌹
@SgobiramGopi
@SgobiramGopi 4 ай бұрын
❤ ஓம் சக்தி திருவாளர் தேவா அவர்கள் தேவியின் அருள் பெற்றவர் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@latha.k5183
@latha.k5183 3 жыл бұрын
Realy arsome amma has given us to hear such songs from our devasie
@Idhu_namma_journey
@Idhu_namma_journey 3 жыл бұрын
ஒரு பாடகராக பாடாமல் அம்மாவின் பக்தியில் அம்மாவின் பிள்ளையாகவே பாடியிருக்கிறார். வாழ்த்துகள்-சக்தி.தேவா (அருமையான பாடல் இதன் படைப்பிற்கு காரணமான அத்துணை பேருக்கும் (ஆதிஸ்வரா குழு) ஆத்தா பங்காரம்மா அருள்வாள் நிச்சயம்). ஓம்சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 " அம்மா!!அம்மா!! என்பதை தவிர வேறு வார்த்தை இல்லை"
@vallisankar6609
@vallisankar6609 9 ай бұрын
Sakthi deivathin arulai anupavihthu sonnathu.unmaiyil nadakkanum endru endru unarththi konde enakkulla pangaru ammathan azhutha vaiththanga sakthi ,adhi parasakthiyin asaiyum athuthan athanai niraivettri thaanga sakthi.
@shakthisuja1212
@shakthisuja1212 3 жыл бұрын
Om Shakthi Ammave Saranam Amma Kuruvadi Saranam Thiruvadi Saranam!
@yoghendersegar4424
@yoghendersegar4424 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!!! ❤❤❤❤🙏🙏🙏
@vijikaranpavithan5991
@vijikaranpavithan5991 Жыл бұрын
ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
@guruamma2425
@guruamma2425 3 жыл бұрын
Really awesome deva sir lot of thanks excellent team work amma blessings always with u Deva sir🙏🙏🙏🙏🙏🙏
@vijaymoorthi
@vijaymoorthi 3 жыл бұрын
ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி ஓம்!!
@uvyuviuv
@uvyuviuv 3 жыл бұрын
Omsakthi…! The lines and music is from ‘HEART’ of Deva Sir..!! Omsakthi..!!!
@AjayAjay-zq8yd
@AjayAjay-zq8yd 2 жыл бұрын
Hi
@sakthigmb7427
@sakthigmb7427 3 жыл бұрын
Superb on hearing touches our heart Guruve saranam Thanks
@amsavali4099
@amsavali4099 2 ай бұрын
குரு தெய்வமே எங்கே சென்றாய் 😭😭😭❤️😭
@sridevivelumylu9954
@sridevivelumylu9954 3 жыл бұрын
பூரம் உகந்தவளுக்குப் பாமலரால் அபிஷேகம்!! குருவடி சரணம் திருவடி சரணம்🙏
@ranjanivijay3833
@ranjanivijay3833 3 жыл бұрын
Omsakthi awesome song just feeling blessed. Singers are just in sink with Deva sir. Sakthis they also have to appreciated. Just great efforts with Amma's blessings.
@mahaboss1
@mahaboss1 3 жыл бұрын
It is going to be a superhit song 🙏
@chandrug9651
@chandrug9651 Жыл бұрын
அம்மா ஓம் சக்தி என் வேண்டுதலை நிறைவேற்று தாயே போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@muruganrajoo4161
@muruganrajoo4161 3 жыл бұрын
Om Sakthi 🙏 Guruvadi saranam thiruvadi saranam 🙏🌹🌹🌹
@venugopalshakthi8520
@venugopalshakthi8520 3 жыл бұрын
When I was listening this song, I was started crying myself. Amma omshakthi amma 🙏🏼🙏🏻🙏🏼parashakthi amma 🙏🏼🙏🏻🙏🏼.we are all ur childerens amma 🙏🏼🙏🏻🙏🏼
@RAJKumar-be7ov
@RAJKumar-be7ov 2 жыл бұрын
நீங்கள் பாடுவதிலேயே தெரிகிறது அம்மா மேல் உள்ள பாசம்
@amudhaammu288
@amudhaammu288 3 жыл бұрын
அம்மா உம் சிரிப்பு என்ன அழகு எவ்வளவு கவலை இருந்தாலும் அவை பறந்துபோய்விடுகிறது அம்மா ஆனந்த கனண்ணீராக எங்கள் காவல் தெய்வமாக நீர் இருக்கயில் எங்களுக்கு பயம் ஏது அடுத்த வருடம் உம் பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் இந்த பாக்கியம் கொடு தாயே.😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ohmsakthiselvi.k4603
@ohmsakthiselvi.k4603 3 жыл бұрын
அம்மா நீங்க இருக்கையில் எங்களுக்கு என்ன கவலை
@ohmsakthiselvi.k4603
@ohmsakthiselvi.k4603 3 жыл бұрын
என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது கஞ்சி காயம் சுமக்க முடியவில்லை என்று
@amudhaammu288
@amudhaammu288 3 жыл бұрын
கவலை படாதீர்கள் சக்தி உங்களை போன்றே நானும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பக்தர்களும் தொண்டர்களும் தவிரக்கின்றோம் அடுத்த வருடம் எல்லாருக்கும் அம்மா இந்த வரம் தந்து அருள்வாள் பங்காருபகவான் தாயாக இருந்து நம் கண்ணீரை துடைக்கிறாள்.நாம்தான் மருவத்தூர் செல்லவில்லை. ஆனால் அந்த மருவத்தூர் தாய் நம் ஒவ்வொருவர் இல்லத்திலும் உயிரோட்டமாக இருக்கிறார். கவலைபடாதீர்கள் சக்தி. ஓம் சக்தி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@apssankar1475
@apssankar1475 2 жыл бұрын
Om om sakthi para sakthi Amma thaye Arul purivaya
@vijayanthambipillai3495
@vijayanthambipillai3495 3 жыл бұрын
ஓம் சக்தி
@sivakami667
@sivakami667 2 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும்போது மனம் உருகுகிறது ஓம்சக்தி 🙏
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
என்னுடைய பங்காரு அம்மா அழுவதை பார்த்ததும் என் கண்களிலிருந்து இரத்தம் வருகிறது.
@sureshkumar-ex6sd
@sureshkumar-ex6sd 3 жыл бұрын
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
@gunavenkat1890
@gunavenkat1890 3 жыл бұрын
Ohm sakthi. Guruvadi saranam thiruvadi saranam. Awesome song. Its melting.
@vijayanand1019
@vijayanand1019 3 жыл бұрын
Perfect Amma's Divine Song. Crore thanks to Adhi Swara. Keep rocking please. 🙏🙏🙏
@saraswathisaraswathi4895
@saraswathisaraswathi4895 3 жыл бұрын
அம்மா என் கண்களில் கண்ணீர் வருது அம்மா
@divyanandhan5766
@divyanandhan5766 3 жыл бұрын
Om sakthiye para sakthiye athipara sakthiye omm kudumbathai kakkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamurugen1973
@balamurugen1973 Ай бұрын
பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் vanthu விட்டது அம்மா நீதான் என்றும் enakku துணை உன்னை நம்பி தான் நான் இருக்கேன்
@hbjdjud
@hbjdjud 3 жыл бұрын
So good to hear Deva sing Bangarusakthi Amma.
@tharuntharun5282
@tharuntharun5282 3 жыл бұрын
Lyrics pottathuk ku nantri sakthi
@vidhyakolandaivelu1927
@vidhyakolandaivelu1927 3 жыл бұрын
A voice that is full of devotion...great visuals, super tune...kudos to the team 👏
@s.parthiba7578
@s.parthiba7578 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மா
@s.mvenkatesanattur8137
@s.mvenkatesanattur8137 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மா துணை..
@vishnu-vlogger8106
@vishnu-vlogger8106 3 жыл бұрын
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது தேவா ஐயா
@helloworld_hereiam1402
@helloworld_hereiam1402 3 жыл бұрын
Omsakthi!!! What a song!!!Gives me goosebumps everytime I listen to this excellent composition and flawless rendition!!!
@sandalganesh
@sandalganesh 3 жыл бұрын
Amma 🙏Amma 🙏 It’s really melting my heart. It’s sooooo pleasant to hear in sakthj deva voice.,
@meenashree5032
@meenashree5032 10 ай бұрын
Om shanti parashakti amma 🙏
@thanujathiya865
@thanujathiya865 3 жыл бұрын
ஓம்சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏 கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை அம்மா இந்த பாடல் முடியம் வரை அருமையான பாடல் தேவா சாரின் குரலில் மிக்க நன்றி ஆதிஸ்வரா குழுவினர்க்கு ,பாட்டாலேயே பாதி ஆன்மீகம் வளர்த்த பெரியோன் தேவா சேர் ,அம்மா எங்களுக்கு தந்த வரம் சார் நீங்கள் வாழ்க நீடூழி ஓம்சக்தி 🙏🙏🙏🙏🙏
@thangaraniv3852
@thangaraniv3852 3 жыл бұрын
Ammavinauputhamthangal kuralal ithyathirku ithamaka ullathu mantri nantri
@GowthamKannan92
@GowthamKannan92 3 жыл бұрын
🙏Amma🙏
@bharathbk6288
@bharathbk6288 3 жыл бұрын
Awesome ❤️ Appreciation to Lyricist !!!
@surulirajbommaiyan7096
@surulirajbommaiyan7096 3 жыл бұрын
Om Shakthi Amma 🙏
@sureshkumar-ex6sd
@sureshkumar-ex6sd 3 жыл бұрын
🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏
@divyanandhan5766
@divyanandhan5766 3 жыл бұрын
இந்த song is heart touch me
@bdhanalakshmi7945
@bdhanalakshmi7945 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம்
@poonguzhaliarunkumar8426
@poonguzhaliarunkumar8426 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மா நீயே துணை
@saravanaas8047
@saravanaas8047 3 жыл бұрын
om sakthi ammave saranam amma
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நான் இப்போது ஒரு கோரிக்கை என் அம்மாவிடம் வைக்கிறேன். அது நிறைவேறினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@nagammalr811
@nagammalr811 Жыл бұрын
நான் வைத்த கோரிக்கையை எனது பங்காரு அம்மா நிறைவேற்றி தந்து விட்டாள்.இனி ஒரு கோரிக்கை எனது பங்காரு அம்மாவின் முன் வைக்கிறேன்.அதைச எனது பங்காரு நிறைவேற்றினால்‌ நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.ஓம்
@nagammalr811
@nagammalr811 Жыл бұрын
ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@bhargavimukund9016
@bhargavimukund9016 2 жыл бұрын
Wonderful beautiful lyrics and song🙏
@PugazhPerspectives
@PugazhPerspectives 3 жыл бұрын
அருளிசை 🎶 பாடும் தேனிசை 🎹 தென்றல்...!
@sakthirajkumar8586
@sakthirajkumar8586 3 жыл бұрын
Beautiful song sir.
@வைநேசமணி
@வைநேசமணி Жыл бұрын
ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம் உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும் ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
@muthurajakannappar4156
@muthurajakannappar4156 3 жыл бұрын
My mother Melmaruvathur Adhiparasakthi Amma
@sakthijeeva5302
@sakthijeeva5302 3 жыл бұрын
Om sakthi parasakthi you are my mother adhiparasakthi Amma
@tirupathisrini7919
@tirupathisrini7919 3 жыл бұрын
Omsakthi ammaku thalattu padura pattu sakthi music+deva sakthi voice
@வைநேசமணி
@வைநேசமணி Жыл бұрын
ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம் உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும் ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா அம்மா அம்மா உங்கள் சிரிப்பு எனக்கு மன மகிழ்ச்சி யை தருகிறது ஓம்சக்தி பராசக்தி அம்மா
@sumathiselvaraj8524
@sumathiselvaraj8524 3 жыл бұрын
Om Sakthi amma 🙏 Guru Amma 💐🌺🌿Saranam 🌼
@gomathy1323
@gomathy1323 2 жыл бұрын
Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma எங்கள் அம்மா ஓம் சக்தி அம்மா எங்களை காக்க வேன்டும் அம்மா
@sakthisasi81
@sakthisasi81 3 жыл бұрын
ஓம் சக்தி 🙏...
@SanaRiya2626
@SanaRiya2626 3 жыл бұрын
அம்மா ❤️
@a2rvlogs384
@a2rvlogs384 3 жыл бұрын
Guruvadi Saranam Thiruvadi Saranam
@SgobiramGopi
@SgobiramGopi 4 ай бұрын
❤ ஓம் சக்தி காமம் அகற்றும் தூயவளே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manigsmano1834
@manigsmano1834 3 жыл бұрын
🙏🙏அம்மா எங்க அம்மா மேல்மருவத்தூர் அம்மா நீ கொடுத்த இந்த குழந்தையை எந்த குறையும் இல்லை மா நல்ல நான் பெற்று எடுக்க வேணும்🤲🤲🤲எனக்கு சுகப்பிரசாவம் ஆகா வேண்டும்🤰🤱அந்த குழந்தையை சக்தி என்று கூப்பிட வேண்டும்👪அடுத்த ஆண்டு நான் உன் பாதம் சரணடையும் பொது அந்த குழந்தை என்னை அம்மா என்று அழைக்க வேண்டும்👪👨‍👩‍👧‍👧நான் குடும்பத்துடன் உன்னிடம் சரணடைய வேணும் அம்மா🙏🙏🙏ஒம் சக்தி 🌿🌿பார சக்தி குருவடி சரணம் 🤲
@sowndaraya1733
@sowndaraya1733 2 жыл бұрын
This song is not a song it's an emotion 🥺😭
@villageeditorvs2083
@villageeditorvs2083 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே
@HariPriya-tv3ep
@HariPriya-tv3ep 3 жыл бұрын
Amma bangaru amma 🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
@vijayachitra4778
@vijayachitra4778 3 жыл бұрын
Super super 🙏🙏🙏🙏🙏
@venugopalshakthi8520
@venugopalshakthi8520 3 жыл бұрын
Amma Bangaru Amma 🙏🏼🙏🏻🙏🏼omshakthi amma 🙏🏼🙏🏻🙏🏼Adiparashakthi amma 🙏🏼🙏🏻🙏🏼
@karthickm4770
@karthickm4770 3 жыл бұрын
Great team work awesome creation amma blessings with u all adiswara team omsakthi amma be saranam amma
@soundarrajan7929
@soundarrajan7929 3 жыл бұрын
ஓம்சக்திஅம்மாவேசரனம்அம்மா.ஓம்சக்தியேபங்காருதெய்வமேசரனம்அம்மா
@sathishj108
@sathishj108 3 жыл бұрын
Om Sakthi Amma 🌿🙏🙏
@SaravananSaravanan-rn9vf
@SaravananSaravanan-rn9vf 3 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடு அம்மா
@வைநேசமணி
@வைநேசமணி Жыл бұрын
❤❤❤ ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம் உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும் ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤❤❤ ❤❤❤ ❤❤❤
@வைநேசமணி
@வைநேசமணி Жыл бұрын
ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம் உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும் ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤😂🎉😢😮😅
@Marirajasathish
@Marirajasathish 2 жыл бұрын
ஓம் சக்தி ❣️🌹
@வைநேசமணி
@வைநேசமணி Жыл бұрын
❤❤❤ ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம் உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும் ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤❤❤
@valli2718
@valli2718 2 жыл бұрын
Amma 🙏🙏 Namma Amma🙏🙏Enga kavalayellam summa Amma🙏🙏
@muruganveeraragavan7177
@muruganveeraragavan7177 3 жыл бұрын
அம்மா கண் குளமாகிறது குருவடிசரணம் திருவடி சரணம்
@amman-
@amman- 2 жыл бұрын
🙏🙏🙏👌👏
@வைநேசமணி
@வைநேசமணி Жыл бұрын
ஓம்சக்தி குருவடிசரணம் திருவடிசரணம் உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும் ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா சக்தி தேவா சார் உண்மையாக நீங்கள் அம்மா வின் அருளாசி பேற்ற ஆன்மா தான் என்பதை நிருபித்து விட்டிர்கள் நன்றி சக்தி
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
என்னை பெற்றெடுத்து என்னை எப்போதுமே கண்காணித்து கொண்டிருக்கும் என்னுடைய அம்மாவை நான்24 மணி நேரமும் நினைத்து கொண்டிருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.
@maruvoorchinnavarthondan2915
@maruvoorchinnavarthondan2915 3 жыл бұрын
Amazing 🔥
@ramachathirand4397
@ramachathirand4397 3 жыл бұрын
Om sakthi amma neyee thunai amma koranavel ilunthu natty makkalai kappatru amma pls amma kulanthaigal padeppu venddum amma kan theranthu paru amma pls amma pls amma
@vijayachitra4778
@vijayachitra4778 3 жыл бұрын
Amma corona ulagatha vite poyaranum Amma
@SgobiramGopi
@SgobiramGopi 4 ай бұрын
❤ ஓம் சக்தி முக்தி வாழ்க்கை துணை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayanand1019
@vijayanand1019 3 жыл бұрын
Really its a heart drilling Song by our Adhi Swara Channel. Sincere thanks to our Deva Sir. Amma bless him more and more.
@PRVD-j2f
@PRVD-j2f Жыл бұрын
Amma neega kudutha kulathaiya neegala vathu enaku nalla padiya pathu thatanum Amma 🌿🌿
@muthurajakannappar4156
@muthurajakannappar4156 3 жыл бұрын
🙏🙏🙏
@kowsikowsi8425
@kowsikowsi8425 3 жыл бұрын
Om sakthi amma
@ramachathirand4397
@ramachathirand4397 Жыл бұрын
Om sakthi amman en payan nethan amma thunai enggu kan sarepannuga amma en ponnuga thunai amma padippu naraga varanum amma
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,2 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 50 МЛН
Maruvathur 1008 Mandhirangal | Melmaruvathur Amma Adhiparasakthi Jukebox
1:00:07
M.A.S.M KARNATAKA GANJI FUNCTION AT MULBAGAL TALUK ON 25.08.2024.
4:11
Maayavale
18:25
Sangeetha - Topic
Рет қаралды 441 М.
Om Sakthi Ammave | lyrical video | Thenisai Thendral Deva | feat.Srikanth Deva
6:00